tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6943789587962569304..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு பண்டிகை...ஒரு மைக் டெஸ்டிங்....ஒரு பதிவு..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger231125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58008700567911653112015-09-20T10:15:35.457+05:302015-09-20T10:15:35.457+05:30@Editor:
No sir. no need for apologies. I expect ...@Editor:

No sir. no need for apologies. I expect to cop as much as i give, esp on internet. I was just plainly surprised with that example which was simply in the way of my perception of translation work in general. Let's not go further here. I think I have conveyed my point across.

actually i'm here criticising your writing but to be honest, i'm a fan of your SINGATHIN SIRU VAYATHIL series. That's a wholly authentic work chronicling the history of comics in our language. eventually when you finish that, it could be the subject of a standalone dissertation for a major degree. You said you'd put those series of essays as a booklet sometime, whatever happened to that project? do publish it in full, it's worth it.Prasannahttps://www.blogger.com/profile/04312276198190150213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73917874196707173852015-09-20T07:05:20.130+05:302015-09-20T07:05:20.130+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்ஸ்! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்ஸ்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33245625549445703822015-09-20T04:09:20.490+05:302015-09-20T04:09:20.490+05:30மணி 4.10ஆகுது இன்னும் புதிய பதிவை காணோமே சார். டைப...மணி 4.10ஆகுது இன்னும் புதிய பதிவை காணோமே சார். டைப் பண்ண அசதில உறங்கிட்டீங்களோ?சீக்கிரம் எந்திச்சு பதிவை தட்டி விடுங்க சார். அனைத்து கா.காதலர்களுக்கும் காலை வணக்கம் rajasekarvedehahttps://www.blogger.com/profile/10074654267947334107noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77997372854529721812015-09-20T01:07:47.696+05:302015-09-20T01:07:47.696+05:30Prasanna : காயத்துக்கு காயம் மருந்தாகாது என்பதை உண...Prasanna : காயத்துக்கு காயம் மருந்தாகாது என்பதை உணர்ந்திருந்தும் நேற்றைய எனது பதிலில் உங்களை சங்கடப்படுத்தி விட்டேன் என்பது புரிகிறது . இங்கு வருகை தரும் யாரும் எதன் பொருட்டும் வருத்தங்களோடு விலகக் கூடாதென்பது தான் எனது தலையாய ஆசை ! அதனில் நேற்று தவறி விட்டேன் எனும் பொழுது நிஜமாக வருந்துகிறேன் ! Apologies பிரசன்னா !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18891914330953875322015-09-20T00:48:22.137+05:302015-09-20T00:48:22.137+05:30@Selvam:
haha.. I just spotted this. no offense ...@Selvam:

haha.. I just spotted this. no offense taken. keep the fun going.Prasannahttps://www.blogger.com/profile/04312276198190150213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32246162332880997732015-09-20T00:29:53.646+05:302015-09-20T00:29:53.646+05:30தமிழ் வார்த்தைகளில் இருக்கும் சமஸ்கிருதத்தையெல்லாம...தமிழ் வார்த்தைகளில் இருக்கும் சமஸ்கிருதத்தையெல்லாம் சுட்டி காட்டும் நண்பர்கள், ஒரு தமிழ் தளத்தில் தமிழில் பதிவிட மறுப்பதை என்னவென்பது ? ?

இங்கே வரும் நண்பர்களுக்கு ஆங்கிலம் போன்ற வேற்று மொழி தெரியுமோ இல்லையோ ஆனால் அனைவருக்கும் கண்டிப்பாக தமிழ் தெரியும் போது தொடர்பு கொள்ளும் கருவியாக தமிழை தவிற்பதின் உளவியல் காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா ? Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2137156071319638092015-09-20T00:17:38.518+05:302015-09-20T00:17:38.518+05:30@Prasanna - welcome to Lion Blog :-)@Prasanna - welcome to Lion Blog :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67235193472683623032015-09-19T23:42:52.536+05:302015-09-19T23:42:52.536+05:30@Ramesh:
LOL. smart use of trademarked quotes. On...@Ramesh:

LOL. smart use of trademarked quotes. On a serious note though, I'm still stunned Editor gave me such a reply.Prasannahttps://www.blogger.com/profile/04312276198190150213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83400820757299167322015-09-19T23:42:33.261+05:302015-09-19T23:42:33.261+05:30//@Meeraan:
//மேலும் அனைத்து வாசகர்களின் புரிந்த்...//@Meeraan:

//மேலும் அனைத்து வாசகர்களின் புரிந்த்துகொள்ளும் வரம்பு என்பது இங்கே பிரச்சினை இல்லை., உங்களின் கமெண்ட் சிலருக்கு புரியவே கூடாது என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சினையே. இந்த காரியம் வாசகர்களின் இடையே தகுதி பிரிக்கும் செயலின் ஒரு ஆரம்பமாகவே பார்க்கப்படும் என்பது அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதே.//

