tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7864836185958335507..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: நினைவுகளுக்கு வயது நாற்பது ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger295125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62436953737621184302024-03-21T21:27:51.717+05:302024-03-21T21:27:51.717+05:30உங்கள் team members குறித்த அறிமுகம் I liked itஉங்கள் team members குறித்த அறிமுகம் I liked itSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63622039443325898642021-05-10T21:38:30.969+05:302021-05-10T21:38:30.969+05:30https://kelvi.net/ இந்த இணையத்தில் தமிழ் காமிக்ஸ்...https://kelvi.net/ இந்த இணையத்தில் தமிழ் காமிக்ஸ் படிக்கலாம்HShttps://www.blogger.com/profile/08823119981046655847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21942874925893151172012-12-01T19:43:03.061+05:302012-12-01T19:43:03.061+05:30how to get lion comics book hard copy to home.. an...how to get lion comics book hard copy to home.. anybody know? please mail to gopinath85131@gmail.comgopinathhttps://www.blogger.com/profile/13011137211150374679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58875544312880447172012-12-01T16:30:17.109+05:302012-12-01T16:30:17.109+05:30சார், சென்னை / திருச்சி உள்ள எந்த கடையில் இருந்து ...சார், சென்னை / திருச்சி உள்ள எந்த கடையில் இருந்து நான் சிங்கம் / முத்து காமிக்ஸ் பெற முடியும்?. இன்னும் எந்த சந்தா உள்ளது. எனக்கு தெரியப்படுத்துங்கள். நன்றி.Tomhttps://www.blogger.com/profile/09060763722575003641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23115655632552584242012-12-01T16:01:02.968+05:302012-12-01T16:01:02.968+05:30Sir, in chennai/trichy from which shop can i get t...Sir, in chennai/trichy from which shop can i get the lion/muthu comics?. Is there any subscription available. Please let me know. Thank you.Tomhttps://www.blogger.com/profile/09060763722575003641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48997191549794577192012-11-28T14:56:19.254+05:302012-11-28T14:56:19.254+05:30எங்கள் ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வா...எங்கள் ஆசிரியர் அவர்களுக்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36755684873186205262012-11-28T14:42:25.383+05:302012-11-28T14:42:25.383+05:30@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா :இனிய பிறந்தநாள...@கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா :இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாமதமாக வாழ்த்துவதற்கு மன்னிக்கவும். Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43891681662072104012012-11-25T11:56:23.391+05:302012-11-25T11:56:23.391+05:30TOP 5 தலைப்புகள் எவை

• கொல...TOP 5 தலைப்புகள் எவை

• கொலைகாரக் கலைஞன் - ஜானி நீரோ
• சிலந்தியோடு சதுரங்கம் - சி.ஐ.டி. ராபின் – the best one I had read so far. Love this story and the villan is the real hero of the story and I love the ending too.
• சரித்திரத்தை சாகடிப்போம் – மார்ட்டின்
• மேற்கே ஒரு மின்னல் - கேப்டன் டைகர்
• நிழலும் கொல்லும் - ஜேம்ஸ்பாண்

TOP 5 அட்டைப்படங்கள்

யானைக் கல்லறை - ரேஞ்சர் ஜோ
கதை சொல்லும் கொலைகள் - ஜான் ஸ்டீல்

TOP 5 நாயகர்கள்

• சி.ஐ.டி. ராபின்
• ரேஞ்சர் ஜோ
• Reporter Johny
• மாண்ட்ரெக்
• மார்ட்டின்
• Captain Tiger
• Rib Kurby

I have added 2 more hope no one minds.Anonymoushttps://www.blogger.com/profile/02065981195723489493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58753541451259634342012-11-25T11:52:53.387+05:302012-11-25T11:52:53.387+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/02065981195723489493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60410283968870920942012-11-25T00:13:54.723+05:302012-11-25T00:13:54.723+05:30Folks,
இன்று புரட்சித்தீயின் ஆங்கில வடிவம் - தி ட...Folks,

