tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7145112063810595825..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு பரண் உருட்டும் படலம்..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger450125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64011716447700434962024-03-04T12:09:24.155+05:302024-03-04T12:09:24.155+05:30This comment has been removed by the author.BruceWayne13https://www.blogger.com/profile/09497089847485747914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30345787266423285082014-11-22T16:56:28.806+05:302014-11-22T16:56:28.806+05:30Test Test KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10311349183347505622014-11-22T13:04:27.476+05:302014-11-22T13:04:27.476+05:30Test Test KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56067298117477910382014-11-05T02:21:43.818+05:302014-11-05T02:21:43.818+05:30டியர் காமிரேட்ஸ்,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...டியர் காமிரேட்ஸ்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி.

படிக்க இங்கே விரைந்து செல்லுங்கள்;  லயன் முத்து காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் லேட்டஸ்ட் காமிக்ஸ் பதிவு - புதுசு கண்ணா புதுசு King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58957910434102395642014-11-05T00:25:50.290+05:302014-11-05T00:25:50.290+05:30ஜானி எனது நினைவை தூண்ட ஒரு ஏதேனும் பக்கமாவது உதவு...ஜானி எனது நினைவை தூண்ட ஒரு ஏதேனும் பக்கமாவது உதவுமா என அறியும் ஆவலும் கூட !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55069594952545220212014-11-05T00:23:14.167+05:302014-11-05T00:23:14.167+05:30நண்பர்களுடன் சரியான தருணத்தில் உர்ச்சாகங்களில் பங்...நண்பர்களுடன் சரியான தருணத்தில் உர்ச்சாகங்களில் பங்கு பெற இயலாமல் போயிற்று ! ஆனாலும் நாளைய அட்டவணை இன்னும் உற்ச்சாகத்தை கிளப்பவேண்டும்/கிளப்பும் ....ஜிம்பல ஜிம்பா ஜீ பூம்பா ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-141139049751534922014-11-05T00:20:39.084+05:302014-11-05T00:20:39.084+05:30சார் ஒவோவோருவரின் ஏக்கங்களுக்கும் தீனி போட்டு விட்...சார் ஒவோவோருவரின் ஏக்கங்களுக்கும் தீனி போட்டு விட்டீர்கள் ! அதன் சுவையில் மயங்கி இங்கே உற்ச்சாக வெள்ளத்தை ஏகமாய் ஏராளமான நண்பர்கள் அள்ளி தெளித்து /திளைத்து கொண்டிருக்கிறார்கள் ! மனம் மயங்கும் அறிவிப்பு . கதைகளை இதனை கூட வண்ணத்தில் வெளியிடலாமே எனும் ஏக்கம் தலை காட்டாமலில்லை ....கார்சனின் கடந்த காலத்தை ரசித்த பின்னர் .
யார் அந்த ஜூனியர் ஆர்ச்சி போன்ற கதைகளும், வண்ணத்தில் ஸ்பைடரின் விண்வெளி பிசாசுவும் , கொலைப்படையும் வேதாளனும் , இதுவரை வெளிவராத ஸ்பைடரின் கதையும்ம்,
மாயாவி வண்ணத்திலும் ....இல்லை எனில் நமது முத்துவில் வண்ணத்தில் வந்த வண்ண கதைகளாவது வந்தால் இன்னும் கலை கட்டும் . அருமை அற்புதம் என்ற வார்த்தைகளே தேவை இல்லை இந்த நண்பர்களின் எழுச்சிக்கு பின்னர் .....வெற்றி ஈட்டும் நாட்களுக்காக சந்தோசமாய் காத்திருப்போம் !

அதிர்ச்சியான விஷயம் ஆர்ச்சி, லாரென்ஸ் போன்றோர் கதைகள் இன்னும் உண்டு என்பது....தொடர்ந்து இடைவெளி தனில் இவை வந்திருந்தால் நிச்சயம் பல நண்பர்கள் தொடர்ந்து விலகாமளிருந்திருப்பர் ....பரவாயில்லை ....இனி இந்த கதைகளை தொடர்ந்து சீரிய இடை வெளிகளில் வெளிவிடுங்கள்
நன்றி ....நன்றி....நன்றி .....

