tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6952076144059344605..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: பயங்கரப் பன்னிரண்டு !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger243125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24806738148906899812017-07-30T18:50:21.864+05:302017-07-30T18:50:21.864+05:30ஸ்மார்ப், ரின்டின்கேன் இரண்டும் சுத்த வேஸ்ட் நான் ...ஸ்மார்ப், ரின்டின்கேன் இரண்டும் சுத்த வேஸ்ட் நான் படிப்பதே இல்லை.....
லக்கிலூக், சிக்பில், கேரட் மீசை க்காக சந்தா சியில சேர வேண்டி இருக்கிறது......
"தல " டெக்ஸ் 70ஆண்டு சிறப்பிதழ் ரூ.1000/= கெட்டி அட்டையில் வெளியிடவும், மெகா சைசில் வந்தால் சூப்பர்....
இரத்தக் கோட்டை புத்தகம் சேர்த்து மாத இதழை வெள்ளிக்கிழமை அனுப்பவும்.....
சந்தா ஏ வில் புதிய கெளபாய் கதை வெளியிடலாம் சார்.....
புதிய நாயகர் நாயகிகள் கொண்டு வரலாம் சார்.... .
Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83492955409614967512015-03-07T18:18:21.909+05:302015-03-07T18:18:21.909+05:30நண்பர்களே ...புதிய பதிவு ரெடி ..:)நண்பர்களே ...புதிய பதிவு ரெடி ..:)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69853761678214818542015-03-07T17:39:03.629+05:302015-03-07T17:39:03.629+05:30விஜயன் சாரின் பயங்கர பன்னிரண்டு 2nd பார்ட்
அடுத்த...விஜயன் சாரின் பயங்கர பன்னிரண்டு 2nd பார்ட்
அடுத்த பதிவு ரெடி நண்பர்களே
நன்றி விஸ்வா ஜி :))

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77738585339355324872015-03-07T16:39:14.848+05:302015-03-07T16:39:14.848+05:30நன்றி .... VIJAY !நன்றி .... VIJAY !CFChttps://www.blogger.com/profile/00870751553770242126noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1528026981085266072015-03-07T14:01:17.996+05:302015-03-07T14:01:17.996+05:30ஒரே முச்சில் bouncer படித்து மகிழ்ந்தேன் ! இந்த அள...ஒரே முச்சில் bouncer படித்து மகிழ்ந்தேன் ! இந்த அளவிற்கு ஒரு rough & tough ஆன Wild west கதை படித்ததில்லை ! கறுப்பு விதவையின் கதைக்காக காத்திருக்கிறோம்!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43747262889998497872015-03-07T13:19:51.075+05:302015-03-07T13:19:51.075+05:302012க்கு பிறகு வந்த தமிழ் காமிக்ஸ் புத்தகங்களின் ட...2012க்கு பிறகு வந்த தமிழ் காமிக்ஸ் புத்தகங்களின் டாப் டென் பட்டியல் - இலங்கை வாசகரிடமிருந்து

படிக்க:  இங்கே கிளிக்கவும்  லின்க்’குசாமிhttps://www.blogger.com/profile/00423605505326616277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53556282025627180342015-03-07T13:15:21.435+05:302015-03-07T13:15:21.435+05:30யின்லீ ...பிரவாகமெடுத்த காதல் ..நெஞ்சம்..கொலைவெறி ...யின்லீ ...பிரவாகமெடுத்த காதல் ..நெஞ்சம்..கொலைவெறி எனும் காட்டாறாய் மாற முனைந்தாலும்
காதலனை நேரில் பார்த்த கணம் உருகிப்போய் தாயாக மாறி கனிவுத் தென்றலாக வீசுவது முரட்டுக்கதைக்கு
நடுவே தேனாய் இனித்த இடம்...மொத்தத்தில் பௌன்செர் ...மனித மனங்களின் பல்வேறு இயல்புகளையும்
சுயநலம்,வெறுப்பு,காதல்,கொடூரம் வீரம் அனைத்தும் சரிவிகித கலவையில் கலந்து கச்சி தமாய் வார்த்தெடுத்து.காமிக்ஸ் கதையாக வழங்கிய எடிக்கு வாழ்த்துக்கள்.....ராபின் பாஸ் மார்க்கிற்கும் மேலே..
டைகர் பழைய பெருங்காய டப்பா ....BAMBAM BIGELOWhttps://www.blogger.com/profile/03468666150797059352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2347268635832191812015-03-07T13:13:23.623+05:302015-03-07T13:13:23.623+05:30இந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்ட...இந்த மார்ச் மாத குமுதம் தீராநதியின் அட்டைப்பட கட்டுரையாக “தமிழின் முதல் கிராபிஃக் நாவல்” என்ற கட்டுரை வெளியாகி உள்ளது. இந்த கட்டுரையில்…..

