tag:blogger.com,1999:blog-4996032295438770357.post8057702103406928908..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: இது புலியின் தினம்..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger360125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4404649780703916502015-04-24T02:08:47.355+05:302015-04-24T02:08:47.355+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7917318080635982782015-04-23T23:16:43.701+05:302015-04-23T23:16:43.701+05:30Refresh பண்ணிப் பண்ணி எத்தனை ஆயிரம் ஹிட்ஸ் வந்துரு...Refresh பண்ணிப் பண்ணி எத்தனை ஆயிரம் ஹிட்ஸ் வந்துருக்கோ? ;-)Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14242026527435169662015-04-23T23:07:28.781+05:302015-04-23T23:07:28.781+05:30கடுப்பேத்துறீங்க My Lord....பதிவு வருமா? வராதா?......கடுப்பேத்துறீங்க My Lord....பதிவு வருமா? வராதா?.....Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40399007197489436902015-04-23T21:37:25.647+05:302015-04-23T21:37:25.647+05:30திகில் - season 2 , 'தல' தீபாவளிகள், அடுத்...

திகில் - season 2 , 'தல' தீபாவளிகள், அடுத்த மெகா மறுபதிப்பு - போன்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் எடிட்டர் சார்!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62768665190486930152015-04-23T19:16:41.594+05:302015-04-23T19:16:41.594+05:30Singamuthu vatiyare enga poneega ?Singamuthu vatiyare enga poneega ?TEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62746491466856428552015-04-23T14:52:41.871+05:302015-04-23T14:52:41.871+05:30எதுவா இருந்தாலும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க தலீவரே!...எதுவா இருந்தாலும் கொஞ்சம் சத்தமா சொல்லுங்க தலீவரே! ஏன்னா, நீங்க இருக்கும் குழியைவிட நானிருக்கும் குழியின் ஆழம் அதிகம்! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21998063122931839722015-04-23T14:26:37.540+05:302015-04-23T14:26:37.540+05:30 செயலாளர் அவர்களே ...
போருக்கு புறப்படும் போது மன... செயலாளர் அவர்களே ...

போருக்கு புறப்படும் போது மன்னரை தவிர வீரர்களும்.....தளபதியும் செல்வதே போருக்கு அழகு ...உங்களால் முடியாமல் புறமுதுகு இட்டு வரும் நிலை ஏற்பட்டால் மட்டுமே மன்னரை அழைப்பது தான் முறை என்பதை இன்னும் உணர வில்லையா ... ;-(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30547188669603699102015-04-23T14:20:35.309+05:302015-04-23T14:20:35.309+05:30 :-( (( ...girrrr.... :-( (( ...girrrr....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74710680594706210472015-04-23T13:14:21.042+05:302015-04-23T13:14:21.042+05:30நிச்சயமாக போராட்டத்தில் குதிப்போம் தலீவரே! ஆனால்,...நிச்சயமாக போராட்டத்தில் குதிப்போம் தலீவரே! ஆனால், ஏற்கனவே நீங்கள் குதித்திருக்கும் பதுங்கு குழியிலிருந்து முதலில் வெளியேறி வரும்படி கேட்டுக்கறேன்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69169234119956468692015-04-23T13:00:11.574+05:302015-04-23T13:00:11.574+05:30@ ப்ளூ
பொறாமை பொறாமை! :)@ ப்ளூ

