tag:blogger.com,1999:blog-4996032295438770357.post822539974569832223..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8906508779693531302018-08-25T23:27:53.283+05:302018-08-25T23:27:53.283+05:30////வேதாளர், மாயாவி, ஸ்பைடர், லாரன்ஷ் & டேவிட்...////வேதாளர், மாயாவி, ஸ்பைடர், லாரன்ஷ் & டேவிட் கதைகளில் வசனங்கள் மிகக் குறைவு. அந்த கதைகளை படிப்பதற்க்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தன, இருக்கின்றன. ///

பாலா சார்... நீங்க எதிர்பார்க்கிறதை விடவும் குறைச்சலான வசனங்களோட ( வசனங்களே இல்லாத பக்கங்களும் பலப்பல உண்டுன்னா பாத்துக்கோங்களேன்!) ஒரு காமிக்ஸ் 'நிஜங்களின் நிசப்தம்'ன்ற பேர்ல வந்திருக்கு! படிச்சுப் பாருங்களேன்?!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12558000125308076972018-08-25T23:15:16.053+05:302018-08-25T23:15:16.053+05:30This comment has been removed by the author.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42291127155521020622018-08-25T22:57:36.143+05:302018-08-25T22:57:36.143+05:30திரு விஜயன் அவர்களுக்கு,
என்னுடய வணக்கங்கள் பல!
உங...திரு விஜயன் அவர்களுக்கு,
என்னுடய வணக்கங்கள் பல!
உங்களின் comics பணி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
உங்களின் பெரும்பாலான வாசகர்களைப் போல, நானும் ஒரு புராதான கால comics ரசிகனே. என்னுடய கனவுகளிலும் comics புத்தகங்களை தேடும் ரசிகன்.நீண்ட நாட்கள் கழித்து, மாயாவியையும், ஸ்பைடரையும் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டு இருக்கின்றேன்.
ஆனால், தற்போதைய கதைகளை என்னால் அவ்வளவாக ரசிக்க முடியவில்லை. comics, comics போல இருக்க வேண்டும். ஆனால், இவைகளில் பாத்திரங்கள், பக்கம் பக்கமக வசனம் பேசுகின்றர்கள். அவற்றை படிப்பதற்க்கு நான் நாவல்களையே படித்து விட்டுப் போகிறேன்...வேதாளர், மாயாவி, ஸ்பைடர், லாரன்ஷ் & டேவிட் கதைகளில் வசனங்கள் மிகக் குறைவு. அந்த கதைகளை படிப்பதற்க்கு விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தன, இருக்கின்றன.
இந்தக் கால கதைகளில் இரு ஒரு பெரிய drawback. இதை சற்று கவனித்துக் கொள்ள விட்டால், நாம் நம்முடய வாசகர் எண்ணிக்கயை உயர்த்துவது மிகவும் கடினம்!
நன்றி!
-பாலாஜி.Balahttps://www.blogger.com/profile/03961235009625067186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87897756365834744672018-08-25T22:42:47.576+05:302018-08-25T22:42:47.576+05:30///
எவ்வளவு பெரிய ரவுடி ஆனாலும் வீட்டுக்குள்ள குதி...///
எவ்வளவு பெரிய ரவுடி ஆனாலும் வீட்டுக்குள்ள குதிருக்குள்ளாற தான் இருக்கனும் போல.///

ரவுடின்னாவே அதானே ரூல்சு ...!அதுசரி ஷெரீப் ..அமெரிக்காவுலயும் குதிரு இருக்கா? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47907508599532467782018-08-25T22:24:59.246+05:302018-08-25T22:24:59.246+05:30//வூட்டுக்குள்ள நுழைஞ்சிட்டாலும் குதிருக்குள்ற எட்...//வூட்டுக்குள்ள நுழைஞ்சிட்டாலும் குதிருக்குள்ற எட்டி பாக்காதீங்க.//

எவ்வளவு பெரிய ரவுடி ஆனாலும் வீட்டுக்குள்ள குதிருக்குள்ளாற தான் இருக்கனும் போல. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9704476382744869632018-08-25T21:28:01.143+05:302018-08-25T21:28:01.143+05:30பிக் பாஸ் முடியறதுக்குள்ள புது பதிவ போடுங்க!
அதாவ...பிக் பாஸ் முடியறதுக்குள்ள புது பதிவ போடுங்க!

அதாவது ரண்டாவது தபா முடியறதுள்ள!!

