tag:blogger.com,1999:blog-4996032295438770357.post739168285970411433..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: தீபாவளியின் நிறம் மஞ்சள் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger271125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75494193690542382472021-11-07T12:56:02.884+05:302021-11-07T12:56:02.884+05:30என்னுடைய ஆப்சன் Logo 1 . அதை விட்டால் Logo 3 .
இப...என்னுடைய ஆப்சன் Logo 1 . அதை விட்டால் Logo 3 .

இப்பொழுது தான் FFS subscribe பண்ணினேன். ஆனால் transaction சரியாக முடியவில்லை. Amount என் பக்கம் இருந்து deduct ஆகி விட்டது. இது பற்றி ஆஃபீஸுக்கு மெயில் அடித்து விட்டேன். ரிப்ளைக்காக காத்து இருக்கிறேன்.

எடிட்டருக்கு இன்னொரு கேள்வி Smashing 70s என்னுடைய முகவர் என்னுடைய சார்பில் புக்கிங் செய்து உள்ளார். வேதாளர் போஸ்டர் அவருக்கு வந்து விடும் அல்லவா?
Prabhuhttps://www.blogger.com/profile/12433591318033070368noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5092254436665562792021-11-07T12:55:44.875+05:302021-11-07T12:55:44.875+05:30வரவேற்புக்கு நன்றி திரு.Parani. நீங்கள் நினைத்த சக...வரவேற்புக்கு நன்றி திரு.Parani. நீங்கள் நினைத்த சக்ரவர்த்தி அல்ல. So, வித்தியாசப்படுத்தி முன்பு இப்போது இணைப்பெயர் சேர்த்துக் கொண்டு விட்டேன். நன்றி.பிரபு.ஜெhttps://www.blogger.com/profile/01595891012155933981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33018730137067897132021-11-07T01:46:29.890+05:302021-11-07T01:46:29.890+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31088005428353583582021-11-06T23:27:03.447+05:302021-11-06T23:27:03.447+05:30நான் தவறாக எண்ணவில்லை, 1,2,3,4,5,6 என சரியாக தான் ...நான் தவறாக எண்ணவில்லை, 1,2,3,4,5,6 என சரியாக தான் எண்ணுகிறேன்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48922460681424217232021-11-06T23:11:10.874+05:302021-11-06T23:11:10.874+05:30அடுத்து தூரத்தில் குதிரையில் வரும் டெக்ஸ்..மழையில...அடுத்து தூரத்தில் குதிரையில் வரும் டெக்ஸ்..மழையிலிருந்து தப்பிக்க அந்த நகரை அண்டுகிறார்..ஒன்றரை பக்கம் முடிந்தபின் தான் தெரிந்தது..அது டெக்ஸ் இல்லை..அவரது மகன் கிட் வில்லர் என்று. ஹ்ம்ம்.
ஆனாலும்...
முதல் இருபது பக்கங்கள் தரும் த்ரில் அசாத்தியமானது..!Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81449680540580641422021-11-06T23:08:05.627+05:302021-11-06T23:08:05.627+05:30தனிமையிலே..ஏ.. ஏஏ.. தனிமையிலே..
தனிமையிலே இனிமை கா...தனிமையிலே..ஏ.. ஏஏ.. தனிமையிலே..
தனிமையிலே இனிமை காண முடியுமா?
நள்ளிரவினிலே பேய்-பிசாசுகள் தெரியுமா.. ஆ..ஆஆ..Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84961429326722800432021-11-06T23:04:13.453+05:302021-11-06T23:04:13.453+05:30கண்ணே..கொலைமானே..!
'வானம் கார்மேகத்தால் தன்னை...கண்ணே..கொலைமானே..!

'வானம் கார்மேகத்தால் தன்னைப் போர்த்திக் கொண்டு..மழையைத் தூற தயாராக..
தூதூரத்துல.. காற்று ஊய்ய்ய் ஊய்ய் என்று வீச....காற்றின் விசையில் ஐன்னல்களும், கதவுகளும் க்றீச்ச்...க்றீச்ச் சென முணுமுணுக்க..யாருமே இல்லாத ஊரில்..தனிமையிலே இனிமை காணும் பெண்ணொருத்தி எதற்காக காத்திருக்கிறாள்.? எதற்காக தனித்திருக்கிறாள்..?'

