tag:blogger.com,1999:blog-4996032295438770357.post7113541496838374809..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: அடடே...அதற்குள்ளாக இன்னொரு ஞாயிறா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger266125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33274722138773609622016-08-03T22:42:09.953+05:302016-08-03T22:42:09.953+05:30HiHiAnonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48738034611849926982016-07-31T08:26:51.994+05:302016-07-31T08:26:51.994+05:30எடிட்டரின் புதிய பதிவு தயார் நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு தயார் நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43000470050203267982016-07-31T07:54:01.121+05:302016-07-31T07:54:01.121+05:30Option 1, 2 & 3 are good.Option 1, 2 & 3 are good. Yasinhttps://www.blogger.com/profile/14435372148950895024noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15832845569010087302016-07-31T07:12:33.884+05:302016-07-31T07:12:33.884+05:30SirSirகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39785918640413486722016-07-31T00:45:46.369+05:302016-07-31T00:45:46.369+05:30Good morning Sunday.!!!
வெளிச்சம் (பதிவு) வந்தது...Good morning Sunday.!!!

வெளிச்சம் (பதிவு) வந்ததும் சந்திப்போம். . _/|\_/|\_/|\_KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9439716064604188762016-07-30T19:45:08.241+05:302016-07-30T19:45:08.241+05:30//கொல்லுமாறு//
உண்மையாதான் சொல்றீங்களா?//கொல்லுமாறு//
உண்மையாதான் சொல்றீங்களா?Anonymoushttps://www.blogger.com/profile/03036424576115045097noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33470718633988582932016-07-30T17:14:45.391+05:302016-07-30T17:14:45.391+05:30நாளைய பதிவில் ஆண்டு மலர் அட்டைப்படம் காட்டப்படுமா....நாளைய பதிவில் ஆண்டு மலர் அட்டைப்படம் காட்டப்படுமா...மார்ட்டின் அட்டைப் படமாவது....பென்னி....கிளாசிக் அட்டைப்படம்.....ஆனா சார் அந்த ஸ்பெசல் இதழுக்கு ...அதாவது திடீர் இதழ் ,என்னவென்றெல்லாம் சொல்ல வேண்டாம் ...விலை என்னன்னு சொன்னா இப்பவே பணம் அனுப்ப தயாராவார்களே ...ஈரோடு வரா நண்பர்கள்...அப்புறம் மில்லியன் ஹிட்ஸ் என்னன்ணு இந்த வாரம் சொல்லப் போறதா சொன்னீங்களே...நினைவு படுத்திட்டேன்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17015541484441133792016-07-30T16:14:00.485+05:302016-07-30T16:14:00.485+05:30நோ ஸார்!! நான் 2004-லேயே நிறைய தடவை PRAKASH PUBLIS... நோ ஸார்!! நான் 2004-லேயே நிறைய தடவை PRAKASH PUBLISHERS நம்பர்க்கு போன் பண்ணி மரண முள் வேண்டும்'ன்ணு கேட்டேன். இல்லைனு சொன்னாங்க.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20993993984643785922016-07-30T12:06:19.445+05:302016-07-30T12:06:19.445+05:30சிவகாசியில் மீண்டும் வெடி விபத்து என்று தகவல். இன்...சிவகாசியில் மீண்டும் வெடி விபத்து என்று தகவல். இன்று காலையில் ஏற்பட்டதாக சிவகாசி நண்பர் ஒருவர் தகவல் அளித்துள்ளார்.! :(:(:(KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34232183264783420112016-07-30T00:31:08.427+05:302016-07-30T00:31:08.427+05:30ட்ராகன் நகரம் இரத்த வெறியர்கள்ட்ராகன் நகரம் இரத்த வெறியர்கள்Abisheghttps://www.blogger.com/profile/03450055721027715460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67759191095543964692016-07-29T23:59:52.894+05:302016-07-29T23:59:52.894+05:30அப்பாடா ஒருவழியாக விசா கிடைச்சாச்சு
ஈரோடு விஜயம் உ...அப்பாடா ஒருவழியாக விசா கிடைச்சாச்சு
ஈரோடு விஜயம் உறுதிரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45894603581366729172016-07-29T20:01:37.126+05:302016-07-29T20:01:37.126+05:30எடிட்டர் அவர்கள் ,ஈரோட்டில் நமக்கு கிடைக்கும் அற...எடிட்டர் அவர்கள் ,ஈரோட்டில் நமக்கு கிடைக்கும் அறுசுவை உணவுகளை தயாரிப்பதில் பிசியாக உள்ளார் போலும்.ஆளையே காணோமே.?