கேக்கரதிலேயேயும் ஒரு நியாயம் வேணுமில்ல!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60595030615862905702018-08-25T20:50:46.647+05:302018-08-25T20:50:46.647+05:30/// தலீவரின் மிட்நைட் நேரத்துக்குள்ள பதிவைப் போட்ட.../// தலீவரின் மிட்நைட் நேரத்துக்குள்ள பதிவைப் போட்டீங்கன்னா... ///----+10000...

போனவாரம் காலை 10மணி ஆச்சு போல பதிவு வர; காலைல கறி கடைக்கு போறதே பதிவை பார்த்துட்டுத்தான்.

போனவாரம் குடல்வறுவல்+ இரத்த பொறியல் கேட்டாங்க வீட்டம்மாவும், பையனும்.

பதிவு வரத் தாமதம், பதிவை பார்த்துட்டு எழுத்து போனா கறிகடையில் இரத்தம் காலி. போச்சு, நாம இன்னிக்கு காலினு குப்புனு வேர்த்துடுச்சி.

பொறகு நாட்டுகோழிய வாங்கி சமாளிச்சேன்.

நாளைக்கு,போன வாரம் மிஸ்ஸிங் ஆன குடல்+இரத்தம் வாங்கிடனும் சார்.
ஏதோ பார்த்து பண்ணுங்க, இல்லீனா நாளைக்கும் சமாளிக்க முடியாது. காலைல 8மணிக்குள்ள போட்டு என்னைய காப்பாத்திடுங்க...ப்ளீஸ்...!! சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15714782197235719982018-08-25T20:29:47.463+05:302018-08-25T20:29:47.463+05:30எடிட்டர் சார்...
போனவாட்டி சனிப் பதிவை ஞாயித்துக்...எடிட்டர் சார்...

போனவாட்டி சனிப் பதிவை ஞாயித்துக்கிழமை மதியமான போட்டு லேட் பண்ணினதுக்குப் பரிகாரமா இன்னிக்கு நம்ம தலீவரின் மிட்நைட் நேரத்துக்குள்ள பதிவைப் போட்டீங்கன்னா... ஓரக் கண்ணுல ஒருதபா படிச்சுட்டு.. அப்படியே ஒருக்களிச்சுப் படுத்துத் தூங்கிடலாம்னு இருக்கேன்..Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82079626979575121502018-08-25T20:14:49.550+05:302018-08-25T20:14:49.550+05:30///வூட்டுக்குள்ள நுழைஞ்சிட்டாலும் குதிருக்குள்ற எட...///வூட்டுக்குள்ள நுழைஞ்சிட்டாலும் குதிருக்குள்ற எட்டி பாக்காதீங்க..

மத்த இடம் மாதிரி இல்ல ..அங்க நான் ரொம்ப டெர்ரரா இருப்பேன்...///

ஹா ஹா ஹா!! கற்பனை பண்ணிப் பார்த்தேன்... சிரிச்சு மாளல!! :))))))))))

@ TVR

///பூனையாரும் வந்து ஒரு வட்டம் போட்டார்னு ஆட்டம் கம்ளீட் ஆகிடும். வருவார், வருவார்....///

ஹிஹி! கேலரியில உட்கார்ந்து ஆட்டதை ரசிப்பதும் சுகம்தானே? அதுவும் ஆடுபவர்கள் எல்லோருமே செமத்தியான ஆட்டக்காரர்கள் வேறு!! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70175453880529564722018-08-25T17:17:07.206+05:302018-08-25T17:17:07.206+05:30தினம் ஒரு பாகமாய் தொடா்ந்து 3 நாட்கள் விடுமுறை கிட...தினம் ஒரு பாகமாய் தொடா்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைப்பின், உச்சப் படைப்பாளியின் படைப்போடு மூன்று நாட்களை செலவிட்ட திருப்தி நாம் மேலுலகம் சென்ற பின்னும் மகிழ்வை உண்டாக்கும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7214223942105053142018-08-25T17:12:07.675+05:302018-08-25T17:12:07.675+05:30இறுதிச் சுற்றும் முடிந்தது!!
வான் ஹம் உண்மையிலேயே...இறுதிச் சுற்றும் முடிந்தது!!

வான் ஹம் உண்மையிலேயே ஒரு அற்புதப் படைப்பாளி தான்!!