இன்று புரட்சித்தீயின் ஆங்கில வடிவம் - தி டெய்லி ஸ்டார் - படிக்க நேர்ந்தது. பழைய தமிழ் இதழ் கைவசம் இல்லை எனினும் ஏராளமான இருபது வருட நினைவுகள் வந்துச் சென்றன. அதே இடத்தில் (நான் தற்போது வசிக்கும் சென்னை இல்லத்தினில்), அதே முகங்களுக்கிடையே சில புது முகங்கள் சேர்ந்து சில பழைய முகங்கள் மறைந்தும் விட்ட போதினிலும் மொழி மாறினாலும் கருத்து மாறாத அதே நகைச்சுவை உணர்வுகளைத் தூண்டிய இந்தக் கதை நமது லக்கி லூக் சாகசங்களில் ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது.

லக்கி லுக் மறுபதிப்புகள் வெளியிடும் சமயத்தில் அவசியம் நினைவினில் கொள்ள வேண்டிய ஒரு இதழ் !Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45757754370994610382012-11-24T21:58:45.762+05:302012-11-24T21:58:45.762+05:30சூப்பர் !சூப்பர் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30889123725203638272012-11-24T21:14:35.645+05:302012-11-24T21:14:35.645+05:30முயன்று கொண்டிருக்கின்றேன் நண்பரே !முயன்று கொண்டிருக்கின்றேன் நண்பரே !Comic Lover https://www.blogger.com/profile/10215075287624987996noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82440267622575919642012-11-24T19:12:36.762+05:302012-11-24T19:12:36.762+05:30Erode VIJAY : இதனால்தான் காலையில இருந்து காணாம போய...Erode VIJAY : இதனால்தான் காலையில இருந்து காணாம போயிட்டிங்களா! எங்க கிடைச்சுது சார்! சொன்னீங்கனா நானும் போய் புடிச்சிட்டு வருவேன் இல்ல!!!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-767088346847640082012-11-24T18:47:11.971+05:302012-11-24T18:47:11.971+05:30@ comic lover & மர மண்டை
என்னைப் போலவே நீங்கள...@ comic lover & மர மண்டை

