tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7485372594600258208..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: இதுவும் கடந்து போகும் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger215125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48688126087764005522014-04-18T00:57:46.272+05:302014-04-18T00:57:46.272+05:30+1+1Anonymoushttps://www.blogger.com/profile/13512248572306023612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42646884871304803132014-04-18T00:55:55.250+05:302014-04-18T00:55:55.250+05:30Etir vetil etirikal apadi onrum siripai kottuvadu ...Etir vetil etirikal apadi onrum siripai kottuvadu polila

1Line kadaiyai ivalavu nelamaga netitiruka vendiya avasiyamilaye ?Anonymoushttps://www.blogger.com/profile/13512248572306023612noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81860576411825036432014-04-16T19:22:41.409+05:302014-04-16T19:22:41.409+05:30+1+1R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53358804761209859592014-04-15T15:23:55.027+05:302014-04-15T15:23:55.027+05:30// "+1" போட்டு அணி சேர்ந்ததே இல்லையா //
...// "+1" போட்டு அணி சேர்ந்ததே இல்லையா //

அடக்கடவுளே, +1 போடுவதற்கு பெயர் அணி சேர்வதல்ல.

ஒரு விஷயத்தை "வரவேற்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்" என்ற தீர்க்கமான தனது முடிவை வெளிப்படுத்தி முடித்தபின்பாக ஒரு விவாதத்தை தொடர்வது. அதைத்தான் குறிப்பிட்டேன்.

இதற்கு நான் விளக்கம் தந்ததை தவறாக எடுத்துக்கொள்ளவேண்டாம். இந்த விஷயம் பொதுவாக ரசனை சார்ந்த தளங்களில் கவனக்குறைவாக விடப்படும்போது எந்த விவாதத்தையும் அர்த்தமில்லாத விவாதமாக மாற்றிவிடும்.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11995357872343085992014-04-15T10:28:47.197+05:302014-04-15T10:28:47.197+05:30@வாசகர் வாய்ஸ்,

உண்மையில் என்னைப்பற்றிய முரணா...@வாசகர் வாய்ஸ்,

உண்மையில் என்னைப்பற்றிய முரணான பார்வைகளை ஏற்றுக்கொள்கிறேன். சொல்லப்போனால் நீங்கள் என்னை எப்படிப்பார்க்கிறீர்களோ அதேவிதத்தில்தான் நானுமே என்னை பார்க்கிறேன்.

மொக்கை கமெண்ட்டுகள் இங்கே ஒரு Positive உணர்வைத் தருகிறது என்ற எண்ணத்தில்மட்டுமே அதில் கலந்துகொண்டேன். ஒரு Insider'ஆக கூட இருக்கும்போது நமது குறைகள் நமக்கே என்றாவது புலப்படும்போது அதை இயல்பாக பகிறவேண்டிய அவசியமும் வருகிறது.

உதாரணத்துக்கு டெக்ஸ் / டைகர் மொக்கைகளில் நான் வாரக்கணக்கில் பங்கெடுத்திருக்கிறேன். அது ஒரு வியாதிபோல ஆனபின் சில நண்பர்களின் கசப்பான சுட்டுதலைப் பார்த்தவுடன் நிறுத்திக் கொள்வதுபற்றி பேசக்கூட ஒரு 50 கிராம் லடாய் தேவைப்பட்து.

இம்முறை என்னுடைய வம்புகளுக்கு ஒரே காரணம், மற்றவர்கள் தொடர்ச்சியாக சில பிரச்சனைகளை அலட்சியப்படுத்தியதுதான். போகிறபோக்கில் கற்றுக்கொள்ளும் மாணவர்களாக இருப்பதால் நாம் வேகமாக மாறவும் வேண்டியிருக்கிறது.

ரொம்ப Simple, ஒவ்வொருவரின் தனித்தன்மையான பேசும் நடைகளுக்கும் கருத்துகளின் ஹ்யூமர் / புத்தகம் பற்றிய சீரியஸ்னஸ் எல்லாவற்றுக்கும் இங்கே 100% சுதந்திரம் இருப்பதாகவே ஆசிரியர் வலியுறுத்துகிறார். நான் சற்றுகாலமாக இங்கே உணர்ந்த பிரச்சனை என்னவென்றால் ரெகுலரான Commenter's ன் விருப்பங்கள் புத்தகம் பற்றிய பெரும்பான்மையான பதில்களாக / அபிப்ராயமாக அமைகின்றன - மற்றவர்களுக்கு இடப்படும் மாற்று கருத்தாக!