கதையை கவிதையாய் முடித்திருக்கும் அழகு அற்புதமானது!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62626727435131949412018-08-25T17:02:05.977+05:302018-08-25T17:02:05.977+05:30பூனையாரும் வந்து ஒரு வட்டம் போட்டார்னு ஆட்டம் கம்ள...பூனையாரும் வந்து ஒரு வட்டம் போட்டார்னு ஆட்டம் கம்ளீட் ஆகிடும். வருவார், வருவார்....!!!

சிஷ்யர் வந்தபிறகு குருநாயர் தானா வந்துதான ஆகணும். சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59930308892556369572018-08-25T16:59:43.912+05:302018-08-25T16:59:43.912+05:30கிட் அங்கிள், அவர் பெயர் கொண்ட கதைகள் வரும் கார்டூ...கிட் அங்கிள், அவர் பெயர் கொண்ட கதைகள் வரும் கார்டூன்+டெக்ஸ்னாவே கொஞ்சம் ஆஃப் ஆகிடுவார்தான் ஜி.

மேலும் அவருக்கு "டெக்ஸ்"-னாவே ஒரு சாப்ட் கார்னர் உண்டு, நச் நச்சனு ப்ரேக்கை மெதிச்சிடுவாரு...!!! சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62904842228062268802018-08-25T16:55:46.451+05:302018-08-25T16:55:46.451+05:30செல்வம் அபிராமி @
// மத்த இடம் மாதிரி இல்ல ..அங்க...செல்வம் அபிராமி @
// மத்த இடம் மாதிரி இல்ல ..அங்க நான் ரொம்ப டெர்ரரா இருப்பேன். //

ஆமா பெரிய ஊசியோட இருப்பிங்கன்னு கேள்விபட்டேன். :-) சொல்லிட்டிங்கள்ல அந்தப் வரவே மாட்டேன்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59072338673385513382018-08-25T16:53:06.502+05:302018-08-25T16:53:06.502+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18393191548809091512018-08-25T16:44:19.666+05:302018-08-25T16:44:19.666+05:30வாஸ்தவம்தான் டெக்ஸ்...
ஆனாக்க இப்போதைக்கு ரோடு ரோ...வாஸ்தவம்தான் டெக்ஸ்...

ஆனாக்க இப்போதைக்கு ரோடு ரோலர் டிரைவர் சீட்ல உக்காந்து இருக்கறவர் கார்ட்டூன் மட்டுமில்ல ..டெக்ஸ் கேட்டாலும் பரேக் போடறவர்தான்...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8159445750467226582018-08-25T16:41:38.229+05:302018-08-25T16:41:38.229+05:30சந்தா எல்லாத்தையும் பற்றியும் கேட்டாச்சு!
கேள்விப்...சந்தா எல்லாத்தையும் பற்றியும் கேட்டாச்சு!
கேள்விப்படலம் தொடருமோ?சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30607133972774530482018-08-25T16:39:57.874+05:302018-08-25T16:39:57.874+05:30முன்மாலைப் பதிவாக வருமோ?
முன்மாலைப் பதிவாக வருமோ?
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56669213421848127542018-08-25T16:36:50.606+05:302018-08-25T16:36:50.606+05:30எல்லா ஹீரோஸ்ஸோட மறுபதிப்புகளை கலந்து கட்டி கேட்டதற...எல்லா ஹீரோஸ்ஸோட மறுபதிப்புகளை கலந்து கட்டி கேட்டதற்கே இப்படினா, டெக்ஸ்ஸோடது மட்டுமே 3கதைகள்*3தொகுப்பு கேட்டுள்ளேனே, என்னை பற்றிக் கொஞ்சம் ரோசனை பண்ணிப் பாருங்க போருளாளர் ஜி...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72020200479627234542018-08-25T16:32:10.720+05:302018-08-25T16:32:10.720+05:30அடப்பாவமே! நாலஞ்சு மறுபதிப்பு கேட்டாக்க மேல ரோடு ர...அடப்பாவமே! நாலஞ்சு மறுபதிப்பு கேட்டாக்க மேல ரோடு ரோலர் ஏத்துறாங்களே!!!

@ கண்ணன்..பரணி சொன்னமாதிரி நான் லோக்கல் தாதா..
தவறிப்போய் எங்க ஊர் பக்கம் தலய காட்டிடாதீங்க..
அப்படியே வந்தாலும் எங்க ஏரியா பக்கம் வந்துடாதீங்க..

ஏரியாவுக்கு வந்துட்டாலும் தெரு பக்கம் நுழைஞ்சிடாதீங்க..

