tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6382040319991966889..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: தீர்ப்பின் நேரமிது !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger119125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5283112545356730272021-06-06T22:05:18.519+05:302021-06-06T22:05:18.519+05:30Lady S படத்துக்கு ஒரு ஓ ஓ ஓ ஓ ஓ ஓLady S படத்துக்கு ஒரு ஓ ஓ ஓ ஓ ஓ ஓSoma Yhttps://www.blogger.com/profile/07423130334383642609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88790138374148375622021-06-05T19:36:07.340+05:302021-06-05T19:36:07.340+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30030166589827254082021-06-05T19:24:00.328+05:302021-06-05T19:24:00.328+05:30//கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள்...//கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. தரம் தான் நிரந்தரம்.//

நிச்சயமான உண்மை. பல சமயங்களில் இங்கே கருத்துகள் திணிக்கப்படுகின்றன என்பதை Lady S மூலம் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37622445104550663662021-06-05T19:20:54.806+05:302021-06-05T19:20:54.806+05:30Thirunavukkarasu Vazzukkupparai :
சபாஷ் !
உங்கள்...Thirunavukkarasu Vazzukkupparai :

சபாஷ் !

உங்கள் பதிவுக்கு இது தான் சரியான பதிலாக இருக்கும்!UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40672291212917617962021-06-05T19:19:16.059+05:302021-06-05T19:19:16.059+05:30ஆமாம் நல்ல தொடர்! வரவேற்பு இல்லாமல் போனதில் ரொம்பவ...ஆமாம் நல்ல தொடர்! வரவேற்பு இல்லாமல் போனதில் ரொம்பவே வருத்தம்...Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48283602843834829502021-06-05T19:17:30.887+05:302021-06-05T19:17:30.887+05:30ஷானியாவைப் பொறுத்தவரை இயல்பான ஹீரோயிசம் மிகுந்து ...ஷானியாவைப் பொறுத்தவரை இயல்பான ஹீரோயிசம் மிகுந்து காணப் படுகிறாள் ; சுயமாக முடிவு எடுப்பதில் தன்னிகரற்று திகழ்கிறாள் ; பாசம், பந்தம், காதல் என்று சொக்கிப் போனாலும் - தன்னை வஞ்சித்த இந்த உலகின் மீது சிறிதும் கோபம் இல்லை அவளுக்கு!

தற்போது படித்து முடித்த இரண்டாவது கதையின் கிளைமாக்ஸில் நெஞ்சத்தை அப்படியே உருக்கி விடுகிறாள். கண்கள் இரண்டில் நீர் வராத குறை தான் நமக்கு!

இன்னும் கூட நிறைய எழுதலாம் ஆனால் அடுத்த பதிவு வந்துவிட்டால் - இந்த கமெண்ட்டுகள் அனைத்தும் Lady S போன்ற கதையாக மாறிவிடும் ; உழைப்புகள் வியர்த்தமாகி விடும் !UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30633646275741958102021-06-05T19:12:38.287+05:302021-06-05T19:12:38.287+05:30விடை கொடு ஷானியா
Lady s ன் இந்த கதையில் multilaye...விடை கொடு ஷானியா

Lady s ன் இந்த கதையில் multilayered screen play முறை கையாளப்பட்டிருக்கும். பிரமாதமாக கதையமைப்பு. ஒரு அட்டகாசமான வாசிப்புக்கு உத்திரவாதம். சித்திரம் மற்றும் கலரிங் வேற லெவலில் இருக்கும். "சுடும் பனி" கதையும் சற்றும் சளைத்ததள்ள.

ஒருமுறை படித்து பிடிக்காதவர்கள், மீள் வாசிப்பில் இக்கதைகளை தேர்ந்தெடுத்தால் நிச்சயம் கவராமல் போகாது. இந்த மாதிரி தரமான கதைகள் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது.

நமது அணியில் மகளிர்க்கு இடம் வேண்டும் என்று நினைத்தால் lady S தான் அல்டிமேட் சாய்ஸ் ஆக இருக்க வேண்டும். நல்ல கதைகள் ஜெயிக்க வேண்டும்.

