tag:blogger.com,1999:blog-4996032295438770357.post729449041045608459..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஆதலினால் (காமிக்ஸ்) காதல் கொள்வீர் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger308125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29125206853756816532015-02-08T09:59:53.766+05:302015-02-08T09:59:53.766+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49865823600925602872015-02-08T08:19:24.345+05:302015-02-08T08:19:24.345+05:30டாக்டரின் கருவிகள் பற்றிய ஞானம் நமக்குத் தேவையில்ல...டாக்டரின் கருவிகள் பற்றிய ஞானம் நமக்குத் தேவையில்லை, அவரது சேவை நமக்குப் பயன் தந்தால் போதும்//

ஆஹா. அருமை. நானும் இங்கே யாரையும் ஒரு டாக்டரிடம் போகையில், ஒரு சிரிஞ்ச் எப்படி வேலை செய்கிறது என்பதை அனைவரும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சொல்லவில்லை ஐயா! ஒரு காய்ச்சலுக்கு ஒரு டாக்டர் எல்லோ கலர் ஊசியைப் போட்டு, 10 பச்சைக்கலர் மாத்திரையைத் தந்து 6 நாட்களில் நீங்கள் குணம்பெறுகிறீர்கள் என்று கொள்வோம். அடுத்தமுறை காய்ச்சல் வருகையில் அவர் ஏன் பச்சைக் கலர் ஊசியையும், எல்லோ கலர் மாத்திரையும் தருகிறார் என்று அந்த டாக்டரை டார்ச்சர் செய்யாதீர்கள் என்பதுதான் என் கருத்து. இல்லை, அப்படி பண்ணமாட்டோம், அந்தக்காய்ச்சல் வேறு, இந்தக் காய்ச்சல் வேறு என்று எங்களுக்குத் தெரியும் என்பீர்கள். சரி, அதே காய்ச்சல், அதே டாக்டர், அதே நபர், அதே எல்லோ ஊசி, அதே பச்சை மாத்திரை என்று கொண்டாலும் ஏன் இந்த முறை காய்ச்சல் குணமாக 7 நாட்கள் ஆச்சு என உங்களுக்கோ, அந்த டாக்டருக்கோ புரிந்துதான் ஆகவேண்டுமென அடம்பிடிக்காதீர்கள் என்றுதான் சொல்லவருகிறேன். அதன் பெயர்தான் ”டாலரன்ஸ்”!

நாம் ஆனை, ஆனை என்று சொன்னால், அதை குதுரை, குதுரை என்று சொல்ல ஒரு ஆள், அதை வழிமொழிய நாலு பேரு. உங்கல் புரிதலை நினைத்தால் புல்லரிக்கிறது. அடப்போங்கையா!!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43434906187561365302015-02-08T03:26:07.340+05:302015-02-08T03:26:07.340+05:30//செய்யும் தொழிலை கடவுளாய் மதிக்கும் குடும்பத்திலி...//செய்யும் தொழிலை கடவுளாய் மதிக்கும் குடும்பத்திலிருந்து வருபவன், ஆதாரத்துக்கு தானே சேதாரம் செய்து கொள்வான்//

இந்த நேர்மைதான் அனைவருடைய அன்பையும் பெற்றுத்தந்துள்ளது.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15822210751850453322015-02-08T02:44:34.867+05:302015-02-08T02:44:34.867+05:30ஒரு டாக்டரை பத்தி , அல்லது அவர் உபயோகிக்கும் கருவி...ஒரு டாக்டரை பத்தி , அல்லது அவர் உபயோகிக்கும் கருவிகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய //அவசியம் இல்லை. அவர் ஆபரேஷன் செய்தால் நோய் குணமானால் போது.

ஒரு சிவில் இன்ஜினியர் எப்படி செயல்படுகிறார் என்பது நமக்கு அவசியம் இல்லை. அவர் நமக்கு கட்டிகொடுத்த கட்டிடம் விரிசல் இல்லாமல், ஒழுகாமல் இருந்தால் போது.

