tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8198500829196588426..comments2024-03-29T17:21:15.452+05:30Comments on Lion-Muthu Comics: 'தலபிமானம்' !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger208125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28893238819218875122021-08-28T18:04:31.528+05:302021-08-28T18:04:31.528+05:30ஒரு 'மஞ்சள் சட்டை'யின் பொருட்டு மஞ்சுளா கொ...ஒரு 'மஞ்சள் சட்டை'யின் பொருட்டு மஞ்சுளா கொடுத்த சட்டைகளைக் கிழித்துக் கொள்ளவானேன்?!!

ஹா... ஹா .....ஹா Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64767023310554836682021-08-28T18:00:45.322+05:302021-08-28T18:00:45.322+05:30/// மனசு கஷ்டம் இருந்தா அந்த மஞ்ச சட்டையும், போரடி.../// மனசு கஷ்டம் இருந்தா அந்த மஞ்ச சட்டையும், போரடிச்சு கிடந்தா சுறு சுறுப்பாக்க இந்த மஞ்ச சட்டையுந்தாங்க நமக்குக் கதி.

மூணு தபா முக்கியமான் ஆசுபத்திரி தொணைக்கு போன சமயத்தில தல தாங்க கூட வந்தாரு. எப்பும் தொணைக்கு கையோட வரவரை பிடிக்காதப் போகுமுங்களா?///

அட்டகாசம் ஷெரீப்!!

இதை புதிய பதிவுலயும் போடுங்க!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31687971610662659932021-08-28T17:59:43.893+05:302021-08-28T17:59:43.893+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42402308314995931712021-08-28T17:55:23.413+05:302021-08-28T17:55:23.413+05:30எடிட்டர் ஐயா,
ஏழாம்புல கத்தி முனையிலிலுருந்து லயன...எடிட்டர் ஐயா,

ஏழாம்புல கத்தி முனையிலிலுருந்து லயன் படிக்கறேனுங்கோ. அப்ப ஸ்பைடர் தாங்க நம்ம பேவரைட்டு. தல வாங்கி கொரங்குல வந்தப்ப மனசில ஓரமா உக்காந்த தல ப.வா. புயலிலும், டிராகன் நகரத்துலயும் நல்லா சம்மணம் போட்டு உக்காந்திட்டாருங்கோ. அப்ப பிடிச்ச ஸ்பேடரு, சட்டித் தலையரு எல்லாம் இப்ப மிடிலீங்கோ. வாங்கி அடுக்கறதோட சரிங்கோ. ஆனா இன்னும் தல கதைன்னா பிடிக்குதுங்கோ. இன்டரெஸ்டிங்கா இருக்குதுங்கோ. மனசு கஷ்டம் இருந்தா அந்த மஞ்ச சட்டையும், போரடிச்சு கிடந்தா சுறு சுறுப்பாக்க இந்த மஞ்ச சட்டையுந்தாங்க நமக்குக் கதி.

மூணு தபா முக்கியமான் ஆசுபத்திரி தொணைக்கு போன சமயத்தில தல தாங்க கூட வந்தாரு. எப்பும் தொணைக்கு கையோட வரவரை பிடிக்காதப் போகுமுங்களா?

கிநா, மும்மூர்த்தி எல்லாம் மைலார் போட்டு ஒருக்கா படிச்ச பின்னாடி டப்பால அடுக்கி ஸ்டோரேஜுக்கு போயிடுதுங்க. செல்புல மேல் வரிசைல பந்தா காட்ட நெத்தப்படலம், மின்ற மரணம்னு அடுக்கிட்டி கைக்கெட்டற இடத்துல அடிக்கடி படிக்கற மஞ்சசட்டைகளை வைக்கறது தாங்க வழக்கம்.

தல மேலே ஏன் அபிமானம்?

காரணத்தை நீட்டி முழக்கி எழுதற அளவுக்கெல்லாம் நமக்கு பத்தாத்துங்கோ. சராசரி வாசகருங்கோ. எலீட்டில்லைங்கோ. ஐ லவ் டெக்சுங்க. ஜ லவ் டெக்ஸ் கதைங்க. அவ்வளவு தாங்கோ.

Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8420183249411390612021-08-28T17:47:47.140+05:302021-08-28T17:47:47.140+05:30பஞ்சாயத்தா? ஐ! ஜாலி!
டைம் ஒதுக்கி நிதானமா படிச்சி...பஞ்சாயத்தா? ஐ! ஜாலி!