சித்திரக்கதை (காமிக்ஸ்) மரபு உருவான வரலாறு
உலகின் முதல் சித்திரக்கதை (காமிக்ஸ்)
சித்திரக்கதைகளின் அமைப்பு
சித்திரக்கதைகளின் பரிணாம வளர்சி
சித்திரக்கதைகளுக்கும் (காமிக்ஸ்) கிராபிஃக் நாவலுக்கும் உள்ள வித்தியாசம்
உலகின் முதல் கிராபிஃக் நாவல்
தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கிராபிஃக் நாவல்கள்
தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட கிராபிஃக் நாவல்களின் விமர்சனம்
இந்தியாவில் தற்போது உருவாகிவரும் கிராபிஃக் நாவல்களின் அறிமுகம்
சிறந்த இந்திய கிராபிஃக் நாவல் படைப்பாளிகள்

என்று பல உள்ளடக்கங்களை கொண்ட ஒரு கட்டுரையாக உருவெடுத்துள்ளது.

மேல் விவரங்களுக்கு:  இங்கே கிளிக்கவும்  லின்க்’குசாமிhttps://www.blogger.com/profile/00423605505326616277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4695305412306131952015-03-06T22:57:40.660+05:302015-03-06T22:57:40.660+05:30'போய் எதிரிகளோட உரசிப் பாருய்யா'னு மார்ஷல்...'போய் எதிரிகளோட உரசிப் பாருய்யா'னு மார்ஷல் பதவியக் கொடுத்து அனுப்பிவச்சா... இது மூக்கும்மூக்கும் உரசிக்கிட்டு நிக்கிது! ^@$&¢£€ (நன்றி: ஜேன்)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83308402463860055872015-03-06T22:50:35.021+05:302015-03-06T22:50:35.021+05:30ம்க்கும்! அப்படியே நம்ம டைகரு மூக்கும் மூக்கும் உர...ம்க்கும்! அப்படியே நம்ம டைகரு மூக்கும் மூக்கும் உரசிட்டாலும்...

உண்மையில், என்னோட இங்கி பிங்கி பாங்கியில் டைகர் கதையை சேர்த்தவேயில்லை செல்வம் அபிராமி அவர்களே! போட்டியே பெளன்ஸருக்கும், ராபினுக்கும் தான்!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19024226228334199232015-03-06T22:38:51.719+05:302015-03-06T22:38:51.719+05:30இந்தமாத ஃபில்லர் பேஜ்களில் ( போற போக்கைப் பார்த்தா...இந்தமாத ஃபில்லர் பேஜ்களில் ( போற போக்கைப் பார்த்தா 'ஃபில்லர் பேஜ்' என்ற சொல் விரைவிலேயே வழக்கொழிந்து போய்விடுமோன்னு ஒரு பயம் வருது) ஒரு எதிர்பாராத சர்ப்ரைஸ் - '2014ஐ திரும்பிப் பார்ப்போமா?'. கொஞ்சம் லேட்டாக வந்தாலும் அசத்தலான, நியாயமான அலசல் பக்கங்கள்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42916136843042395382015-03-06T22:30:13.805+05:302015-03-06T22:30:13.805+05:30மூனு புக்ஸுக்கும் சேர்த்து ஒரே 'காமிக்ஸ்-டைம்&...மூனு புக்ஸுக்கும் சேர்த்து ஒரே 'காமிக்ஸ்-டைம்'ல ரொம்பச் சிக்கனமா முடிச்சிக்கறதை வன்மையா கண்டிக்கறேன். அதுவுமில்லாம, பெளன்ஸரில் வரும் பகீர் வன்முறைகளுக்கான 'உஷார்' பலகையை 'வேங்கைக்கு முடிவுரையா?' புத்தகத்தில் கொண்டுபோய் வச்சா யாருக்குத் தெரியும்? அதது அங்கங்கே இருக்கணுமோல்லியோ?!