நமது ரசனையை உயர்த்தி கௌரவ படுத்திய லார்கோவின் வரவு குறித்து சிறிது கூட வினவல்கள் இல்லை என்பதே இதன் வெற்றியை பறை சாற்றுகிறது ! ஆனாலும் நாளைய லார்கோவிர்க்காக நான் காத்திருக்கிறேன் ! தொடரும் வருடங்களில் லார்கோ, ஷெல்டன் இடங்களை நிரப்ப போவது யாரோ என ஏங்கி காத்திருக்கிறேன் நாளைய அட்டவணை குறித்த எதிர்பார்ப்புகளுடன் ! இந்த வாரம் இனிய வாரமாய் துவங்குவது அற்புதம் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37877661484265731652014-11-04T23:55:21.893+05:302014-11-04T23:55:21.893+05:30ஒருவேளை, இன்னிக்கு நைட்டு எடிட்டருக்கு பதிவு போடும...ஒருவேளை, இன்னிக்கு நைட்டு எடிட்டருக்கு பதிவு போடும் ஐடியா எதுவும் இல்லேன்னா அட்லீஸ்ட் படங்களையாவது போட்டுவிடலாமில்ல? Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44996381931024843412014-11-04T23:32:11.887+05:302014-11-04T23:32:11.887+05:30I am very happy about the reprint announcements! T...I am very happy about the reprint announcements! Thanks a ton to editor!Electron Karthickhttps://www.blogger.com/profile/08230821362563373484noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28284773479014088752014-11-04T22:57:27.164+05:302014-11-04T22:57:27.164+05:30இரவே பதிவு வருமா இல்லையானு ஏதாவது பட்சி கிட்சி ஆரூ...இரவே பதிவு வருமா இல்லையானு ஏதாவது பட்சி கிட்சி ஆரூடம் சொன்னா தேவலை! ரிசல்ட் நல்லாத்தான் இருக்கும்னு தெரிஞ்சிருந்தாலும், மார்க்கைப் பார்க்கத் துடிக்கும் மாணவனைப் போல ஒரு ஆவல்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-247557007585966742014-11-04T22:43:41.112+05:302014-11-04T22:43:41.112+05:30விஜயன் சார், இன்றைய இரவு பதிவு உண்டா? அப்படினா சொல...விஜயன் சார், இன்றைய இரவு பதிவு உண்டா? அப்படினா சொல்லுங்க இனிக்கு இரவ தூங்கா இரவா மாத்திவிட வேண்டியது தான்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75673652909836281662014-11-04T22:32:17.914+05:302014-11-04T22:32:17.914+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23662693146729966432014-11-04T21:49:03.193+05:302014-11-04T21:49:03.193+05:30Can we exect a mid night post :) ?
Anybody has Mr...Can we exect a mid night post :) ?

Anybody has Mr. maramandai's blog Link?Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40448869413723241892014-11-04T18:29:45.881+05:302014-11-04T18:29:45.881+05:30Welcome @ தனபாலன்,மதுரைWelcome @ தனபாலன்,மதுரைParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70365028011683046052014-11-04T18:07:17.870+05:302014-11-04T18:07:17.870+05:30புதன்கிழமை பதிவு ஒரு புத்தம் புதிய பதிவாக இருக்கும...புதன்கிழமை பதிவு ஒரு புத்தம் புதிய பதிவாக இருக்கும்.புது பட ரிலீசுக்கு காத்திருக்கறது போல ஒரு உணர்வு.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13764677689030248222014-11-04T15:59:48.356+05:302014-11-04T15:59:48.356+05:30we are waiting for wednesdaywe are waiting for wednesdayMahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17049999223665991382014-11-04T15:05:46.155+05:302014-11-04T15:05:46.155+05:30ஒரு நீண்ட நாள் வாசகனாக உங்கள் வெளியீட்டை வரவேற்கிற...ஒரு நீண்ட நாள் வாசகனாக உங்கள் வெளியீட்டை வரவேற்கிறேன்.நானும் வாங்குவேன்
மறுபடியும் படிப்பேன் நெட் ரிசல்ட் ஐ பொறுத்தவரை நாளை புதன் பதிவுக்காகwaiting சார் selvashttps://www.blogger.com/profile/17272494189975424273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48023201998509542352014-11-04T15:04:57.391+05:302014-11-04T15:04:57.391+05:30நண்பர்களே ஒரு புனுகுப் பூனையின் பார்வையில்....
&#...நண்பர்களே ஒரு புனுகுப் பூனையின் பார்வையில்....
'கருப்பாய் வருவான் காலன்' இங்கே'கிளிக்' mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69525773995955660362014-11-04T13:12:38.629+05:302014-11-04T13:12:38.629+05:30அடுத்த பதிவு இன்னும் களைகட்ட போகும்னு ஏதோ ஒரு பட்ச...அடுத்த பதிவு இன்னும் களைகட்ட போகும்னு ஏதோ ஒரு பட்சி கூவுது!!!!Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91503896873387915372014-11-04T11:58:37.486+05:302014-11-04T11:58:37.486+05:30// மறுபதிப்பு செய்யாத முத்து காமிக்ஸ் 250 இதழ்களுக...// மறுபதிப்பு செய்யாத முத்து காமிக்ஸ் 250 இதழ்களுக்குள்ளும், லயன் காமிக்ஸ் இல் 150 இதழ்களுக்குள்ளும் வெளியிடவும். //

இதை மேலோட்டமாகப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்துவிட்டேன்! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90737532586882007172014-11-04T11:49:51.904+05:302014-11-04T11:49:51.904+05:30+1
//1. தரமான காகிதத்தில் வெளியிடவும்.
2. ஒரிஜி...+1

//1. தரமான காகிதத்தில் வெளியிடவும்.

