tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6269213396245878799..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு விடுமுறைநாள் hello ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger317125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29190150029929999922016-08-21T08:14:30.708+05:302016-08-21T08:14:30.708+05:30இன்று காலை 11 மணியளவில்இன்று காலை 11 மணியளவில்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56434831618736237432016-08-21T01:38:52.203+05:302016-08-21T01:38:52.203+05:30எடிட்டரின் புதியபதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதியபதிவு ரெடி நண்பர்களே! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82885989637984301752016-08-21T01:05:01.621+05:302016-08-21T01:05:01.621+05:30கொர்ர்ர்ர்ர். . . . ஹாஆஆஆவ்வ். . .!!!கொர்ர்ர்ர்ர். . . . ஹாஆஆஆவ்வ். . .!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6547311832544246872016-08-21T00:10:44.507+05:302016-08-21T00:10:44.507+05:30இன்று காலை 11 மணியளவில்இன்று காலை 11 மணியளவில்Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16793550844118254092016-08-21T00:07:34.536+05:302016-08-21T00:07:34.536+05:30எனக்கு எங்கன்னாலும் ஓகே
ஆனா மீட்டிங் உண்டுதானே
...எனக்கு எங்கன்னாலும் ஓகே

ஆனா மீட்டிங் உண்டுதானே

:)Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4712657831343872842016-08-20T23:22:30.323+05:302016-08-20T23:22:30.323+05:30LOL :P
LOL :P

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31308075171781961842016-08-20T23:12:43.601+05:302016-08-20T23:12:43.601+05:30ஐயோ !
அவ்ளோ பயங்கரமான தண்டனையா?
நான் கூட ஏதோ சிம்ப...ஐயோ !
அவ்ளோ பயங்கரமான தண்டனையா?
நான் கூட ஏதோ சிம்பிளா கை காலை உடைச்சு விடுவாங்கனுலா நெனைசேன் ;-)
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31870366246377688972016-08-20T22:52:04.782+05:302016-08-20T22:52:04.782+05:30@ கேப்ஷன்
லிஸ்ட்டோட வந்தா பயந்துக்கிடுவோமா? என்ன...@ கேப்ஷன்

லிஸ்ட்டோட வந்தா பயந்துக்கிடுவோமா? என்ன பண்ணுவாங்க? கையில ஒரு மாடஸ்டி புக்கை திணிச்சு படிக்கச் சொல்லி மிரட்டுவாங்க, அதானே? பர்ர்ர்ர்... நானெல்லாம் சின்ன வயசுலயே பலப்பல மாடஸ்டி கதைகள், இஸ்பைடர் கதைகளப் படிச்சு வளர்ந்தவனாக்கும்! எங்ககிட்டயேவா?!! ப்பூ.. ப்பே! :D

பி.கு: உயிர்காக்கும் ஸ்மைலிகளுக்கு நன்றி! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86539357904750225212016-08-20T22:39:40.186+05:302016-08-20T22:39:40.186+05:30லேட் attendanceலேட் attendancesenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86528192383713346092016-08-20T22:39:16.479+05:302016-08-20T22:39:16.479+05:30///
ஈ.வி ன்னா
மொத்தத்தில காமிக்ஸ் படிச்சாலே ஈகோ வ...///
ஈ.வி ன்னா
மொத்தத்தில காமிக்ஸ் படிச்சாலே ஈகோ வரும்னு சொல்லாம சொல்றீங்க

குழந்தைகளுக்குக் கூட ஈகோ உண்டு. அதை Child egoனு சொல்றாங்க! நாமெல்லாம் Adult ego வகையறாவிலே வர்றோம். இது அளவோடு இருக்கிற வரைக்கும் பிரச்சினை இல்லை! அளவுக்கு கொஞ்சம் மீறினால் கூட 'மரத்தடி காமிக்ஸ் மீட்டிங்' பிடிக்காமப் போய்விடும் வாய்ப்பிருக்கு!

உங்களுக்கு மரத்தடி பிடிக்கும் தானே? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45783723403718457602016-08-20T22:26:51.273+05:302016-08-20T22:26:51.273+05:30சென்னை ஒரு ஆசைக்கு ரெண்டு தடவை வந்தேன்
ஈரோடு / க...சென்னை ஒரு ஆசைக்கு ரெண்டு தடவை வந்தேன்

ஈரோடு / கோவைல்லாம் இந்தா ஒரு அஞ்சு மணிநேரத்தில வந்து பார்த்திட்டு போய்டலாம்

ஆனாக்க சென்னை அப்படியா

கடைசியா சென்னை வந்துததுக்கே ஒரு வாரம் ஹாஸ்பிடலில்படுக்க வச்சிடுச்சு
இதில எங்க அடுத்த தடவை சென்னை வற்ரது
Tex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31364534658984463242016-08-20T22:08:08.959+05:302016-08-20T22:08:08.959+05:30ஈ.வி ன்னா
மொத்தத்தில காமிக்ஸ் படிச்சாலே ஈகோ வரும்...ஈ.வி ன்னா
மொத்தத்தில காமிக்ஸ் படிச்சாலே ஈகோ வரும்னு சொல்லாம சொல்றீங்க

