tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8136231832090364926..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: இன்னொரு வாரயிறுதி....!! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger241125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35303865610664917172018-05-29T22:24:20.986+05:302018-05-29T22:24:20.986+05:30வெ.இ.வே.
சேம் பீலிங்க்ஸ்வெ.இ.வே.

சேம் பீலிங்க்ஸ்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32983342967574256582018-05-29T22:21:38.057+05:302018-05-29T22:21:38.057+05:30ஆனா அதுக்கு செலவாகும் தொகைக்கை பெங்களுர் பரணி ஏத்த...ஆனா அதுக்கு செலவாகும் தொகைக்கை பெங்களுர் பரணி ஏத்துப்பாரா என்ன ?? Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20604642222176883762018-05-29T22:15:02.093+05:302018-05-29T22:15:02.093+05:30மிதுனைபோல நீங்க ப்ரீயா இல்லைன்னு சொல்லுறார்
கண்ட...மிதுனைபோல நீங்க ப்ரீயா இல்லைன்னு சொல்லுறார்

கண்டுக்காதீங்க
அடுத்த மாத புத்தகத்தை சேர்த்து

அதிகமான புத்தகங்களை படிக்க போறீங்க

வாழ்த்துக்கள் நண்பாTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69219720764923204852018-05-29T22:10:46.898+05:302018-05-29T22:10:46.898+05:30தம்பி வருவான் என்று எதிர்பார்த்து நானும்
<3தம்பி வருவான் என்று எதிர்பார்த்து நானும்

<3Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12066284323486106142018-05-29T22:03:53.685+05:302018-05-29T22:03:53.685+05:30சாணி தாள் பேப்பரிலும்
கலரில் வந்து நிறைய பேர்க்கு...சாணி தாள் பேப்பரிலும்
கலரில் வந்து நிறைய பேர்க்கு பிடித்த கதைகள் இருக்கு

உதா: லக்கி யின் பாலம் கட்டும் அந்தகதை

நிறைய பேர் அதை கிலாகிச்சிருக்காங்க

ஆனாலும் கருப்பு/வெள்ளை ல்ல படிச்ச நாம இப்போ அது வேணாங்குறோம் !!

ஏன் இப்படி ?

செம்ம ஹிட் அடிச்ச
தங்க கல்லறை கூட எனக்கு கலரை விட
B&W லதான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

கருப்பு வெள்ளையில் பார்த்து பழகிய நாம
கிராமத்திவ் பார்த்த தெளிவான பெண்ணை விட
சிட்டியில் மேக்கப் போட்டு அழகாய் காமிக்கிற பெண்ணைத்தான் எல்லார்க்கும் பிடிக்குது

(கிராமம் : ரியல்
நகரம் : ரீல் )

இதை புரிஞ்சிட்டவங்க கமண்டுங்களேன்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40486472639735931342018-05-29T21:52:20.058+05:302018-05-29T21:52:20.058+05:30அ.இதற்கு பதில் மெபிஸ்டோ கதையாவது போட்டிருக்கலாம்
...அ.இதற்கு பதில் மெபிஸ்டோ கதையாவது போட்டிருக்கலாம்