செம த்ரில்லிங்கான ஆரம்பம்Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12501905696103459902021-11-06T23:02:21.326+05:302021-11-06T23:02:21.326+05:30அதான் சிவகாசி செஃப் கிச்சனை பூட்டிட்டு சிலுக்குவார...அதான் சிவகாசி செஃப் கிச்சனை பூட்டிட்டு சிலுக்குவார்பட்டி டீம் விளையாடறதைப் பார்க்கப் போய்ட்டாரே! 😤😤😤Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40395704184231973702021-11-06T22:57:14.169+05:302021-11-06T22:57:14.169+05:30ஹூம்ம்ம்...😤😤😤
ஹூம்ம்ம்...😤😤😤

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59959236019013751632021-11-06T22:55:27.838+05:302021-11-06T22:55:27.838+05:30ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் சார்.
Sorry என்னுடைய சரீங்க ச...ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் சார்.
Sorry என்னுடைய சரீங்க சார் எடிட்டருக்கானது. நீங்கள் தவறாக என்னவேண்டாம்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52015693336835729062021-11-06T22:52:19.068+05:302021-11-06T22:52:19.068+05:30சரீங்க சார்.சரீங்க சார்.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27043616247443759762021-11-06T22:51:05.210+05:302021-11-06T22:51:05.210+05:30மச்சான்:
மாப்ள யாரோ ஒருத்தர் நம்ம சிவகாசி ஹோட்டலின...மச்சான்:
மாப்ள யாரோ ஒருத்தர் நம்ம சிவகாசி ஹோட்டலின் சமையலறையை நிமிஷத்திற்கு 4 முறை எட்டி பார்க்கிறது?
மாப்ள:
அதுவா மச்சான் நம்ம கிளவரசர் கிஜய் தான்,
மச்சான். :

எதுக்கு அப்படி பண்றாப்ல

மாப்ள. :
ஓ அதுவா , இண்ணைக்கு சனிக்கிழமைன்றதால நம்ம செஃப் புதுசா எதாவது சமைப்பாரு அதை டேஸ்ட் பண்ண வாங்கோண்ணு எல்லாருக்கும் சொல்த்தான்.