டைம் ஒதுக்கி நிதானமா படிச்சிட்டு வாரேன்?!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27324309580221519512021-08-28T17:37:32.664+05:302021-08-28T17:37:32.664+05:30நோ நோ! இன்னிக்கு பதிவுக்கிழமை!! வாரத்தின் இனிமையான...நோ நோ! இன்னிக்கு பதிவுக்கிழமை!! வாரத்தின் இனிமையான நாள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39832253403844279872021-08-28T17:35:52.677+05:302021-08-28T17:35:52.677+05:30ஆமா. அடுத்ததா எந்த டெக்ஸ் ரீப்ரிண்டு லிஸ்டில் இருக...ஆமா. அடுத்ததா எந்த டெக்ஸ் ரீப்ரிண்டு லிஸ்டில் இருக்கும் கதைக்கு விமர்சனம் போடலாம்னு யோசிச்சுகினு இருக்கேன். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29085674481130653912021-08-28T17:34:03.174+05:302021-08-28T17:34:03.174+05:30இன்னிக்கு சனிக்கிழமைதானே..!?இன்னிக்கு சனிக்கிழமைதானே..!?KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7054723470775761692021-08-28T17:15:21.889+05:302021-08-28T17:15:21.889+05:30Thank you!Thank you!udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40630998051639163992021-08-28T17:09:46.214+05:302021-08-28T17:09:46.214+05:30உண்மை தான் சகோ! அப்படியே நடக்கட்டும்!உண்மை தான் சகோ! அப்படியே நடக்கட்டும்!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42576752236322294382021-08-28T17:05:03.340+05:302021-08-28T17:05:03.340+05:30விஜயன் சார், நீங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள...விஜயன் சார், நீங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டீர்கள் என்றால் அதிலிருந்து மாற மாட்டீர்கள் என்று தெரியும்! என்னைப் பொறுத்தவரை நீங்கள் கூறிய கருத்து படி எதுவுமே கிடையாது! நான் என் அளவிற்கு தெளிவாகவே எழுதி இருந்தேன். ஆனாலும் நான் விவாதம் செய்யப் போவதில்லை! ஏனென்றால் நீங்கள் ஒரு முடிவு எடுத்து விட்டால் அதிலிருந்து மாற மாட்டீர்கள் சார்!

//இப்போதெல்லாம் யாரும் "அவர்" கதைகள் படிப்பதில்லை !//

தயவுசெய்து இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் நான் டைகர் ரசிகன் அல்ல! UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44888186653745754762021-08-28T16:55:28.248+05:302021-08-28T16:55:28.248+05:30சகோ பழைய கதை விட்டிடுவோம் போதும். நாம் லயனின் 400வ...சகோ பழைய கதை விட்டிடுவோம் போதும். நாம் லயனின் 400வது இதழ் நிறைவின் போது, கசப்பை மறந்து goodwill மட்டும் உருவாக்கிடுவோமே... எல்லாரும் கொண்டாட இரத்தப்படலமும் இருக்கே. udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50586043141761578442021-08-28T16:54:36.181+05:302021-08-28T16:54:36.181+05:30பின்றீங்க ஸ்டீல்!பின்றீங்க ஸ்டீல்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83689179905568789822021-08-28T16:46:49.233+05:302021-08-28T16:46:49.233+05:30STV:
சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்!
உங்களுக்கு நன...STV:

சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்!

உங்களுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்! கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் தொங்க விட்டார்களே? ஞாபகம் இருக்கிறதா? மறுபதிப்பு டைஜஸ்ட் வெள்ளமென மடை திறந்த போதும் விடை தெரியா விடுகதை ஆனது எதனால் தெரியுமா? பிரீ புக்கிங் 165 க்கு மேல் போகவில்லையே?! தூக்க மருந்து என்று பெயர் சூட்டியது எங்கு தெரியுமா?

டைகர் மின்னும் மரணம் வந்து புகழின் உச்சத்தில் இருந்த டைகரை - அரை டவுசர், ஆஃப் டவுசர், செவ்விந்திய துரோகி என கிழி கிழி என்று கிழித்துத் தோரணம் தொங்க விட்டது எங்கு தெரியுமா?

ஜெரேமியா : நெல்லிக்குப்பம் ரேஞ்சுக்கு ஜெ. ராமையாவாக மாற்றியது எங்கு தெரியுமா? பாவம் இவருடைய புத்தகம் அப்போது வெளிவரக் கூட இல்லை, வெறும் அறிவிப்பிலேயே காமெடி என்ற கூத்தில் இப்படியெல்லாம் நடந்தது! இதெல்லாம் எங்கு நடந்தது தெரியுமா?

