tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7201665472665295255..comments2024-03-19T11:19:55.431+05:30Comments on Lion-Muthu Comics: நல்லதொரு துவக்கம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger347125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77403895958669599342017-10-21T12:47:41.648+05:302017-10-21T12:47:41.648+05:30எடிட்டர் ஸார்....அதுஎப்படிங்க சேந்தம்பட்டி கோஷ்டிக...எடிட்டர் ஸார்....அதுஎப்படிங்க சேந்தம்பட்டி கோஷ்டிகாரங்க பூராவுக்கும் சந்தாவுல சலுகை,இலவச சந்தான்னு எப்பவுமே அலாட்மெண்ட் ஆகுது?இவிங்கெல்லாம் காஸுக்கு வழியே இல்லாத ஜீவனதுலய இருக்காங்க?24மணிநேரமும் விசுவாசத்தை காட்டுற கோஷ்டிக்கு காஸு கஷ்டமே தெரியாம,தொடர்ந்து அவிங்க மூலமா கணீர் கணீர்ன்னு ஜால்ரா சத்தம் வர்றமாதிரி பாத்துகிற அநாமதேயர் எண்ணம் கண்டு வியக்கிறேன்.வேற யாருமே லோகத்துல காமிக்ஸ் வாங்கிபடிகிறதே இல்லையா? இல்ல உங்களை தூக்கி வெச்சி கொண்டாட மத்தயாருக்கும் தகுதியே இல்லையா?அந்த கோஷ்டி அடிக்கிற ஜால்ராவுக்கு நீங்க பதிலுக்கு காட்டுற நன்றிகடனா ஸார் இது? யார் ஸார் அந்த அனாமதேயர்?ஒருவேளை நிம்பிள் தானோ அது?!தோட்டம் புராவும் பாயவேண்டிய தண்ணி,குறிப்பிட்ட ஒரு இடத்துல மட்டுமே எப்பவும் பாயுதுன்னா,ஒன்னு தோட்டத்துக்காரன் நடக்கவே முடியாதவனா இருக்கணும்...இல்லன்னா அந்த இடத்துல (கஞ்சா,ஓபியம்ன்னு) ஸ்பெஷல்செடி ஏதும் இருக்கணும்கிற சந்தேகம் வரத்தானே செய்யுது.

ஆனாலும் இந்த சேந்தம்பட்டி-கிற பேரு வெச்சான் பாருங்க ஒருத்தர்...அவரு மாங்காவுக்கெல்லாம் மாங்கா.கண்டிப்பா அந்த கண்ணபரமாத்மாகிறப்பேர்ல இருக்குற காமெடி சகுனிக்கு சென்னையில் சித்தர் அவர்கள் தேர்ந்தெடுக்கிறஇடத்துல ஒரு சிலை வெச்சேஆகணும் ஸார். கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/08656813090252943466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89700036953542911782017-10-21T07:30:36.485+05:302017-10-21T07:30:36.485+05:30எடிட்டர் பாஸ் இன் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டர் பாஸ் இன் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52555415366153651062017-10-21T07:09:26.842+05:302017-10-21T07:09:26.842+05:30இன்னொரு அப்பட்டமான உண்மையை வசதியா மறந்திடுறிங்களே ...இன்னொரு அப்பட்டமான உண்மையை வசதியா மறந்திடுறிங்களே சார்.!