Ithu yaetru kollakoodiya karuthu alla. ithu muluka muluka ungaludaya karpanayil udhitha ondrai oru argumentaaga mun vaikireergal.//

@விஜயன் சார், தமிழில் கமெண்ட் போட்டால் - குறிப்பாக வசன நடை பற்றி கமெண்ட் போட்டால் தங்கள் கவனத்துக்கு அது சென்று சேருகிறதோ இல்லையோ, குறைந்தது 4-5 பிற வாசகர்களின் கவனத்தையாவது வேறுதிசையில் ஈர்க்கும் சாத்தியம் அதிகம் (And we have to think about their time too. Too much of interaction kills feedbacks and other's time unnecessarily). என்னளவில் நான் ஆங்கிலத்தில் கமெண்ட அதுவே நிஜமான காரணம்.

இது மேலே நண்பர் ரமேஸ் குமார் பதிந்துள்ள வரிகள், இதன் அர்த்தம் என்னவாக இருக்கும் என்று கொஞ்சம் தமிழில் விளக்குங்களேன் பிரசன்னா சார் !Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60600621246067332822015-09-19T23:31:38.673+05:302015-09-19T23:31:38.673+05:30@Ramesh Kumar:
I was genuinely surprised that our...@Ramesh Kumar:

I was genuinely surprised that our friend Meeraan comfortably left out two lines of your quote while quoting you. Nice that you clarified before I did.

@Meeraan:

//மேலும் அனைத்து வாசகர்களின் புரிந்த்துகொள்ளும் வரம்பு என்பது இங்கே பிரச்சினை இல்லை., உங்களின் கமெண்ட் சிலருக்கு புரியவே கூடாது என்று நீங்கள் நினைப்பதுதான் பிரச்சினையே. இந்த காரியம் வாசகர்களின் இடையே தகுதி பிரிக்கும் செயலின் ஒரு ஆரம்பமாகவே பார்க்கப்படும் என்பது அனைவராலும் புரிந்து கொள்ள கூடியதே.//

Ithu yaetru kollakoodiya karuthu alla. ithu muluka muluka ungaludaya karpanayil udhitha ondrai oru argumentaaga mun vaikireergal.

no one will ever want to post an opinion in a public forum hoping it doesn't reach some of its members.Prasannahttps://www.blogger.com/profile/04312276198190150213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12506721015948792792015-09-19T23:10:32.315+05:302015-09-19T23:10:32.315+05:30நீங்க டைகர், horror, அபுடீன்னு எடிட்க்கு எதோ சுருக...நீங்க டைகர், horror, அபுடீன்னு எடிட்க்கு எதோ சுருக்கப்பட்ட ரகசிய செய்தி சொல்லவருவது புரிகிறது இடை தடங்கள் வேண்டாம் என்று இருந்தேன் அய்யா !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27458314082830050112015-09-19T23:05:55.830+05:302015-09-19T23:05:55.830+05:30கீழ் கண்ட மொழிபெயர்ப்பு லிங்க்இல் எல்லாமே தப்பாக க...கீழ் கண்ட மொழிபெயர்ப்பு லிங்க்இல் எல்லாமே தப்பாக காட்டியதால் அடுத்த பார நீங்கள் continue பனுவீங்கனு waiting modeல இருந்தேன் சி.க.வ. ரே

https://www.google.co.in/search?q=chinese+to+english&ie=utf-8&oe=utf-8&gws_rd=cr&ei=OJz9VfeGCY20uASN76DICQAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13201610913730099472015-09-19T23:00:58.004+05:302015-09-19T23:00:58.004+05:30இதுக்கு யாரும் +1 போட மாட்டீங்களா.?
சரி நானே போ...இதுக்கு யாரும் +1 போட மாட்டீங்களா.?

சரி நானே போட்டுக்கிறேன்.