என்னைப் போலவே நீங்களும் ஏன் ஒரு அழகான profile image சேர்க்கக் கூடாது?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45951504223769564332012-11-24T14:47:59.771+05:302012-11-24T14:47:59.771+05:30comic lover : அடடா இதுவரை உங்கள் பின்னூட்டத்தை பார...comic lover : அடடா இதுவரை உங்கள் பின்னூட்டத்தை பார்க்காமல் போய்விட்டேனே! ஒரு நண்பனை அலட்சியத்தால் இழந்த அவல நிலைக்கு ஆளாகிவிட்டேனே! மிகவும் நன்றி உலகம் சுற்றும் வாலிபரே!!!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88554224943139373532012-11-24T11:18:06.557+05:302012-11-24T11:18:06.557+05:30ஹாப்பி திருமண வாழ்த்துக்கள் சார்!ஹாப்பி திருமண வாழ்த்துக்கள் சார்!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-356263246800603942012-11-24T10:03:49.525+05:302012-11-24T10:03:49.525+05:30இரும்புக்கை மாயாவி: நன்றி மாயாவி! தங்களை போன்ற அன்...இரும்புக்கை மாயாவி: நன்றி மாயாவி! தங்களை போன்ற அன்பர்களின் வாழ்த்துகளின் மூலமே நான் ரசிகனாக முடியும்!!!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81660744607205910932012-11-24T09:59:00.823+05:302012-11-24T09:59:00.823+05:30வெற்றி நிச்சயம் நண்பரே ! வெற்றி நிச்சயம் நண்பரே ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74606120010850596922012-11-24T09:54:17.681+05:302012-11-24T09:54:17.681+05:30இரும்புக்கை மாயாவி: அந்தளவு தகுதி இல்லாவிட்டாலும் ...இரும்புக்கை மாயாவி: அந்தளவு தகுதி இல்லாவிட்டாலும் தங்களின் பாராட்டு என்னை தென்றலென தாலாட்டுகிறது!!! நன்றி மாயாவி நண்பரே!ஞாயிறு அன்று நடக்கும் பாராட்டு விழாவுக்கு தாங்கள் அவசியம் வரவேண்டும்! தாங்கள் வராவிட்டால் என்னால் பாராட்டு விழாவையே வெற்றிகரமாக நடத்த முடியாது என்பதை நினைவில் கொள்ளவும் நண்பரே!!!
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8232606836333527032012-11-24T09:52:32.084+05:302012-11-24T09:52:32.084+05:30நானும் !நானும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33007496911858197652012-11-24T09:51:09.502+05:302012-11-24T09:51:09.502+05:30ஆசியரின் பதிவும் இன்று இரவு துவங்கும் என நினைக்கிற...ஆசியரின் பதிவும் இன்று இரவு துவங்கும் என நினைக்கிறேன் ,அவர் என்ன ஆச்சரியம் வைத்துள்ளாரோ என ஏங்கினால்................................................................நீங்களும்? எதிர்பார்ப்பு ஞாயிறோ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40126377797169241482012-11-24T09:39:40.061+05:302012-11-24T09:39:40.061+05:30நண்பரே பள்ளியில் மரமண்டை என்று திட்டினால் ஏதோ தவறா...நண்பரே பள்ளியில் மரமண்டை என்று திட்டினால் ஏதோ தவறாக பட்டது அன்று .............. தங்களது பின்னூட்டங்களை பார்த்த பின் அது மாறி விட்டது இன்று ......இனி மேல் யாராவது மரமண்டை என்று கூறினால் பெருமை படுவேன் .......அப்படியே தங்களது காமிக்ஸ் பற்றிய ஒவொரு புத்தகங்களையும் முதலில் இருந்து அல்லது இந்த வருடம் முழுவதும் வந்த கதைகளை ஒவ்வொரு நாளும் அக்கு வேறு ஆணி வேறாய் அட்டை டு அட்டை பதிவு செய்தால் நன்றாயிருக்குமே .......இந்த வருடம் முதல் பின்னோக்கி பயணிக்க நான் தயார் !தங்க கல்லறை துவங்கி கத்தி முனையில் மாடஸ்டி வரை !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77983648372598067762012-11-24T09:31:47.830+05:302012-11-24T09:31:47.830+05:30Msakrates: நீங்க ஒரு முறை சொன்னா 3 முறை சொன்னதா அர...Msakrates: நீங்க ஒரு முறை சொன்னா 3 முறை சொன்னதா அர்த்தம்! இப்ப நீங்க ஒரு புது மொபைல் வாங்கிருக்கிங்க அப்படித்தானே? :)
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20411249525529427842012-11-24T09:07:56.531+05:302012-11-24T09:07:56.531+05:30மன்னிக்கனும்
நண்பர்களே!
ஒரு கமெண்ட்தான்
போட்டேன்...மன்னிக்கனும்
நண்பர்களே!

ஒரு கமெண்ட்தான்
போட்டேன்
புது மொபைல்
3 கமெண்ட்
பப்ளிஷ்
பண்ணிடுது

நான் 3 தடவை
அழுத்தலை
தானாகவே
இப்படி ஆகிடுது...Msakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91958464877899319302012-11-24T08:29:04.956+05:302012-11-24T08:29:04.956+05:30புனித சாத்தான்: இதுக்கு பேரு தான் ''சைக்க...புனித சாத்தான்: இதுக்கு பேரு தான் ''சைக்கிள் கேப்ல கடா வெட்ரதுனு '' சொல்லுவாங்களா :) Anonymousnoreply@blogger.com