கதை மொக்கையானாலும்
தெரிஞ்ச வில்லன்னு சமாதானம் ஆகிருக்கலாம்

இது ஒரு கண்கட்டி வித்தை கதை
சோ
டெக்ஸ் க்கு ஏற்ற கதை இது அல்லTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36184025902186983282018-05-16T22:57:26.038+05:302018-05-16T22:57:26.038+05:30வண்ணமயமாக முன் சென்று கொண்டுள்ளோம்., தொடர்ந்து முன...வண்ணமயமாக முன் சென்று கொண்டுள்ளோம்., தொடர்ந்து முன்னேறுவோம்,அளவுகளையோ வண்ணங்களையோ குறைக்க வேண்டாம்..rajaram.rpss22@gmail.comhttps://www.blogger.com/profile/10899545872278852688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85842224167187999752018-05-15T16:22:48.541+05:302018-05-15T16:22:48.541+05:30நமது இரத்தப்படலத்தின் ஓவியர் வில்லியம் வான்ஸ் ஆன்ம...நமது இரத்தப்படலத்தின் ஓவியர் வில்லியம் வான்ஸ் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53201173224847370962018-05-15T15:55:56.182+05:302018-05-15T15:55:56.182+05:30+111+111MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31189819377831710692018-05-15T15:55:17.055+05:302018-05-15T15:55:17.055+05:30+1111+1111MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19536066282737732812018-05-15T12:26:25.507+05:302018-05-15T12:26:25.507+05:30ஃபிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ் உலகில் மிக மிக பிரசித...ஃபிராங்கோ-பெல்ஜியன் காமிக்ஸ் உலகில் மிக மிக பிரசித்தி பெற்ற ஓவியர் வில்லியம் வான்ஸ் ( 82 ) நேற்று மரணமடைந்தார்.

காமிக்ஸ் வாசகர்களுக்கு இவரது மரணம் மிக பெரிய இழப்பு.

சில ஆண்டுகளாக பார்கின்ஸன் நோயினால் அவதிப்பட்டுவந்த இந்த ஆற்றல் மிக்க மனிதர் அந்நோயுடனான தனது தொடர்பை இந்த மரணத்தின் மூலமாக துண்டித்துக் கொண்டுள்ளார்.

அவருடைய ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3506022657499756692018-05-15T11:07:56.101+05:302018-05-15T11:07:56.101+05:30கோடை மலர் படித்து முடித்து விட்டேன்.சித்திரங்களில்...கோடை மலர் படித்து முடித்து விட்டேன்.சித்திரங்களில் உணர்ச்சி பிரவாகம். கதையின் வேகதிற்கும் குறையவில்லை. ஜாக் & மக் நகைச்சுவை கார்டூனில் சாதிப்பார்கள் என தோன்றுகிறது. மெல்ல திறந்தது கதவை மெல்ல படித்து வருகிறேன் இதுவரை 60 பக்கங்கள் தாண்டி விட்டேன்.senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82977868954852758592018-05-15T10:59:59.295+05:302018-05-15T10:59:59.295+05:30ஓவியர் வில்லியம் வான்ஸ் அவர்களின் மறைவு ஓவிய துறைக...ஓவியர் வில்லியம் வான்ஸ் அவர்களின் மறைவு ஓவிய துறைக்கு பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் படைப்புக்கள் என்றும் அவர் பேர் சொல்லி வாழும்!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66525083773840734282018-05-15T10:30:33.470+05:302018-05-15T10:30:33.470+05:30எமது ஆழ்ந்த இரங்கல்களும்,தூரிகையில் ஜாலம் செய்தவரி...எமது ஆழ்ந்த இரங்கல்களும்,தூரிகையில் ஜாலம் செய்தவரின் ஆன்மா இனி அமைதியாக துயில் கொள்ளட்டும்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69359663753003537792018-05-15T10:19:26.643+05:302018-05-15T10:19:26.643+05:30நமது முழு வண்ண தொகுப்பு இதழை அவர் கண்டிருந்தால் எவ...நமது முழு வண்ண தொகுப்பு இதழை அவர் கண்டிருந்தால் எவ்வளவு மகிழ்ந்து இருப்பார்...

அவரின் படைப்பின் மூலம் அவர் என்றும் காமிக்ஸ் நெஞ்சங்களில் குடியிருப்பார்.