யாராவது ஒரேவொரு Minus Point'ஐ குறிப்பிட்டாலும் அதற்கும்கூட அளவுக்கதிகமான பதிலடிகள் நிகழ்கின்றன. பாருங்கள், இதை இந்த தனிப்பட்ட பிரச்சனையில் மட்டும் அல்லாமல் தொடர்ச்சியாகவே மற்றவர்களுக்கு நிகழ்வதை பார்த்துவந்தேன் - ஹ்யூமர் என்கிற இனிப்புடன்.

இம்முறை இது வெடிக்க காரணம் நானல்ல. ஒரு கருத்து திசை திரும்பி போனதுமட்டுமல்லாமல் அதை கூடுதலாக கொண்டாடியதன் காரணமாக அதன்மீது மாற்று கருத்து உள்ளவர்களையும் தேவையில்லாமல் உள்ளே இழுத்து பட்டி மன்றமாக்குகிறது என்ற விஷயத்தை நான் சுட்டிக்காட்டினேன். அத்தோடு முடிந்தும்போனது. இதை நான் செய்ததற்கு விரக்தியான தொனியில் ஒரு ரெகுலர் கமெண்டர் பதிலிட்டதுதான் இதை நான் நீட்டி முழக்க காரணம்.

ஏகப்பட்ட நேரம் செலவழிந்துவிட்டது நண்பரே. உங்களையும் கஷ்டப்படுத்தியதற்கு வருந்துகிறேன். இனிமேல் கைநீட்டல்களை செய்யமாட்டேன் என்பதை தவிர வேறெதையும் சொல்வதற்கில்லை.
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45574789588481601312014-04-15T09:18:41.383+05:302014-04-15T09:18:41.383+05:30இதையும் கடந்து செல்லுங்கள் தோழர்களே! புகழ்ச்சிகள் ...இதையும் கடந்து செல்லுங்கள் தோழர்களே! புகழ்ச்சிகள் தாண்டி சிறப்பான கருத்துக்களையும் பதிவு செய்து வருபவர்களில் ஒருவர்தாம் தோழர் ரமேஷ் குமார். ஆயின், கடந்த பல மாதங்களில் இவர் இங்கு போடாத மொக்கை கமெண்ட்களா? வலைப்பூவை கமெண்ட்களால் நிறைத்தோரில் ஒருவரான இவர் , திடும்மென ஞானோதயம் பிறந்தாற் போன்று , தோழமையுடன் பழகியவர்களையே " மூளையை கழற்றிப் போட்டு பதிவிடுகின்றார்கள்" எனவெல்லாம் கடுமையான வார்த்தைகள் கொண்டு "பச்சையாக" வசைபாடியது வியப்பு!

முன்னைய பதிவுகளில் - அரட்டைகளையும் , "புரிந்து கொள்ளாமலேயே போடப்படும் கமெண்ட்களையும்" , "திசை திருப்பல்களையும்" , "முத்திரை குத்தல்களையும்" ரமேஷ் சந்தித்ததே இல்லையா? "பட்டிமன்ற லெவலுக்கு" விவாதித்ததே இல்லையா ? "+1" போட்டு அணி சேர்ந்ததே இல்லையா? தானொரு நாட்டாமை , தமது "Level of understanding" அதிகம் , "பாசாங்குத்தனமான கருத்துகளால் தர்மசங்கடத்தோடு வெளியே ஓட நேர்ந்த நியாயமான மனிதன் " எனவெல்லாம் தம்மை "அடையாளப் படுத்திக்" கொண்டதே இல்லையா ? "நான்கு பேரில் ஒருவராக கொண்டாடியதே" இல்லையா? ஆசிரியரை "இதற்கு முன் பாராட்டியதே" இல்லையா?

