tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7492066775500443736..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: எதிர்பாராததை எதிர்பாருங்கள் !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger171125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68927860198098907952024-03-16T12:52:03.659+05:302024-03-16T12:52:03.659+05:30just like in 2024 largo was preferred for the plan...just like in 2024 largo was preferred for the planned book.. hmmm interestingSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12570332292044040722012-05-11T20:14:23.497+05:302012-05-11T20:14:23.497+05:30Dear Vijaya sir,
I would be grateful to see a col...Dear Vijaya sir,

I would be grateful to see a collector's edition in good paper quality at a reasonable price consisting of archie, spider, reported johnny, captain prince stories published in previous issues to preserve and stories.

Every hero's issue can be published in a single book every year as a special collector's edition.

Vijayan Sir, I would like to hear your thoughts

Thanks & Regards
Mahesh.Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38360650217662306482012-05-11T19:54:40.900+05:302012-05-11T19:54:40.900+05:30I got Surprise Special Today, Thanks a lotI got Surprise Special Today, Thanks a lotMaheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82411433734889197632012-05-11T19:38:40.032+05:302012-05-11T19:38:40.032+05:30Thanks Prasanna I bought 5 lucky luke books @ Rs.7...Thanks Prasanna I bought 5 lucky luke books @ Rs.78Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49156469269865852582012-05-10T18:45:12.273+05:302012-05-10T18:45:12.273+05:30//விலை 195 முதல் 359௦ வரை//
359 அல்ல 395. மன்னிக்...//விலை 195 முதல் 359௦ வரை//

359 அல்ல 395. மன்னிக்கவும் :-)Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88691127822782102402012-05-10T18:35:43.749+05:302012-05-10T18:35:43.749+05:30பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் பல ஜானி அவர்களே..
வ...பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள் பல ஜானி அவர்களே..
வலைத்தள முகவரி கொடுக்காமல் விட்டுவிட்டேன். மற்ற நண்பர்களின் வசதிக்காக இதோ:
http://www.landmarkonthenet.com/page/dc-comics-at-60-off/

இதில் லக்கி லூக் புத்தகங்கள் ஐந்து. அவை: டால்டன் சிட்டி, அடிதடி ஜேன், பயங்கர பொடியன் மற்றும் இரண்டு வெளிவராத (ஆனால் விரைவில் லயனில் வெளிவரப்போகிற) தரைக்கு கீழே தங்கம், வில்லனுக்கொரு வேலி (பார்க்க: லயன் கம் பேக் ஸ்பெஷல்!) ஆகியவை 78 ரூபாய்க்கு கிடைக்கின்றன.
இது தவிர இன்னுமொரு சுவாரசியமான விஷயம்: லார்கோ வின்ச் மூன்றாம் பாகமான டச் கனெக்ஷன் 140௦ ரூபாய்க்கும், ஐந்தாம் பாகமான சீ வெனிஸ் 78 ரூபாய்க்கும் கிடைக்கின்றன.

இவை அனைத்தும் சினிபுக் நிறுவனத்தாரால் முறைப்படி இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு இதழின் சாதரணமான விலை 195 முதல் 359௦ வரை. இந்த விலைக்கு புத்தகம் கிடைப்பது கடினமே. ஆகவே வாசகர்கள் தாரளமாக வாங்கலாம் :-)

கவனிக்க: இது நமது சக காமிக்ஸ் வாசக நண்பர்களுக்காக ஒரு செய்தி மட்டுமே! எனக்கும் லேண்ட்மார்க்க்கும் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. :-)Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48437737882801059392012-05-10T06:41:23.801+05:302012-05-10T06:41:23.801+05:30இறக்கி விட்டமைக்கு நன்றி நண்பரேஇறக்கி விட்டமைக்கு நன்றி நண்பரேகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35364164456969967662012-05-09T22:49:20.340+05:302012-05-09T22:49:20.340+05:30நல்ல செய்தி பிரசன்னா! நன்றிகள் பல!நல்ல செய்தி பிரசன்னா! நன்றிகள் பல!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4041557863837453392012-05-09T20:59:19.502+05:302012-05-09T20:59:19.502+05:30எனக்கும் புத்தகம் நேற்று வந்துவிட்டது! கொரியரில் ...எனக்கும் புத்தகம் நேற்று வந்துவிட்டது! கொரியரில் வந்தது ஆச்சரியம் அளித்தது. :-)