விருந்துக்கு முன் நன்றாக பசிக்க சூப் கொடுப்பார்களே ?அதுமாதிரி ஞாயிறு பதிவு நிச்சயமாக ஆவலை தூண்டும்.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70041654422899447812016-07-29T19:43:31.701+05:302016-07-29T19:43:31.701+05:30நண்பர்களே.!
சிறுவர்களை மிட்டாய் கடைக்கு ...நண்பர்களே.!

சிறுவர்களை மிட்டாய் கடைக்கு கூட்டிபோனால் கடையில் உள்ள மொத்த மிட்டாய்களையும் கேட்பார்களே ? அதுமாதிரி இருக்குதே.?

எடிட்டர் சார் ! எல்லா கதைகளையும் ஒரே காம்போவா போட்டு ஹார்டு கவர் பைண்டிங்கில் ஓரே புத்தகமா கொடுத்துடுங்க..? எங்களுக்கு ஒரு புத்தகம் மட்டும் போதும்.!!!!

(இந்த கமெண்ட்க்கும் டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72401818412786135692016-07-29T19:05:31.510+05:302016-07-29T19:05:31.510+05:30 //மரணமுள்//
... //மரணமுள்//

அட்டகாகமான கதைதான்.ஆனால் கிட்டத்தட்ட 2012 வரை எடிட்டரின் குடோனில் சண்டிக்குதிரை மாதிரி நகராமல் (விற்காமல்) கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இது பெரும்பாலான வாசகர்கள் படித்திருக்க வாய்ப்பு உள்ளது.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79408114705767546962016-07-29T17:32:01.332+05:302016-07-29T17:32:01.332+05:30சேலம் டெக்ஸ் விஜயராகவன்.!
// அத்தை பொண்ணு...சேலம் டெக்ஸ் விஜயராகவன்.!

// அத்தை பொண்ணுமாதிரிர//

ஹாஹாஹாஹா...............மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27785111400908041372016-07-29T09:26:04.390+05:302016-07-29T09:26:04.390+05:30திருத்தம்: வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நம்ம எடிட...திருத்தம்: வேலை பார்த்துக்கொண்டிருக்கும் நம்ம எடிட்டர்....mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27707319700010555672016-07-29T09:23:19.352+05:302016-07-29T09:23:19.352+05:30காலை வணக்கங்கள் நண்பர்களே..!
வருத்தபடாத வாலிபர் சங...காலை வணக்கங்கள் நண்பர்களே..!
வருத்தபடாத வாலிபர் சங்கம்...மாதிரிதான் நம்ம போராட்ட குழுவும்..!அதுபுரியாமல் அதை 'மனித உரிமை சங்கம்' ரேஞ்சுக்கு சீரியசாக அர்த்தம் பண்ணிக்கொண்டு...
" என்னய்யா இது அக்கபோர இருக்கு..? போராட்ட குழுவாம்...அதுக்கு ஒரு தலீவராம்...ஒரு செயலாளராம்... பதுங்குகுழியாம்...அதை பாத்து வாத்தியாரு நடுங்குவராம்...வாழைப்பூ வடையும் நண்டுவருவலும் திம்பாங்கலாம்...மொத்த பேரும் சொல்லி செய்யாததை, இந்த போராட்ட குழு சொன்னா விழுந்தடிச்சிட்டு எடிட்டர் கேப்பாராம்... நர..நர..நர... நாமெல்லாம் காமிக்ஸ் வாங்கி வெங்காயமா உறிக்கிறோம்... எரிச்சலை கிளப்பறாங்க...ஒருநாள் இல்லாத ஒருநாள் நம்ம கையில மாட்டுவாங்க..அன்னிக்கு இருக்குடி உங்களுக்கு..." இப்படி பொதுவான ஒரு புலம்பல் இருக்கு.

