tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6977034314743097228..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: மர்மத்தோடு மல்யுத்தம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger348125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84151340460763183582015-05-09T20:04:17.477+05:302015-05-09T20:04:17.477+05:30…………………………சுபம்…………………………………………சுபம்………………மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8028963417162909552015-05-09T15:13:08.386+05:302015-05-09T15:13:08.386+05:30ஐயா. .உதய்ஜீ ஆசையாக எங்கள் வாட்ஸ்அப் குழிமத்தில் ...ஐயா. .உதய்ஜீ ஆசையாக எங்கள் வாட்ஸ்அப் குழிமத்தில் வந்தீர்கள் ...அப்புறமா கோப பட்டு வெளியே போயிட்டீங்க ...அப்பறமா அவசர அவசரமா முதன் முதலா தமிழ் :):)கத்துகிட்டு இங்கே வந்து இருக்கீங்க ..நீங்கள் எதுக்கு வந்திருக்கீங்க ன்னு தெரியாதா ஜீ ...அதுவும் வாட்ஸ்அப் ல உங்கள் போட்டாவை போட்டவுடனே நீங்கள் படா ஆள் என்று கண்டு கொண்டோம் ..உங்களை எதிர்ப்பேனா ஜீ ..நீங்கள் எதை சொன்னாலும் நான் ஆமாமா சாமி தான் போடுவேன் ..அதனால் என்னை விட்றூங்க உதய்ஜீ ...நான் பாவம் தானே ....:('Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26597827384054360522015-05-09T14:25:50.874+05:302015-05-09T14:25:50.874+05:30ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே :))

ஆசிரியரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே :))

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11385576468634994922015-05-09T14:22:52.947+05:302015-05-09T14:22:52.947+05:30நன்றி உதய் ஜி ...உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ..:-...நன்றி உதய் ஜி ...உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி ..:-)

நண்பர்களே ...ஆசிரியர் புது பதிவில் காத்து கொண்டு இருக்கிறார் .. :-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60000976003483452015-05-09T13:50:24.444+05:302015-05-09T13:50:24.444+05:30ஐயா பரணீதரன் அவரே,
உங்களுக்குள் என்னமோ இருக்குய்ய...ஐயா பரணீதரன் அவரே,

உங்களுக்குள் என்னமோ இருக்குய்யா ;)

இரண்டு கலைஞர் கருணாநிதி ; நாலு கெஜ்ரிவால் ; ஒரு அன்புமணி ; அ.ராசா ; நதி நீர் இணைப்புக்கு ஒத்த ரூபாய் கொடுத்த கன்னடர் கண்டக்டர் நடிகர் ரஜினிகாந்த் ; ஷ்ஷப்பா... இன்னும் என்னவெல்லாமோ இருக்குதய்யா...

அரசியல்வாதி கணக்கா, என்னமா ஆக்ட் கொடுக்கறீங்க ;) முடியலடா சாமி :(UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91095533609440328182015-05-09T13:30:11.409+05:302015-05-09T13:30:11.409+05:30மாயாஜீ ....நாம யார் கால்ல விழுறோம் ..
நம்ம காமிக்...மாயாஜீ ....நாம யார் கால்ல விழுறோம் ..

நம்ம காமிக்ஸ் ஐ தங்கள் மூச்சாக கருதும் காமிக்ஸ் நண்பர்களிடம் தானே ....

இதில் என்ன இருக்கு மாயாஜீ ...நோ ப்ராபளம் ...

அமெரிக்க வடக்கு தெற்கு போரில் யார் வென்றாலும் வெற்றி அமெரிக்காவுக்கு தான் போல ...

இங்கே யார் வாதிட்டாலும் வெற்றி காமிக்ஸ் நண்பர்களுக்கு தானே ...அதுவும் நண்பர்கள் ஆசிரியரை நாங்கள் தனிப்பட்ட முறையில் சீண்டுவது இல்லை எனும் போது அவர்களும் நம் கட்சி தானே ....

