tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6678270638398638396..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு சுவாரஸ்ய வாரம் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger390125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66683359635012277222016-06-23T22:40:43.122+05:302016-06-23T22:40:43.122+05:30@ செல்வம் அபிராமி
தமிழ்வாணன் இந்த பெயர் என்னோட ஒவ...@ செல்வம் அபிராமி

தமிழ்வாணன் இந்த பெயர் என்னோட ஒவ்வொரு செல்லிலும் கலந்த ஒரு பெயர்..! அவர் எனக்கு வழிகாட்டி,எனது ரோல்மாடல்,செந்தமிழ் சொல்லிகொடுத்தவர், பல துறைகளை அறிமுகம் செய்தவர்,என் குரு,தன்எழுத்தால் வசீகரித்த ஜாம்பவான் இன்னும் நிறைய சொல்லாம்..என் மனதில் அவ்வளவு கம்பீரமாக அமர்ந்திருப்பவர்..! அவருடன் என்னை ஒப்பிட்டு கொஞ்சம் கூச்சபட வெச்சிட்டிங்க..!அவரால் ஈர்க்கப்பட்ட ஒரு தீவிர ரசிகன் நான்...[பக்தன்ன்னு சொல்லமுடியாது..ஏன்னா நாத்திகவாதி] அவரின் பாதிப்பு இருக்கத்தான் செய்கிறது, அதற்காக...அவருடன் என்னை ஒப்பிட்டு கொஞ்சம் கூச்சபட வெச்சிட்டிங்க..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56523969872674414462016-06-23T20:45:41.852+05:302016-06-23T20:45:41.852+05:30எடிட்டரின் உப பதிவு ரெடி!எடிட்டரின் உப பதிவு ரெடி!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12211431399751532782016-06-22T17:50:30.918+05:302016-06-22T17:50:30.918+05:30// நில் கவனி சுடு அப்ப வெகுவா கவர்ந்த கதை இப்ப அத ...// நில் கவனி சுடு அப்ப வெகுவா கவர்ந்த கதை இப்ப அத விட மேலாய்//

2014 நமது தளத்தின் வாசகர் தேர்வில் சிறந்த புத்தகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு....தி ஹிந்து (2014)years top 10 listலும்......
http://tamil.thehindu.com/society/lifestyle/2014%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6725612.eceAnonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34830873537912216462016-06-22T17:26:21.347+05:302016-06-22T17:26:21.347+05:30NEW (MICRO MINI)POST FROM EDIT FRIENDS ..........NEW (MICRO MINI)POST FROM EDIT FRIENDS ..........Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83394447801165349992016-06-22T15:39:15.029+05:302016-06-22T15:39:15.029+05:30This comment has been removed by the author.Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41968224277935089942016-06-22T15:34:09.312+05:302016-06-22T15:34:09.312+05:30மாயாவிஜி....நீங்க காமிக்ஸ் தமிழ்வாணன் .....உங்களால...மாயாவிஜி....நீங்க காமிக்ஸ் தமிழ்வாணன் .....உங்களால தொப்பிக்குக்குத்தான் பெருமை..!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61427506755001483382016-06-22T13:21:06.048+05:302016-06-22T13:21:06.048+05:30@ செல்வம் அபிராமி
'டெக்ஸ் கிட்' பேருக்கேத...@ செல்வம் அபிராமி