2. ஒரிஜினல் சைஸ் இல் வெளியிடவும்.

3. ஒரிஜினல் அட்டை படத்தை தடிமனான அட்டையில் வெளியிடவும்.

4. மறுபதிப்பு செய்யாத முத்து காமிக்ஸ் 250 இதழ்களுக்குள்ளும், லயன் காமிக்ஸ் இல் 150 இதழ்களுக்குள்ளும் வெளியிடவும்.

5. ஏற்கனவே வண்ணத்தில் வந்த கதைகளை சில மாயாவி கதைகள் உள்பட வண்ணத்தில் தரமான (ஆர்ட் பேப்பர் அல்லாத) காகிதத்தில் பரிசாத்தமான முறையில் வெளியிட்டு பார்க்கலாம்.//
special +1Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23922214181390229932014-11-04T09:23:11.127+05:302014-11-04T09:23:11.127+05:30Option # 2 : "பார்டா..!!" என்ற சன்னமான க...Option # 2 : "பார்டா..!!" என்ற சன்னமான குரலோடு ஒரு 'கெக்கே-பிக்கே' சிரிப்பு ?

மறு பதிப்புகளை முதலில் விரும்பினாலும் புதிய லார்கோ கதைகள் வந்த பின்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. புதிய கதைகளில் ஒரு ஸ்டெபிளிட்டி ஆன பின்னர் இவைகள் 2015-க்கு பின்னர் வரும் என்று எதிர் பார்த்தேன்.

அது பவர் ஸ்டார் ஆனாலும் புதிய அகன்ற எல் இ டி டிவிஇல் High Definition பரிமாணத்தில் பார்த்துவிட்டு பழைய சிவாஜி படங்களை ஒரு நெருடலில் இறுக்கத்துடனே ரசிக்க முடிகிறது.

இனி பெரும்பாலும் யாரும் காமிக்ஸ் புத்தகங்களை தொலைக்க விரும்பவில்லை. அட்டை பெட்டிகளின் காமிக்ஸ் புத்தகங்களை வைத்திருந்த காலம் போய் பீரோக்கலில், கப் போர்டுகளில் மைலார் உறை மாட்டி, பூட்டி பாது காக்கும் காலமிது. இது எதிர் காலத்தில் மீண்டும் வெளிவரும் வாய்ப்புக்கள் மிக மிக அரிது. எனவே...

1. தரமான காகிதத்தில் வெளியிடவும்.

2. ஒரிஜினல் சைஸ் இல் வெளியிடவும்.

3. ஒரிஜினல் அட்டை படத்தை தடிமனான அட்டையில் வெளியிடவும்.

4. மறுபதிப்பு செய்யாத முத்து காமிக்ஸ் 250 இதழ்களுக்குள்ளும், லயன் காமிக்ஸ் இல் 150 இதழ்களுக்குள்ளும் வெளியிடவும்.

5. ஏற்கனவே வண்ணத்தில் வந்த கதைகளை சில மாயாவி கதைகள் உள்பட வண்ணத்தில் தரமான (ஆர்ட் பேப்பர் அல்லாத) காகிதத்தில் பரிசாத்தமான முறையில் வெளியிட்டு பார்க்கலாம்.

பி.கு; குமுதம், ஆனந்த விகடன் வெளிவரும் விலையில் உங்களிடமிருந்து புதிய மற்றும் பழைய கதைகளை தாங்கி காலம் தவறாமல் ஒரு மாத இதழ் வெளிவருவதே அனேக ஊர்களின் முகவர்கள் விரும்புவதாக இருக்கும்.
parimelhttps://www.blogger.com/profile/03960652192594510061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14410405360008600062014-11-04T08:11:24.922+05:302014-11-04T08:11:24.922+05:30welcome friend !welcome friend !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53486228918780898212014-11-04T08:09:32.344+05:302014-11-04T08:09:32.344+05:30+1
தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் சேவை Myavi sir!
/...+1
தொடரட்டும் உங்கள் காமிக்ஸ் சேவை Myavi sir!

//ஓடோடி வருகிறான் ஒரு நாலுகால் நண்பன்... //

ஒரு புனுகுப் பூனை soup ! :DAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7638858906061964432014-11-04T08:04:57.100+05:302014-11-04T08:04:57.100+05:30//எத்தனை லோடு மோர் வந்தாலும் குடிப்போம் .. எத்தனை ...//எத்தனை லோடு மோர் வந்தாலும் குடிப்போம் .. எத்தனை ரீபிரிண்ட் வந்தாலும் படிப்போம் ...//
+1

:DAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.com