புத்தகத்தைப் புரட்டினா முதல் பக்கத்திலேயே 'மொழுக்'குன்னு கதை ஆரம்பிக்கறதெல்லாம் நம்ம 30+ ஆண்டு கால காமிக்ஸ் ரசணைக்கு ஒத்துவராத சங்கதிகள். அப்புறம்... எல்லா புக்குலேயும் 'விரைவில் வருகிறது', 'அடுத்த வெளியீடு' சமாச்சாரங்கள் நிறைய வேணும். ரிப்பீட்டு ஆனாலும் பரவாயில்ல. இல்லாங்காட்டி போராட்டம் வெடிக்கும்! எங்க தலீவரு வேற ஆல்ரெடி ஃபுல் ஃபார்முல இருக்கார். Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44224468293807155282015-03-06T22:18:59.835+05:302015-03-06T22:18:59.835+05:30சும்மா பொய் சொல்லாதீங்க ..முத்துகுமரன் ரணகளத்திலும...சும்மா பொய் சொல்லாதீங்க ..முத்துகுமரன் ரணகளத்திலும் கி ...அப்படினு எழுதனத படிச்ச பின்னாடி நீங்க எந்த புக்கை முதல்ல படிப்பீங்கன்னு எங்களுக்கு எல்லாத்துக்கும் தெரியும் ..;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68710998784151781112015-03-06T22:12:09.122+05:302015-03-06T22:12:09.122+05:30ஹைய்யா புக்கு கிடைச்சுருச்சு!
ஆனா முதலில் எதைப் ...ஹைய்யா புக்கு கிடைச்சுருச்சு!

ஆனா முதலில் எதைப் படிக்கறதுன்றதுல குழப்பம். இங்கி பிங்கி பான்கி...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15364911268466418042015-03-06T20:44:52.861+05:302015-03-06T20:44:52.861+05:30Thanks to you sir:) Just finished Robin and the st...Thanks to you sir:) Just finished Robin and the story is really very neat and clean.... the prinitng quality is excellent N. Arul https://www.blogger.com/profile/12410411018981886214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47204831222650547912015-03-06T20:30:41.808+05:302015-03-06T20:30:41.808+05:30இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க சார்லஸ்?!! நல்வரவு!...இத்தனை நாளும் எங்கே இருந்தீங்க சார்லஸ்?!! நல்வரவு!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63181275494960524852015-03-06T20:23:12.181+05:302015-03-06T20:23:12.181+05:30//டைகர் பெரிதாக ஒன்றும் செய்யப்போறதில்லை என்கிற நி...//டைகர் பெரிதாக ஒன்றும் செய்யப்போறதில்லை என்கிற நினைப்புடனே படிக்க ஆரம்பித்தால் சிறிதாகக் கூட
ஒன்றும் செய்யவில்லை///