அந்த பந்தியில பெரும்பான்மையானோர் அவங்களுக்கு பிடிச்ச பதார்த்தத்தை விரும்பி கேட்டுவாங்கி சாப்பிடுறாங்க. ! அந்த பதார்த்தம் பிடிக்காத நூற்றில் நான்குபேர், அந்த பதார்த்தம் பந்தியில் பரிமாறப்பட கூடாது, எங்க நாலஞ்சு பேத்துக்கு புடிச்சதைத்தான் எல்லோருக்கும் பரிமாறனும்னு கட்டாயப்படுத்திட்டு இருக்கீங்க. !
ஆயிரம்பேர் சாப்பிடும் இடத்தில் பெரும்பான்மைக்கு என்ன பிடிக்குதோ அதை பரிமாறுபவர் பரிமாறிக்கொண்டு இருக்கிறார்.!
நாலஞ்சு பேர் சேந்து அவர் கையைப்பிடித்து இழுத்து எங்களுக்கு பிடிச்சதை பெரும்பான்மை விரும்பலைன்னாலும் பரிமாறுங்க, ஆனா நிறைய பேர் ருசிச்சி விரும்பி சாப்பிடுறதை கொறைச்சலா பரிமாறுங்கன்னு கட்டாயப்படுத்திட்டு இருக்கிறது நீங்க தான் சார்.!

இதுக்குமேல விளக்கம் சொல்வது.. காலவிரயம்தான்.!!

👋👋👋✋✋👋✋👋👋✋KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19771210521177705362017-10-21T06:46:21.543+05:302017-10-21T06:46:21.543+05:30///மாறாக நீங்கள் அதிகமாக சாப்பிடும் அளவை எங்களை சா...///மாறாக நீங்கள் அதிகமாக சாப்பிடும் அளவை எங்களை சாப்பிட சொன்னால் அஜீரணம் தான் ஆகும். இதை புரிந்து கொள்ளாமல் சாப்பிட்டால் சாப்பிடு இல்லைனா எழுந்து போ என சமபந்தியில் சொல்வது முறையாகுமா?///

சத்தியமா முடியலை சார்.!
எத்தனை முயற்சி பண்ணிணாலும் தூங்குற மாதிரி நடிக்கிறவங்களை எழுப்பமுடியாதுன்னு மறுபடியும் புரியுது.!

நீங்க உங்களுக்கு தேவையானதை சாப்பிட்டுக்கலாம்னு மைக்செட் வெச்சி கத்தி கத்தி ஓஞ்சாச்சு.! கட்டாயப்படுத்தி யாரும் உங்க இலையை ரொப்பவில்லை . நீங்க எல்லாத்தையும் சாப்பிடணும்கிற அவசியமும் இல்லை . அதையெல்லாம் கண்டுக்காமே அடுத்தவங்க இலை மேலயே கண்ணுவெச்சிகிட்டு இருந்தா புலம்பறதுலயே பந்தி முடிஞ்சிடும்.!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91374800832649790602017-10-21T06:18:51.590+05:302017-10-21T06:18:51.590+05:30சில டெக்ஸ் கதைகள் நன்றாக இல்லை என்பதை சொல்லும் நண்...சில டெக்ஸ் கதைகள் நன்றாக இல்லை என்பதை சொல்லும் நண்பர்கள் மறந்த ஒரு விஷயம், அந்த கதைகள் விற்பனையில் சோடை போகவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71333240171999730962017-10-21T00:19:47.967+05:302017-10-21T00:19:47.967+05:30இந்த காமிக்ஸ் எனும் கல்யாண திருவிழாவில் டெக்ஸ் என்...இந்த காமிக்ஸ் எனும் கல்யாண திருவிழாவில் டெக்ஸ் என்பவர் மாப்பிள்ளை வீட்டு காராகவும் மற்றவர்கள் மாட ஸ்டி மணப்பெண் வீட்டைச் சார்ந்தவராகவும் வைத்துக் கொண்டால் பந்தியில் அமர்ந்து காமிக்சை சுவைத்து விட்டு கண்டிப்பாக மொய்(சந்தாதா ) செய்து விட்டு போவோம். மாப்பிள்ளையை சேர்ந்தவர்கள் டெக்ஸ் அதிகம் பிடிக்கும் என்று கேட்டு வாங்குவது தவறல்ல. ஆனால் ஒரே பந்தியில் அமர்ந்திருக்கும் மணப்பெண் வீட்டாருக்கும் டெக்ஸ் அளவோடு பிடிக்கும். மாறாக நீங்கள் அதிகமாக சாப்பிடும் அளவை எங்களை சாப்பிட சொன்னால் அஜீரணம் தான் ஆகும். இதை புரிந்து கொள்ளாமல் சாப்பிட்டால் சாப்பிடு இல்லைனா எழுந்து போ என சமபந்தியில் சொல்வது முறையாகுமா? நீங்கள் வேண்டுமானால் உங்களுக்கு பிடித்த அளவுக்கு தனியே சந்தாவுக்கு வெளியே மின்னும் மரணம் போல முன்பதிவு அடிப்படையில் பார்சல் கட்டிக் கொள்ளுங்கள். இந்த காமிக்ஸ் சமபந்தியில் அனைவருக்கும் தேவையான அளவு மட்டும் வழங்கி இந்த பந்தத்தை தொடர உதவுமாறு தலைவர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48319853073295571072017-10-20T23:55:14.105+05:302017-10-20T23:55:14.105+05:30///
@ Editor,
இவ்வளவு பேர்கள் சந்தா பற்றி உற்சாகம...///
@ Editor,