இது போல் ஒவ்வொரு தொழில் செய்பவரின் பிண்னணியும் , கருவிகள் பற்றிய ஞானமும் நமக்கு தேவையில்லாதது. அவர்கள் மூலம் நாம் அடையும் பலன்கள் சிறப்பாக இருந்தால் போதும்.//

+1

Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74605688682825991112015-02-07T23:54:32.055+05:302015-02-07T23:54:32.055+05:30+1 - I strongly second this comment !+1 - I strongly second this comment !Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45390299147179171772015-02-07T23:07:21.787+05:302015-02-07T23:07:21.787+05:30Dear எடிட்டர்,
1.5D/2D print issue continuing as...Dear எடிட்டர்,

1.5D/2D print issue continuing as usual... 1.5D/2D அச்சுக் குறைபாடு எப்போதும் போலத் தொடருகிறது..

இம்மாதத்திய (February) புத்தகங்களில், XIII - அம்பின் பாதையில், கால்வாசிப் பக்கங்கள், எனக்கு வந்த பிரதியில் இக்குறையுடன் வந்துள்ளன.

போன மாதம், ஏற்கனவே, ஒண்ணுக்கு ரெண்டா (மாடஸ்டி, லக்கி லூக் - Excess color & 1.5D/2D) துவைத்து தொங்கப்போட்டாயிற்று.. அதற்கு முன்பும், மாதாமாதம் எனக்கு வந்த பிரதிகளில், ஒரு சில பக்கங்கள் 1.5D/2D அச்சுக் குறைபாட்டுடனே வந்தன.

மாற்றுப்பிரதி கோரிப்பெறுவதென்றால், மாதத்திற்கு at least, ஒரு புத்தகத்தையாவது நான் திருப்பி அனுப்பவேண்டும். So, எத்தனை முறை அதையே குறிப்பிடுவது என்று விட்டுவிட்டேன் .

அதே நேரத்தில், போன மாதம் ப்ளூகோட்-ஸின் "சிறைக்குள் ஒரு சடுகுடு" அட்டகாசமான அச்சுதரத்துடன் வந்தது..... print quality was stunning in that book.

குறைவான நேர அவகாசத்துக்குள் அதிகமான புத்தகங்கள் பதிப்பிக்கப்படுவதால், கவனக்குறைவினால் இது நிகழ்கிறது என்று நினைக்கிறேன்.

உங்களிடம் அதிகமான புத்தகங்களை, சீக்கிரம் வெளியிடக் கோரிக்கை.... இல்லை.. தொடர்ந்து வலியுறுத்தியவர்களில் நானும் ஒருவன். இப்போது நானே, குறைவான எண்ணிக்கையில் புத்தகங்கள் எவ்வித அச்சுக்குறைபாடில்லாமல் வந்தால் நலமென்று எண்ணுகிறேன்....

நீங்கள் இவ்விதமான அச்சுக்குறைகளை களைய, விரைவில் ஆவண செய்வீர்களென்று நம்புகிறேன்.

Request you to consider these print issues seriously and believe that it will be addressed/taken care in the future issues

நன்றி!Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88889516559600055592015-02-07T22:13:23.604+05:302015-02-07T22:13:23.604+05:30ஹா ஹா ஹா....... சுந்தர்ராஜ்..! உங்க கஷ்டம் எனக்கு...ஹா ஹா ஹா....... சுந்தர்ராஜ்..! உங்க கஷ்டம் எனக்கு புரியுது. நான் நினைத்தாலும் இதை தொடர முடியாது. காரணம் நாளை காலை புதிய பதிவை எடிட்டர் போட்டு விடுவார். ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36240043114912195942015-02-07T19:17:54.175+05:302015-02-07T19:17:54.175+05:30+1001 +1001 Sritharhttps://www.blogger.com/profile/11760405499813109752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5326512999598401142015-02-07T17:56:51.439+05:302015-02-07T17:56:51.439+05:30//நல்ல தரமோ, மோசமான தரமோ அதற்கு ஒரு நபர் (இங்கு தி...//நல்ல தரமோ, மோசமான தரமோ அதற்கு ஒரு நபர் (இங்கு திரு.விஜயன்) மட்டுமே காரணமாகிவிடமுடியாது. இதெல்லாம் ஒரு கூட்டு விளைவுதான்.//