'டெக்ஸ் கிட்' பேருக்கேத்த மாதிரியே...க்யூட்..! அங்க முதல் ஆளாய் நாம்தான் சென்றோம்... காலியான சேர்களுடன் அந்த குட்டி ஹால் மட்டுமே நம்மை வரவேற்தது..! சென்னை நண்பர்கள் யாரையும் காணமே என்றது பக் கென்று இருந்தது. மேடையை சுற்றியிருந்த ரேக் பின்னால் இருந்து மெதுவாக "மாயாவி ஸார் வணக்கம்.." என தன்னை அறிமுகம் செய்துகொண்டார் சாந்தமான நண்பர் டெக்ஸ்கிட்..! எப்படிங்க..? என்று பார்வையில் கேட்க...அவர் என் தொப்பிமேல் படிந்தது, தொப்பி தொலைச்சா முடிச்சது...கோவிந்தா..கோவிந்தா....நம்மளை யாருக்கும் அடையாளம் தெரியாது போல..ஹி...ஹி..! mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21313719170940800012016-06-22T12:29:41.556+05:302016-06-22T12:29:41.556+05:30லவ்லி......டெக்ஸ் கிட் இவ்ளோ குட்டி பையனா??? க்யூட...லவ்லி......டெக்ஸ் கிட் இவ்ளோ குட்டி பையனா??? க்யூட்.......
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5368335583688377412016-06-22T10:32:45.403+05:302016-06-22T10:32:45.403+05:30டெக்ஸ் கிட்...அந்த 77வது, 125வது, 290வது என்ற
நெம்...டெக்ஸ் கிட்...அந்த 77வது, 125வது, 290வது என்ற
நெம்பருக்கு மேலே ஏதாவது
டைப்புங்களேன்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50223165899012214322016-06-22T10:30:16.359+05:302016-06-22T10:30:16.359+05:30சூப்பர் சரவணன்...
ஆசிரியர் பதிவின் இடையில் ஒரேயொரு...சூப்பர் சரவணன்...
ஆசிரியர் பதிவின் இடையில் ஒரேயொரு ஒரு கமெண்ட் போட்டுள்ளாரே கவனிக்கல , அடுத்து முடியும் பதிவு போது தானே கமெண்ட்ஸ் போட முடியும்... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45757294938136205262016-06-22T08:53:21.601+05:302016-06-22T08:53:21.601+05:30ரொம்ப நன்றி mayavi. siva சார்!
மிக்க நன்றி நண்பர்க...ரொம்ப நன்றி mayavi. siva சார்!
மிக்க நன்றி நண்பர்களே !
எங்க நம்ம பாஸ் இந்த பக்கமே காணோமே ?
எடிட்டர் பாஸ் !
நீங்க எங்க இருக்க்கீங்ங்க....... ?
முத கமெண்ட்க்கு அப்புறமா கடைசி கமெண்ட் போடறதா அந்த அந்தரத்துல தொங்கற சாமியார் மேல சத்தியம் ஏதாவது பண்ணிடீங்களா ;-)

Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23584843219872273462016-06-22T08:50:41.195+05:302016-06-22T08:50:41.195+05:30லவ்லி......டெக்ஸ் கிட் இவ்ளோ குட்டி பையனா??? க்யூட...லவ்லி......டெக்ஸ் கிட் இவ்ளோ குட்டி பையனா??? க்யூட்.......
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50880513768430341282016-06-22T08:36:51.880+05:302016-06-22T08:36:51.880+05:30காலை வணக்கங்கள் நண்பர்களே..!
முதல் வகுப்பு தோழன் ...காலை வணக்கங்கள் நண்பர்களே..!

முதல் வகுப்பு தோழன் போல ஒரு நண்பர்கள் வட்டம் கிடைப்பது...அந்த வட்டத்தில் எல்லோர் மனதிலும் ஒரு கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆவது...வேவ் லென்த் செட் ஆவது என்பது கல்லூரியில் படிக்கும் காலம் வரையில் நிறையவே அமைய வாய்ப்பிருக்கு.

காமிக்ஸ் படிக்கும் வயதில் நமக்கு குழந்தைகள் உள்ள... நாற்பதை தாண்டிய வயதில் இப்படி ஒருவட்டம் இனி கிடைக்க வாய்ப்பேயில்லை...காலம் தந்த அந்த வாய்ப்பு தவறவிட்ட ஒன்றே என்பது பலரின் ஏக்கம். ஆனால் காலம் மீண்டும் அப்படிபட்ட ஒரே ஒரு வாய்ப்பை இந்த காமிக்ஸ் உலகம் வாயிலாக, ஒரே ஒரு வாய்ப்பை தந்துள்ளதை தவறவிடலாமா..? நான் மாட்டவே மாட்டேன்..!