இந்த புலம்பலை மறந்து சிரிக்கிறபுல சமீபமா ரெண்டு போட்டோ புடிச்சேன். அதுக்கு நான் போட்ட மைண்டுவாய்ஸ் படிச்சிட்டு புலம்பியவர்கள் "ஹாஹஹா...இது ஜாலிக்காண்டி ஆரம்பிச்சா சங்கமா..? பாசத்தோட இன்னொரு வெளிப்பாடா....!! இது தெரியாம..அடபோங்கப்பு...ஹிஹிஹி..." என சிரித்தனர்.
இதோ அந்த போட்டோக்களும் மைண்டுவாய்ஸ் கலாய்ப்பும்..பார்க்க...இங்கே'கிளிக்'

குறிப்பு: எடியில் நவரசமும், இத்தாலியரின் முறுக்கிய முஸ்டியும் விழியும் கவனிக்க தவறாதிர்கள்.. ஹீ..ஹீ..!
ரியல்'கிளிக்'-1
ரியல்'கிளிக்'-2
[ கா.தீ.அ.ஆ.கூட்டம் -20 ]

ஈரோடில் இத்தாலி தயாரிப்பில் உர்ர்ர்ர்..உர்ர்ர்ர்..என ஆக்ஸிலேட்டரை மிதித்து சீரியசாக வேலை பார்த்ததும் நம்ம எடிட்டர் "அடப்பாவிகளா...கொஞ்ச நஞ்ச இருந்த மானத்தையும் இப்படி பறக்கவிட்டுட்டாங்களே..பாக்கிறவங்க ஊருக்குள்ள நம்மளைபத்தி என்ன நினைப்பாங்க...ஆஆஆ..." என சிரித்துக்கொண்டே அழுவார்ன்னு சொல்றேன்..நீங்க என்ன சொல்றீங்க..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11422420540942937572016-07-29T06:43:03.271+05:302016-07-29T06:43:03.271+05:30நண்பரே இவை அனைத்தும் டைகரின் தொடர் கதைகளே ......இள...நண்பரே இவை அனைத்தும் டைகரின் தொடர் கதைகளே ......இளமைக் கால கதைகள் அனைத்திலும் எங்காவது ஒரு வில்லன் வெளிப்படுவது வழக்கம்.....உம் டைகரின் காதலிய கொன்ற தொடக்க கதை ...நார்மன் என்றே நினைக்கிறேன்....பெயர் நினைவில் இல்லை....அப்புறம் அட்லாண்டாவில் ஒரு ஆக்ரோசத்தில் ஒரு வில்லன் .....என வந்ததால் குவாண்ட்ரிலும் வெளிப்படலாம்னு நினைக்கிறேன் ...அடுத்த டைகர் தொகுப்பில் ....விடை நிச்சயம் கிட்டலாம்...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26107375086880352692016-07-29T06:34:32.080+05:302016-07-29T06:34:32.080+05:30தினமணிக் கதிரில் வந்த சூப்பர் தும்பியை நினைவு படுத...தினமணிக் கதிரில் வந்த சூப்பர் தும்பியை நினைவு படுத்துகிறது உங்க பதிவு ...அடடா என்ன ொரு கதை ,,,,,கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57658845741341024942016-07-28T11:57:39.841+05:302016-07-28T11:57:39.841+05:30கொஞ்சம் சிரமமான கேள்வி தான்...
இந்த கதாசிரியர் சார...கொஞ்சம் சிரமமான கேள்வி தான்...
இந்த கதாசிரியர் சார்லியர் அந்த கதையோடு இறந்து போய்விட்டார்..
புதிய கதாசிரியர் கார்ட்டஜீனி அந்த இருளில் ஒரு இரும்புக்குதிரையில் இருந்து இன்று வரை வந்துள்ள பாகங்கள் வரை தொடர்ந்துள்ளார்...
இவர் அந்த குவான்ட்ரில் பாத்திரத்தை தொடர்கிறாரா என மீதமுள்ள 11இளம் டைகர் சாகசங்களும் வெளிவந்த பிறகு தெரியும்...
அல்லது...
அல்லது...
அல்லது...
ஒரு 50,60வருடம் அந்த கேள்வியை ஒத்தி வையுங்கள் ,நாமும் அந்த சார்லியரை "அங்கே "-மீட் பண்ணும்போது கேட்டு விடலாம்....(அட ஏன்யா பல்லை கடிக்கிறீக மக்கா )சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71071945147553756412016-07-28T11:37:19.967+05:302016-07-28T11:37:19.967+05:30இருளில் ஒரு இரும்பு குதிரை + வெங்கேயின் சீற்றம். அ...இருளில் ஒரு இரும்பு குதிரை + வெங்கேயின் சீற்றம். அது தெரியும் சார்.
ஆனால் முதல் கதையில் கடைசி பக்கத்தில் 'குவான்ட்ரில் மீண்டும் வருவான்'னு போட்டிருக்கு....Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14115517716253249662016-07-28T09:29:11.331+05:302016-07-28T09:29:11.331+05:30தம்பி உங்கள் கையில் உள்ள NBSல் உள்ள முதல் டைகர் கத...தம்பி உங்கள் கையில் உள்ள NBSல் உள்ள முதல் டைகர் கதைதான் கான்சாஸ் கொடூரனின் க்ளைமாக்ஸ்...
2வதுடைகர் கதை புதிய சாகசத்தின் தொடக்கம்...அதுவும் முடிந்து விட்டது...எல்லா டைகர் புதிய புத்தகங்கள் புரட்டி பாருங்கள்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69814075646027986002016-07-28T08:33:02.089+05:302016-07-28T08:33:02.089+05:30//4: மரண முள் + மரணத்தின் நிறம் பச்சை//
+1//4: மரண முள் + மரணத்தின் நிறம் பச்சை//
+1Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23886533231181725122016-07-28T07:45:45.894+05:302016-07-28T07:45:45.894+05:30கான்சாஸ் கொடூரனின் அடுத்த பாகம் வருமா சார் ?கான்சாஸ் கொடூரனின் அடுத்த பாகம் வருமா சார் ?Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58272453761594491212016-07-27T23:00:20.914+05:302016-07-27T23:00:20.914+05:30ஸ்மர்ஃப்ஸுக்கு பதிலாக வரப்போகும் சுட்டி பயில்வான் ...ஸ்மர்ஃப்ஸுக்கு பதிலாக வரப்போகும் சுட்டி பயில்வான் பென்னி குறித்த சிறு அறிமுகம் :-