True. We need to remember we are also part of that team. We keep ask for books at cheaper price. We don't subscribe and put all the profits in to editor to save couple of rupees. We cannot get high quality at cheaper price unless we mass produce. With the circulation that our comics has, what we are getting at this price is great. If someone wants to compare the price they can easily check in amazon or cinebook URLs. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45373234320746899912015-02-07T11:41:14.857+05:302015-02-07T11:41:14.857+05:30Under lone ranger title there are many publishers ...Under lone ranger title there are many publishers .....dell ,topps ,gold key ,pure imagination and dynamite .which one you are mentioning about ramm ?Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54612411460396469952015-02-07T10:34:34.592+05:302015-02-07T10:34:34.592+05:30கொட்டாம்பட்டி சைட்யில் இருந்து எழுதுகிறேன்...........கொட்டாம்பட்டி சைட்யில் இருந்து எழுதுகிறேன்.................

சுந்தரமூர்த்தி, அகமது
தயவு செய்து இதை தொடர வேண்டாம். புதுசா, தினுசா ஒரு மரமண்டை உருவாகிட்டு இருக்கு. ஒன்னு லீவுல போன சமயத்துல, இன்னொன்றை உருவாக்கி விட்டுறாதீங்க. எங்க தலையில் முடி கொட்டாமல் இருக்கவும், காதில் ரத்தம் வராமல் இருக்கவும்தான் இந்த வேண்டுகோள்.

ஒன்னும் புரியாம, வித்தியாசம் என்ற பெயரில் சம்பந்த சம்பந்தமில்லாமல் எழுதுவதுதான் அதிமேதாவிதனம் போல.

இப்படியே ஒவ்வொருத்தரா விளக்கம் சொல்றேன் பேர்வழி என்று குழப்பம் செய்ய வந்தீங்கன்னா, நானும் ஒரிய, குஜராத்தி மொழிகளில் நாலைந்து செய்யுளை விளக்கம் என்ற பெயரில் காப்பி, பேஸ்ட் செய்ய வேண்டி இருக்கும் ஜாக்கிரதை.Anonymoushttps://www.blogger.com/profile/06468807398269952151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29720604379001046912015-02-07T10:15:01.790+05:302015-02-07T10:15:01.790+05:30We can try "Jonah Hex"(rated as top cowb...We can try "Jonah Hex"(rated as top cowboy series) and also Lone ranger ("another cowboy series") .. Batman and Spiderman
can also be tried .. but selected stories must be published .. We can also try "Sinners" which is a crime series ...
MKS.RAMMhttps://www.blogger.com/profile/11983174249766487175noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74865714756911978602015-02-07T02:47:28.181+05:302015-02-07T02:47:28.181+05:30@ஆதி தாமிரா
Happy to see that at least somebody is...@ஆதி தாமிரா
Happy to see that at least somebody is building LIC's :)

V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51888883505244396602015-02-07T02:11:09.585+05:302015-02-07T02:11:09.585+05:30டியர் எடிட்டர் சர்ர்,
எனக்கு டயபரலக் கதை பிடித்துள...டியர் எடிட்டர் சர்ர்,
எனக்கு டயபரலக் கதை பிடித்துள்ளது. ஆனரல் நள்ளிரவு நங்கை மட்டும் முதல் முதல் வரசிக்கும்போது எனக்கு விளங்கவில்லை. லைடன் இறுதியரக தன் நண்பனையே கொல்கிறார். இது சரியர சர்ர்?Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52247882729630183542015-02-06T23:08:47.941+05:302015-02-06T23:08:47.941+05:30+1 Should look this in a positive way.+1 Should look this in a positive way.ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85549216792312160452015-02-06T22:41:18.667+05:302015-02-06T22:41:18.667+05:30ஆதி தாமிரா....! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதிங்க....ஆதி தாமிரா....! கோபம் வர மாதிரி காமெடி பண்ணாதிங்க.....!

ஒரு டாக்டரை பத்தி , அல்லது அவர் உபயோகிக்கும் கருவிகளை பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவர் ஆபரேஷன் செய்தால் நோய் குணமானால் போது.

ஒரு சிவில் இன்ஜினியர் எப்படி செயல்படுகிறார் என்பது நமக்கு அவசியம் இல்லை. அவர் நமக்கு கட்டிகொடுத்த கட்டிடம் விரிசல் இல்லாமல், ஒழுகாமல் இருந்தால் போது.

