tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6385029695606969168..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: எல்லைகள் தாண்டுவதற்கே !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21571732294603796392024-03-13T02:45:26.736+05:302024-03-13T02:45:26.736+05:30Padichitten
Sema story sirPadichitten
Sema story sirSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70944402475427132842021-08-04T11:25:54.363+05:302021-08-04T11:25:54.363+05:30graphic novel saga beginsgraphic novel saga beginsDr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80270320366917246712012-03-08T11:08:45.011+05:302012-03-08T11:08:45.011+05:30சிறப்பான தேர்வு. சென்ற மாதம் தான் இதன் ஆங்கில பிரத...சிறப்பான தேர்வு. சென்ற மாதம் தான் இதன் ஆங்கில பிரதியை படிக்க முடிந்தது. அட்டகாசமான தொடர். மனித உணர்வுகள், பிண்ணி பெடலெடுத்திருப்பார்கள்... அதுவும் அந்த சஸ்பென்ஸ் எதிர்பாராத இறுதி கட்டம், இது வரை நமது தமிழ் காமிக்ஸ் தேர்வுகளில் அதிகம் நாம் கண்டிராத களமாக தான் இருக்கும்... கறுப்பு கிழவி கதைகள் தவிர, அது துக்கடவாக இருந்தாலும்.

தமிழில் இக்கதையை படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50624006735396306582012-03-06T17:55:34.354+05:302012-03-06T17:55:34.354+05:30I think "Road to Perdition" in comic for...I think "Road to Perdition" in comic format is suitable for us(Tamil readers).Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80225787114787340932012-03-06T17:49:06.045+05:302012-03-06T17:49:06.045+05:30Yes, it's a nice story (thanks to cinebook), i...Yes, it's a nice story (thanks to cinebook), it will reach everybody when you publish it in Tamil.

Sir,
Like Tex Willer and Blueberry we are looking forward to get to be introduced to some other cowboy heroes too in Tamil.
Please share info about some other books, heroes you liked very much (படித்ததில் பிடித்தது).
It might not be possible to publish all the stories in Tamil, but your valuable input will help us to buy those books through Flipkart/Amazon.
Thanks in advance.

MaheshMahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68385980548021428782012-03-06T15:51:29.670+05:302012-03-06T15:51:29.670+05:30//Robinson AbrahamMar 5, 2012 08:42 AM
I think th...//Robinson AbrahamMar 5, 2012 08:42 AM

I think that it will be like Oru Veeranin Kathai... Am i right sir?//

Not the same depth and intensity, but still much better story. It is the winning combination of rosinski and van hamme that does the trick.ஒலக காமிக்ஸ் ரசிகன்https://www.blogger.com/profile/08416120012314367882noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70649192785029205902012-03-06T00:39:00.690+05:302012-03-06T00:39:00.690+05:30விஜயன் சார்,
புதுப் புது நற்செய்திகளாக அறிவித்து எ...விஜயன் சார்,
புதுப் புது நற்செய்திகளாக அறிவித்து எங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறீர்கள். Super news.

அன்புடன்,
ராஜாRadjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4356340693629424032012-03-06T00:00:12.366+05:302012-03-06T00:00:12.366+05:30மகிழ்ச்சியான தகவல் . நன்றிமகிழ்ச்சியான தகவல் . நன்றிErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59070593097885158062012-03-05T22:52:39.149+05:302012-03-05T22:52:39.149+05:30சார், கௌ பாய் கதைகள் மீது எனக்கு எப்போதும் தீராதக்...சார், கௌ பாய் கதைகள் மீது எனக்கு எப்போதும் தீராதக் கொலை வெறி! அதுவும் இப்போது புதிய பரிமாணத்தில் என்னும் போது, curiosity யும் சந்தோசமும் தறிக்கெட்டு பறக்கிறது!M H Mohideen Chennainoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50362665112642163842012-03-05T22:12:15.052+05:302012-03-05T22:12:15.052+05:30I think that it will be like Oru Veeranin Kathai.....I think that it will be like Oru Veeranin Kathai... Am i right sir?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17003164547047684522012-03-05T21:47:06.477+05:302012-03-05T21:47:06.477+05:30இது ஒரு சிறந்த செய்தி.... :)
Rameshஇது ஒரு சிறந்த செய்தி.... :)

RameshAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26863116902927634992012-03-05T20:33:57.802+05:302012-03-05T20:33:57.802+05:30welcom-western!!welcom-western!!jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90494248615945778342012-03-05T19:23:23.420+05:302012-03-05T19:23:23.420+05:30Thool kilappunka sirThool kilappunka sirMsakrateshttps://www.blogger.com/profile/12393653440448933738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46251602807338943102012-03-05T17:29:37.675+05:302012-03-05T17:29:37.675+05:30நீங்கள் கடல் கடந்து போய் வந்து அட்டகாசமான செய்தி ச...நீங்கள் கடல் கடந்து போய் வந்து அட்டகாசமான செய்தி சொல்லியிருக்கிறீர்கள். கடல் கடந்தும் பல வாக்காளர்கள் உங்கள் வாக்குறுதிகளை நம்பி எப்போதும் வாக்களித்தும்; வாக்களிக்கவும் காத்துக்கொண்டுமிருக்கிறார்கள் என்பதை ஞாபகப்படுத்திக்கொள்கிறோம்.

வெஸ்டர்ன் போன்ற தொடர்களைக் கொண்டுவருவது மிக அற்புதமான செய்தி.

ஆங்கிலத்தில் படித்திருந்தாலும் இவைபோன்ற கதைகளை உங்கள் மொழிபெயர்ப்பில் தமிழில் படிப்பதற்குக் கொடுத்துவைத்திருக்கவேண்டும்! (சத்தியமாக ஐஸ் வைப்பதற்குச் சொல்லவில்லை. எல்லா நண்பர்களும் இதை ஒத்துக்கொள்வார்கள் என்றே நம்புகிறேன்).

காத்திருக்கிறோம் - இன்னும் பல புது வரவுகளுக்காக.

பி.கு: இன்று அலுவலகத்தில் வேலை ஓடவில்லை. உங்கள் அடுத்தடுத்த பதிவுகளைப் பதிவுகளின் எதிர்பார்ப்பில். வேலை முடிந்து வீடு வந்த பின்னர்தான் இரண்டாவது பதிவைப் படிக்கக் கிடைத்தது. அடுத்தது...?

Theeban (SL)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83003816006151899022012-03-05T17:24:43.864+05:302012-03-05T17:24:43.864+05:30Vijayan sir,
Just now downloaded French version (...Vijayan sir,

Just now downloaded French version (France) & looking good & waiting to see in Tamil & Colour

MSS VNRAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66157022470320445612012-03-05T15:44:07.087+05:302012-03-05T15:44:07.087+05:30Yes its soooperYes its soooperAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70888338545020017612012-03-05T13:48:20.616+05:302012-03-05T13:48:20.616+05:30சூப்பர் நியூஸ்சூப்பர் நியூஸ்SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81896253970660565392012-03-05T13:47:10.598+05:302012-03-05T13:47:10.598+05:30//இது வாக்குறுதி நேரம் அல்லவா..? So 'இன்றைக்கு...//இது வாக்குறுதி நேரம் அல்லவா..? So 'இன்றைக்கு இன்னுமொரு blockbuster பதிவு காத்துள்ளது!' என்ற புதிய வாக்குறுதியோடு இப்போதைக்கு நடையைக் கட்டுகிறேன் ! Catch you soon !!//

எங்கள் வோட்டு உங்களுக்கே என்பதை சொல்லவும் வேண்டுமா?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12384703602974215132012-03-05T13:45:32.540+05:302012-03-05T13:45:32.540+05:30ஒரு வழியாக ........ மீ தி ஃபர்ஸ்ட்!
பதிவின் விஷ...ஒரு வழியாக ........ மீ தி ஃபர்ஸ்ட்!

பதிவின் விஷயங்களை ஒருவாறு ஊகித்தே இருந்தாலும், எந்த கதை என்பதில் சிறிய சர்ப்பிரைஸ் இருக்கவே இருக்கிறதுKing Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com