+1

(நாளை சந்திப்போம்.) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55101692360030216852015-09-19T22:49:21.224+05:302015-09-19T22:49:21.224+05:30டெக்ஸ் விஜய ராகவன்.!ஹஹஹஹஹஹஹ.........செல்வம் அபிர...டெக்ஸ் விஜய ராகவன்.!ஹஹஹஹஹஹஹ.........செல்வம் அபிராமி சார்.!&சதீஸ் குமார்.! நல்ல டைமிங்,!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45220768785182054252015-09-19T22:49:02.280+05:302015-09-19T22:49:02.280+05:30//சில கிராபிக் நாவல்களின் தோல்விக்கு காரணம் அதன் ஜ...//சில கிராபிக் நாவல்களின் தோல்விக்கு காரணம் அதன் ஜீவனை சரியாக உள்வாங்கி கொள்ளாமல் மொழிப் பெயர்த்ததே என்று நினைக்கின்றேன்.//

உண்மை உண்மை !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43460425966847719792015-09-19T22:47:40.103+05:302015-09-19T22:47:40.103+05:30ஆனால் .....ஏதாவது கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்...ஆனால் .....ஏதாவது கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லலாம் னு ஆசிரியர் சார் சொல்லி உள்ளாரே ....அதான் ....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82245067653082229322015-09-19T22:43:05.644+05:302015-09-19T22:43:05.644+05:30உம்மை யாரு ஓய் கேட்டா? உம்மை யாரு ஓய் கேட்டா? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92023326651260510142015-09-19T22:40:17.289+05:302015-09-19T22:40:17.289+05:30结果呢 奇偶开户行 哦看过呵呵 能够
不过好办法 昆明百花奖 今年不过
能够加精 花...结果呢 奇偶开户行 哦看过呵呵 能够
不过好办法 昆明百花奖 今年不过
能够加精 花花公子 加恐怖狐假虎威

抗拒华南虎感觉 见怪不怪 你还会不

基本功环境 几句话骨灰盒 昆明高耗能

(புரியலேன்னா நான் பொறுப்பில்லை.) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32638548655049411932015-09-19T22:40:03.810+05:302015-09-19T22:40:03.810+05:30:D வுட்டுட்டேன் பா !:D வுட்டுட்டேன் பா !Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90185833050665785122015-09-19T22:38:57.803+05:302015-09-19T22:38:57.803+05:30//ஆர்ச்சி : rrrrrrrrrrmmmmmmmmmmmssshhhrrrrrrrzzzz...//ஆர்ச்சி : rrrrrrrrrrmmmmmmmmmmmssshhhrrrrrrrzzzzzzzz!!!!!!//

இது என்ன கலாட்டா :|

செல்வம் sir நீங்க lateral thinking பத்தி ஒரு புத்தகம் எழுதலாம் Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85217758533618533932015-09-19T22:34:37.795+05:302015-09-19T22:34:37.795+05:30ஊ-" வை 5தடவை டைப்ப வில்லை ...ஊ-" வை 5தடவை டைப்ப வில்லை ...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26849327829603135662015-09-19T22:32:42.862+05:302015-09-19T22:32:42.862+05:30செல்வம்அபிராமி சார் & ரமேஷ் குமார்சார்
ஹாஹ...செல்வம்அபிராமி சார் & ரமேஷ் குமார்சார்

ஹாஹாஹா......:-))))))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30214283070368161772015-09-19T22:32:29.828+05:302015-09-19T22:32:29.828+05:30சூப்பர் மாமே ....சூப்பர் மாமே ....சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43014907253271179962015-09-19T22:31:30.505+05:302015-09-19T22:31:30.505+05:30கண்டிப்பாக. அதுவும் இது உண்மை தானே... போன வாரம் ஜூ...கண்டிப்பாக. அதுவும் இது உண்மை தானே... போன வாரம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் இதழ்கள் வந்து சேர்ந்தன. முதலில் படித்தது டெக்ஸ் ஸ்பெஷல் தான். ஒக்லஹோமாவில் ஒவ்வொரு முறை டெக்ஸ் வில்லன்களை புரட்டி எடுக்கும் போது அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. மீரான் அவர்களின் டெக்ஸ்ஸின் நிறை குறை விமர்சனம் மனதில் திரைப்படம் போல் ஓடியது. நிறைய டெக்ஸ் கதைகள் வேண்டும்.1. நல்லது ஜெயிக்கும். கெட்டவன் தண்டிக்கப்படுவான் போன்ற நம்முடைய உள்மன ஏக்கங்கள் பூர்த்தி அடைகிறது. 2. அவை விற்கின்றன. 3. வேறு மொழியில் கிடைப்பதில்லை. 4.சலிப்பு தட்டுவதில்லை.

டெக்ஸ் கதைகள் நமது காமிக்ஸ் நிறுவனத்தின் ஆரோக்கியமான balance sheetடுக்கு மிகவும் தேவை. அப்பொழுது தான் நமக்கு நிறைய புதிய காமிக்ஸ் கிடைக்கும்.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21251958222058795012015-09-19T22:28:08.156+05:302015-09-19T22:28:08.156+05:30
ஆனா ஒரு மிஸ்டேக் இருக்கு.! கண்டுபிடிங்க!!!!
ஆனா ஒரு மிஸ்டேக் இருக்கு.! கண்டுபிடிங்க!!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com