இது போல் ஒவ்வொரு தொழில் செய்பவரின் பிண்னணியும் , கருவிகள் பற்றிய ஞானமும் நமக்கு தேவையில்லாதது. அவர்கள் மூலம் நாம் அடையும் பலன்கள் சிறப்பாக இருந்தால் போதும்.

ஒருவர் ஒரு தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தையும் , ஜீவனத்தையும் நடத்தினால் அந்த தொழிலில் அவர் PROFESSIONAL. நம்ம எடி காமிக்ஸை நம்பி தனது குடும்பத்தை நடத்தவில்லை. அவருக்கு இதே அச்சு துறையில் வேறு பல வேலைகள் செய்கிறார். ஆகையால் அவர் காமிக்ஸில் PROFESSIONAL கிடையாது. ஒரு ப்ரொபஷனல் இல்லாதவரிடம் ப்ரொபஷனலுக்கு உரிய தரத்தை எதிர்பார்க்க முடியாது.

இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.

டியர் அகமது பாஷா ..! நீங்கள் விரும்பியது கிடைக்கவில்லை என்றால் ..., கிடைத்ததை விரும்ப பழகி கொள்ளுங்கள்.ஜெ. சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/04160293129076901628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5730011063469192472015-02-06T22:39:13.073+05:302015-02-06T22:39:13.073+05:30ஆதி தாமிரா அருமையான விளக்கம்! இதனை ITI Fitter படித...ஆதி தாமிரா அருமையான விளக்கம்! இதனை ITI Fitter படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன் ! Perfection என்பது இலக்காக இருக்கலாம். ஆனால் எதனை perfection என்பது ? சுருக்கமாக சொல்வதனால் கற்றது மட்டும் அல்ல செயல்பாடுகளும் கை மண் அளவுதான் . நாம் அறியாதது உலகளவு !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10380756717544691462015-02-06T21:48:48.170+05:302015-02-06T21:48:48.170+05:30ஆதி தாமிரா ஜி.! மிகவும் நுணுக்கமான,அருமையான விளக்க...ஆதி தாமிரா ஜி.! மிகவும் நுணுக்கமான,அருமையான விளக்கம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27781700832781812402015-02-06T21:48:03.386+05:302015-02-06T21:48:03.386+05:30// விலையுயர்ந்த அயல்நாட்டு இதழ்களை அடிக்கடி பார்த்...// விலையுயர்ந்த அயல்நாட்டு இதழ்களை அடிக்கடி பார்த்துக்கொண்டேயிருந்தால் நம் இதழ்கள் உபயோகப்படாத அளவுக்கு தோன்றும் என்கிறார். //

@ ஆதி தாமிரா, தயவுசெய்து தமிழ் To தமிழ் ட்ரான்ஸ்லேட் செய்யவேண்டாம்.

40 இன்ச் டிவியில் ஒரு HD சேனலைப் பார்த்து (சற்று) பழகிப்போனவர்களுக்கு அதே சேனலை பக்கத்துவீட்டு நார்மல் டிவியில் கொஞ்சநேரம் பார்க்கும்போது "இதைப் பார்த்துதான் ஆகனுமா" என்ற எண்ணம் தோன்றுவதை கவனித்திருக்கிறேன் (Happens to Comics too). பாஷாவின் வேகம் அந்த ரீதியில் உள்ளதாக தோன்றியதால் அந்த "உபயோகப்படாத அளவுக்கு மோசமாக மட்டுமே கண்ணுக்குத் தெரியும்" என்ற வார்த்தைப் பிரயோகம். ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17857496698146826192015-02-06T20:40:17.145+05:302015-02-06T20:40:17.145+05:30ஆதி தாமிரா ஜி.!
அருமை அருமை.

மிக நீநீநீண்ண...ஆதி தாமிரா ஜி.!
அருமை அருமை.

மிக நீநீநீண்ண்ண்ட விளக்கம்.

சூப்பர் சூப்பர்.!

KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71369270713530187482015-02-06T20:22:20.020+05:302015-02-06T20:22:20.020+05:30என் கருத்துகளை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் என்னால்...என் கருத்துகளை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் என்னால் பதில் சொல்ல இன்று இயலாது. நாளை வருகிறேன் நண்பர்களே! Going offline now! Bye, take care!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84296531986412593012015-02-06T20:22:17.688+05:302015-02-06T20:22:17.688+05:30என் கருத்துகளை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் என்னால்...என் கருத்துகளை ஆதரித்தாலும், எதிர்த்தாலும் என்னால் பதில் சொல்ல இன்று இயலாது. நாளை வருகிறேன் நண்பர்களே! Going offline now! Bye, take care!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17652452703345208892015-02-06T20:19:47.383+05:302015-02-06T20:19:47.383+05:30@ஈ.விஜய்,
அஸ்ஸாமில் சைட் ஒர்க்கில் இருக்கிறேன். ப...@ஈ.விஜய்,

அஸ்ஸாமில் சைட் ஒர்க்கில் இருக்கிறேன். பெண்டு நிமிர்கிற வேலை. ஒரு சேஞ்சுக்காக இங்க வந்தேன். வந்த இடத்துலயும் முதுகு வலிக்க 2 எல்ஐசி கட்டவேண்டியதாயிடுச்சு. இதுக்குதான் கமெண்டு செக்ஷனுக்குள்ளயே வராம கொஞ்ச நாளா ஓடிகிட்டிருந்தேன். ஹிஹி!!

என்னம்மா.. இப்பிடிப் பண்றீங்களேம்மா!! :-)))Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77854813281444077322015-02-06T20:16:49.318+05:302015-02-06T20:16:49.318+05:30இப்படி ஒரு இயந்திரத்தின் கதை மட்டுமல்ல, அதை இயக்கு...இப்படி ஒரு இயந்திரத்தின் கதை மட்டுமல்ல, அதை இயக்குபவர்களின் கதை, அவர்கள் அலுவலகத்தின் கதை, அவர்களது வசதியின் கதை, இடுபொருட்களின் கதை, இயற்கையின் கதை என இன்னும் எத்தனையோ இருக்கிறது. இதில் ஒன்றிரண்டைத் தவிர எனக்கும் எதுவும் தெரியாதுதான், ஆனால் அப்படியான கதையென்று ஒன்றுண்டு என்பது தெரியும். அதென்ன இயற்கையின் கதை? போகிற போக்கில் அடித்துவிடுவதா என்று நினைக்காதீர்கள். இரும்பு, பிளாஸ்டிக், மரம் என பல பொருட்களில் செய்யப்படும் பெட்டிகள் இயற்கையின் துணையோடுதான் தரச்சோதனை செய்யப்படுகின்றன. இயற்கையின் கூறுகளை கணக்கில் கொள்ளாமல் தவறான ரிப்போர்ட் செய்த அனுபவமெல்லாம் எனக்குண்டு. நல்ல தரமோ, மோசமான தரமோ அதற்கு ஒரு நபர் (இங்கு திரு.விஜயன்) மட்டுமே காரணமாகிவிடமுடியாது. இதெல்லாம் ஒரு கூட்டு விளைவுதான்.

2012ல் ஏதோ தவறுதலாக நியர் பர்பெக்ட் அச்சு நிகழ்ந்திருக்கலாம். ஒரு சாதாரண லேத்தில் 9.999 கிடைத்தால் அது நிச்சயம் பிராபபிலிடியைச் சார்ந்தது மட்டுமே. :-)))

