tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6577625160162147113..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: ஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger216125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12611565920743066832014-05-18T13:58:02.260+05:302014-05-18T13:58:02.260+05:30டியர் செயின்ட்,
இந்த விளையாட்டுக்கு நான் வரலை - ப...டியர் செயின்ட்,

இந்த விளையாட்டுக்கு நான் வரலை - புரிஞ்சுக்கிறவங்க புரிஞ்சிக்கிட்டாங்க .. மத்தவங்க எப்படி வேணும்னா எடுத்துக்காட்டும் - நான் யாரையும் பெயர் குறிப்பிட வில்லை என்பதை தெளிவுப்படுத்திக்கொள்கிறேன்/ளுங்கள் :-)

Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41769379125188971582014-05-18T13:10:40.680+05:302014-05-18T13:10:40.680+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26686401870053238252014-05-18T12:01:41.436+05:302014-05-18T12:01:41.436+05:30sir ....sikeram sir ....sikeram Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85305686335953153402014-05-18T10:37:38.733+05:302014-05-18T10:37:38.733+05:30டியர் ராகவன்!!!
விஸ்கி-சுஸ்கி ஏதாவது ஒரு அரசியல் ...டியர் ராகவன்!!!

விஸ்கி-சுஸ்கி ஏதாவது ஒரு அரசியல் கட்சிக்கு வாழ்த்து சொல்லியிருந்தால் மட்டுமே அது இந்த வலைதளத்திற்கு வேண்டாத ஒன்றாக அதாவது, அரசியலாக இருக்கும்.இந்திய பிரதமருக்கு வாழ்த்து சொல்வது "அரசியல்" ஆகாது.அது நம் ஒவ்வொருவரது கடமையும் ஆகும்.இதில் அரசியல் துளியும் கிடையாது.காமிக்ஸில் அரசியலை நுழைத்துவிட்டார்கள் என்ற வாதத்திற்கு இடமில்லை.
தீபாவளி,பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு கூட இங்கு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கிறோம்.அதை வைத்து காமிக்ஸில் "மதத்தை" நுழைத்துவிட்டார்கள் என்று கூறமுடியுமா....?
எனக்கு என்ன அச்சம் என்றால்...இந்திய பிரதமராக பொறுப்பேற்கும் மோதி அவர்களுக்கு வாழ்த்து சொன்ன "குற்றத்திற்காக" நண்பர் சுஸ்கி-விஸ்கி அவர்களுக்கு "மதவாதி" என்ற பட்டத்தை யாராவது சூட்டிவிடுவார்களோ என்பதுதான்...!!!saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34003492828475066742014-05-18T10:37:25.742+05:302014-05-18T10:37:25.742+05:30This comment has been removed by the author.Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71689801534779174572014-05-18T09:10:44.158+05:302014-05-18T09:10:44.158+05:30மே'யில் ஜூன் வருவதால், ஜூனில் ஜூலை வருமா,........மே'யில் ஜூன் வருவதால், ஜூனில் ஜூலை வருமா,......?கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55859724417211922052014-05-17T22:06:05.418+05:302014-05-17T22:06:05.418+05:30SORRY FRIEND RAGAVAN ! OVER ENTHUSIASM . YOU AR...SORRY FRIEND RAGAVAN ! OVER ENTHUSIASM . YOU ARE ABSOLUTELY CORRECT. WILL NOT BE DONE AGAIN.COMMENTS ARE MEANT TO BE COMICS RELATED ONLY. I WILL DELETE MY EARLIER COMMENT Anonymoushttps://www.blogger.com/profile/01060947882813410336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35473738599932649062014-05-17T19:53:42.558+05:302014-05-17T19:53:42.558+05:30Dear Folks,
My humble request to all of us is to ...Dear Folks,

My humble request to all of us is to keep POLITICS strictly out of this site. We are here for comics and comics alone and I firmly believe this is not a place to publicize our political affiliations.

Comic LoverRaghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87781284447003043842014-05-17T17:09:36.398+05:302014-05-17T17:09:36.398+05:30Dear Editor,
So August is going to see - regular ...Dear Editor,

So August is going to see - regular releases, LMS, Million Hits Special - all together ? :-) All the best to your team !

Comic LoverRaghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52938211218805465902014-05-17T15:53:47.279+05:302014-05-17T15:53:47.279+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/01060947882813410336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74493056531483663862014-05-17T13:51:32.441+05:302014-05-17T13:51:32.441+05:30//'பூம் பூம் படலம்' கதையும் பலரிடமும் இருக...//'பூம் பூம் படலம்' கதையும் பலரிடமும் இருக்கக்கூடிய ஒன்றுதான்.//
+1R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14183873675867125482014-05-17T13:43:44.113+05:302014-05-17T13:43:44.113+05:3097,448 hits balance to reach million97,448 hits balance to reach millionsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34603558525821867092014-05-17T10:50:07.892+05:302014-05-17T10:50:07.892+05:30வெகு விரைவில் நமது பாரத திருநாட்டின் புதிய பிரதமர...வெகு விரைவில் நமது பாரத திருநாட்டின் புதிய பிரதமராக பொறுப்பேற்கவுள்ள திரு.நரேந்திர மோடி & டீம் அவர்களுக்கு காமிக்ஸ் ரசிகர்களின் வாழ்த்துகள்!

