tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7332657164755901434..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: Why தாத்தாஸ் ?Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger338125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40631128720590392092021-10-12T00:48:13.158+05:302021-10-12T00:48:13.158+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14001957882376611642021-10-12T00:24:25.436+05:302021-10-12T00:24:25.436+05:30Yes sir...nicely narrated story...no slagging..Yes sir...nicely narrated story...no slagging..Anonymoushttps://www.blogger.com/profile/16674938276110145299noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3407929017154604782021-10-12T00:20:51.596+05:302021-10-12T00:20:51.596+05:302022ன்
அட்டவணை
தரிசனம்
கிடைக்க
இன்னும்
இ...2022ன்

அட்டவணை

தரிசனம்

கிடைக்க

இன்னும்

இரண்டு

நாட்களே

உள்ளன !!!!Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59992364015200745872021-10-12T00:19:05.666+05:302021-10-12T00:19:05.666+05:30ஆசிரியர் சார் உபபதிவு உண்டா சார் ?!ஆசிரியர் சார் உபபதிவு உண்டா சார் ?!Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22044957320847962252021-10-12T00:18:05.997+05:302021-10-12T00:18:05.997+05:30கண்ணே .... கொலைமானே..!
படித்துவருகின்றேன்.
கதைய...கண்ணே .... கொலைமானே..!

படித்துவருகின்றேன்.

கதையமைப்பும் மொழிபெயர்ப்பும் ஒன்றுக்கொன்று விஞ்சி நிற்கின்றன.

ஓவியர் FONT அவர்களின் சித்திரங்கள் அதகளம் செய்கின்றன. சித்திரங்கள் என்னைக் கைப்பிடித்து கூடவே கூட்டிச் செல்கின்றன.தல டெக்ஸ் வில்லர் தொடர்ந்து ஜெயித்து வருவது இப்போது புரிகிறது.நல்ல கதாசிரியர் + அசத்தலான ஓவியர் கூட்டணியில் தல ஜொலிப்பது மேலும் சந்தோஷம் தருகிறது.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88200514073930203112021-10-12T00:08:34.599+05:302021-10-12T00:08:34.599+05:30// ஆசிரியர் மீதா அல்லது நண்பர்கள் மீதா என்று தெரிய...// ஆசிரியர் மீதா அல்லது நண்பர்கள் மீதா என்று தெரியவில்லை. //

அதையெல்லாம் எதுக்கு யோசித்துக்கிட்டு ATR Sir. அட்டவணையை வரவேற்க மேல தாளத்தோடு தயாராவோம் :-) இந்த மாத புத்தகங்கள் பற்றிய நமது விமர்சனத்தை தொடருவோம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81951066904553685662021-10-12T00:06:00.897+05:302021-10-12T00:06:00.897+05:30// மாதத்தில் ஆயிரம் பேர்களுக்கு மருத்துவம் பார்க்க...// மாதத்தில் ஆயிரம் பேர்களுக்கு மருத்துவம் பார்க்கும் - பேரிடர் காலத்தில் சளைக்காது இராப்பகலாய் உழைத்திடும் ஒரு அரசு மருத்துவரை தனி மனிதத் தாக்குதல் செய்தது பற்றி சிறிதேனும் வருத்தமில்லை அவரிடம் - ஆசிரியர் எடுத்துக்கூறிய பிறகும். தன் பக்கம் உள்ள தவறு சுட்டிக்காட்டிய பின்பு தெரியாத மாதிரி விடுகிறார் //

Very True. :-(Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71367121823033929132021-10-11T23:42:13.767+05:302021-10-11T23:42:13.767+05:30நேற்றே புகை வானை முட்டுகிறது என்று எச்சரித்தேன். அ...நேற்றே புகை வானை முட்டுகிறது என்று எச்சரித்தேன். அந்தியும் அழகேக்கான பாராட்டுகளை வயிற்று எரிச்சலில் ஜால்ரா சத்தம் என தலை சிறந்த முழிபெயர்ப்பாளரான ரத்தவெறியர் விமர்சிக்கும் போதே அவர் அடிப்பொடிகள் களத்தில் இறங்குவார்கள் என எதிர்பார்த்தது தான்.மஞ்சசட்டை மன்மதன்https://www.blogger.com/profile/16734248230836115365noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40971883106632572182021-10-11T23:34:22.863+05:302021-10-11T23:34:22.863+05:30நீங்கள் சொல்வது சரிதான் ராகவன் சார். அட்டவணைக்கு த...நீங்கள் சொல்வது சரிதான் ராகவன் சார். அட்டவணைக்கு தயாராவதுதான் இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது. நண்பருக்கு யார்மேல் கோபம் என்று தெரியவில்லை! ஆசிரியர் மீதா அல்லது நண்பர்கள் மீதா என்று தெரியவில்லை. A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51463033726979660802021-10-11T23:28:20.887+05:302021-10-11T23:28:20.887+05:30///செனா அனா ஸ்பெஷல்-னு டைட்டில் போட்டு வரப்போவுதே ...///செனா அனா ஸ்பெஷல்-னு டைட்டில் போட்டு வரப்போவுதே அதுதானே ? ///