அதனால் நமது காமிக்ஸ் பயணம் என்றும் இனிதே தொடரும் ...இங்கே ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68896499945637963162015-05-09T13:20:13.986+05:302015-05-09T13:20:13.986+05:30இப்போ தானே போராட்டம் ன்னா என்னன்னு தெரியுது ....
...இப்போ தானே போராட்டம் ன்னா என்னன்னு தெரியுது ....

இனி ஏதாவது போராட்டம் ன்னா பழைய மாதிரி நம்ம செயலாளர் ...மற்றும் போர் வீர்ர்களை தான் அனுப்புனும் ..

முத தடவையா எப்படி தான் இருக்குதுன்னு போர்களத்துக்கு வந்தா வாளை எடுத்து இந்த வீசு வீசுறாங்க ...

ஜாக்ரதை பரணி .....ஒரு வேளை இப்படி நடக்கும்ன்னு தெரிஞ்சு தான் செயலாளர் லீவு போட்டு டூர் போய்ட்டாரோ ..கிர்ர் ...

இந்த தந்திரத்தை எனக்கு கற்று கொடுக்காமல். யாரங்கே ...

பதுங்கு குழியை ரெடி பண்ணுங்கள் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71903785035581153902015-05-09T13:18:46.967+05:302015-05-09T13:18:46.967+05:30பாதுகாப்பு தருவதும், பக்கபலமாக நிற்பதும்...பிறர் க...பாதுகாப்பு தருவதும், பக்கபலமாக நிற்பதும்...பிறர் காலில் விழ அல்ல..! உங்கள் பயணம் மனம் போல் தொடரவே..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65099899414573517832015-05-09T13:17:34.311+05:302015-05-09T13:17:34.311+05:30மனோகர், வினோத் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் சொல்லிட்டேன்...மனோகர், வினோத் இதெல்லாம் கொஞ்சம் ஓவர் சொல்லிட்டேன்.
புத்தகம் சீக்கிரம் வேண்டும் என்று கேளுங்க.Anonymoushttps://www.blogger.com/profile/18348182177933901813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13633022518381770412015-05-09T13:12:04.930+05:302015-05-09T13:12:04.930+05:30மாயாஜீ நீங்களே ..சொல்லிட்டீங்க ..இனி எனக்கென்ன பயம...மாயாஜீ நீங்களே ..சொல்லிட்டீங்க ..இனி எனக்கென்ன பயம் ....

இனி யாராவது அருவாள் ..கொடுவாள் ..வீச்சரிவா எதை எடுத்துட்டு வந்தாலும் தைரியமா அவங்க கால்ல தொபுக்கடீர்ன்னு விழுந்துர்ரேன் மாயாஜீ ...

::):):)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42142306477344424702015-05-09T13:07:48.578+05:302015-05-09T13:07:48.578+05:30ஆமா சார் நிதானமாகவே அனுப்புங்கள். உடனுக்குடன் கிடை...ஆமா சார் நிதானமாகவே அனுப்புங்கள். உடனுக்குடன் கிடைப்பதில் கிடைக்கும் சுகத்தைவிட, காத்திருந்து படிப்பதே அலாதியான இன்பத்தை தரவல்லது. நமக்கே இந்த நடுக்கம்னா? வெளிநாட்டில் உள்ளவர்களின் நிலை கவலைக்குரியது.Anonymoushttps://www.blogger.com/profile/15215438224008458373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29937267873293833772015-05-09T12:54:28.392+05:302015-05-09T12:54:28.392+05:30சார் புத்தகத்தை எப்ப வேண்டுமானாலும் அனுப்புங்க.......சார் புத்தகத்தை எப்ப வேண்டுமானாலும் அனுப்புங்க.....
காத்திருந்து படிப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.Anonymoushttps://www.blogger.com/profile/17995822245199633836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7174931215736912782015-05-09T12:53:54.860+05:302015-05-09T12:53:54.860+05:30பயப்படாதீங்க தலீவா... நான் இருக்கேன், உங்கள் நியாய...பயப்படாதீங்க தலீவா... நான் இருக்கேன், உங்கள் நியாயத்தை நீங்கள் சொல்லி விட்டீர்கள்...அவர்கள் நியாயத்தை அவர்கள் சொல்லிவிட்டார்கள்..! இனி அவரவர் பாதையை பார்த்துக்கொண்டு அமைதியாக பயணிப்போம் என நினைக்கிறேன்...ஓகேதானே..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68721841559652891852015-05-09T12:42:32.218+05:302015-05-09T12:42:32.218+05:30சார்....இன்று புத்தகம் அனுப்பியாகி விட்டதா ...காத்...சார்....இன்று புத்தகம் அனுப்பியாகி விட்டதா ...காத்து கொண்டே இருக்கிறோம் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63956732503230973282015-05-09T12:39:35.472+05:302015-05-09T12:39:35.472+05:30ஆனாலும் உனக்கு பிஞ்சு மூஞ்சியா இருந்தாலும் உன்னை எ...ஆனாலும் உனக்கு பிஞ்சு மூஞ்சியா இருந்தாலும் உன்னை எல்லாம் ரவுடி ன்னு நினைச்சுகிட்டு உன்னை எல்லாம் மதிச்சு பதில் சொல்றாங்க ...