இத்துனை நாட்கள் வாராத சீற்றம் தற்போது ஏனோ? திட்டமிட்ட நாடகமா? தம் சொல்லை எவருமிங்கு தட்டிடக் கூடாதென்னும் "அதிகாரப்" போக்கா ? அல்லது , எம்மை அசைத்திட எவருமிலர் என்னும் "அலட்சியமா" ?

ஒரு வாரமாய் போகிறேன் போகிறேன் என்று போக்கு காட்டி வந்த ரமேஷ் , "ஒரு மாதம் கழித்து வருவேன்" ,"காமிக்ஸ் விளம்பர ஏஜண்ட்கள்" நடமாடும் இடத்தினில் "இனி ஒருபோதும் வரமாட்டேன்", "கமெண்ட் Sectionனை எட்டியும் பார்த்திட மாட்டேன்" எனவெல்லாம் உதார் விட்ட ரமேஷ் , "கல்யாண மண்டப வாசலில் தனியே நின்று புலம்பும் குடிகாரன்" போன்று தினந்தினம் வந்து "விளக்கங்களிலேயே மாவரைத்துக் கொண்டு" தாம் இருக்கின்றார். மனமாற ஏசிவிட்டு "என்னை மன்னித்திட வேண்டாம்" என்று "பாசாங்குத்தனமும் " செய்கின்றார்.

வெகு சில வாசகரால் உண்டாக்கப்படும் Load More தொல்லைகளைக் கூட எம்மால் பொறுத்துக் கொள்ளவியலும் ! ஆயின், கடந்தவொரு வாரமாய் ரமேஷ் இட்டு வரும் "கண்ணியக் குறைவான" பதிவுகளும், அரங்கேற்றி வரும் "நாடகங்களுமே" எமக்கு சொல்லவொன்னா "அருவருப்பைத்" தருகின்றன.

"அலட்சியமான கவனக்குறைவான வார்த்தைப் பிரயோகங்களை நாம் மன்னிக்கலாம் - ஆயின் தெரிந்தே சிலரை காயப்படுத்தியதன் மூலமும் , எமது ஆசிரியர் மற்றும் தோழர்களின் நேரத்தை வீணடித்ததின் மூலமும் ரமேஷ் இழைத்திருக்கும் தவறை மன்னிக்கும் உரிமை யாருக்குமே கிடையாது என்பதுதான் உண்மை"

ரமேஷ் குமாரின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டை இப்பதிவின் வாயிலாக அறியப் பெறலாம் !
http://lion-muthucomics.blogspot.com/2014/04/blog-post.html
நவீன வள்ளுவன் என்னும் வாசகர், புரிந்து கொள்ளாமலேயே கணக்கில்லா எண்ணிக்கையில் போடப்படும் கமெண்ட்கள் குறித்து பதிந்திருந்தார். வள்ளுவருக்கே "கனியிருப்ப காய் கவர்ந்தற்று" என குறளாபதேசம் நல்கிய தோழர் ரமேஷ் , "புரிந்து கொள்ளப்படாமை" தமக்கு நேர்ந்ததும், பன்மடங்கு வீரிய வார்த்தைகள் கொண்டு தோழமையுடன் பழகியவர்களை "எழுத்தாணி கொண்டு" வாரம் முழுமையும் "குத்தித்" தீர்த்தார்.

இவற்றையெல்லாம் மிஞ்சுவது போன்று , முத்தாய்ப்பாய் ஓரிரு நகைச்சுவைகள் ஆங்காங்கு அரங்கேறத்தான் செய்தன ! மேலே அடைப்புக் குறிகளுக்குள் உள்ள வார்த்தைகள் ஒவ்வொன்றும், ரமேஷ் குமாரின் சென்ற வார பதிவுகளில் இருந்து எடுத்தாளப் பட்டவையே. இவைகளைப் போன்ற கடும் வார்த்தைகள் கொண்டு , ஒருவரை வசைபாடும் சாக்கினில், பலரை காறித் துப்பியிருக்கும் ரமேஷ் அவர்களை , ஒரு வரி கூட கண்டித்திடத் துப்பில்லாமல், புதிதாய் வந்தோரிடம் " ஆரம்பம்" முதல் "வீரம்" காட்டிய "சென்னை லூசுத்" தோழரின் துணிவு எமது "தல" மயிர்களை புல்லரிக்க வைக்கின்றது.