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இதைப் படிக்கும்போது இது நடுராத்திரின்றதையும் மறந்து கெக்கபிக்கே பண்ணிப்புட்டேன்! 🤣🤣🤣🤣Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29934949443177945832021-10-11T23:28:01.830+05:302021-10-11T23:28:01.830+05:30👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3761826069469344302021-10-11T23:24:12.314+05:302021-10-11T23:24:12.314+05:30விஜய் .. அந்த இன்னொரு புக்கு .. அதுதானே ?
அந்த 3D...விஜய் .. அந்த இன்னொரு புக்கு .. அதுதானே ?

அந்த 3D கவர் ... 13ம் நம்பர் .. கருப்பு வெள்ளை .. திக் தாளில் .. ஒரே ஹார்ட் பவுண்டில் ...900 pages ... செனா அனா ஸ்பெஷல்-னு டைட்டில் போட்டு வரப்போவுதே அதுதானே ? ;-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54600512560232897832021-10-11T23:20:57.738+05:302021-10-11T23:20:57.738+05:30அட நீங்க வேற ATR சார்
மாதத்தில் ஆயிரம் பேர்களுக்...அட நீங்க வேற ATR சார்

மாதத்தில் ஆயிரம் பேர்களுக்கு மருத்துவம் பார்க்கும் - பேரிடர் காலத்தில் சளைக்காது இராப்பகலாய் உழைத்திடும் ஒரு அரசு மருத்துவரை தனி மனிதத் தாக்குதல் செய்தது பற்றி சிறிதேனும் வருத்தமில்லை அவரிடம் - ஆசிரியர் எடுத்துக்கூறிய பிறகும். தன் பக்கம் உள்ள தவறு சுட்டிக்காட்டிய பின்பு தெரியாத மாதிரி விடுகிறார் ...

ஆனால் மனித நேயம் பற்றி கருத்திட மற்றும் புனித மாநிடோவின் துணை அழைக்கவும் முடியும் !

மறந்துவிட்டு அட்டைவணைக்கு தயாராவோமா ?Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16061319307711460262021-10-11T23:18:18.886+05:302021-10-11T23:18:18.886+05:30///காலெண்டரில் remainder செட் பண்ணி வேலை பார்கிறவர...///காலெண்டரில் remainder செட் பண்ணி வேலை பார்கிறவர்களை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் நீங்கள் சொல்வது போல் ///

ஹா ஹா! செம!! :)))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77764172615888515102021-10-11T23:17:06.484+05:302021-10-11T23:17:06.484+05:30///அப்ப இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் confirm என சொல்லு...///அப்ப இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் confirm என சொல்லுங்க விஜய் //

ஹிஹி!! அதே அதே!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43179990621692938002021-10-11T23:15:43.162+05:302021-10-11T23:15:43.162+05:30///இங்கே ஏகப்பட்ட கூத்துக்கள் முடிஞ்சிட்டாப்ல இருக...///இங்கே ஏகப்பட்ட கூத்துக்கள் முடிஞ்சிட்டாப்ல இருக்கே!///

இல்லீங்க மிதுன்.. இப்பத்தான் ஆரம்பிச்சிருக்கு! சந்தா அறிவிக்கப்படும் நேரத்துல இந்தமாதிரி கூத்துகள் இங்கே ஜகஜமாச்சே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20684402803019515622021-10-11T23:11:31.591+05:302021-10-11T23:11:31.591+05:30////ஒரு மொக்கை இதழ் என்று சிலர் தீர்ப்பு கூறியதற்க...////ஒரு மொக்கை இதழ் என்று சிலர் தீர்ப்பு கூறியதற்காக ஒரு புத்தகத்தையே இலவசமாக வழங்கியவர்தானே நமது ஆசிரியர்!
அவரா சந்தாவில் குளறுபடி பண்ணி சம்பாதிக்க பார்ப்பார்? இத்தனை ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் காமிக்ஸ் நண்பர்கள் இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போனது ஏனோ?///

நச்'சுனு கேட்டீங்க ATR சார்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42850064173012403362021-10-11T23:09:24.542+05:302021-10-11T23:09:24.542+05:30///அது சரி, இந்த தீபாவளி மலரோடு ஒரு பன்னு பார்சல் ...///அது சரி, இந்த தீபாவளி மலரோடு ஒரு பன்னு பார்சல் பண்ணிப்புடலாமா அல்லாத்துக்கும் ?///

