tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6438689797380159792..comments2024-03-29T16:02:21.717+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு மர்ம தேசம் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger178125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57749490176410961762022-05-21T15:11:52.508+05:302022-05-21T15:11:52.508+05:30மீண்டும் ஒரு டஜன் டெக்ஸ் பரணுக்கு பார்சல்!
அஞ்சு ...மீண்டும் ஒரு டஜன் டெக்ஸ் பரணுக்கு பார்சல்!

அஞ்சு மாசம் ஆகியும் அம்பது பக்கங்களை கூட தாண்ட முடியலனா பரணுக்கு தான் போகனும்!MRP Mithunhttps://www.blogger.com/profile/16453089839628857705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79558935928580995312022-05-21T15:08:20.707+05:302022-05-21T15:08:20.707+05:30ரிப் கிர்பி அனைத்தும் அசத்தல்!
அட என்னமோ போங்க, இப...ரிப் கிர்பி அனைத்தும் அசத்தல்!
அட என்னமோ போங்க, இப்போ தான் காமிக்ஸ் படிச்ச பீலிங்கே வருது!

இப்போதிருக்கும் சமுதாய, வாழ்க்கை சூழலுக்கு இது போன்ற கதைகள் தான் தேவலையோனு தோணுது!

FFS தடிதாண்வராயன் கைபடாமல் அப்படியே இருக்குது! 60s 70s எல்லாம் வந்தவுடனே படிக்கத் தோணுது!

"ரிப்" ஆல் ஸ்டைரிஸ் 8+/10MRP Mithunhttps://www.blogger.com/profile/16453089839628857705noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85990377139090886802022-05-21T12:51:53.158+05:302022-05-21T12:51:53.158+05:30ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல ஒரு அதிரடி. இல்லையேல்...ஒற்றை நொடி ஒன்பது தோட்டா போல ஒரு அதிரடி. இல்லையேல் ஒரு புதையல் வேட்டை கதை, இல்லையேல் ஒரு Sci-fi இல்லையேல் Zagor, இல்லையேல் அந்த புது கௌபாய். இருக்கு நிறைய option இருக்குKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64285647050739536932022-05-21T07:37:47.605+05:302022-05-21T07:37:47.605+05:30அதாவது ஈரோட்ட பிடிச்சி....அங்கிருந்து அமேசானியாஅதாவது ஈரோட்ட பிடிச்சி....அங்கிருந்து அமேசானியாகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54398751798434824352022-05-21T07:36:08.597+05:302022-05-21T07:36:08.597+05:30ஸ்பெசலா நமீபியா....அமேசான்ஸ்பெசலா நமீபியா....அமேசான்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42373011083968417272022-05-21T07:34:33.415+05:302022-05-21T07:34:33.415+05:30சார் இன்று பதிவுக் கிழமை...சார் இன்று பதிவுக் கிழமை...Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54095414781129476962022-05-21T02:19:00.219+05:302022-05-21T02:19:00.219+05:30இன்று பதிவுக்கிழமைங்க ஆசிரியர் சார்.இன்று பதிவுக்கிழமைங்க ஆசிரியர் சார்.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13911435826045028912022-05-20T22:33:01.058+05:302022-05-20T22:33:01.058+05:30நமக்கு ஸ்டால் கிடைத்து புத்தக விழா ஸ்பெஷல் புத்தகங...நமக்கு ஸ்டால் கிடைத்து புத்தக விழா ஸ்பெஷல் புத்தகங்கள் வரும் என்று எண்ணுகிறேன்.Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18030668370459790702022-05-20T21:22:32.897+05:302022-05-20T21:22:32.897+05:30ஆம். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களே மாநில பொதுக்...ஆம். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களே மாநில பொதுக்குழு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இரண்டு வாட்ஸ் அப் அதிகாரப் பூர்வ குழுமங்களில் வெளியிட்ட அறிவிப்புSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66277713437212440982022-05-20T20:29:01.398+05:302022-05-20T20:29:01.398+05:30அப்போ இந்த வருடம் ஈ பு வி உண்டு. வாரே வா அப்போ இந்த வருடம் ஈ பு வி உண்டு. வாரே வா Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84054319066456132912022-05-20T20:28:09.289+05:302022-05-20T20:28:09.289+05:30சார் நீங்க ரொம்ப பாஸ்ட். சார் நீங்க ரொம்ப பாஸ்ட். Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13543186562419455232022-05-20T18:54:52.003+05:302022-05-20T18:54:52.003+05:30எங்கப்பா பனைமரத்துல எங்க ஊர் கானத்துல தேரி அருகே அ...எங்கப்பா பனைமரத்துல எங்க ஊர் கானத்துல தேரி அருகே அண்டரண்டபட்சி கூடு இருப்பதா கதை சொன்னார் ...86களில்....இப்பவும் அந்தக் கூடு இருக்கும்னு அந்த வருடம் சொன்னார் நண்பரே....உண்மையா பொய்யான்னு தெரியாது....பத்தாவது படிக்கயில் ஆர்னிதோப்டஸுன்னு ஏதோ ஒரு பறவய அறிவியல் பாடபுத்தகத்ல பாத்து இதுவா இருக்குமோன்னு நினைத்தேன்...ஆனா வருடங்கள் இடித்தது....எங்கப்பா பாத்த அந்தப் பறவை இன்றும் எதுவாயிருக்கும்னு துளைப்பதுண்டு....இக்கதை வந்ததும் காட்டி கேட்ருவம்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30614628521186404872022-05-20T18:44:42.561+05:302022-05-20T18:44:42.561+05:30நாளை பதிவுக்கிழமைங்க.நாளை பதிவுக்கிழமைங்க.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63757083163453289682022-05-20T18:09:14.597+05:302022-05-20T18:09:14.597+05:30சிக்கய்ய நாயக்கர் - திருத்தம்சிக்கய்ய நாயக்கர் - திருத்தம்Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45989763007355675922022-05-20T18:08:14.931+05:302022-05-20T18:08:14.931+05:30ஈரோடு பு.விழா 2022
சிங்கம் நாயக்கர் கல்லூரி வளாகத...ஈரோடு பு.விழா 2022