ஒரு சம்பந்தம் இல்லா செய்தி:
லேண்ட்மார்க் தற்போது குறிப்பிட்ட காமிக்ஸ் புத்தகங்களுக்கு 60% தள்ளுபடி அளிக்கிறார்கள். அதில் சுமாராக 4 -5 லக்கி லூக் புத்தகங்கள் ருபாய் 78க்கு கிடைக்கிறது.! நமது கோட் நேம் மின்னல் கூட முதல் பாகம் 78 ரூபாய்க்கும் இரண்டாம் பாகம் 140 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
நான் அனைத்தையும் ஆர்டர் செய்து விட்டேன். ஆங்கில பிரதிகளை படிக்க விரும்புவோர் தங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள்.Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11537305140022735482012-05-09T20:08:30.128+05:302012-05-09T20:08:30.128+05:30நான் படிக்க்க பிளான் பண்ணிய முறை ..DAY 1.அட்டை போட...நான் படிக்க்க பிளான் பண்ணிய முறை ..DAY 1.அட்டை போடணும் ..DAY 2,3,4,திடீரென்று நடுவால பத்து பக்கத்தை படிக்கணும் ,DAY 5,அப்பால கிளைமாசுக்கு முந்தின பக்கத்த படிக்கணும் ,பிறவால...DAY 7 திகில் படிக்கணும் DAY 10 கடசில லார்கோ படிக்கணும் அப்பதான ஒரு பதினஞ்சு நாளாவது படிக்க முடியும் ..அதுக்குல்ள்ளார அடுத்த காமிக்ஸ் வந்துடும்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39101299791097134692012-05-09T19:36:41.174+05:302012-05-09T19:36:41.174+05:30நரகத்தில தலை கீழாழை தொங்குரவுங்க இறங்கிக்கலாம்... ...நரகத்தில தலை கீழாழை தொங்குரவுங்க இறங்கிக்கலாம்... எனக்கு புக் வந்துடுச்சு ...கதை சொல்ல முன் வந்த சிம்பாவுக்கு நன்றி .....நானும் மஸ்தானும் படிக்கணும் வர்ட்டா..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43118224695861305272012-05-09T18:14:42.852+05:302012-05-09T18:14:42.852+05:30எனக்கு இன்னும் புத்தகம் வந்தபாடில்லை?எனக்கு இன்னும் புத்தகம் வந்தபாடில்லை?Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59520461277468554812012-05-09T17:38:38.210+05:302012-05-09T17:38:38.210+05:30சில பதிவுகளுக்கு முன் ஆதாரம் கேட்ட ஒலக காமிக்ஸ் ரச...சில பதிவுகளுக்கு முன் ஆதாரம் கேட்ட ஒலக காமிக்ஸ் ரசிகர் இதற்க்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? எடிட்டர் தக்க நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்.

சையத், சென்னைsyedalicomicshttps://www.blogger.com/profile/02496552126885692634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30007251594833019442012-05-09T17:24:43.746+05:302012-05-09T17:24:43.746+05:30கருரை சேர்ந்த ரகுலன் அனுமதியுடன்தான் கலர் காமிக்ஸ்...கருரை சேர்ந்த ரகுலன் அனுமதியுடன்தான் கலர் காமிக்ஸ் விற்பனை செய்தாரா? நண்பர்கள் சேர்ந்து செய்தார்கள் என்றால் அந்த நண்பர்கள் யார்? இந்த புல்லுருவிகளை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் தீவிர காமிக்ஸ் ரசிகர்களை இவர்கள் ஏமாற்றுவார்கள்.

பாபு, நங்கநல்லூர்bububloghttps://www.blogger.com/profile/02964263322736207525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6548997387062734052012-05-09T15:39:24.305+05:302012-05-09T15:39:24.305+05:30விஜயன் சார் வழக்கம் போல உங்கள் எழுத்து நடை சூப்பர்...விஜயன் சார் வழக்கம் போல உங்கள் எழுத்து நடை சூப்பர் இதனை ஆங்கிலத்தில் படித்திருந்தாலும்
தமிழிலில் அதுவும் உங்களது மொழி மாற்றத்தில் படிப்பது என்பது ஒரு சுகமே

அடுத்த பாகங்களையும் விரைவில் /அடுத்தடுத்து வெளியிடுங்களேன் சார் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறோம் :))
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53276778101591732812012-05-09T13:35:36.945+05:302012-05-09T13:35:36.945+05:30//அன்பு ஆசிரியருக்கு,
லக்கி லூக் & இரத்தப்படல...//அன்பு ஆசிரியருக்கு,

