tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6813376081435117461..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: இடையே ஒரு தேர்தலும்..இடையே ஒரு தீர்மானமும் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26654639489716127202024-03-16T12:47:04.030+05:302024-03-16T12:47:04.030+05:30திடீர் உறக்கத்தில் இருந்து வெளியில் வருவது ஒரு புற...திடீர் உறக்கத்தில் இருந்து வெளியில் வருவது ஒரு புறம் என்றாலும் தடுமாறினால் விழுந்து விடுவோமே என்று எச்சரிக்கை உணர்வுடனேயே நீங்கள் பதிவுகளை எழுதி வருவதாக தெரிகிறது... anyhow reading about these baby steps is refreshing and motivatingSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61875890554866568722012-05-09T10:27:10.856+05:302012-05-09T10:27:10.856+05:30காப்டனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.காப்டனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.prakashhttps://www.blogger.com/profile/08634943819969051146noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37894501348794843222012-04-30T11:58:05.149+05:302012-04-30T11:58:05.149+05:30தங்க கல்லறை முழு வண்ணத்தில் மீண்டும் வெளியக போவது ...தங்க கல்லறை முழு வண்ணத்தில் மீண்டும் வெளியக போவது மகிழ்ச்சியான செய்தி. இது தலை வாங்கி குரங்கில் தொலைத்த காமிக்ஸ் கிளாசிக்ஸ் தரத்தை, சரிசெய்ய உதவும் என்பதில் ஐயமில்லை.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23815885324719381962012-04-29T09:40:40.357+05:302012-04-29T09:40:40.357+05:30This will be a master piece for this year, Welcome...This will be a master piece for this year, Welcome our TigerSudhagarhttps://www.blogger.com/profile/14220265701931892530noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91754507473239023432012-04-29T07:47:47.152+05:302012-04-29T07:47:47.152+05:30ஹ ஹ ஹ , என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. cap tiger ன் கு...ஹ ஹ ஹ , என்ன ஒரு கண்கொள்ளா காட்சி. cap tiger ன் குதிரை நாலு கால் பாய்ச்சலில் ஓட ,spider ன் டப் பா ஹெலிகார் ன் சக்கரங்கள் எங்கோ பிடுங்கி கொண்டு ஓட , இரும்புக்கை மாயாவி தமிழ் நாட்டு மின்வெட்டு தெரியாமல் இங்கு வந்து மாட்டிகொண்டு தெரு தெரு வாக , எங்க மின் சாரம் ,எங்க மின் சாரம் ,என்று அலைய, இரும்பு மனிதன் ஆர்ச்சியின் துருபேரிய பாகங்களுக்கு டிங்கரிங் ஆயிலுக்காக விக்டர் &thomson அலைய , இதோ tiger வெற்றி கோட்டை நெருங்கி விட்டார் .சூப்பர் ஹீரோஸ் க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .இப்படிக்கு CTAS (cap tiger அடிபொடிகள் சங்கம் )லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7483137864563182662012-04-29T07:24:46.456+05:302012-04-29T07:24:46.456+05:30டியர் சாந்தன் , அந்தரத்தில் தொங்கும் ஏனைய tiger கத...டியர் சாந்தன் , அந்தரத்தில் தொங்கும் ஏனைய tiger கதையை (இரும்பு கை எத்தன்) ஆகியவற்றை முடித்து விட்டு அப்புறம் reverse போகலாமே. மற்றும் இன்னுமோர் செய்தி , மின்னும் மரணம் இறுதி பகுதி யாக வந்த புயல் தேடிய புதையல் க்கு பிறகு இன்னும் ஒரு பகுதி இருக்கிறது என்று என் நண்பர் ஒருவர் சொன்னார் .இதை எடிட்டர் தான் உறுதி செய்ய வேண்டும் .அப்படி இருந்தால் அந்த இறுதி பகுதியை கலர் ல் publish செய்தால், சிவகாசி ல் மட்டும் மின்தடை க்கு விலக்கு வேண்டும் என்று எல்லாம் வல்ல சதுர கிரி ஆண்டவரை வேண்டுகிறேன் .Dr.Sundar,Salem.https://www.blogger.com/profile/12335835762499047597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18734848889713820202012-04-28T20:12:37.893+05:302012-04-28T20:12:37.893+05:30+1+1Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53614868264257283812012-04-27T15:54:29.700+05:302012-04-27T15:54:29.700+05:30இனிப்பான செய்தி..
ஒரு சிந்தனை.. தலைவரோட ஒரிஜினல் ...இனிப்பான செய்தி..
ஒரு சிந்தனை.. தலைவரோட ஒரிஜினல் பெயரான ப்ளுபெர்ரியவே இந்த மறுபதிப்பு மூலமா கொண்டு வந்தால் என்ன ..sundarhttps://www.blogger.com/profile/10926966474828606685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72280777759825303652012-04-27T01:47:36.682+05:302012-04-27T01:47:36.682+05:30Welcome Blueberry, our tiger.