ஆஹா!! இன்றைய நாளின் இனிப்பான செய்தி சார்! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44127204985630548032021-10-11T22:53:17.375+05:302021-10-11T22:53:17.375+05:30தலைவரே!
இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் இல்லாட்டி பட்...தலைவரே!
இந்த மாதிரி பஞ்சாயத்தெல்லாம் இல்லாட்டி பட்டாசு இல்லாத தீபாவளி போலாகிவிடும். அந்த நல்லெண்ணத்தில்தான் இந்த மாதிரி பஞ்சாயத்துக்கள் வருகின்றன போலும். இதற்கு ஆசிரியரும் இவ்வளவு நீண்ட பதில்களாக கொடுத்துக் கொண்டு இருக்கிறார். அட்டவணை நாள் நெருங்கிவிட்டது. காமிக்ஸை நேசிக்கும் நண்பர்கள் தயவுசெய்து வரப்போகும் அட்டவணையை வரவேற்க தயாராகுங்கள். இந்த நேரத்தில்தானா இந்த ஆண்டு சந்தா பற்றிய சந்தேகம்? (ஒரு மொக்கை இதழ் என்று சிலர் தீர்ப்பு கூறியதற்காக ஒரு புத்தகத்தையே இலவசமாக வழங்கியவர்தானே நமது ஆசிரியர்!
அவரா சந்தாவில் குளறுபடி பண்ணி சம்பாதிக்க பார்ப்பார்? இத்தனை ஆண்டுகள் தொடர்பில் இருக்கும் காமிக்ஸ் நண்பர்கள் இதைக்கூட புரிந்து கொள்ள முடியாமல் போனது ஏனோ?) மேலும் நமது தளத்தை உயிர்ப்புடன்
வைத்திருக்கும் நண்பர்களை பற்றிய தேவையில்லாத விமர்சனங்கள் இதெல்லாம் (இப்போது) அவசியமா என்று யோசித்து பாருங்கள். A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64644053942702078502021-10-11T22:48:52.694+05:302021-10-11T22:48:52.694+05:30சார், பைவ் ஸ்டார்தானே தீபாவளிமலர் உள்ளே இருக்கும்....சார், பைவ் ஸ்டார்தானே தீபாவளிமலர் உள்ளே இருக்கும்.... சரி இம்முறை வித்தியாசமா "பன்னு"- இருக்கட்டும்.... போட்டு விடுங்க ஆர்டரை...😍சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12493238714955861772021-10-11T22:45:52.817+05:302021-10-11T22:45:52.817+05:30ST கூரியர் சதியால் புக் இன்று மாலை தான் கிடைத்தன! ...ST கூரியர் சதியால் புக் இன்று மாலை தான் கிடைத்தன! அதற்குள்ளாக இங்கே ஏகப்பட்ட கூத்துக்கள் முடிஞ்சிட்டாப்ல இருக்கே!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62497915300128063382021-10-11T22:45:29.999+05:302021-10-11T22:45:29.999+05:30அந்த ரவுண்டு பன்னு கடைக்காரர் என் வீட்டிலிருந்து க...அந்த ரவுண்டு பன்னு கடைக்காரர் என் வீட்டிலிருந்து கூப்புடு தொலைவில் தான் சார் ! "அண்ணாச்சி...நாலு ரவுண்டு பன் !" என்று உரக்கக் குரல் குடுத்தாக்கா கவரில் போட்டு அனுப்பிடுவார் ! நான் போய் வாங்கணும் என்றில்லை !

அது சரி, இந்த தீபாவளி மலரோடு ஒரு பன்னு பார்சல் பண்ணிப்புடலாமா அல்லாத்துக்கும் ?Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17293591280456622082021-10-11T22:39:45.919+05:302021-10-11T22:39:45.919+05:30அப்புறமேட்டுக்கு, "கண்ணை கட்டிக்கொண்டு கடப்பர...அப்புறமேட்டுக்கு, "கண்ணை கட்டிக்கொண்டு கடப்பரை நீச்சலை நடுரோட்டில் அடித்துக் கொண்டிருப்போர்" பற்றிய கவலையில், நமக்கு இடுப்பிலே வேஷ்டியே நிக்கலைங்கிறது மறந்திடும் போலும் ! Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17400714251733872222021-10-11T22:38:44.532+05:302021-10-11T22:38:44.532+05:30// சார் இன்னிக்கு தளத்தின் பார்வை எத்தனைன்னு நோட் ...// சார் இன்னிக்கு தளத்தின் பார்வை எத்தனைன்னு நோட் பண்ணுங்க சார்.. //

அப்ப இன்னும் ஒரு ஸ்பெஷல் புக் confirm என சொல்லுங்க விஜய் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74036299677411358022021-10-11T22:34:00.182+05:302021-10-11T22:34:00.182+05:30பஞ்சாயத்துப்ப எல்லாம் இந்த ராவு பகலு எல்லாம் பாக்க...பஞ்சாயத்துப்ப எல்லாம் இந்த ராவு பகலு எல்லாம் பாக்குறதில்லீங்க ஏடிஆர் சார்..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com