"ஒருவரிக் கருத்துகளைப் 10 இடங்களில் பகிர்வதற்குப் பதிலாக ஒரே இடத்தில் பத்தையும் பதிவிடுக" என்று ஆசிரியர் தெளிவாகக் கூறியும், அன்புத் தோழர் பொன்ராஜ் அவர்கள், தளராமல் +1களையும், மீ த 200களையும் இட்டது தனிச்சுவை.

"குண்டு புத்தகங்களை Promote செய்வது சற்று ரிஸ்க்" என்னும் ரமேஷ் குமாரின் பதிவே, பிரச்சினையின் மையப் புள்ளியாய் அமைந்திட்டது. இன்றைய புதுப்பதிவினில் , புத்தகவிழாவிற்கு LMS பேனர் தயாரித்துத் தாருங்கள் என்று கேட்டிருப்பதன் வாயிலாக அதற்கொரு முற்றுப் புள்ளியை இட்டிருக்கின்றார் ஆசிரியர்! "Peace."Anonymoushttps://www.blogger.com/profile/06309431517921932638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62823409662954542412014-04-15T05:39:13.509+05:302014-04-15T05:39:13.509+05:30இது ஒரு வேளை ஈரோடு விஜயும் ரமேஷ் குமாரும் பிரிந்து...இது ஒரு வேளை ஈரோடு விஜயும் ரமேஷ் குமாரும் பிரிந்து போன அனைவரையும் மீண்டும் வர வைக்க ஆடிய நாடகமாக இருக்குமோ? :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69001110806058132632014-04-15T05:36:48.559+05:302014-04-15T05:36:48.559+05:30சும்மா பொய் சொல்லாதீங்க விஜய். எடிட்டர் என்னவோ செஞ...சும்மா பொய் சொல்லாதீங்க விஜய். எடிட்டர் என்னவோ செஞ்சு தான் வர வச்சிருக்கார். இங்க கமெண்ட் போட்டா "கார்சனின் கடந்த காலம்" கலரில் வரும் என்று தானே சொன்னார்? உண்மையைச் சொல்லுங்கள்? :)Prunthabanhttps://www.blogger.com/profile/14857528810417508509noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85878191261128461262014-04-15T00:25:51.749+05:302014-04-15T00:25:51.749+05:30அடுத்த பதிவு ரெடிஅடுத்த பதிவு ரெடிகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35613901887618964892014-04-14T23:44:44.679+05:302014-04-14T23:44:44.679+05:30After the hectic days, editors article invited me ...After the hectic days, editors article invited me to enter my comments, how comics was made part of my childhood days. Here I am writing these memories on behalf of my childhood friends all. Also as a neutral person I don't side with any comic heroes.

Coming those this month issues I enjoyed both comics. Lucky Luke comics is ok for time pass while Wayne Sheldon comics really a enjoyable movie like story. As I am nearing middle age I always enjoy Wayne Sheldon comics.

In a city like Pune getting hold of a Tamil book that also a Tamil comics really really memorable even when I come back south.

Thanks editor sir and I hope one day I will at least visit and see the old comics trove u going to display in our office. Also I know somehow king viswa will cover that in a separate article.TomCruisehttps://www.blogger.com/profile/11556970456845957693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42281459073006002032014-04-14T23:28:43.363+05:302014-04-14T23:28:43.363+05:30Everyone has a reason to visit this blog.
What we...Everyone has a reason to visit this blog.

What we can't win is age. We might be having many personal memories to gladly or sadly remember. But still those memories are the secret of we only.

But when I visit this blog I used to cherish my late 1970s comics memories with other comrades we are automatically connected one way or another. I am able to understand and identify with another comrade by discussing the books we read that time.

When I grow up in a remotely hill village, I got the exposure to global cities only through our comics thanks to muthu comics. Then comes days of 1980s. Collecting few Rees to buy a comics a Himalayan task those days. Then that one comics will travel to at least 10 hands and finally will never come back. For me every comics I read is a story only. How I got hold of that comics and how fought with friends to get the comics back like etc.