லக்கி லூக் & இரத்தப்படலம் கலர் காமிக்ஸ் பற்றிய வீடியோவை எனது ப்ளாக்கில் நான் இணைத்துள்ளேன். நீங்களும் நமது மற்ற காமிக்ஸ் நண்பர்களும் பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள். வீடியோ YOU TUBE -ல் இருந்து டவுன்லோட் செய்யப்பட்டது. இதில் எனது சொந்த விருப்பு வெறுப்பு ஏதும் இல்லை. ஆசிரியருக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம். மற்ற உண்மையான காமிக்ஸ் நண்பர்களும் இதனை ஆதரிப்பீர்கள் என்று நினைக்கிறேன்.//

லக்கி லுக் கலர் காமிக்ஸ் விற்பனை செய்தவர்கள் இப்படி ஓபனா பேட்டியளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. கண்டிப்பாக விஜயன் சார் நடவடிக்கை எடுக்க வேண்டும். லையன் காமிக்ஸை நேசிப்பவர்கள் அனைவரும் இந்த விசயத்தில் குரல் கொடுக்க வேண்டும். (விவரமறிய - http://tamilcomics143.blogspot.in/)Lion Fanhttps://www.blogger.com/profile/00773812941270559894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62797593048661045692012-05-09T12:33:00.983+05:302012-05-09T12:33:00.983+05:30ஆம்.. இதுவரை வந்த படைப்புகளில் இது ஒர் மைல்கல்...ஆம்.. இதுவரை வந்த படைப்புகளில் இது ஒர் மைல்கல். இன்னும் இரண்டாம் மூன்றாம் பாகமும் பட்டைய கிளப்பும், ஆகையால் ஆசிரியர் அவர்கள் இதன் தொடர்ச்சியை அடுத்தடுத்து வெளியிடவும்.

லார்கோ நற்பணி இயக்கம்.Jolna paiyanhttps://www.blogger.com/profile/02311878299661835572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64832535187858833502012-05-09T10:50:09.339+05:302012-05-09T10:50:09.339+05:30Dear Vijayan Sir, "Surprise Special" sto...Dear Vijayan Sir, "Surprise Special" story really surprised me on how powerful a comics can be. அட்டை படத்தில் லார்கோ அக்கடான்னு உட்கார்ந்து இருப்பது போல் படிக்க உட்கார்ந்த நான், இரண்டு பக்கங்களில் நிமிர்ந்து உட்கார்ந்தேன். இரவு இரண்டு மணி வரை படித்து,வியந்து, ரசித்து முடித்தபின் காலை எழுந்தவுடன் இரண்டாவது முறை லார்கோவைச் சந்திக்க புத்தகத்தினுள் புகுந்துள்ளேன். Thank you very very much for such a story & presentation.Durai Prasannahttps://www.blogger.com/profile/09779811989868638433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27135271454169463432012-05-09T10:47:29.272+05:302012-05-09T10:47:29.272+05:30This comment has been removed by the author.Durai Prasannahttps://www.blogger.com/profile/09779811989868638433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15928974448164771412012-05-09T10:27:57.902+05:302012-05-09T10:27:57.902+05:30hey....
ஆர்வத்தை தூண்டுகிர்கள், என் உணர்வுகளை நீங்...hey....
ஆர்வத்தை தூண்டுகிர்கள், என் உணர்வுகளை நீங்கள் அனாவசியமாக உசுப்பு எத்ரிங்க....
partially i am in out of india.ayo ayo nan yenanga panradhu?