மீறி தெருவுக்கு வந்தாலும் என் வூட்டுக்குள்ற வந்துடாதீங்க..

வூட்டுக்குள்ள நுழைஞ்சிட்டாலும் குதிருக்குள்ற எட்டி பாக்காதீங்க..

மத்த இடம் மாதிரி இல்ல ..அங்க நான் ரொம்ப டெர்ரரா இருப்பேன்...

மிதுன்@ அட..ஈவி,கண்ணன் எல்லாம் பர்மிஷன் கேட்டா கலாய்க்கிறாங்க..?

சும்மா போட்டு தாக்குங்க...எல்லாரும் ஜாலியா சிரிப்போம்...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90227066988297118112018-08-25T15:30:20.364+05:302018-08-25T15:30:20.364+05:30இறுதிச் சுற்று - ஆரம்பம்!!
நாளை மீண்டும் "பு...இறுதிச் சுற்று - ஆரம்பம்!!

நாளை மீண்டும் "புலன் விசாரணை"MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34247534364497873812018-08-25T15:26:57.532+05:302018-08-25T15:26:57.532+05:30மென்மையான மனிதா்கள் கொஞ்சம் இறுக்கமான முகபாவத்தோடு...மென்மையான மனிதா்கள் கொஞ்சம் இறுக்கமான முகபாவத்தோடு இருப்பது மிகவும் வித்தியாசமாக இருக்கும்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25043881378853262352018-08-25T15:22:53.877+05:302018-08-25T15:22:53.877+05:30கண்ணா @ கடைசியாக ஒன்று. நாசா மேல் நான் கோபமாக இருக...கண்ணா @ கடைசியாக ஒன்று. நாசா மேல் நான் கோபமாக இருக்கிறேன் என்று அவங்க கிட்ட சொல்லி விடாதீங்க.. தாங்க மாட்டாங்க... குதறிடுவாங்க சாரி கதறிடுவாங்க.... Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72918561320456594502018-08-25T15:21:38.328+05:302018-08-25T15:21:38.328+05:30செனா ஜி கோச்சுக்காதீங்க! சும்மா உல்லலாய்காண்டி! ...செனா ஜி கோச்சுக்காதீங்க! சும்மா உல்லலாய்காண்டி! ஹிஹிஹி!!

கிருதா, மருவெல்லாம் ஒத்துவராதுங்க!

நம்ம செனாஜியை ஒரு சேஞ்சுக்கு இப்படி கற்பனை பண்ணி பாருங்க!

ஹிட்லா் மீசையை வைத்துக் கொண்டு, கொஞ்சம் அட்டேக் ஹோ் ஸ்டைலோடு, பல விதத்தில் முக பாவங்களை, தினுசு தினுசாக மாற்றி, மைக்கை பிடித்துக் கொண்டு, பலவிதமான "ட"னா உச்சாிப்புகளோடு ஜொ்மானிய மொழியில், தலையை தாறுமாறாக ஆட்டி, இடைஇடையே நம்ம கலிங்கத்துப்பரணி போா் பாடல்களின் "ட"னாக்களையும் மேற்கோள் காட்டி, ஆவேசமாக பேசுவதாய் கற்பனை செய்து பாருங்களேன்!!

🤔🤔🤔😋😋😋😂😂😂MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26492610389089991122018-08-25T14:53:32.728+05:302018-08-25T14:53:32.728+05:30// அது விக்காதுன்னு தெரிஞ்சாலும் அடமா கேக்கணும்., ...// அது விக்காதுன்னு தெரிஞ்சாலும் அடமா கேக்கணும்., எடிட்டர் அதிலிருக்கும் சிரமங்களை பட்டியலிட்டாலும், நீங்க ஒத்துக்கக்கூடாது., தர்ணா பண்ணனும்., இனிமே ப்ளாக் வரமாட்டேன்னு சொல்லணும்., மௌனப்பார்வையாளர் ஆயிடுவேன்னு மிரட்டணும்., காமிக்ஸ் படிக்கிறதுலருந்து விலகிடுவேன்னு பயமுறுத்தனும் ..!!//

அட ஆமாம்பா ஆமாம். அப்புறம் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் பக்கம் உங்களைப் பற்றி அவதூறு பரப்புவேன் என்று எல்லாம் சொல்லனும்.

ஆனால் கண்ணா நம்ம செல்வம் அபிராமி இதுக்கு எல்லாம் சரிப்பட மாட்டார் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com