Really this is a gre...Welcome Blueberry, our tiger.
Really this is a great news for all the comic-lovers.
Vijayan Sir, Pls break the surprise today...udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19638414523591849182012-04-27T01:38:51.083+05:302012-04-27T01:38:51.083+05:30Dear Friend, I dont think three full color stories...Dear Friend, I dont think three full color stories can accommodate in Rs.100/- collectors edition. Already our Editor giving 2 full color intl quality comics for Just Rs.100/-.
But I do request our dear editor sir, can u please increase the size of the comingforth book to suit more to the originals like 1/4 of Demi Paper or A4(Like KolaiPadai, Sathivalai, Irumbumanithan. If it is possible then it is the great achievement.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-92145296278642515232012-04-26T23:32:12.107+05:302012-04-26T23:32:12.107+05:30சார், தங்களின் இந்த அறிவிப்பு பல காமிக்ஸ் ரசிகர்கள...சார், தங்களின் இந்த அறிவிப்பு பல காமிக்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவது நிச்சயம். நான் எதிர்பார்த்த அறிவிப்பு முழுமைப் பெறப்போவதில் ஆனந்தம் பல மடங்கு பெருகுகிறது! இப்போதே அடித்து சொல்லலாம், இந்த வருடம் வெளிவரும் கதைகளில் இதுதான் மாஸ்டர் பீஸ். உங்களுக்கு - வணக்கம் தலைவா! டைகர்ருக்கு சல்ஹுட்!
அடுத்த பதிவு, SHSS பற்றிய முன்னோட்டம் தானே? surprise வேறு என்ன.....?MH Mohideenhttps://www.blogger.com/profile/15255231261788714109noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36895868802700259612012-04-26T22:14:20.064+05:302012-04-26T22:14:20.064+05:30புனித சாத்தான் அவர்கள் குழம்ப வேண்டாம்... ப்ளுபெர்...புனித சாத்தான் அவர்கள் குழம்ப வேண்டாம்... ப்ளுபெர்ரி ஒரு அக்மார்க் பிராங்கோ பெல்ஜியன் தயாரிப்பு தான். ழான் மைக்கேல் சார்லியர் மற்றும் ஜிராட் ஆகிய இரு கலைஞர்களின் உன்னத உழைப்பில் உருவான காவியம்.
இத்தாலிய மொழிபெயர்ப்பு என்னிடம் உள்ளது என்று நான் குறிப்பிட்டு இருக்க வேண்டும். தவறுக்கு வருந்துகிறேன். :-(Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20685628025007789202012-04-26T22:10:56.911+05:302012-04-26T22:10:56.911+05:30கேப்டன் டைகர் ஜெயித்துவிட்டாரா என்ன? இன்னும் மூணு ...கேப்டன் டைகர் ஜெயித்துவிட்டாரா என்ன? இன்னும் மூணு நாள் இருக்கே! ஆனால் ""பாவம் லார்கோ "தேவாரம்https://www.blogger.com/profile/01287538983967176326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38882623279289762962012-04-26T20:38:53.275+05:302012-04-26T20:38:53.275+05:30The real good news, Love to read our blockbuster h...The real good news, Love to read our blockbuster hero,..... Blue berry rocks :)))))))சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10781316176314042882012-04-26T20:24:03.991+05:302012-04-26T20:24:03.991+05:30புனித சாத்தானுக்கு ஒரு குழப்பம்.லெப்டினென்ட் ப்ளுப...புனித சாத்தானுக்கு ஒரு குழப்பம்.லெப்டினென்ட் ப்ளுபெர்ரி கதைகள் பிராங்கோ பெல்ஜியன் கூட்டு தயாரிப்பு தானே?பிரசன்னா இத்தாலிய மூலம் என்று குழப்புகிறாரே?saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9428320486101500922012-04-26T18:44:07.442+05:302012-04-26T18:44:07.442+05:30>>>Hardbound Cover<<<
+1>>>Hardbound Cover<<<
+1RAMG75https://www.blogger.com/profile/12645938745575188062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42454399778719301202012-04-26T16:49:39.159+05:302012-04-26T16:49:39.159+05:30மைக்கு தொன்னவன் புல்லுப்பொரி அவர்களின் தங்க கல்லறை...மைக்கு தொன்னவன் புல்லுப்பொரி அவர்களின் தங்க கல்லறை டீலக்ஸ் எடிசன், ஆகஸ்டில் வெளியாகிடும்போது பணியிடத்தில் அனுமதி பெற்று அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு புல்லட் வேகத்துடன் பொடிநடையாய் ஓடி வரப்போகும் நண்பர் சவுந்தர் அவர்களிற்கு டீலக்ஸ் எடிசனை உடனே தந்துவிடாது இரண்டு மூன்று நாட்கள் இழுத்தடித்து லந்து பண்ணிடுமாறு லயன் அலுவலக ஊழியர்களிடம் உள்ளமுருகி அன்பு வேண்டுகோள் விடுக்கிறோம்.....:))))