சிங்கம் நாயக்கர் கல்லூரி வளாகத்தில் ஜுலை 29- ஆகஸ்ட் 9 வரைSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74517153400678238442022-05-20T07:28:12.325+05:302022-05-20T07:28:12.325+05:30'அண்டரண்டப் பட்சி'மறந்து, மறைந்தே போய்விட்...'அண்டரண்டப் பட்சி'மறந்து, மறைந்தே போய்விட்ட சொல் சின்னவயதில் அம்மாகூறும்கதைகளில்வரும்அண்டரண்டப்பட்சியை ஞாபகப்படுத்திய கவிஞருக்கு நன்றி. கரூர் ராஜ சேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19257646013364410652022-05-19T17:47:01.344+05:302022-05-19T17:47:01.344+05:30சார் மழைத்தூவலால் இப்பத்தான் அமேசானியா...ஸ்காட்லேண...சார் மழைத்தூவலால் இப்பத்தான் அமேசானியா...ஸ்காட்லேண்ட்...நமீபியால்லாம் நெட்ல தட்டிப் பாத்தேன்....வண்ணங்களில் விளையாடி உள்ளனரே....மாறுதலா புதிய கதைகள் மட்டும் வருடம் முழுதும் அறிமுகப்படுத்தலாமா எனக் கேப்பீங்களே....இந்தக் கதைகள் மட்டும்....டெக்ஸோடு சேத்து ஒரு வருடம் முழுக்க விட்டா எப்படி இருக்கும்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80996434289609369872022-05-19T08:45:44.168+05:302022-05-19T08:45:44.168+05:30அட்டகாசம் GP. அட்டகாசம் GP. Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87318608046552893082022-05-18T20:58:18.008+05:302022-05-18T20:58:18.008+05:30கென்யா போக பெட்டி படுக்கையோட தயாராகுங்கள்...பத்தே ...கென்யா போக பெட்டி படுக்கையோட தயாராகுங்கள்...பத்தே நாட்கள்தாம்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38725618452678698352022-05-18T17:10:52.741+05:302022-05-18T17:10:52.741+05:30Double thumbs up to Kenya series sir ... We are ex...Double thumbs up to Kenya series sir ... We are expecting Namibia, Amazon in this Genre!!!Domohttps://www.blogger.com/profile/06062800555236485373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34611284092111514292022-05-18T13:05:41.247+05:302022-05-18T13:05:41.247+05:30அருமையாக எழுதியுள்ளீர்கள்.அருமையாக எழுதியுள்ளீர்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2804817362457307252022-05-18T10:40:06.349+05:302022-05-18T10:40:06.349+05:30காலனோடு கூட்டணி..
அது போகிற போக்கில் அன்றாடம் காண...காலனோடு கூட்டணி..

