tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6772619959806104793..comments2024-03-29T20:52:25.249+05:30Comments on Lion-Muthu Comics: காலியான அறைக்குள் நிறைவாய்...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger309125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58312935154411140122021-08-21T09:22:33.157+05:302021-08-21T09:22:33.157+05:30சகோ பணியாளர்கள், சனி, சண்டே இரு நாட்களும் பணிசெய்க...சகோ பணியாளர்கள், சனி, சண்டே இரு நாட்களும் பணிசெய்கிறார்கள் என்பதனை கருத்தில் கொள்க. தவிர இந்த மாதம் மெகா பட்ஜெட் இதழ்கள் வெளிவந்த மாதம். 5 இதழ்கள். மேலும் பற்பல கணக்குகள் அவர்களே போட்டு உங்களுக்கு சொல்லவேண்டும். நான் சனி அன்று மிஸ் கால் கொடுத்து புக் செய்தேன். வாட்ஸப்பில் ( 98423 19755) ஒருமுறை லிஸ்ட் அனுப்பினேன். சண்டே பணம் அனுப்பினேன். செவ்வாய் புக்ஸ் வந்தது. கேட்ட எல்லா இதழ்களும் கிடைக்கவில்லை, அதில் பணியாளர்கள் தவறு என்ன இருக்கமுடியும்? udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10759496395682396752021-08-16T23:17:55.741+05:302021-08-16T23:17:55.741+05:30Priyatels!!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!Priyatels!!! எடிட்டரின் புதிய பதிவு ரெடி!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64597797893737552442021-08-16T22:37:43.277+05:302021-08-16T22:37:43.277+05:30ஒண்ணு....வழக்கமாக கலர் டெக்ஸ்களில்.. கதையும், கதைச...ஒண்ணு....வழக்கமாக கலர் டெக்ஸ்களில்.. கதையும், கதைசொல்லும் முறையும்..வித்யாசமாக இருக்கும்..

ரெண்டு....பொதுவாக மௌரோ போசெல்லி கதைகளில் கிட் கார்சன் தனித்துவமாகவே தெரிவார்.

ரெண்டும் ஒன்றாக சேரும்போது..அதற்கு ப்ளாக் பஸ்டராகும் வாய்ப்பு கூடுகிறது.

இதோ..கார்சனின் மினி சோலோ சாகஸம் பனியில் ஒரு நேசம் அதை சாத்தியமாக்கியுள்ளது.

என்ன...முழுநீளக் கதையாகும் சரக்கிருந்தாலும்...சிம்பிளாக முடித்துக் கொண்டது போலலொரு உணர்வு.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62514703257350898502021-08-16T22:33:58.772+05:302021-08-16T22:33:58.772+05:30எல்ைலையில் ஒரு யுத்தம் ஏன் யாரும் கேட்பது இல்ைலைஎல்ைலையில் ஒரு யுத்தம் ஏன் யாரும் கேட்பது இல்ைலைMahendranhttps://www.blogger.com/profile/09464476907068861404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68521594361794190802021-08-16T21:39:21.782+05:302021-08-16T21:39:21.782+05:30ஈ ரோடு புக்ஃபேரில் நானும் பங்கெடுத்து உள்ளேன்.கதை...ஈ ரோடு புக்ஃபேரில் நானும் பங்கெடுத்து உள்ளேன்.கதைகள் தேர்வுக்கு கருத்து உதவியவர் நண்பர் ஈரோடு விஜய்.புத்தகங்களை ஆவலோடு எதிர்பார்த்து உள்ளேன்Jayakumar chemplast metturhttps://www.blogger.com/profile/10021922207742747436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3849129210116946392021-08-16T21:14:36.432+05:302021-08-16T21:14:36.432+05:30E road ஆன்லைன் smashing success அப்படியா!!!.. வணிக...E road ஆன்லைன் smashing success அப்படியா!!!.. வணிக ரீதியா வேண்டுமானால் இருக்கலாம் என்னை போல மெனக்கெட்டு அழைத்தவர்களுக்கு அவமானமும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சியது.. phone செஞ்சு கேட்டதுக்காவது இருக்கு இல்லைன்னு பதில் சொல்ல சொல்லுங்க சார் … ரெண்டு நாள் அழைத்தும் இதோ உடனே பார்த்து சொல்றோம்ன்னு வெச்சதோட சரி .. பெரிய ஆர்டர் மட்டும்தான் கவனிப்பீங்கன்னா அதையும் அறிவித்து விடுங்களேன்.. உண்மையாவே அங்கே இருந்தவர்களுக்கும் வேலை பளு இருந்திருக்கும் என்பது புரிகிறது இருப்பினும் அனுப்பிய whatsappக்கு ஒரு பதில் கூட இருக்காது என்பது தவறாகவே படுகிறது..Arrowzhttps://www.blogger.com/profile/06611938283767961362noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15065877842340575992021-08-16T20:21:44.689+05:302021-08-16T20:21:44.689+05:30காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்..
கா...காத்திருக்கும் வேளையெல்லாம் கண் இமையும் பாரம்..
காமிக்ஸ் வந்து சேர்ந்துவிட்டால் பூமி வெகு தூரம்..Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31143968380063715492021-08-16T20:17:00.759+05:302021-08-16T20:17:00.759+05:30/// நோ! கிரிஸ் ஆப் வல்நாரை சுவாசித்துக் கொண்டிருக்.../// நோ! கிரிஸ் ஆப் வல்நாரை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் ///