எனது ஆழ்ந்த இரங்கல்கள் ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17910249652656229102018-05-15T10:16:44.592+05:302018-05-15T10:16:44.592+05:30வருகிற இரத்தப் படலத்தில் ஓவியருக்கு குறைந்தது ஒரு ...வருகிற இரத்தப் படலத்தில் ஓவியருக்கு குறைந்தது ஒரு பக்கமாவது ஒதுக்கி அவருக்கு புகழஞ்சலி செலுத்தினால் சிறப்பாக இருக்கும்...நன்றிsaran05thalahttps://www.blogger.com/profile/17038180221098816864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80019508535453310872018-05-15T10:12:45.611+05:302018-05-15T10:12:45.611+05:30நேற்று நம்மை விட்டுச் சென்ற XIII ன் ஓவியர் வில்லிய...நேற்று நம்மை விட்டுச் சென்ற XIII ன் ஓவியர் வில்லியம் வான்சிற்கு தமிழ் காமிக்ஸ் உலகின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்...saran05thalahttps://www.blogger.com/profile/17038180221098816864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12177913242065680922018-05-15T10:07:33.402+05:302018-05-15T10:07:33.402+05:30இறவாப் புகழ் கொண்ட அவரது படைப்புகளின் வழியாக அவர் ...இறவாப் புகழ் கொண்ட அவரது படைப்புகளின் வழியாக அவர் என்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருப்பார்.
கலையும், கலைஞனும் என்றும் அழிவதே இல்லை.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60683364153983517942018-05-15T09:44:46.800+05:302018-05-15T09:44:46.800+05:30இரத்தப்படலம் கலரில் நம் கைகளில் தவளப் போகும் தருணம...இரத்தப்படலம் கலரில் நம் கைகளில் தவளப் போகும் தருணம் நெருங்கும் நேரத்தில் அவரின் இழப்பு மனதை ரொம்பவும் கஷ்டப்படுத்துகிறதுசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65603203304075498432018-05-15T09:33:08.627+05:302018-05-15T09:33:08.627+05:30வருந்தமான செய்தி நண்பர்களே@
புகழ்பெற்ற இரத்தப்படல...வருந்தமான செய்தி நண்பர்களே@

புகழ்பெற்ற இரத்தப்படலம் ஓவியர் திரு வில்லியம் வான்ஸ் அவர்கள் நேற்று இரவு மறைந்து போனார்.

அவர் என்றும் தன்னுடைய காலத்தால் அழியா ஓவியங்கள் உடன் நம்முடன் வாழ்ந்து கொண்டு இருப்பார்...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53897860630426895852018-05-15T01:14:14.182+05:302018-05-15T01:14:14.182+05:30Anne Marie ன் நல்லிரவு ராகத்தோடு விடுமுறைக்கு விடு...Anne Marie ன் நல்லிரவு ராகத்தோடு விடுமுறைக்கு விடுமுறை விட்டுவிட வேண்டியது தான்!

Bye ByeMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31580027885206563712018-05-15T01:11:41.310+05:302018-05-15T01:11:41.310+05:30அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பன வேணும்!
என்ன பாத்தீங்க...அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பன வேணும்!

என்ன பாத்தீங்களா
15 நாளா காமிக்ஸோடே ஓட்டின பொழுது நாளையோட முடியுது!!

இதுக்கு மேலே ஓய்வில இருந்தா அடுப்புல பூனை படுத்துக்கும்!

அட பழமொழி சாியா வா்லயே!
கேஸ் அடுப்புல எப்டி பூனை படுக்கும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65192076464926977852018-05-14T23:04:43.744+05:302018-05-14T23:04:43.744+05:30இது கதையல்ல!!
நானும் ஒரு வாரமாக டியூராங்கோவைப் ப...இது கதையல்ல!!

நானும் ஒரு வாரமாக டியூராங்கோவைப் படிக்கணும்னு வீட்டிலிருந்து ஆபிஸுக்கும், ஆபிஸுலேர்ந்து வீட்டுக்கும் மாறி மாறி எடுத்துட்டு போறேன்.ஒரு பக்கத்தைக் கூட படிக்க முடியலை.