senthilSenthilhttps://www.blogger.com/profile/12110798601457667286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12251192345743301942012-05-09T10:09:45.087+05:302012-05-09T10:09:45.087+05:30அட 151ஆம் பதிவு நானா? ஸூப்பர்!!! நேற்று அலுவலகத்து...அட 151ஆம் பதிவு நானா? ஸூப்பர்!!! நேற்று அலுவலகத்துக்கு செல்லும் பொழுது புத்தகம் கிடைத்தது...இன்று படிக்கலாம் என்றால், அப்பா படித்து கொண்டுள்ளார்...ஹ்ம்ம்ம்!!! Any way குறித்த நேரத்தில் புத்தகத்தை அனுப்பிய எடிட்டர் சாருக்கு நன்றிகள் பல :)Lakshmipathy Ramaiyanhttps://www.blogger.com/profile/02527041193913230774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38917682791297486572012-05-09T10:02:31.192+05:302012-05-09T10:02:31.192+05:30சமீபத்தில் இணையத்தில் தேடும் போது, ISBN எண்ணை வாங்...சமீபத்தில் இணையத்தில் தேடும் போது, ISBN எண்ணை வாங்குவதற்கு ஒரு இதழுக்கு சுமார் $125 பிடிக்கும் என தெரிந்தது! (மொத்தமாக வாங்கினால் பெரிய discount!). Circulation சிறிதளவே என்றாலும் நமது இதழ்களிலும் இந்த முறையை அறிமுகப்படுத்தியதற்கு வாழ்த்துக்கள்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-654262344361130872012-05-09T00:55:50.314+05:302012-05-09T00:55:50.314+05:30நண்பர்களே மீண்டும் நாந்தான் ,எனது பிதற்றல்களை நீங்...நண்பர்களே மீண்டும் நாந்தான் ,எனது பிதற்றல்களை நீங்கள் கேட்டுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை .

ரெண்டாவது கதையும் படித்து விட்டேன் .அட்டகாசமான ஆக்சன் விருந்து.அதிலும் மீண்டும் வண்ணங்கள்

சொல்லியே ஆக வேண்டும்,வின்ச் நண்பர் கூறுவது போல ,சொர்க்கம் நிறங்களில் ,வின்ச் சிறு வயது ,மற்றும்

அவரது மாமா எர்னெஸ்ட் சந்திக்கும் இடங்களில் வண்ணங்கள் அழகாய் கை கோர்த்துள்ளன.மேலும் நண்பர்களின் நாடகம் அற்புதம்.நாவல்களில் வருவது போல அடுத்தடுத்து நான்கைந்து கட்டங்களில் கதையை சிக்கலில்லாமல் நகர்த்தி சென்றுள்ளது பாராட்ட பட வேண்டிய விசயமே.

இனி நீங்கள் கதையை படித்த பின் விமர்சிக்கலாம்.

ஆசிரியரின் மிக அற்புதமான செலேக்சனில் இதுவும் ஒன்றே .கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59148687288038343682012-05-08T23:13:52.884+05:302012-05-08T23:13:52.884+05:30எங்கே இருந்துப்பா வராரு இந்த Jolna paiyan நம்ம எல்...எங்கே இருந்துப்பா வராரு இந்த Jolna paiyan நம்ம எல்லோருடைய பொலப்பயும் காலி பண்ணிடுவாரு போலிருகே ..... லார்கோ வேகம் இவருடைய எழுத்திலேயே தெரிதே.....Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59696958637713235972012-05-08T22:40:28.944+05:302012-05-08T22:40:28.944+05:30முதல் கதை படித்து விட்டேன்.பின்னிட்டாங்க.
வண்ணங்க...முதல் கதை படித்து விட்டேன்.பின்னிட்டாங்க.

வண்ணங்களில் விளையாடி இருக்கிறார்கள்.

அற்புதம் .அற்புதம் .அற்புதம்.

வேகம் வேகம் வேகம்

தெளிவான கதை

பலூனில் எழுத்துகள் மட்டும் சிறிது பெரிது என ஒரே அணியில் இல்லை

ஆனால் எதாவது குறை கண்டு பிடித்தால் வாசகர்கள் என்னை துளைத்து விடுவார்கள்

இதோ சிங்கம் சிங்க நடை போட்டு கிளம்பி விட்டது

ரசிக்க ,பாத்து காக்க தயாராகுங்கள்.

அருமை அருமை அருமை

தெளிவான கதையோட்டம்

அருமையான மொழி பெயர்ப்பு .

தெளிவான சித்திரங்கள்

மதிப்பெண்

தொண்ணூற்றி ஒன்பது அல்ல

நூற்றி ஒன்றும் அல்ல

சரியாக நூறு

சத்தியமாக ஷர்ப்ரைஸ் ஸ்பெஸல்தான்.

இதனை நாள் ஏன் வெளிவிடவில்லை

ஆனால் காத்திருந்தது போல் அற்புத வண்ண சித்திர கதை விருந்து .

இலை போடாமலே சாப்பிடலாம் .

ஆனால் தட்டிலே வைத்து இலை போட்டு பரிமாறி இருக்கிறிர்கள்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com