கண்டிப்பாக கண்முன்னே தெரியும் நிஜத்தை ரொம்ப நாள் மூடி மறைக்க முடியாது. தரம் தான் நிரந்தரம்.
# Come back lady S #

Thirunavukkarasu Vazzukkupparaihttps://www.blogger.com/profile/07988107989620148330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18664121444395065142021-06-05T19:10:07.529+05:302021-06-05T19:10:07.529+05:30@PfT
மன்னர்னு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு மைத...@PfT

மன்னர்னு சொன்னதை சீரியஸா எடுத்துக்கிட்டு மைதீனை கூட்டிக்கிட்டு வேட்டைக்குக் கிளம்பிட்டாரோ என்னவோ!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26756823334627644782021-06-05T19:08:49.868+05:302021-06-05T19:08:49.868+05:30எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டமே...!!!எப்படி இருந்த நாம் இப்படி ஆயிட்டமே...!!!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45968080552897783922021-06-05T19:08:19.665+05:302021-06-05T19:08:19.665+05:30ஜூனில் ஜூன் உண்டா சார் ???!!!ஜூனில் ஜூன் உண்டா சார் ???!!!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19899962320074040002021-06-05T19:06:05.744+05:302021-06-05T19:06:05.744+05:30Saravanakumar:
அற்புதம் நண்பரே! என்னுடைய விமர்சனத...Saravanakumar:

அற்புதம் நண்பரே! என்னுடைய விமர்சனத்திற்கு வேலை வைக்காமல் நீங்களே அனைத்தையும் அழகாக ; கோர்வையாக எடுத்து வைத்து விட்டீர்கள்! நான் எழுத நினைத்து இருந்தாலும் இப்படித் தான் எழுதியிருப்பேன் என்று நினைக்கிறேன்!

Contd ., UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30424169782779643832021-06-05T18:56:43.497+05:302021-06-05T18:56:43.497+05:30லேடியிடம் இளவரசியை எதிர்பார்த்தது தான் பிரச்சினை எ...லேடியிடம் இளவரசியை எதிர்பார்த்தது தான் பிரச்சினை என்று நினைக்கிறேன்.

லேடி-S என்று கோட் நேம் வைத்து நிறைய ஆக்சன் சீக்வென்ஸ் எதிர்பார்க்க வைத்து விட்டார்கள்... எனக்கு பர்சனலாக மிகவும் பிடித்த சீரியஸ்... ஆனால் என் ராசியோ என்னவோ வழக்கம் போல நடுவில் நின்று விட்டது.

நாடுகள், அவற்றின் தூதரக விவகாரங்கள், அவற்றின் அரசியல், உளவுத்துறை அட்டகாசங்கள், அந்த ரஷ்ய-அமெரிக்க பனிப்போருக்கு பிந்தைய களம் என கதை செமத்தியாக தொடர்கிறது, ஆனால் நாயகிதான் தேமேயென்று இருக்கிறார். நாயகியை சுற்றி ஓடினாலும் கதைதான் இங்கே எல்லாம். லார்கோ போல கதைநெடுக ஏகப்பட்ட தகவல்கள், தரவுகள் கொட்டிக்கிடந்தாலும் ஆக்சனை எதிர்பார்த்து உள்ளே வந்தவர்களுக்கு கொட்டாவிதான் வரும்.

நல்ல கதையை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் லேடி-s உங்களை கவர்ந்து விடுவார், ஆனால் அவர் இன்னொரு மாடஸ்டி பிளைசியோ... லேடி ஜேம்ஸ்பாண்ட்டோ நிச்சயமாக இல்லை. Palladam Saravanakumarhttps://www.blogger.com/profile/14148735441114967810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41227704829641658702021-06-05T17:48:02.023+05:302021-06-05T17:48:02.023+05:30Lady S - முத்து 400 - விடைகொடு ஷானியா!
இப்பொழுது...Lady S - முத்து 400 - விடைகொடு ஷானியா!

இப்பொழுது தான் படித்து முடித்தேன். பட்டி டிங்கரிங் செய்யப்பட்டு மிகவும் மேம்படுத்தப்பட்ட மாடஸ்டி ப்ளைஸி 2.0 கதைகள் போலவே இருக்கிறது!

முதல் வாசிப்பில் - Lady S ன் ஒரு கதை 10 மாடஸ்டி ப்ளைசி கதைகளைப் படிப்பதற்கு சமமாக இருக்கிறது!