காலைல ஆபிஸ்ல வேலை கம்மியாத் தானே இருக்குன்னு புக் 'க எடுத்தா, எப்பவுமே லேட்டாவே வர்ற ஓனர் மகராசர், மதியில்லா மந்திரி கதைல வர்ற அலாவுதீன் பூதமாட்டம் ' 'ன்னான்றே 'அப்படின்னு லுக் விட்டுட்டே எனக்கு முன்னாடியே வந்திடுறாரு.
சரி, லஞ்சுக்கப்புறம் கொஞ்சம் டைம் கிடைக்கும்னு பாத்தா, அப்பதான் லோடு வண்டிங்க லைனா வருது.' ஏங்க அக்னி நட்த்திரத்துல எப்டி வெயில்ல வர முடியுதுனு கேட்டா, 'ஹலோ இது ஏ.சி ல வாழ்ந்த உடம்பில்ல.கொளுத்துற வெயில்ல வெந்த உடம்பு, னு கேப்டன் டயலாக் பேசுறாங்க.
வீட்ல போயி படிக்கலாம்னு பாத்தா மேலிடம் (மனைவிதான்) கோவை சரளா ஸ்டைலில் 'என்னா இது 'னு கிலியேத்துறாங்க.

ஒரு வாரமா இதே கதைதான்.

வெறுத்துப் போயி அதிரடியாக ஒரு திட்டம் போட்டேன். அதாவது ஞாயத்துக்கிழமை அர்ஜண்ட் வேலை இருக்குன்னு கிளம்பிடணும் அவ்வளவுதான்.
சிக்கல் என்னான்னா ஆபரேசன் ஞாயிறை நடைமுறைப் படுத்தணும்னா, மேலிடத்துக்குச் சந்தேகம் வராத அளவிற்கு சிந்தாமல், சிதறாமல் பெர்பார்மென்ஸ் செய்ய வேண்டும்.அதை நினைத்தால்தான் லைட்டாக உடம்பு உதறுகிறது.

ஒருவழியாக மூச்சடக்கி, மனதை ஒருநிலைப்படுத்தி, ஏகப்பட்ட ரிகர்சலுக்குப் பின்னே, ஒருவாறாக உளறாமல் 'அவசர வேலைக்கு ' அனுமதி வாங்கிக் கொண்டேன்.

மறுநாள் ஞாயிறு.
உற்சாகமாகவே எழுந்தேன்.ஆனந்தக் கூத்தாடும் துடிப்பை கட்டுபடுத்திக் கொண்டேன்.
சரியாக ஒன்பது மணிக்கு போன் அழைத்தது. மறுமுனையில் ஓனர்.
'சொல்லுங்க சார் '
'ஏம்பா! அர்ஜெண்டா ஒரு வேலை வந்திடுச்சி. நீ என்ன பண்றேன்னா, உடனே வந்தாக்கா சட்டு புட் 'னு ரெண்டு மணிக்குள்ளே வேலையை முடிச்சிடலாம் '
பதிலைக் கேட்காமல் பட்டென்று போனை வச்சிட்டார்.

விக்கித்துப் போனேன்.

இதுக்கு என்ன ரியாக்சன் காட்றதுன்னு சத்தியமா தெரியவில்லை.

மிஷ்கின் படம் போல ஒரு நிமிடத்திற்கு சிலையானேன்.
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40101911950891563092018-05-14T22:13:42.830+05:302018-05-14T22:13:42.830+05:30உங்களோடதையும் என்னோடதையும் போட்டு குலுக்கி எடுத்தத...உங்களோடதையும் என்னோடதையும் போட்டு குலுக்கி எடுத்ததுல நடந்த கூத்து அது.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47275418575463673202018-05-14T22:10:59.957+05:302018-05-14T22:10:59.957+05:30சார் அடிக்குற வெயில்ல எல்லாம் காஞ்சிடிச்சி
பு விய...சார் அடிக்குற வெயில்ல எல்லாம் காஞ்சிடிச்சி

பு வியையும் காய போட்டா என்னங்குறது தான் கேள்வி.jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.com