மச்சான்:
ஓஹோ அப்படியா மாப்ளகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-683380481795649972021-11-06T22:35:12.021+05:302021-11-06T22:35:12.021+05:30@ ALL : காலையிலே பதிவோடு காத்திருப்பேனுங்கண்ணா ; இ...@ ALL : காலையிலே பதிவோடு காத்திருப்பேனுங்கண்ணா ; இப்போதைக்கு T20 மேட்ச் பார்த்திட்டு தூங்குங்கோ !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56242958889899360682021-11-06T21:12:20.878+05:302021-11-06T21:12:20.878+05:303D அட்டைப்படத்தில் என்னுடைய முகமா? என்ன ஜி சொல்றீங...3D அட்டைப்படத்தில் என்னுடைய முகமா? என்ன ஜி சொல்றீங்க?! சம்பத்தப்பட்ட எனக்கே அதிர்ச்சியா இருக்கே?!! அப்படீன்னா 'திகில் காமிக்ஸ்' லோகோவை தூசுதட்டி பட்டி-டிங்கரிங் பார்த்துடுங்க எடிட்டர் சார்! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27020813243976692812021-11-06T20:47:59.025+05:302021-11-06T20:47:59.025+05:30அடுத்த ரத்தப்படலம்மறுமறுக்கா மறுமறுக்கா சிங்கிள் க...அடுத்த ரத்தப்படலம்மறுமறுக்கா மறுமறுக்கா சிங்கிள் குண்டு பதிப்பின் 3 Dஅட்டைப்படத்தில் செயலரின் முகம்.ஐயாம் வெய்ட்டிங். கரூர் ராஜ சேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7390616331901700632021-11-06T17:06:55.462+05:302021-11-06T17:06:55.462+05:30Excellent - I am with you on Duke - eagarly awaiti...Excellent - I am with you on Duke - eagarly awaiting next volume though it does not seem popular !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44171056745694695162021-11-06T14:39:20.689+05:302021-11-06T14:39:20.689+05:30குமார். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, ...குமார். மேகங்கள் திரண்டு, மழை வரும் போது மட்டுமே, மயில்கள் தோகையை விரித்து ஆடுவது வழக்கமாம்.
அதுபோல நம் கோவைக்கவிஞரின் கவிதைமழையில் உருண்டு புரண்டு நனைந்த பின்னர்தான் பதிவையே கண்ணில் காட்டுவார் நம் எடிட்டர். எடிட்டரிடம் கோரிக்கை வைப்பதற்குமுன் கோவைக்கவிஞரை சபைக்கு அழைப்பதுதான் சாலச்சிறந்தது.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50563132468015997692021-11-06T14:27:28.117+05:302021-11-06T14:27:28.117+05:30நன்றி இளவரசே!
அப்படியே தங்கள் பணிப்பெண்களில் நளபா...நன்றி இளவரசே!
அப்படியே தங்கள் பணிப்பெண்களில் நளபாகத்தில் கைதேர்ந்த ஒருவரிடம் பன்னுடன் தொட்டு சாப்பிட பழக்களி ஒரு அண்டா நிறைய தயார் பண்ணிவிடுங்கள்.பிறகு செரிமானத்துக்கு உகந்த 'பானம்!!' ஏதேனும் உடன் வழங்கினாலும் ஆட்சேபனையில்லை.
A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58542264418122274492021-11-06T12:47:06.493+05:302021-11-06T12:47:06.493+05:30ஆமாம் சார்.. இன்றைய பதிவிலாவது நீங்கள் புதிய அறிவி...ஆமாம் சார்.. இன்றைய பதிவிலாவது நீங்கள் புதிய அறிவிப்புகள் ஏதாவது வெளியிடலாமே..?! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22085173331735884522021-11-06T12:45:34.347+05:302021-11-06T12:45:34.347+05:30FFSல் இடம்பெற வேண்டிய ஃபோட்டோவை நான் சற்று முன்புத...FFSல் இடம்பெற வேண்டிய ஃபோட்டோவை நான் சற்று முன்புதான் அனுப்பியிருக்கிறேன் - மன்னிச்சூ எடிட்டர் சார்!
ஒருவேளை நான் ரொம்பவே லேட் எனும்பட்சத்தில் - ஒன்றும் பிரச்சினையில்லை.. அந்த ஃபோட்டோவை அடுத்த 'இ.ப மறுமறுக்கா மறுமறுக்கா சிங்கிள் குண்டு' பதிப்புக்கு வைத்துக் கொள்ளுங்கள்! (அப்புறம் அந்த 3D அட்டைப்படம்... சரி, நீங்க மறக்கமாட்டீங்க!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-133494852220368092021-11-06T12:39:59.019+05:302021-11-06T12:39:59.019+05:30நன்றிகள் ATR sir! உங்களுக்கு 10 ஸ்பெஷல் பன்னுகள் எ...நன்றிகள் ATR sir! உங்களுக்கு 10 ஸ்பெஷல் பன்னுகள் எடுத்துவைக்கச் சொல்லி பணிப்பெண்களிடம் உத்தரவிட்டிருக்கிறேன்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39626256515423269882021-11-06T12:25:35.037+05:302021-11-06T12:25:35.037+05:30சார் இன்று பதிவுக் கிழமை....சார் இன்று பதிவுக் கிழமை....Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53292310858751229542021-11-06T09:18:36.083+05:302021-11-06T09:18:36.083+05:30பனியில்லாத மார்கழியா
ஈ.வி வெ(இ)ல்லாத கேப்ஷன் போட்ட...பனியில்லாத மார்கழியா
ஈ.வி வெ(இ)ல்லாத கேப்ஷன் போட்டியா?
A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48267353616486251502021-11-06T07:48:53.038+05:302021-11-06T07:48:53.038+05:30நன்றிகள் PfT!நன்றிகள் PfT!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14962720455249732672021-11-06T07:39:32.798+05:302021-11-06T07:39:32.798+05:30அருமையான விமர்சனம்!!அருமையான விமர்சனம்!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com