பாத்துகுங்க நானும் ரவுடி தான் ..நானும் ரவுடி தான். ..ரவுடி தான் ...ரவு ...

ஐய்யோ ..யாரோ முதுகுல குத்துறாங்க ...காப்பாத்துங்க ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72871575801905281192015-05-09T11:19:08.599+05:302015-05-09T11:19:08.599+05:30ஏண்டா ...பரணி ....மொழி தெரியாத ஒரு ஒத்தை புத்தகத்த...ஏண்டா ...பரணி ....மொழி தெரியாத ஒரு ஒத்தை புத்தகத்தை பரிசா வாங்கிட்டு. ..அதுக்கு குதிச்சுகிட்டு நாலு பக்க கட்டுரை எழுதிட்டு ...

இப்படி எல்லா நண்பர்களையும் சம்பாதிச்சு இருக்கீயே ...

என்னமோ போடா ...பரணிதரா .....Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49180040560023366402015-05-09T10:48:55.593+05:302015-05-09T10:48:55.593+05:30அண்ணா ...
சேரலாதன் அண்ணா (உங்கள் பெயர் இங்கிலீஷ்ல ...அண்ணா ...
சேரலாதன் அண்ணா (உங்கள் பெயர் இங்கிலீஷ்ல இருப்பதால் சரியா உச்சரிக்கிறனா என தெரியவில்லை அண்ணா ..தவறு இருப்பின் மன்னிக்க )

உங்கள் காமிக்ஸ் நேசத்திற்கும் ..ஈடுபாட்டிற்கும் ..லயன் முத்து மேல் கொண்ட பற்றிற்கும் நான் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் அண்ணா ....

உங்கள் ஆதரவு காமிக்ஸ் உலகிற்கு என்றும் தேவை ...நன்றி அண்ணா ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81801787569561121172015-05-09T10:46:46.806+05:302015-05-09T10:46:46.806+05:30சேரா
நோயாளிகளுக்கு மருத்துவர் கசப்பான மருந்துகளை க...சேரா
நோயாளிகளுக்கு மருத்துவர் கசப்பான மருந்துகளை கொடுத்து குணப்படுத்துவதுபோல, தவறான வழியில் செல்பவர்களுக்கு மருந்தாக உங்களின் அறிவுரை இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் அறிவுரை என்னும் மருந்தை கசப்பு என்று பாராமல் அவர்கள் அருந்தினால் அவர்களுக்கு நல்லது. இல்லையென்றால் விதி விட்ட வழி என்று நினைத்து கொள்ள வேண்டியதுதான்.Anonymoushttps://www.blogger.com/profile/06468807398269952151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61736834329489195482015-05-09T10:28:20.855+05:302015-05-09T10:28:20.855+05:301) பையா பரணிதரன் அவர்களே, ஆசிரியர் எங்களிடம் நெருங...1) பையா பரணிதரன் அவர்களே, ஆசிரியர் எங்களிடம் நெருங்கி வர வேண்டும், அவர் மனதில் நுழைய ஆசைப்படுகிறோம் என்று நாங்கள் என்றுமே சொன்னதுமில்லை, அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. ஏனென்றால் எங்களுக்கு முறைவாசல் செய்யவோ ஜால்ரா போடவே தெரியாது. நீங்கள் செய்யும் கேலிக்கூத்துக்களை எல்லாம் ஆதரித்து இத்தளத்தில் +1 போடுவது, ஒவ்வொரு புத்தக திருவிழாவிலும் கலந்து கொண்டு உங்களே போல் முறைவாசல் வேலைகளை செய்தால் உண்மையான நபர், நடக்கும் தவறுகளை சுட்டி+குட்டி காட்டினால் நாங்கள் எல்லாம் போலி ஐ.டி. என்பதை மனசாட்சி உள்ள யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