I visit this blog for the same reason for the ageless memories of those childhood comics days. TomCruisehttps://www.blogger.com/profile/11556970456845957693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63029342239421389262014-04-14T22:46:06.884+05:302014-04-14T22:46:06.884+05:30என்னை வரவேற்கும் எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கும் ...என்னை வரவேற்கும் எடிட்டர் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி!
அமைதியை கலைத்தாயிற்று. இனி ஒவ்வொரு பதிவிலேயும் நான் வருவேன். Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83000330650755274262014-04-14T21:57:46.085+05:302014-04-14T21:57:46.085+05:30Karnan L : நிச்சயமாய் !! Welcome...as always !Karnan L : நிச்சயமாய் !! Welcome...as always !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78050382924744845712014-04-14T21:40:39.810+05:302014-04-14T21:40:39.810+05:30இந்த பதிவை படித்த போது மனதில் வந்து சென்ற நண்பர்கள...இந்த பதிவை படித்த போது மனதில் வந்து சென்ற நண்பர்களில் நீங்களும் ஒருவர்... வரவு நல்வரவு ஆகட்டும்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58013857542041267792014-04-14T21:16:31.774+05:302014-04-14T21:16:31.774+05:30நல்வரவு கர்ணன்-ஜி. நல்வரவு கர்ணன்-ஜி. மேற்கிலிருந்து ம. ராஜவேல்.https://www.blogger.com/profile/01650719789290063770noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8112648346641013202014-04-14T20:52:12.232+05:302014-04-14T20:52:12.232+05:30௨௦௦௨௦௦கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46907782620609353972014-04-14T20:51:46.786+05:302014-04-14T20:51:46.786+05:30வர வேண்ட்டம் என்றால் போய் விடுவீர்களா ? வாருங்கள் ...வர வேண்ட்டம் என்றால் போய் விடுவீர்களா ? வாருங்கள் நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-703715925242983822014-04-14T20:31:31.570+05:302014-04-14T20:31:31.570+05:30Welcome karnan ji..
Sri Ram Sir, prasanna, kaleel...Welcome karnan ji..
Sri Ram Sir, prasanna, kaleel bai, giridharan ..
Mis u guys..T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72693199196189692542014-04-14T20:19:36.312+05:302014-04-14T20:19:36.312+05:30வணக்கம் நண்பர்களே
நானும் வரலாமா ?வணக்கம் நண்பர்களே
நானும் வரலாமா ?Anonymoushttps://www.blogger.com/profile/03651041675660965336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71599026112669913112014-04-14T20:01:43.674+05:302014-04-14T20:01:43.674+05:30அருமை ! வருமா கார்சனின் கடந்த காலம் !அருமை ! வருமா கார்சனின் கடந்த காலம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23165713599808624232014-04-14T19:43:34.019+05:302014-04-14T19:43:34.019+05:30@ரமேஷ்,
உங்கள் பாய்ண்டுகளை காப்பி பேஸ்ட் பண்ண நேர...@ரமேஷ்,

உங்கள் பாய்ண்டுகளை காப்பி பேஸ்ட் பண்ண நேரமில்லை. ஸாரி, ஆனால் பொதுவாகப் பார்த்தால்,

”அதைக் கவனத்தில் கொள்ளுங்கள், இதைக் கவனியுங்கள், இந்தக் கண்ணோட்டம் அவசியம் தேவை, அவர்கள் அப்படி நினைக்கலாம், இந்த நினைப்பு கூடவே கூடாது...”

ஏங்க இப்படி? எங்களுக்கும் இடம் பொருள் ஏவல் தெரியும்ங்க.. நாங்களும் எல்லாத்தையும் யோசிச்சுதாங்க செயல்படுறோம்ங்க!!........ என்று மட்டும் சொல்லி இந்த சிற்றுரையை முடித்துக்கொள்கிறேன்.
Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8824375098547758782014-04-14T19:39:54.122+05:302014-04-14T19:39:54.122+05:30Dear Editor Sir,
எஞ்சி நின்றவன் கதை
Really super...Dear Editor Sir,

எஞ்சி நின்றவன் கதை

Really super nice thriller, action story just like a movie , சித்திரங்கள் very descriptive , expecting more from this new star