இவ்வளவு பேர்கள் சந்தா பற்றி உற்சாகமாய் வரவேற்றிருக்கும்போது, நீங்கள் ஜெயிக்கும் குதிரைகளின் மீது தான் பந்தயம் கட்டியுள்ளீர்கள் என்னும் போது (தொகைகள் பல காரணங்களால் சற்று கூடுதல் என்ற நிலையிலும் ) 20 பேர்கள் சந்தா ஒரே நாளில் செலுத்திய பின்னரும், ஓரிருவரின் பொருட்டு இவ்வளவு விசனம் தேவை தானா???!!!

அதுவும் வீட்லே விசேஷத்தை வைத்துக்கொண்டு ?!! போய் விசேஷ வேலையை கவனிங்க சார் - அடுத்த வருடக் கதைகள் பெரும்பாலும் சந்தா இல்லாமலேயே விற்றுவிடக்க்கூடியவையே - no doubts ever about that. ///

ஹாஹாஹா..!!!

வடிவேலு துண்டை விசிறியபடி, ம். ம்..கெளம்பு கெளம்பு பஞ்சாயத்தெல்லாம் முடிஞ்சுப்போச்சு.. போ. போ. ன்னு எல்லோரையும் விரட்டுவாரே.. .அந்த சீன் ஞாகத்துக்கு வருது ராகவன் ஜி.!

😂😂😂😂😂😂😂😂😂KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49299977783665322522017-10-20T23:49:42.475+05:302017-10-20T23:49:42.475+05:30அப்புறம் ஏன் ஜெயிக்கிற குதிரைனு திரும்ப திரும்ப சொ...அப்புறம் ஏன் ஜெயிக்கிற குதிரைனு திரும்ப திரும்ப சொல்றீங்க? பத்து தடவை ஒடினால் 5 (அ) 6 தடவை வெற்றிக் கோட்டை தொடும் குதிரையை எப்போதும் ஜெயிக்கிற குதிரைனு சொல்லலாமா?Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18714002691755853592017-10-20T23:41:19.193+05:302017-10-20T23:41:19.193+05:30@ Editor,
இவ்வளவு பேர்கள் சந்தா பற்றி உற்சாகமாய் ...@ Editor,

இவ்வளவு பேர்கள் சந்தா பற்றி உற்சாகமாய் வரவேற்றிருக்கும்போது, நீங்கள் ஜெயிக்கும் குதிரைகளின் மீது தான் பந்தயம் கட்டியுள்ளீர்கள் என்னும் போது (தொகைகள் பல காரணங்களால் சற்று கூடுதல் என்ற நிலையிலும் ) 20 பேர்கள் சந்தா ஒரே நாளில் செலுத்திய பின்னரும், ஓரிருவரின் பொருட்டு இவ்வளவு விசனம் தேவை தானா???!!!