இதெல்லாம் இந்த தளத்தில் தான் நடந்தேறியது சார்!

அதற்காக, நான் டெக்ஸ் வில்லரைப் பற்றி எழுதவில்லை! என் மனதிலுள்ளதை எழுதுகிறேன்! என் பதிவுகளைக் கொஞ்சம் காமெடியாக அமைப்பதாக மட்டுமே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன், ஆனால் உங்களுக்கெல்லாம் அது சீரியஸாகத் தெரிகிறது! அதுவும் ஆசிரியர் வாசகர்களின் கருத்தைக் கேட்கும் போது மட்டுமே நான் பகிர்வதை, நீங்கள் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் உங்களுக்குப் புரியும் ; உங்கள் மனதும் தெளிவடையும்!

Smashing 70s க்கு

தேரை இழுத்து முப்பது வருஷத்துக்குப் பின்னால் கொண்டுபோய் விட்டு விட்டது போலிருக்கிறது என்று கூறியவர் நீங்கள் தானே?! சிலருக்காவது மனம் புண்பட்டு இருக்காதா சார்?!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55281648429683314322021-08-28T16:39:17.946+05:302021-08-28T16:39:17.946+05:30/// நல்லவேளையா டெக்ஸ் சட்டைகளைக் கிழிக்கறதோட நிறுத.../// நல்லவேளையா டெக்ஸ் சட்டைகளைக் கிழிக்கறதோட நிறுத்திக்கிட்டாரு ///

அங்க தான் ஆசிரியர் கடமை தவறாம, டெக்ஸின் கண்ணியத்தை கட்டுப்பாட்டோட காப்பாத்தறார்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84189660200604561942021-08-28T16:38:59.716+05:302021-08-28T16:38:59.716+05:30இதில் கொடுமையோ கொடுமை என்ன தெரியுங்களா ? ஒருகாலத்த...இதில் கொடுமையோ கொடுமை என்ன தெரியுங்களா ? ஒருகாலத்தில் கோடிக்கணக்கில் likes குவித்த "ஒய் திஸ் கொல வெறி ?" க்கு ஒரு காமிக்ஸ் ஒப்பீடை சொல்வதாயின் - உங்களின் பின்னூட்டங்களிலேயே அதுவும் புதைந்துள்ளது ! துரதிர்ஷ்டவசமாய் 30% டிஸ்கவுண்ட் தந்தும் அவரைக் கரைசேர்க்க வழி தெரியலை & சத்தியமாய் அவர் எனது பெர்சனல் favorite கூட !

//இப்பொழுதெல்லாம் யாரும் ஒய் திஸ் கொலவெறி பாடல் கேட்பதில்லை என்பது மட்டுமே!//

இப்போதெல்லாம் யாரும் "அவர்" கதைகள் படிப்பதில்லை !

Sad..but true !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17324246092960870952021-08-28T16:36:48.871+05:302021-08-28T16:36:48.871+05:30//வலை மன்னன் ஸ்பைடர் போன்று அவர் ஒரு சூப்பர் மேன்!...//வலை மன்னன் ஸ்பைடர் போன்று அவர் ஒரு சூப்பர் மேன்!//
சகோ Thanq so much... But I am not.😇udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58010036012568511962021-08-28T16:31:55.129+05:302021-08-28T16:31:55.129+05:30///அவர் ஒரு தெளிவான பார்வையைக் கொண்டு இருக்கிறார்/...///அவர் ஒரு தெளிவான பார்வையைக் கொண்டு இருக்கிறார்///.

அடுத்து இது இன்னும் பிரமாண்டமான ஜோக்குங்க UK🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

நீங்க டெக்ஸை எத்தனை தாக்கி இருந்தா,
ரம்மியையே டெக்ஸ்க்கு சப்போர்ட்டா கொண்டு போயிட்டது, உங்க கருத்துகள் UK.

///நீங்க செஞ்செதலாம் தனிமனித தாக்குதல் இல்லைங்கிறார்...////

ஆமா ஒரு தெளிவான பார்வையில் உள்ளார் உதய்.... உண்மைதான்..

சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35689618370035952922021-08-28T16:30:13.963+05:302021-08-28T16:30:13.963+05:30@Erode Vijay@Erode Vijayudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18616518994864329052021-08-28T16:29:04.769+05:302021-08-28T16:29:04.769+05:30சிரிச்சு, சிரிச்சு சிரிப்பை அடக்க முடியாம, கடைசியி...சிரிச்சு, சிரிச்சு சிரிப்பை அடக்க முடியாம, கடைசியில மனோகரா பாணியில் பொங்கிட்டீங்க போலிருக்கு. விடுங்க சார்.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64606749680296585902021-08-28T16:28:38.158+05:302021-08-28T16:28:38.158+05:30உண்மை தான் சார். நீங்களே இதுபற்றி பலதடவை கூறியிருக...உண்மை தான் சார். நீங்களே இதுபற்றி பலதடவை கூறியிருக்கிறீர்கள்.

ஹும்...டைகருக்கோ அல்லது வேறு யாரும் நாயகருக்கோ இப்படி டெக்ஸ் போல் பலகதை இருந்திருந்தால் ஒன்றுக்கு இருவராக தொடர்ந்து ரசித்திருக்கலாம் என்று ஒரு ஆசை மட்டுமே. :) Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55558251555527575002021-08-28T16:27:54.089+05:302021-08-28T16:27:54.089+05:30கொண்டாடப்படும் படைப்புகள் என "ஒய் திஸ் கொலை வ...கொண்டாடப்படும் படைப்புகள் என "ஒய் திஸ் கொலை வெறி ?"யை பட்டியலிட்டவன் நானில்லையே ?

நான் வரிசைப்படுத்தியிருப்பின், காலத்தை வென்ற இளையராஜாவின் பாடல்களில் ஒரு நூறை முன்வைத்திருப்பேன் - அவற்றையும் "சும்மானாச்சும்" HYPE என பகடி செய்திட யாருக்கும் மனசு வாரா விதமாய் !

அப்புறம் சின்னதொரு குறிப்புமே :

ராஜா சாரின் "அன்னக்கிளி " ரிலீஸ் 1976 -ல் !
அவருக்கு (தமிழில்) வெறும் ஒன்பது வருடங்கள் ஜூனியர் - டெக்ஸ் வில்லர் !

இருவருமே இன்னும் going strong !

Facts of life.....பிடித்தாலும், பிடிக்காது போனாலும் !

Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1137402119248738872021-08-28T16:27:36.565+05:302021-08-28T16:27:36.565+05:30சற்று ஓய்வெடுத்துட்டு படிச்சாதாலதான் சிரிக்க முடிஞ...சற்று ஓய்வெடுத்துட்டு படிச்சாதாலதான் சிரிக்க முடிஞ்சது...

Hype...🤣🤣🤣🤣🤣🤣

ஆமா.... டெக்ஸ் வெற்றிகள் எல்லாம் Hype....🤣🤣🤣🤣🤣🤣

Joke of the century😆😆😆😆😆😆

வாராவராம் இப்படி எதுனா சப்ஜெக்ட் எடுத்துட்டு வரசொல்லுங்க.... கொரோனா பீதியாச்சும் குறையும்...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66686979091095265912021-08-28T16:26:20.074+05:302021-08-28T16:26:20.074+05:30STV:
கொஞ்சமாவது நேரம் கொடுத்து கமெண்ட் போடுங்கள் ...STV:

கொஞ்சமாவது நேரம் கொடுத்து கமெண்ட் போடுங்கள் சார்! படிக்கவே நேரம் இல்லை, பதில் போட எப்படி முடியும்?!

நான் பதில் போடுவதற்குள் அடுத்தப் பதிவே வந்துவிடும்..

நண்பர் உதய் ஒரு யூகத்தில் மட்டுமே அப்படிக் கூறியிருந்தார்! நான் சேலத்து காரர் இல்லை என்று அவர் கணித்தது நூற்றுக்கு நூறு உண்மை என்பதால் அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்தேன்! அவர் ஒரு தெளிவான பார்வையைக் கொண்டு இருக்கிறார்! நல்லது கெட்டதுகளை பிரித்து அறிகிறார்! வலை மன்னன் ஸ்பைடர் போன்று அவர் ஒரு சூப்பர் மேன்!

என் பெயர் உதயகுமார்!

என் ஊர் சென்னை!

பதில் எழுத கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35416972809838295202021-08-28T16:24:19.079+05:302021-08-28T16:24:19.079+05:30குபீர் சிரிப்பை அடக்க முடியலை குபீர் சிரிப்பை அடக்க முடியலை udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.com