காமிக்ஸ் எனும் இவ்வூடகத்தின் வளர்ச்சிக்கு,

*இருக்கும் சொற்ப பதிப்பகங்களுக்கு தள்ளுபடி விலையில் காகிதங்களை வழங்கவும்,புத்தகங்களுக்கு மானியம் வழங்கவும்

*பதிப்பகங்களின் இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பை குறைக்கவும்,

*தரமான புத்தகங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கவும்,

*அனைத்து அரசு நூலகங்களில்/பள்ளி கல்லூரிகளில் அங்கீகாரம் பெற்ற காமிக்ஸ் புத்தகங்களை இடம்பெற்றிருக்க செய்வதற்கும்,

*இந்த துறைக்கான தனி வாரியம் அமைக்கவும்,

*இந்த துறை சார்ந்த படிப்புகளை பள்ளி கல்லூரிகளில் அறிமுகப்படுத்தவும்,

*இந்த துறை சார்ந்த பணியாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி ஊக்குவிக்கவும்

*இந்த துறையில் இந்திய படைப்பாளிகளை ஊக்குவிக்கவும்,

*இந்த துறையில் இதுவரை உழைத்து பொற்றத்தக்க வெற்றி பெற்ற, சேவை செய்த, பிரபலமானவர்களுக்கு அரசின் உயரிய விருதை வழங்கி கவுரவிக்கவும்,

என தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள் தங்களது கோரிக்கையை இந்த தளத்தின் மூலம் வைக்கிறார்கள். இதை மேலும் refine செய்து மேல்மட்டத்தில் இருக்கும் உரியவர்களிடம் கொண்டு செல்ல வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.
ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2031386981823445032014-05-17T09:25:08.820+05:302014-05-17T09:25:08.820+05:30ஆகா .....அப்ப ஆகஸ்ட் முதல் நாளே ஆண்டு மலர் கைகளில்...ஆகா .....அப்ப ஆகஸ்ட் முதல் நாளே ஆண்டு மலர் கைகளில் தவழுமா ...சூப்பர்.. ஈரோடு விஜய் அவர்களே உங்கள் வாய்க்கு சர்க்கரை போடலாம் தான் .சங்கம் இன்னும் அபராதத்தில் இருந்து மீள வில்லை .எனவே அதை பிறகு பார்த்து கொள்ளாம் .
இப்பொழுது நமக்கு கொண்டாட்டம் ...ஆசிரியருக்கு திண்டாட்டம் ..:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12494204497669145032014-05-17T08:48:13.114+05:302014-05-17T08:48:13.114+05:30சார் , இருபதாம் தேதியே புத்தகங்களை அனுப்புவதாய் க...சார் , இருபதாம் தேதியே புத்தகங்களை அனுப்புவதாய் கூறினீர்களே ! புத்தகங்கள் தயாரா ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69538056518237852812014-05-16T23:47:53.890+05:302014-05-16T23:47:53.890+05:30Double century completed. Next post pleaseDouble century completed. Next post pleaseமஞ்சள் சட்டை மாவீரன்https://www.blogger.com/profile/16543923897303761797noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78720893936151917292014-05-16T23:42:41.601+05:302014-05-16T23:42:41.601+05:30OFCOURSE ONE SHOULD ALWAYS RESPECT THE AVERAGE BUY...OFCOURSE ONE SHOULD ALWAYS RESPECT THE AVERAGE BUYER WHO CONSTITUTE THE BACKBONES OF CONSUMER MARKET. BUT IT IS ALWAYS DIFFICULT TO SATISFY EVERY GROUP OF READERS AS TASTE DIFFERS. THE EDITOR TRIES TO INTRODUCE NEW HEROES AND UNORTHODOX STORYLINES AS HE KNONS ' CHANGE IS ETERNAL'.HE IS KEEN TO GET FEEDBACKS TO ANALYSE THE FACTS. HE IS BOUND TO SENSE THE RISKS HE IS TAKING .BUT IT ALSO HOLDS TRUE THE GREATEST RISK OF LIFE IS NOT TAKING RISK AT ALL.Anonymoushttps://www.blogger.com/profile/01060947882813410336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84841153177940754872014-05-16T23:24:01.325+05:302014-05-16T23:24:01.325+05:30200200கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37756135671466961272014-05-16T23:16:27.687+05:302014-05-16T23:16:27.687+05:30IT MAY BE A PLEASNT REMINISCENCE FOR YOU FRIEND BU...IT MAY BE A PLEASNT REMINISCENCE FOR YOU FRIEND BUT NOT FOR OUR EDITOR. IT CAUSED SUCH FINANCIAL CHOAS FOR THE EDITOR HE HAD BEEN FORCED TO ABANDON THE TRIPLETS (MINI,JUNIOR,THIGIL).BY HIS OWN WORDS EVENTS OF THOSE PERIOD CAUSED NIGHTMARES WHEN DISTRIBUTORS HAD MADE HIM REALISE EACH OF THIS BOOKS COMPETE AMONG THEMSELVES TO A RESTRICTED SLOT.Anonymoushttps://www.blogger.com/profile/01060947882813410336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52316911947843252792014-05-16T22:43:25.658+05:302014-05-16T22:43:25.658+05:30FERNANDES, BLUBERRYAND SENTHIL MADESH AND MANY OTH...FERNANDES, BLUBERRYAND SENTHIL MADESH AND MANY OTHERS! ! ! IT OUGHT TO BE NICE EXPERIENCE TO MEET PEOPLE OF SAME WAVELENGTH OR ATLEAST SHARE THOUGHTS. I CAN NEVER DO THAT BEING SHY. IT HAS TAKEN MANY MONTHS FOR ME EVEN TO PUBLISH COMMENT IN THIS BLOG. . I HEARTILY WISH ALL OF YOU TO HAVE A HAPPY GATHERINGAnonymoushttps://www.blogger.com/profile/01060947882813410336noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2493146628862409552014-05-16T22:36:31.316+05:302014-05-16T22:36:31.316+05:30ஒரு மாதத்தில் 3 அல்லது 4 புத்தகங்கள் வருவது 1986, ...ஒரு மாதத்தில் 3 அல்லது 4 புத்தகங்கள் வருவது 1986, 87 வருடங்களை ஞாபகப்படுத்துகிறது! ஒட்டு மொத்தமாய் லயன், திகில், மினிலயன் & ஜூனியர் லயன் காமிக்ஸ் -களை வாங்கியதை ஞாபகப்படுத்துகிறது!WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22197943699890644632014-05-16T19:18:24.899+05:302014-05-16T19:18:24.899+05:30ஆகஸ்ட்டில் ஆசிரியர் வரும், புத்தகம் வெளியிடும் நாள...ஆகஸ்ட்டில் ஆசிரியர் வரும், புத்தகம் வெளியிடும் நாளை முன்னதாகவே தெரிவித்தால் எங்களை போல் தொலைவில் இருப்பவர்களுக்கு டிக்கெட் முன் பதிவு செய்ய வசதியாக இருக்கும் கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76538389943388015322014-05-16T19:17:09.987+05:302014-05-16T19:17:09.987+05:30விஜயன் சார்,
என்னை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்க...விஜயன் சார்,