உன் பேரை நெஞ்சுக்குள்,
வாசித்தேன்.. சுவாசித்தேன்..
என்னமோ..இது என்னமோ..
இந்த காமிக்ஸ் படும்பாடு..Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91758297645251934762021-08-16T19:13:15.382+05:302021-08-16T19:13:15.382+05:30ஓரளவு காலியாகியிருக்கும் என்று நம்புகின்றேன்.
நிற...ஓரளவு காலியாகியிருக்கும் என்று நம்புகின்றேன்.

நிறையக் காலியாகிப் புதுப் புதுக் கதைகள் வரட்டும்.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9628203223374905812021-08-16T18:18:46.497+05:302021-08-16T18:18:46.497+05:30அடுத்த பதிவின் தலைப்பு 'காலியான குடோனுக்குள் க...அடுத்த பதிவின் தலைப்பு 'காலியான குடோனுக்குள் குஷியாய்!'னு இருந்தா செமயா இருக்கும்ல?!!

ஒரு ஆசை தான்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71059175224873939712021-08-16T18:02:57.872+05:302021-08-16T18:02:57.872+05:30கிட்டங்கி நிரப்பும் படலம்
தனியே ஒரு வேங்கை
கொடூர வ...கிட்டங்கி நிரப்பும் படலம்
தனியே ஒரு வேங்கை
கொடூர வனத்தில் டெக்ஸ்
துரேகியின் முகம்

இரத்த ஒப்பந்தம்
தணியாத தனல்
காலன் தீர்த்த கணக்கு

மரணத்தின் முன்னோடி
காணாமல் போன கழுகு
எமனின் எல்லையில்

இவைகளை இணைத்து ஒரு குண்டு புக்
Trichy VIJAYhttps://www.blogger.com/profile/10918506588949978309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65232908357999986852021-08-16T17:58:38.951+05:302021-08-16T17:58:38.951+05:30சார்...இந்த உபபதிவு...சார்...இந்த உபபதிவு...Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63564324578806079112021-08-16T17:56:29.877+05:302021-08-16T17:56:29.877+05:30///வாசிக்க துவங்கி விட்டீர்களா?///
நோ! கிரிஸ் ஆப்...///வாசிக்க துவங்கி விட்டீர்களா?///

நோ! கிரிஸ் ஆப் வல்நாரை சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22747312796980410692021-08-16T17:54:19.708+05:302021-08-16T17:54:19.708+05:30ஐ யாம் 300 ஃபார் த ஃபர்ஸ்ட் டைம் இன் மை இளவரசர் லை...ஐ யாம் 300 ஃபார் த ஃபர்ஸ்ட் டைம் இன் மை இளவரசர் லைஃப்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10585879588134724842021-08-16T17:53:58.680+05:302021-08-16T17:53:58.680+05:30லயன் 400!!
இக்கதையில் வரும்போது டெக்ஸூக்கு வயது 2...லயன் 400!!

இக்கதையில் வரும்போது டெக்ஸூக்கு வயது 21- 23 தான் இருக்கும்...:-)

டெக்ஸூக்கு 10 வயது இருக்கும் லிலித் உடன் திருமணம் ஆகும்போது...:-)

யங் டெக்ஸ் கதை வரிசைப்படி இதுதான் உண்மை..:-)

டெக்ஸ் கதை வரிசையின் வழக்கமான டைம்லைன் குளறுபடிகள் தாண்டி இக்கதையில் குறைகள் ஏதுமில்லை

(இக்கதை 1861 அக்டோபர் 24 -க்கு முன்பாகத்தான் நடந்திருக்க வேண்டும் ..)