பென்னி,

புயல் வேகத்தில் ஓடக்கூடியவன். (கார், பஸ், ட்ரெய்னை விட வேகமாக)

கட்டிடங்களையே தாண்டிக் குதிக்கும் வல்லமை பெற்றவன். (எத்தனை அடுக்குகளாயினும்)

கன்டெய்னர் லாரியையே தூக்கி சுழட்டி அடிக்கும் பலம் கொண்டவன். (கன்டெய்னர் காலியா இல்லாதப்போ கூட)

பிறருக்கு உதவும் நல்ல மனம் படைத்தவன். இரக்க குணம் கொண்டவன் (எவ்வளவு இறக்கம்னு நக்கல் பண்ணிணா நாக்குபூச்சி வந்திடும். .சொல்லிட்டேன்)

இவ்வளவு சக்திகள் கொண்ட பென்னிக்கு ஒரேயொரு சிறிய குறை. பலவீனம்னும் சொல்லலாம். அது ஏற்பட்டால் பென்னியின் சக்தி எல்லாம் காணாமல் போய் சராசரி சிறுவனாகிவிடுவான். அது சரியான பிறகு மீண்டும் மகாசக்திகள் கொண்ட மாவீரனாகி விடுவான்.!

அந்த பலவீனம் என்னவென்பதை இந்த பதிவில் ஒரு கமெண்ட்டில் தெரிவித்து இருக்கிறேன்.!(இன்னொருதபா சொல்லிட்டா உங்க கிரீடம் இறங்கிடுமாக்கும்னு திட்டாதிங்க. ஒரு சுவாரஸ்யத்தின் பொருட்டு இப்படி :):))

(ஆங்கிலத்தில் படித்திருக்கும் நண்பர்களுக்கு இது பழைய விசயமாக இருக்கலாம். ஆனால் பென்னியை முதன்முதலாய் தரிசிக்க இருக்கும் நண்பர்களுக்கு ஆர்வம் ஏற்படக்கூடுமல்லவா.??)KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com