அதுவும் வீட்லே விசேஷத்தை வைத்துக்கொண்டு ?!! போய் விசேஷ வேலையை கவனிங்க சார் - அடுத்த வருடக் கதைகள் பெரும்பாலும் சந்தா இல்லாமலேயே விற்றுவிடக்க்கூடியவையே - no doubts ever about that.Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30681079958220137662017-10-20T23:39:10.909+05:302017-10-20T23:39:10.909+05:30Aslam Basha ji ஒ௫ j......Aslam Basha ji ஒ௫ j......சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12094235813456624072017-10-20T23:29:58.821+05:302017-10-20T23:29:58.821+05:30Aslam Basha @
இப்படி சொல்லப்படும் கருத்துகளை எல்...Aslam Basha @

இப்படி சொல்லப்படும் கருத்துகளை எல்லோருமே வரவேற்பார்கள் ஜி..!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11601050008782471512017-10-20T23:28:33.566+05:302017-10-20T23:28:33.566+05:30கடந்த பத்து மாதங்களாக வந்த டெக்ஸ் கதைகளில் ஆவியின்...கடந்த பத்து மாதங்களாக வந்த டெக்ஸ் கதைகளில் ஆவியின் ஆடுகளம் மற்றும் அராஜகம் அன்லிமிடெட் என்ற இரண்டு கதைகள் படு சுமார்தான். ஆனால் இ௫ம்புக்குதிரையில் ஒ௫ தங்கப் புதையல்,கவரிமான்களின் கதை, ஒ௫ வெறியனின் தடத்தில், கடல் குதிரையின் முத்திரை, கியுபா படலம் மற்றும் ஒ௫ தலைவன் ஒ௫ சகாப்தம் ஆகிய அனைத்துக் கதைகளும் பட்டையைக் கிளப்பின என்றால் அது மிகையில்லை. ஒரே நாயகர்கள் தான்;வித்தியாசமான கதைக் களங்கள்; அட்டகாசமான ப்ளாட்கள்;அசத்தலான மொழிபெயர்ப்பு க கு முத்திரை தவிர. இன்னும் கறுப்பு வெள்ளையில் தான் தல அதிகம் வ௫கின்றார். ஒ௫ மாதம் டெக்ஸ் வரவில்லையானால் கூட ஏதோ ஒன்றை இழந்த உணர்வு அதிகம் வ௫வது எனக்கு மட்டும் தானா?
இந்த ஆண்டு சிங்கிள் சாட் ஒன்று.
ஆனால் அடுத்த ஆண்டு இரண்டு.
லயன் ஆண்டு மலரிலும் டெக்ஸ் க்கு இடமில்லை.
எல்லா௫ம் காமிக்ஸ் காதலர்கள் தான்;நமக்குப் பிடித்த புத்தகங்களை வாங்கிப் படித்து விட்டுப் போவோமே?
ஆசிரிய௫ம் நமக்குப் பிடித்த சந்தாப் பிரிவுகளை இந்தாண்டு உ௫வாக்கியுள்ளார். இனி என்ன?
சந்தா கட்டுவோம்!!!!!!!!!!!!!!!!!!
சந்தோசமாக இ௫ப்போம்!!!!!!!!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71266232816527533202017-10-20T23:28:14.997+05:302017-10-20T23:28:14.997+05:30போற்றுவார் போற்றலும் தூற்றுவார்
தூற்றலும் போகட்டு...போற்றுவார் போற்றலும் தூற்றுவார்
தூற்றலும் போகட்டும் கண்ணணுக்கே.
(விஜயன் சார் ) நின் காண்டீபம் எழுக
இப்புவியெல்லாம் காமிக்ஸால் நிறைக.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48472565243422040142017-10-20T23:21:43.136+05:302017-10-20T23:21:43.136+05:30காணாது கண்ட கம்பங்கூழ
சிந்தாம குடி சில்லி மூக்கி
...காணாது கண்ட கம்பங்கூழ
சிந்தாம குடி சில்லி மூக்கி

பேசாம இருங்கப்பா
மாசா மாசம் புக் கிடைக்குதேன்னு
நினப்பீங்களா
பழசெல்லா மறந்து போச்சாக்கும்