I received a phone call regarding my subscription , your staff was very polite , courteous , thank you very muchAnonymoushttps://www.blogger.com/profile/13167313082617498157noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65132917914274285452014-04-14T19:39:37.255+05:302014-04-14T19:39:37.255+05:30Welcome dear Ragavan ji..
We missed u a lot..
Fe...Welcome dear Ragavan ji..
We missed u a lot..
Feeling charged now..T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62609326023742008482014-04-14T19:31:23.366+05:302014-04-14T19:31:23.366+05:30@ஈ.விஜய்,
”...ஆகையால் பெரியோர்களே, தாய்மார்களே.. ...@ஈ.விஜய்,

”...ஆகையால் பெரியோர்களே, தாய்மார்களே.. லோட் மோர் சின்னத்தில் வாக்களிக்கும் படி உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்....” என்பது மாதிரி இருந்தது உங்கள் கமெண்ட். சோடா வேணுமா? :-)))))

வழக்கமா அலப்பறை பண்ணுகிற ரகுவரனுக்கு, ராமராஜன் டயலாக் கொடுத்த மாதிரி இருந்தது. :-))))))))))

இதுல லோட் மோரே உங்களால் வருது என்ற அரிய கண்டுபிடிப்பு வேற! என்ன கோவமா இருக்கியளா? கோவமா இருக்குறதுக்கு என்னைமேரி டெரரா இருக்கணும். அதெல்லாம் உங்களுக்கு சரியா வராது. பிஞ்சி மூஞ்சி! :-))))))))))

@பிருந்தாபன் உட்பட பிற நண்பர்களுக்கு,

ரமேஷ் வரமாட்டேனு சொல்லிவிட்டு ஒரு கமெண்ட் விடாம பதில் விளக்கம் குடுத்துகிட்டுதான் இருக்கார். குடும்ப டூரில் இருந்தும் வந்து மெனக்கெட்டு குட்டி எல்ஐசி கட்டிட்டுதான் போயிருக்கார் விஜய். என் பங்குக்கு நானும் கமெண்ட் போட்டுகிட்டுதான் இருக்கேன். நாங்க ரெண்டு பேரும் கோச்சிகிட்டு போறோம்னு சொல்லவே இல்லை. அதுக்குள்ள போயிராதீங்க, போயிராதீங்க.. ஏன் கையைப் புடிச்சி இழுக்குறீங்க? :-)))))))))))) அப்படியாவது பெண்கள் மாதிரி ரிவர்ஸ்ல அர்த்தம் பண்ணிகிட்டு ஓடிற மாட்டாங்களானு எண்ணமா? நான் வேலை நிமித்தம் குஜராத்ல இருக்கேன். சைட் சர்வீஸ் பணி. 10 நாளு செமையா மொக்கை போட டைம் இருக்கும். திடீர்னு பிசியாயிடுவேன். அதான் என் கமெண்டுல கன்சிஸ்டன்ஸி இருக்காது. மத்தபடி அவ்வளவு ஈஸியா விரட்டிர முடியாது என்னைய!. ஹிஹி!!! Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79034857929685817952014-04-14T19:18:22.879+05:302014-04-14T19:18:22.879+05:30எஞ்சி நின்றவன் கதை:
+ துவக்கம் முதல் இறுதி வரை அ...எஞ்சி நின்றவன் கதை:

+ துவக்கம் முதல் இறுதி வரை அதிரடி சரவெடி (லார்கோ போலவே)
+ மொழிபெயர்ப்பு
+ சித்திரங்கள்
+ ஷெல்டன் பார்க்க படையப்பா ரஜினி போலவே இருக்கார் (மாண்ட்ரேக் மாதிரி உருவத்தில்)

- வேறு எந்த பகுதிக்கும் இடம் இல்லாததது (கதம்பம் தான் சார் பிடிக்கிறது:)

எதிர் வீட்டில் எதிரிகள்:

+ சூப்பர் சிக்ஸ் அறிவிப்புகள்
+ லயன் ஆண்டு மலர் அறிவிப்பு
+ மொழிபெயர்ப்பு (வாழ்த்துக்கள் ஜூனியர் எடிட்டர்)
+ கதையை படிக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com