அது போகிற போக்கில் அன்றாடம் காணும் ஒரு யதார்த்தமான காட்சிதான்... அதையே ஸ்பெஷலான ஒரு பதார்த்தமாக காட்ட.. மேலும் விசேசமாக மாறியது.

இதோ...

ஒரு பின்மாலைப் பொழுது..பொன்மாலைப் பொழுதாக முடிய,
சூரியன்..உச்சி வானிலிருந்து கீழிறங்கி...மெதுமெதுவாக நிறம் மாறி...மெள்ளமாக அஸ்தனமாகிறது..

கதிரவனின் ட்யூட்டி முடிந்த பின்னே..தங்களுடைய கடைசி ட்யூட்டியை முடித்துக்கொண்ட பொதுஜனம், பரபரப்பான சாலைகளில் சாரை சாரையாக வீடுகளுக்குத் திரும்புகிறது..

மூச்சுத் திணறும் போக்குவரத்து நெரிசல்...போகப்போக இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.
இருள் போர்த்திய பிறகு நகரம் சப்தநாடியும் அடங்கி..அவரவர் வீட்டில் ஐக்கியமாகிறது..

கப்சிப்பான நகரில் கடைசியா வலம் வந்து தம் பணியை நிறைவு செய்கிறது போலிஸ்.

ரொம்ப ரொம்ப இயல்பாகத் தெரியும் இந்தக் காட்சிகள் ரொம்ப ரொம்ப இயல்பாக நினைவில் இருந்து அகன்று விடுவதுதானே நியதி.

ஆனால்..அப்படி நிகழாவண்ணம் கதாசிரியரும், ஓவியரும் கரம் கோர்த்து முதலிரண்டு பக்கங்களில் கொடுத்த விஷுவல்.. ரொம்ப Fresh ..ரொம்ப புதுசும் கூட.அது கொணர்ந்த உணர்வுகள். அடடா..!

ஒரு கோப்பைத் தேநீர் முதல் மிடறிலேயே சுறுசுறுப்பையயும் சுவையையும் ஏக காலத்தில் தருவதை உணர்ந்த ஃபீலிங்.

SODA.. பெயரைப் போலவே புத்துணர்ச்சி தருகிறார் மனுசன்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64267843810548316552022-05-18T00:26:34.795+05:302022-05-18T00:26:34.795+05:30கென்யா என்னும் கற்பனை தேசம் எப்படியுள்ளது என்பதை ந...கென்யா என்னும் கற்பனை தேசம் எப்படியுள்ளது என்பதை நமது மொழிபெயர்ப்பில் படித்து பார்த்தபின்னே தானே சொல்ல முடியும்... வன ரேஞ்சர் ஜோ கதைகள் போல இருந்தாலே சிறப்பாகத்தான் இருக்கும். இப்போதைக்கு சித்திரம் மற்றும் வண்ண சேர்க்கை கண்களுக்கு விருந்தாக உள்ளது.udhay adihttps://www.blogger.com/profile/05765198745021459895noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59525574163077907972022-05-17T21:51:31.782+05:302022-05-17T21:51:31.782+05:30சுத்தமாக்கணும்சுத்தமாக்கணும்Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27931933599905914842022-05-17T21:33:28.855+05:302022-05-17T21:33:28.855+05:30சுத்தமாக்கவா....சுத்தமாக்கவா....கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.com