ஸ்ஸ்நமு.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26784902108108017082012-04-26T14:58:42.257+05:302012-04-26T14:58:42.257+05:30அதிரடிக்கு பெயர் போன கதையை விரைவில் வெளியிடப் போகு...அதிரடிக்கு பெயர் போன கதையை விரைவில் வெளியிடப் போகும் உங்களுக்கு ஒரு கிரேட் ஓjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45699667463905829412012-04-26T14:09:47.950+05:302012-04-26T14:09:47.950+05:30Grand Welcome to Blueberry! Pls publish "Minn...Grand Welcome to Blueberry! Pls publish "Minnum maranam" also!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25425621988302564972012-04-26T13:27:11.421+05:302012-04-26T13:27:11.421+05:30//இதனுடன் டைகரின் ஒரு பாக கதையான தோட்டா தலைநகரம் க...//இதனுடன் டைகரின் ஒரு பாக கதையான தோட்டா தலைநகரம் கதையையும் சேர்த்து வெளியிடலாம். ஒரு complete package ஆக டைகர் மறுபதிப்பு ஸ்பெஷல் இருந்திடும். எடிட்டர் சார் கவனிக்க :-) //

MR. VIJAYAN =-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=> PLEASE NOTE THIS POINT

NAGARAJANNagarajan Santhanhttps://www.blogger.com/profile/02101267146830787008noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80194457565545771982012-04-26T12:29:53.725+05:302012-04-26T12:29:53.725+05:30ஆறு நாள் தாடி,குளிக்காதஉடம்பு ,சோப்பு வாசனை தெரிய...ஆறு நாள் தாடி,குளிக்காதஉடம்பு ,சோப்பு வாசனை தெரியாத முகம், பய புள்ளைய பாத்து எவ்வளவு நாளாச்சு ..........வளந்து இருபான்லே ......மதியில்லா மந்திரிhttps://www.blogger.com/profile/05098473792847452451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76398288306933882252012-04-26T12:24:38.711+05:302012-04-26T12:24:38.711+05:30புத்துணர்ச்சி தரும் தகவல்.. தங்கக்கல்லறை ஒரு டிரென...புத்துணர்ச்சி தரும் தகவல்.. தங்கக்கல்லறை ஒரு டிரென்ட்செட்டர். இதன் இத்தாலிய மூலம் என்னிடம் உள்ளது! அதை மிஞ்சும் அளவிற்கு வண்ணக்கலவை மற்றும் அட்டைப்படம் வர வேண்டும் என்பதே என் அவா. பொறுத்திருந்து பார்ப்போம்.

இதனுடன் டைகரின் ஒரு பாக கதையான தோட்டா தலைநகரம் கதையையும் சேர்த்து வெளியிடலாம். ஒரு complete package ஆக டைகர் மறுபதிப்பு ஸ்பெஷல் இருந்திடும். எடிட்டர் சார் கவனிக்க :-)Prasanna. Shttps://www.blogger.com/profile/02990119980281588502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59015851124989280042012-04-26T12:02:11.994+05:302012-04-26T12:02:11.994+05:30>>>Hardbound Cover<<<
+1>>>Hardbound Cover<<<
+1Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78599734711111232522012-04-26T11:54:57.500+05:302012-04-26T11:54:57.500+05:30இனிப்பான செய்தி நான் முதல் முறையாக தங்க கல்லறை படி...இனிப்பான செய்தி நான் முதல் முறையாக தங்க கல்லறை படிக்கும போது இறுதி திருப்பம் என்னை ஆச்சரியத்தில் ஆற்றியது.

எதிர் பார்க்காத திருப்பம்.

மீண்டும் வண்ணத்தில் பெரிய அளவில் படிகப்போவதை நினைய்கும் போது ..............

அடுத்த பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கும் ஒரு காமிக்ஸ் விரும்பி .கிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55657773310890336212012-04-26T11:45:59.695+05:302012-04-26T11:45:59.695+05:30//எவரிற்கு ஒருவர் அதிக எண்ணிக்கையில் குத்தினார் என...//எவரிற்கு ஒருவர் அதிக எண்ணிக்கையில் குத்தினார் என்பது முக்கியமில்லை...எவரிற்கு பலர் அதிக எண்ணிக்கையில் குத்தினார்கள் என்பதே முக்கியம்....// குத்தினது கள்ள வோட்டா நல்ல வோட்டா என்பது முக்கியமல்ல. எண்ணிக்கைதான் பேசும் Brother. We (The Blueberry's Die Hard Fans) Won it.TSI-NA-PAHhttps://www.blogger.com/profile/04306868399983398418noreply@blogger.com