2) நாங்கள் என்றும் நிறைகளை சொல்வதில்லை, குறைகளை மட்டுமே கூறுகிறோம் என்று புலம்பி இருந்தீர்கள். நாங்கள் புத்தகங்களில் எந்த குறைகளை காண பிரியப்படுவதில்லை. ஏனென்றால் புத்தக விரும்பிகளின் குடும்பத்தில் இந்த காமிக்ஸ் ஒரே குழந்தை என்பதால் அதில் உள்ள சிறு குறைகளை பெரிதுபடுத்தாமல் அதை சுவையை அனுபவிக்க கற்றுக் கொண்டுள்ளோம் நாங்கள். காமிக்ஸ் தொடர்ந்து இன்னும் அதிகமாக வெளிவர வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. மை அப்பி இருக்கிறது. படங்கள் சரியாக இல்லை. புத்தகத்தில் இந்த பகுதி தேவையில்லை. இந்த Hero கதை தேவையில்லை, புத்தகம் லேசா பார்சலில் வளைந்து உள்ளது போன்ற மொக்கை குற்றச்சாட்டுகளை கூறுவது எங்கள் வேலையில்லை. காமிக்ஸ் தினசரி கிடைத்தாலும் அதில் எந்த குறைகளையும் காணாமல் அதன் சுவையில் லயித்து கிடப்பதே பேரானந்தம் என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் நாங்கள். அதனால் உங்களுக்குத்தான் காமிக்ஸ் மீது காதல் இருப்பது போலவும் எங்களுக்கு அது இல்லை என்பது போலவும் நடிக்க வேண்டாம்.

3) நீங்கள் ஜால்ரா என்பதை ஒத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.

நாங்கள் சொன்ன குறைகளை ஆசிரியர் களைந்துள்ளார் என்று பெருமை பீற்றல் விட்டுள்ளீர்கள். அதாவது நீங்கள் சொன்னால் அது நியாயமான குறை, குறைகள் நல்லது. அதுவே நாங்கள் கூறினால் அது குற்றமா? ஆசிரியரையோ மற்றவர்களையோ தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி நாங்கள் குறைகளை சுட்டி+குட்டி காட்டவில்லை. நீங்கள் குறைகளை சொன்னால் அது ஆசிரியருக்கு வெண்சாமரம் வீசுவது, நாங்கள் குறைகளை கூறினால் அது முகத்தில் குத்துவது என்பது எந்த ஊர் நியாயம்.

ஒரு போட்டியில் கலந்து கொண்டேன் போட்டியில் கலந்த கொண்ட அனைவரும் தங்கள் திறமையை சிறப்பாக காட்டினார்கள், ஆனால் நான் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டு, போட்டி நடத்துபவர்களுக்கு சிறப்பான முறையில் அடிமை சேவகம் செய்தேன் அதற்கு பரிசை கொடுத்துவிட்டார்கள் என்று 10 மாதம் பல இன்னல்களை தாங்கி பெற்றெடுத்து, பல வருடங்களாக பாராட்டி, சீராட்டி வளர்த்த அன்னையிடம் கூறிப்பாருங்கள், பெற்ற வயிற்றை மாங்கு.... மாங்கு.... என்று அடித்துக் கொண்டு இப்படி ஒரு பிள்ளையை பெற்றெடுத்து விட்டோமே என்று கண்ணீர் விட்டு கூனிகுறுகி போவார்கள்.