அச்சு இயந்திரங்களை அருகிருந்து பார்த்தவன் என்ற வகையில் சொல்வதானால் நமது அச்சுத்தரம் ஹைக்ளாஸ்! ஒவ்வொரு இதழையும், கண்ணாடி வைத்துக்கொண்டு ஒப்பிட்டுப்பார்த்துக் கொண்டிருப்பதெல்லாம் வீண்வேலை. குறிப்பாக பௌன்சர் எல்லாம் மிக உயர்ந்த தரம். ஓவியங்களையும், ஒவ்வொரு விடியோ பிரேம்களையும் செதுக்கும் ஒரு நண்பரும், நானும் பௌன்சரைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அவர் மறந்தும் கூட அச்சுவிபரஙக்ளைப் பற்றி பேசவில்லை. ஓவிய நுணுக்கங்களைப் வியந்துகொண்டிருந்தார். இதிலிருந்து அச்சு, அந்த ஓவியத்தின் நுணுக்கங்களை கடத்தியிருக்கிறது என்பதை நாம் உணரலாம். மிகச்சில இதழ்களில் சில குறைபாடுகள் என் கண்ணிலும் படுவதுண்டு, அதற்காகவெல்லாம் விஜயன் சாரை சிலுவையில் ஏற்றவேண்டுமானால், முதலில் நான்தான் போய் சிலுவையில் ஏறிக்கொள்ளவேண்டும். அத்தனை தவறுகள் என்னிடமிருந்தும், என் கட்டுப்பாட்டிலிருக்கும் குழுவிடமிருந்தும் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனாலும், நான் அதற்காக வருந்தவில்லை, அதைக் களைய முற்படுவோம். முன்னதாக அதே நானும், என் குழுவும் எப்போதாவது செய்யும் சில ஒண்டர்கள்தான் என் கண்முன் நிற்கும். போகிற போக்கில் திரு. ரமேஷ்குமாரும் விலையுயர்ந்த அயல்நாட்டு இதழ்களை அடிக்கடி பார்த்துக்கொண்டேயிருந்தால் நம் இதழ்கள் உபயோகப்படாத அளவுக்கு தோன்றும் என்கிறார். ஏன் வாங்கி ஒப்பிட்டுதான் பாருங்களேன். அயல்நாட்டு இதழ்கள் அச்சுத்தரத்தில் சிறப்பானவைதான், அதில் கருத்து மாற்றமில்லை. ஆனால் நம் இதழ்களும் ஒன்றும் சோடைபோகக்கூடியது அல்ல. மேலும் இந்தவிலையில் இது சாத்தியப்படுவதெல்லாம் உண்மையில் ஒரு சாதனைதான். நமக்குதான் நம் அருகில் இருப்பனின் அருமை தெரியாதே! இந்தியாவின் மிகச்சிறந்த அச்சுக்கூடங்களில் ஒன்றான, மிக விலையுயர்ந்த ஜெர்மன் அச்சு இயந்திரங்களில் அச்சிடப்படும் ’இந்து’நாளிதழையும் அவ்வப்போது உற்றுக் கவனித்து வாருங்களேன். உபயோகப்படும்! Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37334878728885641192015-02-06T20:15:07.127+05:302015-02-06T20:15:07.127+05:30@அகமதுபாஷா,
நீங்கள் பலரும் மதிக்கும் ஒரு மனிதரை (...@அகமதுபாஷா,

நீங்கள் பலரும் மதிக்கும் ஒரு மனிதரை (நீங்களும் அவரை மதிப்பதாகக் கூறுவதுதான் மிக வேடிக்கை) மிகத் தாழ்வாக விமர்சிக்கிறீர்கள். உண்மையாக மதிக்கும், விரும்பும் ஒரு நபரை நிச்சயம் யாருமே இவ்வளவு தரம்தாழ்த்தி விமர்சிக்கவே மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். காமிக்ஸ் காதலர்களுக்கு பொதுவாக மென்மையான மனது இருக்கும் என்பார்கள். விதிவிலக்குகளும் உண்டு. நீங்கள் விதிவிலக்குதான். அல்லது, உங்களுக்கு உங்கள் மனக்குறையை எப்படி வெளிப்படுத்துவது என்பது தெரியவில்லை. இத்தனை அளவு வெறுப்பு வரும்படி நீங்கள் ஒரு அச்சுத்தர விரும்பியாக இருப்பின், (வெறுமனே தரக்குறைவு என்று சில இடங்களில் குறிப்பிடுகிறீர்கள், அப்படி அல்லாது அச்சுத்தரக்குறைவு எனக்குறிப்பிடுங்கள்) ஏன் ஒரு குறைபாடான பொருளை நீங்கள் வாங்கவேண்டும்? ஏன் இப்படி நீங்களும் வருந்தி, அதை தயார் செய்பவரையும் நோகடிக்கவேண்டும்? இப்போது காமிக்ஸ் வெளியாவதில்லை என்று நினைத்துக்கொண்டு விலகிவிடலாம் அல்லவா?