நாலஞ்சு மாசத்துக்கு
அப்பறமா வருச கணக்கா காஞ்சது....jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72817114907902153492017-10-20T23:08:26.908+05:302017-10-20T23:08:26.908+05:30ஜுலியா மாட ஸ்டி தட்டில் மேலே போகும் அளவுக்கு சானிய...ஜுலியா மாட ஸ்டி தட்டில் மேலே போகும் அளவுக்கு சானியா அவ்வளவு குண்டாக வரும் கதை பெயர் என்ன ஈ.வி சார்?Anonymoushttps://www.blogger.com/profile/01728171054543590984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37602786894391194032017-10-20T23:07:08.538+05:302017-10-20T23:07:08.538+05:30+111 மார்ட்டின் +111 மார்ட்டின் Aslam Bashahttps://www.blogger.com/profile/15520552726866184423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49066855191421982312017-10-20T23:02:26.070+05:302017-10-20T23:02:26.070+05:30இது வேறயா
மொறு மொறு மைசூர்பாகுவாஇது வேறயா
மொறு மொறு மைசூர்பாகுவாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74609563040932960052017-10-20T23:00:21.616+05:302017-10-20T23:00:21.616+05:30Kid artin kannan @ கிராபிக் நாவல் மிக அற்புதமான மு...Kid artin kannan @ கிராபிக் நாவல் மிக அற்புதமான முயற்சி!

2018 - மேடையில் ஓர் மன்மதன், காற்றில் கரைந்த கப்பல்கள் பதிலாக சாா்லி, காரிகன், மற்ற கதைகள் வெளியிட்டு இருக்கலாம்! மற்ற கதைகள் அனைத்தும் நல்ல தேர்வு, மேடையில் ஓர் மன்மதன் சமீபத்தில் வந்த ஒன்று, டெக்ஸ் சிறிது குறைத்து கொண்டு மற்ற கதைகளை தேர்ந்தெடுத்து இருக்கலாம், வருட சந்தாவும் கணக்கில் கொள்ள வேண்டும்! Aslam Bashahttps://www.blogger.com/profile/15520552726866184423noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-268828829342325282017-10-20T22:57:51.014+05:302017-10-20T22:57:51.014+05:30திகட்ட திகட்ட மைசூர் பாகுபலியாதிகட்ட திகட்ட மைசூர் பாகுபலியாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1332723718745057082017-10-20T22:57:33.039+05:302017-10-20T22:57:33.039+05:30கிட் ஆர்டின் கண்ணன் சா௫க்கு கைதட்டும் படங்கள் பத்த...கிட் ஆர்டின் கண்ணன் சா௫க்கு கைதட்டும் படங்கள் பத்து லட்சம் கோடி!!!!!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87989936894169392102017-10-20T22:56:29.081+05:302017-10-20T22:56:29.081+05:30சரிங்கப்பா சாமிங்களா
சிரிங்கப்பாசரிங்கப்பா சாமிங்களா
சிரிங்கப்பாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44764121800148521142017-10-20T22:53:10.431+05:302017-10-20T22:53:10.431+05:30ஏஏஏஏஏற்கனவே நெறய்ய பாய்ண்ட்
ப்ப்ப்ப்போட்டு எழுதி த...ஏஏஏஏஏற்கனவே நெறய்ய பாய்ண்ட்
ப்ப்ப்ப்போட்டு எழுதி தள்ளியாச்சுjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55242348058905225222017-10-20T22:51:43.991+05:302017-10-20T22:51:43.991+05:30+111111 .weldon sir.+111111 .weldon sir.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10022578848388216242017-10-20T22:49:38.661+05:302017-10-20T22:49:38.661+05:30யப்பா அனாமதேயரே
யப்பா
ய்யப்ப்பாயப்பா அனாமதேயரே
யப்பா
ய்யப்ப்பாjhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1134902650389165672017-10-20T22:44:09.718+05:302017-10-20T22:44:09.718+05:30+111+111Aslam Bashahttps://www.blogger.com/profile/15520552726866184423noreply@blogger.com