பொறாமை பொறாமை! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8144665227602941212015-04-23T12:44:35.411+05:302015-04-23T12:44:35.411+05:30செயலாளர் அவர்களே...வேறு வழி இல்லை ...உடனே ...உண்ணா...செயலாளர் அவர்களே...வேறு வழி இல்லை ...உடனே ...உண்ணாவிரதத்தை அல்லது உண்ணும் விரதம் ஏதாவது ஒன்றில் நீங்கள் ஈடுபட்டால் ஒழிய ஆசிரியர் வருவது போல தெரிய வில்லை ...:(Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65759101936427989522015-04-23T09:54:04.508+05:302015-04-23T09:54:04.508+05:30அல்லோ ஈரோடு கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் பகுதில் ...அல்லோ ஈரோடு கருங்கல்பாளையம், பள்ளிபாளையம் பகுதில் bsnl டவர் பிரச்சனை ஏற்பட்டு மக்கள் கஷ்டப்பட்டு கிட்டு இருக்கிறாங்க, இந்த bsnl ஆபீசர் எங்க காணமேன்னு வலை வீசி தேடிக்கிட்டு இருக்காங்க :) திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8012481954252369342015-04-23T09:17:43.343+05:302015-04-23T09:17:43.343+05:30ஆபீஸுக்கு லீவு போட்டாச்சு...
குழந்தையை ஸ்கூலில் வி...ஆபீஸுக்கு லீவு போட்டாச்சு...
குழந்தையை ஸ்கூலில் விட்டாச்சு ...
வீட்டம்மாவை அவங்க மம்மி வீட்டுக்கு பார்சல் பண்ணியாச்சு ("உங்கம்மாவுக்கு உடம்பு சரியில்லாதமாதிரி கனவு கண்டேன் கண்ணு")...
மல்லக்கப்படுத்துக்கிட்டு...
தொப்பைமேல மின்னும் மரணத்தை பாலன்ஸ் பண்ணி நிறுத்திவச்சு...
ஐஸ் க்யூப் மிதக்கற ஆரஞ்சு ஜூசை அப்பப்போ ஒரு சிப் அடிச்சுக்கிட்டே இந்த டைகர் பய பண்ற அக்கிரமங்களை படிக்கிறது இருக்கே....

அப்பப்பா! மரண சுகம்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60009271466247060662015-04-23T09:13:36.436+05:302015-04-23T09:13:36.436+05:30@Paranitharan K:
தலைவரே...மார்க்கண்டயேன் மாதிரி உங...@Paranitharan K:
தலைவரே...மார்க்கண்டயேன் மாதிரி உங்களுக்கு எப்பவுமே '16' வயதுதாங்கிறதனாலே,'17' வயதான நான் உங்களை 'தம்பி' யா ஏத்துக்கறேன் :-)
"தம்பியுடையான் படைக்கு அஞ்சான்...அதுவும் 'போராட்டக் குழுத்தலைவரையே' தம்பியாக உடையவன் எதற்குமே அஞ்சான்..."Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31384221824566510502015-04-23T09:09:05.286+05:302015-04-23T09:09:05.286+05:30//அதே சமயம் "நாளை "என்பது இன்று வந்து வி...//அதே சமயம் "நாளை "என்பது இன்று வந்து விட்டது என்பதையும் ஆசிரியருக்கு நினைவு படுத்துவது எங்கள் போராட்ட குழுவின் கடமை ..//

ஆமாம்...எடிட்டரின் பதிவை இன்னும் காணோமே !!!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30963595204873331372015-04-23T09:06:45.707+05:302015-04-23T09:06:45.707+05:30//விளம்பரம் இல்லாத பொருள், இருட்டில் ஒரு பெண்ணை பா...//விளம்பரம் இல்லாத பொருள், இருட்டில் ஒரு பெண்ணை பார்த்து கண்அடிப்பதற்கு சமம்//
அருமை...அருமை...:-)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35517882025033167782015-04-23T09:00:56.097+05:302015-04-23T09:00:56.097+05:30// எங்க தலீவரின் ஒத்தைக் கடுதாசி பலநூறு கிராபிக் ந...// எங்க தலீவரின் ஒத்தைக் கடுதாசி பலநூறு கிராபிக் நாவல்களுக்குச் சமம்னு அவர்க்கு தெரியாதா என்ன? ;) //