மேலும் இப்படியான விமர்சனம் மட்டுமே உங்கள் குறை அல்ல!

எல்லோருக்குமே அவர்கள் அறியாத பொருளென்று உலகில் ஆயிரம் உண்டு. நான் ஒரு மெக்கானிகல் எஞ்சினியர். எனக்கு ஒரு டாக்டரோ, வக்கீலோ எப்படி செயல்படுகிறார்கள், என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள், அவை எப்படி வேலை செய்கிறது, அதன் சிறப்புகள் என்ன, குறைபாடுகள் என்ன என்றெல்லாம் தெரியாது. ஏன் டாக்டருக்குப் போகவேண்டும்? ஒரு சிவில் எஞ்சினியரின், கணினி எஞ்சினியரின் வேலைகள், கருவிகளையும் எனக்கு சுத்தமாக தெரியாது. அவ்வளவு ஏன்? எனது மெகானிகல் துறையிலேயே எண்ணிலடங்க உட்பிரிவுகள் உள்ளன. நான் ஒரு இண்டஸ்ரியல் சர்வீஸ் எஞ்சினியர். ஒரு ஆட்டோமொபைல் துறைக் கருவிகளையோ, இண்ட்ஸ்ரூமெண்ட்ஸ் துறைக் கருவிகளையோ, உற்பத்தித்துறைக் கருவிகளையோ என்னால் வேடிக்கை மட்டும்தான் பார்க்கமுடியும். எதுவும் எப்படி இயங்குகிறது என்றோ, அதன் நிறைகுறைகளைப் பற்றியோ எனக்குத் தெரியாது. ஏனெனில், என் துறையான இண்டஸ்ட்ரியல் சர்வீஸ் துறையை முழுதும் கற்கவே என் வாழ்நாள் போதாது. ஒரு சிவில் இஞ்சினியர், தப்பும் தவறுமாக அவரது தியோடலைட்டை கையாண்டு கொண்டிருப்பதைப் பார்த்தாலும் நான் சட்டென போய் அவரை தடுத்துவிடமுடியாது. ஏனெனில் பின்புலத்தில் வேறுபல காரணங்கள் இருக்கலாம் என்ற புரிதல் எனக்குண்டு.

ஒரு சர்வீஸ் ஆளாக, அச்சு இயந்திரங்கள் இயங்கும் முறைகளை அருகிருந்து பார்க்கும் வாய்ப்புகள் பலமுறை எனக்குக் கிடைப்பதுண்டு. கவனிக்க, அச்சு இயந்திரவியல் என்றே ஒரு தனி துறை உண்டு, நான் அத்துறை சார்ந்தவனல்ல. முதலில் எந்த ஒரு எந்திரமானால்லும், கருவியானாலும் அதற்கென, அதன் செயல்பாடுகளுக்கென ஒரு தர அளவீடு இருக்கும். அது ஒரு நிலையான அளவு கிடையாது என்பதை மட்டும் அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். டாலரன்ஸ் (Tolerance) அதாவது ஏற்றுக்கொள்ளத்தக்க அளவீடுகளின் ஏற்ற இறக்கம் என்பதாக இதை தமிழாக்கலாம்.

ஒரு பென்சிலின் நீளம் 10 செமீ எனில் அது உண்மையில் 10 அல்ல. 9லிருந்து 11க்குள்ளாக எவ்வளவு இருந்தாலும் அது ஏற்கத்தக்கது என்பதாக ஒரு அளவீடு இருக்கும். எளிதில் புரிந்துகொள்ள இப்படிச் சொல்கிறேன், உண்மையில் ஒரு ஆட்டோமைல் உதிரி பாகம் மிகச்சாதாரணமாக 9.998லிருந்து 10.002 வரை என்பதான தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. இன்னும் அதிகமான தரமெல்லாம் உண்டு. ஒரு விலையுயர்ந்த CNC லேத் 9.998/10.002 தருமானால் ஒரு சாதாரண லேத் 9.99லிருந்து 10.02 வரைதான் தரமுடியும். அதன் தரம் அவ்வளவுதான்.Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.com