இந்த கதைகளுக்கு ஏன் வரவேற்பு இல்லை?! பல வருடங்களாக ப்லாக்/Blog படிக்காததால் விவரம் எதுவுமே புரியவில்லை!

வாழ்க Lady SUDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28662982388110232432021-06-05T17:42:34.572+05:302021-06-05T17:42:34.572+05:30This comment has been removed by the author.UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20756560795784930432021-06-05T17:36:15.010+05:302021-06-05T17:36:15.010+05:30நன்று திருநாவுக்கரசு.நன்று திருநாவுக்கரசு.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74639393641668245942021-06-05T17:28:53.350+05:302021-06-05T17:28:53.350+05:30எல்லோரும் இளவரசி ஜெயிச்சத நம்ப சிவகாசி தொழிலதிபர் ...எல்லோரும் இளவரசி ஜெயிச்சத நம்ப சிவகாசி தொழிலதிபர் தலைமையில் டாக்டர்கள் முன்னிலையில் சிறப்பாக கொண்டாட போய்விட்டார்களோ? :-) Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62829967513047244962021-06-05T17:12:23.054+05:302021-06-05T17:12:23.054+05:30நம்ம மேஜிக் விண்ட் வந்ருக்காக....நம்ம டைலன்/ர் வந்...நம்ம மேஜிக் விண்ட் வந்ருக்காக....நம்ம டைலன்/ர் வந்ருக்காக..நம்ம கெர்பி காரிகன் லா வந்ருக்காக...வாம்மா மாடஸ்டி கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67844823186922230482021-06-05T17:00:26.715+05:302021-06-05T17:00:26.715+05:30இளவரசி.....இளவரசி.....🌹நட்புக்காக🌹https://www.blogger.com/profile/14058933742940126498noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39060312690301787292021-06-05T16:59:56.965+05:302021-06-05T16:59:56.965+05:30இதுஞ் சரிதான்...அதும் சரிதான்இதுஞ் சரிதான்...அதும் சரிதான்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42175674756386712702021-06-05T15:55:37.103+05:302021-06-05T15:55:37.103+05:30வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலில...வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் ?!

விடியல் கதைகள் !//
நான் அவரில்லை
ங்க. பெயர் பிடித்ததால் வைத்துக்கொண்டேன். மத்தபடி அப்படி ஒருத்தர் இருக்கறதே கொஞ்ச நாள் முன்ன தான் தெரிந்ததுவழிப்போக்கன்https://www.blogger.com/profile/12788609624787321803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31972361079783149792021-06-05T15:52:01.741+05:302021-06-05T15:52:01.741+05:30This comment has been removed by the author.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/12788609624787321803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2623237055050894902021-06-05T15:35:04.195+05:302021-06-05T15:35:04.195+05:30வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலி...வழிப்போக்கன்: ஹா.. ஹா.. தமிழகத்தின் சமகால அரசியலில் ஆர்வம் கொண்டவரா நீங்கள் ?!

விடியல் கதைகள் !UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76737208472945225602021-06-05T15:34:09.120+05:302021-06-05T15:34:09.120+05:30சார் மீம்ஸ் லாம் சும்மா பட்டைய கிளப்புது.சார் மீம்ஸ் லாம் சும்மா பட்டைய கிளப்புது.சரவணன்https://www.blogger.com/profile/11975995990755852621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86101084389654375832021-06-05T15:18:15.521+05:302021-06-05T15:18:15.521+05:30கதையில் விடுபட்ட பகுதி
மன்னருக்கு குழப்பம் ஏற்பட ...கதையில் விடுபட்ட பகுதி

மன்னருக்கு குழப்பம் ஏற்பட தன்னுடைய பிரஜைகளிடம் கருத்து கேட்டாராம். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முதல் பிள்ளை வேண்டும் என்று சொன்னார்களாம். இதனால்தான் மன்னர் தன் முதல் பிள்ளை இருந்து விட்டு போகட்டும் என்று தீர்ப்பளித்தாராம்.வழிப்போக்கன்https://www.blogger.com/profile/12788609624787321803noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23260654340996686242021-06-05T14:13:55.697+05:302021-06-05T14:13:55.697+05:30எனக்கு எப்பவுமே இளலரசி தான் No\எனக்கு எப்பவுமே இளலரசி தான் No\Mahendranhttps://www.blogger.com/profile/09464476907068861404noreply@blogger.com