என்னை பொறுத்தவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை விட இன்று மாதம் தோறும் மூன்று புத்தகங்கள் (தோராயமாக) என சந்தோசமாகவே கொண்டாடி வருகிறோம்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த வேகத்தை நீங்கள் அதிகரிக்கலாம் என்பது எனது கருத்து...

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வெள்ளிகிழமை ஈரோடு புத்தக திருவிழா தொடங்க உள்ளது (நன்றி ஈரோடு விஜய்)
நமது புத்தக வெளியீடு பற்றிய உங்களது எண்ணங்களை தெரியபடுத்தினால் அனைவரும் அதற்கேற்றார் போல தங்களது பயண திட்டங்களை வகுத்து கொள்ள வசதி செய்யும். (முக்கியமாக train டிக்கெட்)

Friday மாலை வெளியீடு என்றால் வெள்ளி ஆபீஸ் லீவ், வியாழன் இரவுக்கு train டிக்கெட் - புக்கிங்
Sunday மாலை வெளியீடு என்றால் No ஆபீஸ் லீவ், வெள்ளி இரவுக்கு train டிக்கெட் - புக்கிங்

திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91582706110791359122014-05-16T16:33:14.928+05:302014-05-16T16:33:14.928+05:30@ பரணிதரன்
ரமேஷ் சொன்ன those who are in the fen...@ பரணிதரன்

ரமேஷ் சொன்ன those who are in the fence இல் உள்ளவர்களும் இங்கு வரவேண்டும் என்பதற்காக

நமது நண்பர்கள் கட்டுபாட்டுடன் நடந்து கொண்டு மிக அளவாக பதிவிட்டு வருகிறார்கள்

நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஆனால் அந்த எல்லைகோட்டுக்கு அப்பால் இருந்து

யாருமே வரக்காணோம்!... அங்கே யாரேனும் இருப்பதாகவும் தெரியவில்லை

இன்னும் அவர்கள் வர கொஞ்சம் டைம் கொடுத்துவிட்டு அப்புறம் முழுவீச்சில் இறங்கலாம்

அப்போது மீண்டும் இத்தளம் கல்யாண களை கட்டும்.Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28502612368601044182014-05-16T16:19:59.527+05:302014-05-16T16:19:59.527+05:30நண்பர்கள் அனைவரும் விடுதலின்றி சந்திக்கும் வகையில்...நண்பர்கள் அனைவரும் விடுதலின்றி சந்திக்கும் வகையில் ஆகஸ்ட் 1,2,3 ஆகிய தேதிகளில்

ஏதேனும் ஒரு நாள் தேர்வு செய்து அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணியை ஈரோடு

நண்பர்கள் செய்யவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. விஜய் ஆவன செய்யுங்களேன்Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.com