தவறான வழியில் ஈடுபட்டு பெற்ற பரிசிற்காக அனைவரின் முன்பும் நீங்கள் வெட்கப்பட்டு கூனிகுறுகி நிற்க வேண்டும் என்பது எங்கள் விருப்பமில்லை. ஒரு கடைநிலை அரசியல்வாதியைபோல் தவறான செயல்பாடிற்காக கிடைத்த பரிசிற்கு நியாயம் கற்பிக்க பக்கம் பக்கமாக எழுதி மற்றவர்களை ஏமாற்ற முயற்சிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

4) நாங்கள் காமிக்ஸ் புத்தகங்களில் அனைத்தையும் நிறைகளாகவே பார்க்கிறோம். அதை ஒவ்வொரு முறையும் நாங்கள் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. லயன்=முத்து காமிக்ஸ் தினசரி இதழாக வர வேண்டும், விற்பனை பல லட்சம் காப்பிகளாக உயர வேண்டும் என்பதை எங்கள் பிரார்த்தனை.
நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/18348182177933901813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86968174467271847002015-05-09T09:37:45.017+05:302015-05-09T09:37:45.017+05:30இத்தாலி விஜய்...எடிட்டரை விட இப்போ ரொம்ப 'டைட்...இத்தாலி விஜய்...எடிட்டரை விட இப்போ ரொம்ப 'டைட் செட்டியுல்டு'..! தல கதைக்கு லொக்கேஷன் பார்க்க...பதினைந்து நாட்களுக்கு பனிபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்...அவ்வப்போது எடியை போல வரலாம்..ஹீ..ஹீ..! :-)mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86810752296418486152015-05-09T08:40:52.690+05:302015-05-09T08:40:52.690+05:30ஈரோடு விஐய் எங்கே?எப்படி இருக்கின்றார்? பரிசு கி...ஈரோடு விஐய் எங்கே?எப்படி இருக்கின்றார்? பரிசு கிடைக்கவில்லை என்று கோபமா சார்?.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5373769023908429742015-05-08T22:19:04.978+05:302015-05-08T22:19:04.978+05:30//Madipakkam Venkateswaran has left a new comment ...//Madipakkam Venkateswaran has left a new comment on the post "மர்மத்தோடு மல்யுத்தம் !":

நான் போன் செய்தேன்.இன்னும் அனுப்பவில்லை.//

நன்றி தலைவரே !
UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70462815849636065642015-05-08T22:08:04.670+05:302015-05-08T22:08:04.670+05:30நான் போன் செய்தேன்.இன்னும் அனுப்பவில்லை.நான் போன் செய்தேன்.இன்னும் அனுப்பவில்லை.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54149530811613492412015-05-08T21:49:55.467+05:302015-05-08T21:49:55.467+05:30எடிட்டர் சார்
இம்மாத புத்தகம்கள் அனுப்பியாகி விட...எடிட்டர் சார்

இம்மாத புத்தகம்கள் அனுப்பியாகி விட்டதா ? வழக்கம் போல் ஃபோன் எடுக்கவில்லை. எடிட்டர் சபையில் இல்லாத காரணத்தால் அவரின் விசிறிகளாவது சொல்ல முடியுமா ?UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3845273580724454002015-05-08T21:38:44.209+05:302015-05-08T21:38:44.209+05:30//Today friday. Inru pathivu poduvathai editor son...//Today friday. Inru pathivu poduvathai editor sonnara? athan mental manasu. Kalaiyilirunthu 20 thadavai vanthu pathachu//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.com