வாசிக்க துவங்கி விட்டீர்களா?

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54867403001618442712021-08-16T17:52:07.990+05:302021-08-16T17:52:07.990+05:30///இந்த முறை ஆன்லைன் திருவிழாவில் எந்த நடிகையுடன் ...///இந்த முறை ஆன்லைன் திருவிழாவில் எந்த நடிகையுடன் போட்டோ எடுத்தீங்க விஜய் ///

மீரா மிதுனுடன் - சில தவிர்க்க இயலாத காரணங்களால் மிஸ் ஆகிவிட்டது! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47249928277601846262021-08-16T17:47:57.224+05:302021-08-16T17:47:57.224+05:30///பாயாச அண்டாக்களில் தொடர்ந்து பாயாசம் அடிப்பிடிக...///பாயாச அண்டாக்களில் தொடர்ந்து பாயாசம் அடிப்பிடிக்க புனித தேவன் மனிடோ அருளட்டும்.!!///

ஹிஹி! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89477271373528214342021-08-16T17:37:10.871+05:302021-08-16T17:37:10.871+05:30//தலைவர் இப்போது எல்லாம் ஜீன்ஸ் டீ-ஷர்ட் என மாறிவி...//தலைவர் இப்போது எல்லாம் ஜீன்ஸ் டீ-ஷர்ட் என மாறிவிட்டார் //

? Second lady ;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25136510490732735632021-08-16T17:37:04.605+05:302021-08-16T17:37:04.605+05:30///கம்பேனி ரூல்ஸ் இருக்கில்லே///
அடடா! அதை எப்படி...///கம்பேனி ரூல்ஸ் இருக்கில்லே///

அடடா! அதை எப்படி மறந்தேன்!
இளவரசர்களுக்கு மறதியெல்லாம் ஜகஜம்ன்றது உண்மையாகிடுச்சே!

ஷெரீப்!! இள.. இள..!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82903519464095962932021-08-16T17:35:34.272+05:302021-08-16T17:35:34.272+05:30இந்த முறை ஆன்லைன் திருவிழாவில் எந்த நடிகையுடன் போட...இந்த முறை ஆன்லைன் திருவிழாவில் எந்த நடிகையுடன் போட்டோ எடுத்தீங்க விஜய் :-) Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79007421638480503912021-08-16T17:34:00.359+05:302021-08-16T17:34:00.359+05:30ஆஹ் யாருகிட்ட... தலைவர் கிட்டேயே வா! :-) தலைவர் இப...ஆஹ் யாருகிட்ட... தலைவர் கிட்டேயே வா! :-) தலைவர் இப்போது எல்லாம் ஜீன்ஸ் டீ-ஷர்ட் என மாறிவிட்டார் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11360777438382263412021-08-16T17:18:14.420+05:302021-08-16T17:18:14.420+05:30செம்மம்மம்மம்மம்மம்மம்ம்ம்மம சகோசெம்மம்மம்மம்மம்மம்மம்ம்ம்மம சகோudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66937977780617192252021-08-16T17:13:36.381+05:302021-08-16T17:13:36.381+05:30//அது மட்டும் தான் படிக்கிறாப்பிலே இருக்கு//
ஆமாம்...//அது மட்டும் தான் படிக்கிறாப்பிலே இருக்கு//
ஆமாம் ப்ரோ... நன்று...நச்சென்று இருந்ததுudhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64062488969201768282021-08-16T16:54:17.123+05:302021-08-16T16:54:17.123+05:30இதோ தொட்டு விடும் தூரம் தான் 300 பதிவுகள்.இதோ தொட்டு விடும் தூரம் தான் 300 பதிவுகள்.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13151400814065759502021-08-16T16:48:21.150+05:302021-08-16T16:48:21.150+05:30300க்கு பின்னூட்டங்களை கொண்டு போயிட்டா பதிவு போட்ட...300க்கு பின்னூட்டங்களை கொண்டு போயிட்டா பதிவு போட்டுத்தானே ஆகனும். கம்பேனி ரூல்ஸ் இருக்கில்லேMahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.com