LoLV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84781919195351759252015-04-23T09:00:08.776+05:302015-04-23T09:00:08.776+05:30//(எதிர்பார்த்தபடியே) எழுந்துள்ள சிற்சிறு சலனங்கள்...//(எதிர்பார்த்தபடியே) எழுந்துள்ள சிற்சிறு சலனங்கள்//
இப்படி ஒரு புத்தகத்துக்குக்கூடவா எடிட்டர் சார்?!!!!!!!Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5924995648834881152015-04-23T08:58:02.757+05:302015-04-23T08:58:02.757+05:30//சத்யா அண்ணா (எங்கள் செயலாளர் அவர்களுக்கு நீங்கள்...//சத்யா அண்ணா (எங்கள் செயலாளர் அவர்களுக்கு நீங்கள் தம்பி என்றால் எனக்கு அண்ணன் தானே -)//
ஆஹா....தலைவரே...:-)Sathiyahttps://www.blogger.com/profile/11713733430636839926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75889854233875301032015-04-23T08:52:34.118+05:302015-04-23T08:52:34.118+05:30தலீவரே,
"இப்ப நீங்க பதிவு போடுறீங்களா... இல்ல...தலீவரே,
"இப்ப நீங்க பதிவு போடுறீங்களா... இல்லை, நான் ஒரு கடுதாசி போடவா?"ன்னு மட்டும் ஒரு கேள்விய கேட்டுப்பாருங்களேன்... அடுத்த நிமிஷமே பதிவு வரும் தலீவரே... அடுத்த நிமிஷமே பதிவு வரும்!
எங்க தலீவரின் ஒத்தைக் கடுதாசி பலநூறு கிராபிக் நாவல்களுக்குச் சமம்னு அவர்க்கு தெரியாதா என்ன? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18771099549928380472015-04-23T08:40:41.707+05:302015-04-23T08:40:41.707+05:30இந்திய அரசாங்கத்தை போல அல்லாமல் எங்கள் போராட்ட குழ...இந்திய அரசாங்கத்தை போல அல்லாமல் எங்கள் போராட்ட குழுவின் உண்ணாவிரதமோ ..அல்லது மணிக்கொருமுறை உண்ணும் விரதமோ எதுவாக இருப்பினும் அதை மதித்து ஒரே நாளில் எங்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்ட வந்த ஆசிரியரை எங்கள் செயலாளர் சார்பாகவும் .போராட்ட குழுவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ..

அதே சமயம் "நாளை "என்பது இன்று வந்து விட்டது என்பதையும் ஆசிரியருக்கு நினைவு படுத்துவது எங்கள் போராட்ட குழுவின் கடமை ..
Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22684297953835683962015-04-23T08:33:46.433+05:302015-04-23T08:33:46.433+05:30Received 2 copies of MM on Apr 20th and done readi...Received 2 copies of MM on Apr 20th and done reading - one for me and 2nd one is for my Brother.. This is a book to cherish for long time. A mile stone achievement by Editor's team. Hats off to Editor and his team. Salute!!!!!Selvahttps://www.blogger.com/profile/01476600863600437593noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27805784651357979382015-04-23T08:18:47.377+05:302015-04-23T08:18:47.377+05:30Waiting for editor update Waiting for editor update V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61309029615157161062015-04-23T07:08:13.109+05:302015-04-23T07:08:13.109+05:30இந்த இதழில் என்ன குறை ?என்ன சலசலப்பு?அறிய ஆவலுடன்....இந்த இதழில் என்ன குறை ?என்ன சலசலப்பு?அறிய ஆவலுடன்.......மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13174037096872406232015-04-23T00:04:03.482+05:302015-04-23T00:04:03.482+05:30I got the book.. looking like gold.. glittering.. ...I got the book.. looking like gold.. glittering.. first time going to read.. very much excited.. worth more than thousand.. no doubt about that..Sankar.Rhttps://www.blogger.com/profile/10018650386186806833noreply@blogger.com