அயல்நாடுகிற சென்னை தேசத்துல அடிச்சி புடிச்சி ஆட்டோவில 'Three Elephant' க்கு சேந்தபட்டி கரகாட்ட கோஷ்டியுடன் வந்து சேர்ந்தாலும் கூட யாரை அங்கே முதலில் பார்க்க போகிறேன்..? ப்ளாகிலோ... FBயிலோ... வெறும் பெயர்களாக மட்டுமே தெரிந்த நண்பர்களின் நிஜமுகத்தை, முதல்முறையாக யாரை இந்தமுறை பார்க்க போகிறேன்...? எந்த புதிய நண்பரின் அறிமுகம் கிடைக்க போகிறது..? என்பது என்னை பொறுத்தமட்டிலும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி..!

அப்படி இந்த WWC வெளியீட்டு விழாவில் நான் சந்தித்த முதல் முகமறியாத நண்பர் tex kid. இங்கே'கிளிக்'

[ கா.தீ.அ.ஆ.கூட்டம் -13 ]mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5899739992632626572016-06-22T00:12:21.514+05:302016-06-22T00:12:21.514+05:30விசாவுக்கு அலஞ்சதுல இந்த பக்கம் வர முடியலவிசாவுக்கு அலஞ்சதுல இந்த பக்கம் வர முடியலரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76209263052165068972016-06-22T00:01:52.613+05:302016-06-22T00:01:52.613+05:30விசாவுக்கு அலஞ்சதுல இந்த பக்கம் வர முடியலவிசாவுக்கு அலஞ்சதுல இந்த பக்கம் வர முடியலரின் டின் கேன்https://www.blogger.com/profile/10625994367286747967noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16498330534353944842016-06-21T22:20:17.379+05:302016-06-21T22:20:17.379+05:30Hello brother, Seems U r so crazy abt Death Note
...Hello brother, Seems U r so crazy abt Death Note
Have U read Code Geass??கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81617085913926310682016-06-21T21:03:16.728+05:302016-06-21T21:03:16.728+05:30// எனவே பிடித்தால் ..கட்டுபடியானால் வாங்கி கொள்ளட்...// எனவே பிடித்தால் ..கட்டுபடியானால் வாங்கி கொள்ளட்டும் ..இல்லையென்றால் விட்டு விடட்டும்//
நியாயமான கருத்து.கழுகுhttps://www.blogger.com/profile/16257650430409061532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35001183978141478232016-06-21T21:00:50.031+05:302016-06-21T21:00:50.031+05:30அப்ப நானு.அப்ப நானு.கழுகுhttps://www.blogger.com/profile/16257650430409061532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21329611364685328682016-06-21T20:58:04.947+05:302016-06-21T20:58:04.947+05:30சூப்பரா சொன்னிங்க சரவணன்.சூப்பரா சொன்னிங்க சரவணன்.கழுகுhttps://www.blogger.com/profile/16257650430409061532noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31023634608439877012016-06-21T19:03:13.503+05:302016-06-21T19:03:13.503+05:30ஓபனாக பேசிட்டிங்க சரவணன் சார்
சூப்பர் அருமைஓபனாக பேசிட்டிங்க சரவணன் சார்
சூப்பர் அருமைANANDAPPANE karaikalhttps://www.blogger.com/profile/11633894068799288474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34259579799404216812016-06-21T17:53:53.150+05:302016-06-21T17:53:53.150+05:30ரின் டின் கேன் கதை பக்கத்துக்குப பக்கம் இடி சிறிப்...ரின் டின் கேன் கதை பக்கத்துக்குப பக்கம் இடி சிறிப்பு good hero join in our teamdaibolik akkilhttps://www.blogger.com/profile/12216449047457246381noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85716784140463451802016-06-21T15:56:05.773+05:302016-06-21T15:56:05.773+05:30சரவணன் செம்மசரவணன் செம்மசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11944459512714512172016-06-21T15:56:04.475+05:302016-06-21T15:56:04.475+05:30சரவணன் செம்மசரவணன் செம்மசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50953645500533041612016-06-21T14:49:13.565+05:302016-06-21T14:49:13.565+05:30@ Saravanan
எழுதிய விதமும் கருத்தும் - செம! @ Saravanan

எழுதிய விதமும் கருத்தும் - செம! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32951068234301401252016-06-21T13:29:18.734+05:302016-06-21T13:29:18.734+05:30+1+1Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.com