எனக்கு அந்த ஈகோ ல்லாம் கிடையாது

நான் யாரையும் கேங்கா அ ஒரு குழுவா பார்க்கலை

காமிக்ஸ் ரசிகராத்தான் பார்க்கிறேன்

நாளை நான் கோவை விஜயம்
யார் யார் வரீங்களோ வாங்கப்பாTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64707234107928395822016-08-20T22:04:24.160+05:302016-08-20T22:04:24.160+05:30ஈ.வி ன்னா
உங்க முகவரி கேட்டேனே என்னாச்சு
ரிப்ள...ஈ.வி ன்னா

உங்க முகவரி கேட்டேனே என்னாச்சு

ரிப்ளையே வரவில்லயேTex Sampathhttps://www.blogger.com/profile/17061283299351201775noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43603080964922686822016-08-20T22:00:25.126+05:302016-08-20T22:00:25.126+05:30@Erode விஜய்
இந்த ரேஞ்சுல போன....
MV சார் சென்னை ...@Erode விஜய்
இந்த ரேஞ்சுல போன....
MV சார் சென்னை புக் fair போறாரோ இல்லையோ....
அடுத்த ஈரோடு புக் fair கண்டிப்பா வருவாரு...அதுவும் கைல ஒரு லிஸ்டோட....
'ஹ்ம்ம்....ஈரோட்ல ரெண்டு பேரு....
அப்புறம் சேலம் பக்கம் ரெண்டு பேரு............;-)
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83481090484940707882016-08-20T21:58:56.990+05:302016-08-20T21:58:56.990+05:30This comment has been removed by the author.Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68773502077684825152016-08-20T21:15:40.816+05:302016-08-20T21:15:40.816+05:30சூப்பர், M.V sir,
ஆனால், "சுமார் முப்பது வரு...சூப்பர், M.V sir,

ஆனால், "சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னால்"னு ஒரு வரியை சேர்க்காம விட்டுட்டீங்க போலிருக்கே...? :PErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61209966003872858452016-08-20T20:48:48.092+05:302016-08-20T20:48:48.092+05:30எடிட்டர் மைசூர்பாகு பரிசாக கூறியதும் எனக்கு எ...எடிட்டர் மைசூர்பாகு பரிசாக கூறியதும் எனக்கு எங்கள் பார் அசோசியேசன் நடந்ததுதான் ஞாபகம் வந்தது.அதாவது , ஒரு கட்சியின் தலைவரின் பிறந்த நாளை ஒட்டி மேஜையின் மீது லட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது வேண்டும் என்பவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று ,லட்டு தரமான விலை உயர்ந்த தரமான கடை லட்டாக இருந்தும் பெரும்பாலானோர் தொடவே இல்லை.! காரணம் எல்லோரும் சுகர் பேஷண்ட்.!( பிறகு என்னைப் போன்ற யூத்கள் வயிறு நிறைய தின்று தீர்த்தோம்.!)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77605616825657176492016-08-20T18:53:22.548+05:302016-08-20T18:53:22.548+05:30ஈவி...என்ன அலசல்..+1ஈவி...என்ன அலசல்..+1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82113123775168007802016-08-20T18:49:36.071+05:302016-08-20T18:49:36.071+05:30கடல் வர இயலா சூழல் ....நிச்சயம் அடுத்த விழாவில் த...கடல் வர இயலா சூழல் ....நிச்சயம் அடுத்த விழாவில் தூள் கிளப்பிடலாம் ...ஈவி ..லொல்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14218893105817976142016-08-20T15:20:39.812+05:302016-08-20T15:20:39.812+05:30@ MV
மாயாவிகாரு மைண்டுவாய்ஸ்: சம்பத் அழைத்தது ஈர...@ MV

மாயாவிகாரு மைண்டுவாய்ஸ்: சம்பத் அழைத்தது ஈரோடுக்கு வந்த நண்பர்களை தானே...நான் கேட்டதும் திருப்பூர் /கோவை பகுதியில் இருந்து கறுப்பு பூனை படை ஒன்றும்,வெள்ளை கழுகு படை ஒன்றும் என வந்தவர்கள் சென்னைக்கு வர மனமில்லாதது ஏனோ..??? அக்காள் பண்டம் அரிசி, தங்கச்சி பண்டம் தவிடா? [சொலவடை...ஹீ..ஹீ] என்ற அர்த்தத்தில் தானே கேட்டேன்...கிர்ர்ர்ரர்ர்ர்ர்

இதில் எங்கே சென்னை நண்பர்களே வரவில்லை என்ற அர்த்தம் வந்ததோ...அவுக்..அவுக்...mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89629249203176771062016-08-20T14:16:40.034+05:302016-08-20T14:16:40.034+05:30Tex vijay
Lol :))))))Tex vijay

Lol :))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4427401987518213222016-08-20T14:14:19.535+05:302016-08-20T14:14:19.535+05:30//ஏதோ....மைசூர் பாக்காம் !
நம்ம திருப்பதி ஜிலேபி ...//ஏதோ....மைசூர் பாக்காம் !
நம்ம திருப்பதி ஜிலேபி மாதிரி வட்ட வட்டமா இருக்குமாம் !//