ஏனோ என் மனசுக்குள் மத்தாப்பு...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8827830844349212882015-03-06T20:18:10.441+05:302015-03-06T20:18:10.441+05:30வைரமுத்துவின் இந்த அடாத செயலுக்கு நானும் எனது கண்ட...வைரமுத்துவின் இந்த அடாத செயலுக்கு நானும் எனது கண்டனங்களைத் தெரிவிச்சுக்கறேன். கட்டணம் இல்லை தலீவரே... கண்டனம்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54986675501241358662015-03-06T20:14:56.861+05:302015-03-06T20:14:56.861+05:30ஏனோ இந்த விமர்சனத்தை எனக்கு ஏகத்துக்கும் பிடிச்சுப...ஏனோ இந்த விமர்சனத்தை எனக்கு ஏகத்துக்கும் பிடிச்சுப்போச்சி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5716033394034198442015-03-06T20:13:07.427+05:302015-03-06T20:13:07.427+05:30வெட்டுக்கிளியின் பளபளாவுக்கும், கி.கி.யின் கிறுக்க...வெட்டுக்கிளியின் பளபளாவுக்கும், கி.கி.யின் கிறுக்கலுக்கும் ஒரு like!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45526227029841477642015-03-06T19:41:40.332+05:302015-03-06T19:41:40.332+05:30டைகர் பெரிதாக ஒன்றும் செய்யப்போறதில்லை என்கிற நின...டைகர் பெரிதாக ஒன்றும் செய்யப்போறதில்லை என்கிற நினைப்புடனே படிக்க ஆரம்பித்தால் சிறிதாகக் கூட
ஒன்றும் செய்யவில்லை...சோப்ளாங்கி எதிரிகள் அவர்களாகவே ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு மண்டையைப் போட்டு விடுகின்றார்கள் ..கிடைத்த கேப்பில் பச்சக் என்று ஒரு பிரெஞ்சு கிஸ் நம்மாளுக்கு
சரிதான்..அதுக்கு அப்புறம் வந்த ளார்கோ என்ன ஒத்தைக்கையன் என்ன ஆளாளுக்கு கிளுகிளுப்பு ஏத்தும்போது
சீனியர் மனுஷன் டைகர் மட்டும் சும்மா இருக்கணுமா என்ன ..பலே விசாகா பலே ..அப்புறம்,,அந்த கார்மோடி
xiii ன் தந்தை மிஸ்டர் மல்வே போல் இல்லை ...?VETTUKILI VEERAIYANhttps://www.blogger.com/profile/17553086162710437714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44289310826367819412015-03-06T19:05:24.596+05:302015-03-06T19:05:24.596+05:30சார்...
வேங்கைக்கு முடிவுரையா?..
அழகான சித்திரங்...சார்...

வேங்கைக்கு முடிவுரையா?..

அழகான சித்திரங்கள், நல்ல அச்சு, நல்ல தமிழ் வசனங்கள்.. இருப்பினும்..?!

மார்ஷல் டைகர் முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை மூன்றாம் பாகம் புஷ்வானமாக்கியது. இரண்டாம் பாகம் ஓகே என்றாலும், இறுதியில் சப் என்றாக்கிவிட்டது. மனிதர் கை கட்டு போட்டு தவித்தாலும், சரி..நம்ம TR பண்ணையில் பெரிய அதிரடியை எதிர்பார்த்தால், 'ஜெரோமி' technique ஐ கட்டி கலக்கிவிடுகிறார். TR ஆவது கொஞ்சம் tough கொடுப்பார் என்று பார்த்தால், அந்த நேரம் பார்த்து தானா அவருக்கு 'அது' வரவேண்டும்...!?!? சரி.. சரி.. இன்னொரு கிளைமாக்ஸ் இருக்கிறது போல, அங்கே 'புலி' கலக்கும் என எதிர்பார்த்தால்... அட போங்கப்பா...அங்கேயும் தளபதிக்கு வேலை நஹி..

வே.மு.. Average தான்.

ஆனா ஒரு விஷயம், சும்மா சொல்லகூடாது.. ரணகளத்திலும் நம்மாளுக்கு ஒரு கி..... கேட்குதுங்க..

அதுதான் நம்ம தளபதி.Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39610742376372781282015-03-06T18:37:51.350+05:302015-03-06T18:37:51.350+05:30சார்...
TR ??... Mr. கார்மோடி...?!!சார்...

TR ??... Mr. கார்மோடி...?!!Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71731228300734904972015-03-06T18:37:20.303+05:302015-03-06T18:37:20.303+05:30சார்...
TR ??... Mr. கார்மோடி...?!!சார்...

TR ??... Mr. கார்மோடி...?!!Muthukumaranhttps://www.blogger.com/profile/01263283850669595002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52575801532844737702015-03-06T18:01:11.429+05:302015-03-06T18:01:11.429+05:30+1111
அப்படியே ஒரு சிறு ஐடியா
கையிருப்பு புத்த...+1111

அப்படியே ஒரு சிறு ஐடியா

கையிருப்பு புத்தக பட்டியலை தனியாக ஒரு துண்டு பிரதியாக கொடுத்தால் நல்லது என நினைக்கிறேன்.

அப்படி செய்தால் ஒரு வருடத்திற்கு முந்தைய புத்தத்தை வாங்கி அதிலிருக்கும் பட்டியலில் உள்ள புத்தகத்தை கேட்டு அது இல்லை என கூறும் சங்கடத்தை தவிர்க்கலாமே.....!!கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.com