Lol. :))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77718020992748685752016-08-20T14:05:00.521+05:302016-08-20T14:05:00.521+05:30சரி நாமளும் ஒரு dedication போடுவோம் ;-)
(சும்மா லூ...சரி நாமளும் ஒரு dedication போடுவோம் ;-)
(சும்மா லூட்டி காண்டி...ஐ மீன் செயலருக்கு காண்டி ;-)

ரின்டின்கேன்:
(slurp ......slurp .....)
ப்ளீஸ் ஈ.வி.....
இந்த முறை எப்படியாவது ஜெயிச்சுருங்க ஈ.வி.....
ஏதோ....மைசூர் பாக்காம் !
நம்ம திருப்பதி ஜிலேபி மாதிரி வட்ட வட்டமா இருக்குமாம் !
(slurp ......slurp .....slurp .....slurp .....)

பூனையார்:
உஹும்.....
நான் மாட்டேன் பா !
எனக்கு ஸ்பைடர் புக் குடுத்தாதான் வெளாடுவேன் !
தினம் ஒரு பக்கம் ஸ்பைடர் புக் சாப்டாதான் தூக்கமே வருது !
போன தபா வாங்கின ஸ்பைடர் புக் தீர்ந்து போய் நானே தூக்கம் இல்லாம தவிக்கிறான் !
நீ வேற....சொம்மா.... disturb பண்ணிக்கிட்டு .....
(பர்ர்ர்ர்ர்ர்...........)
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54466764771391655292016-08-20T13:59:55.922+05:302016-08-20T13:59:55.922+05:30பூனையார் & கேப்ஷனார்@....
ஏனய்யா உங்களுக்கு இ...பூனையார் & கேப்ஷனார்@....

ஏனய்யா உங்களுக்கு இந்த கொலை வெறி...
ஏதோ கையில் நாலு குத்து விடுவா, கையை முறுக்கி முதுகு பக்கமா திரும்பி னங் னங் னு ஒரு 3கும்மாங்குத்து முஷ்டியிலேயே தந்து வழி அனுப்பி வைப்பா...
சூனா பானா மாதிரி, லேசா தான் வீங்கியிருக்குனு சொல்லி விழாவுக்கு வந்து போவோம்...
இப்ப எவர்சில்வர்ல பூரிக்கட்டையை வாங்கி தந்து , அடுத்த ஆண்டு கனிசமாக தொகையை குறைக்க பார்க்கீறீர்களே அய்யாக்களா....
என்னா வில்லத்தனம்...
(ஒரு தபா எவர் சில்வர் பூரிக் கட்டையில் அடி வாங்கி பாருங்கையா அப்ப புரியும் உண்மை)...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58021578133577590522016-08-20T13:59:36.738+05:302016-08-20T13:59:36.738+05:30ஈரோடு விஜய்.!ஓஓஓஓ.! இப்படியும் இருக்குதோ.
ஆனா...ஈரோடு விஜய்.!ஓஓஓஓ.! இப்படியும் இருக்குதோ.

ஆனால் சிவகாசியில் சின்ன முதலாளிகளைக்கூட அப்பாயின்மெட் வாங்கித்தான் பார்க்க முடியும்.நம் எடிட்டரே எளிமையாக சந்திக்கும் போது நாம் பிரஸ்டிஜ் பார்ப்பது அபத்தம்.

நான் பத்து வருடங்களுக்கு முன் சிவகாசிக்கு எடிட்டரை பார்க்க சென்றபோதே நகரின் மத்தியில் மிகப்பரந்த விசாலமான இடத்தில் அமைந்திருந்த அச்சகத்திற்கு சென்றபோது,அங்கு கண்காணிப்பாளரகளோ முதலாளியோ கண்களில் தட்டுப்படாத சூழ்நிலையில் நான் யார் என்று ஏரேடுத்து ஒரு பார்வையிட்டுவிட்டு தன் பணியில் தீவிரமாக ஈடுபட்ட தொழிலாளர்களை கண்டபோதும் ,அங்கு நிலவிய கண்டிப்பான அமைதியும் ,காமிக்ஸ் என்றதும் ,ராதகிருஷ்ணன் அவர்களை கைகாட்டிவிட்டு ,லூஸ் டாக்கிங் எதுவுமில்லாமல்.,சீனியர் ராத கிருஷ்ணன் அவர்களிடம் மற்றவர்கள் காட்டிய மரியாதையும்,அவரின் பேச்சுக்கு இருந்த மதிப்பையும் பார்த்த போது,முதலாளி மிகச்சிறந்த கண்டிப்பான முதலாளி என்று புரிந்தது.! இதனால் முதன்முதலில் எடிட்டரை சந்திக்க சென்ற நான் தயங்கி திரும்பிவிட்டேன்.நமது எடிட்டரின் ஒரு பக்கம் ஒரு டெரரான பிசினஸ்மேன்.

இது புரியாதவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.com