tag:blogger.com,1999:blog-4996032295438770357.post6240997746613412066..comments2024-03-19T08:09:01.555+05:30Comments on Lion-Muthu Comics: ஞாயிறு - 'ரமணா' பாணியினில்.. !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger322125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58018958803663536792016-09-11T04:51:24.421+05:302016-09-11T04:51:24.421+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20199442616770604962016-09-10T22:44:37.174+05:302016-09-10T22:44:37.174+05:30///"மிஸ்டர் பிராட் போர்ட்"னு யாராவது கூப...///"மிஸ்டர் பிராட் போர்ட்"னு யாராவது கூப்பிட்டால் "யேஸ்"னு திரும்புவீங்களோ? ///

பிராட் போர்டுக்கு திரும்பி பாத்தாகூட தப்பில்லை.
டோரதின்னு கூப்பிட்டா திரும்பிப் பாத்திடாதீங்க., கன்ப்பூயூசா பூடும்.! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51118586778697296012016-09-10T18:58:08.125+05:302016-09-10T18:58:08.125+05:30செனா அனாவின் பதிவுகளை படிக்கும்போது இளவரசி டயானா...செனா அனாவின் பதிவுகளை படிக்கும்போது இளவரசி டயானா வை பாப்ராசிகள் படுத்திய பாடும் அதனால் அவர் உயிரையே இழந்த கொடுமையும்தான் ஞாபகம் வருகிறது.! ஒவ்வொரு நாடும் ஒரு மாதிரி.......

ஒரு விஷயம்..... தி எண்ட் ஓவியங்கள் அட்டகாசம்.அதுவும் பெண் ஓவியங்கள் மிகவும் நளினமாக இருந்தது.! செனாவின் விளக்கங்களை படித்தபின் ஒருமுறை படிக்க வேண்டும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66873482577602198932016-09-10T18:45:52.392+05:302016-09-10T18:45:52.392+05:30இப்பவே சொல்லிட்டேன்... என்னியப்பத்தி எந்தப் பயபுள்...இப்பவே சொல்லிட்டேன்... என்னியப்பத்தி எந்தப் பயபுள்ளையாச்சும் தப்பா கிப்பா எழுதிவச்சீங்களோ... நானூறு என்ன; ஏழ்நூறு வருசமானாலும் ஆவியா வந்து உங்க பேக்சைடுல பிறாண்டாம வுட மாட்டேன்., ஆம்ம்மா! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49986556081002130102016-09-10T18:44:00.372+05:302016-09-10T18:44:00.372+05:30//தெளிவாக விளக்கமா எழதின ஒரு கல்வெட்டை....//
...//தெளிவாக விளக்கமா எழதின ஒரு கல்வெட்டை....//

ஹாஹாஹாஹா.........

" ஆமாம்.! வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே.!"

நம்ம ஊரில் இந்தமாதிரி அவதூறுகளை பரப்பினால் அம்புட்டுதான்.....அவுங்க சாதிகாரங்க துவம்சம் பண்ணிடுவாங்க.!எத்தனை வருசமானாலும் சரி.!

நாளை நமது எடிட்டர் எதைப்பற்றி எழதப்போகிறார் என்று தெரியவில்லை.எதைப்பற்றி எழதினாலும் அதை சுவராசியமாக மாற்றிவிடுவதில் அவருக்கு நிகர் அவரே.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77194966307044989182016-09-10T17:36:46.700+05:302016-09-10T17:36:46.700+05:30செனா அனாவின் குறும்(பு)பதிவுகளைப் படிக்கும்போது, ந...செனா அனாவின் குறும்(பு)பதிவுகளைப் படிக்கும்போது, நானூறு வருடத்திற்கப்புறம் நம்மைப் பற்றிக்கூட இப்படியெல்லாம் அவதூறா எழுதிடுவாங்களோன்னு கொஞ்சம் பயமாத்தான் இருக்கு! சாகிற காலத்துல தெளிவா விளக்கமா எழுதின ஒரு கல்வெட்டை நட்டுவச்சுகிட்டு பக்கத்துலயே படுத்துக்கணும் போலிருக்கே...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51562818583195556432016-09-10T17:24:44.570+05:302016-09-10T17:24:44.570+05:30இறந்துவிட்ட ஒரு நல்லொழுக்கப் பெண்ணைப் பற்றி அபாண்ட...இறந்துவிட்ட ஒரு நல்லொழுக்கப் பெண்ணைப் பற்றி அபாண்டமான அவதூறு பரப்பினால் அவள் ஆவியாய் வந்து பழிதீர்ப்பாளாமே...? கருப்பு ஆயா கதைல சொல்லியிருக்காங்கல்ல? அச்சச்சோ... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61981447059958686352016-09-10T16:48:12.987+05:302016-09-10T16:48:12.987+05:30டோரதி பிராட்போர்ட்
பிறந்தது...............1597
ம...டோரதி பிராட்போர்ட்

பிறந்தது...............1597

மண நாள்........1613

மகன் ஜான் பிராட்போர்ட் பிறந்தது......1617
( ஹாலந்தில் பிறந்த சிறுவன் மேபிளவர்-ல் செல்லவில்லை)

இறந்தது.....1620 ,டிசம்பர் 7
பிராட்போர்ட் பிளிமத் காலனியுள்ளே மற்றவர்களுடன் ஸ்கவுட்டிங் சென்று இருந்தபோது மேபிளவர் கப்பல் தளத்தில் இருந்து வழுக்கி உறைநிலை நீரில் விழுந்து மரணமடைந்தார்...
இது எல்லா சோர்ஸ் செக்ட் வரலாற்று குறிப்புகளும் தரும் தகவல்
அவர் மேபிளவர் கப்பலை விட்டு கீழே நிலத்தில் கால் கூட வைக்கவில்லை
உடல் பின் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டார்.....
புதைக்கப்பட்ட உடலுக்கு செவ்விந்திய பெண்கள் பிரசவம் பார்த்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை....
Desperate crossing என்ற சீரியலில் அவர் மன அழுத்தம் காரணமாக கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என காட்டியதற்கே ஆட்சேபங்கள் எழுப்பப்பட்டன.

இறந்து விட்ட ஒரு பெண்ணின் மீது ஆதாரங்கள் ஏதுமின்றி
அபாண்டமான குற்றச்சாட்டு சுமத்துவது கதையேயாயினும் கண்டிக்கத்தக்கது...
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52133066135566848592016-09-10T16:10:55.481+05:302016-09-10T16:10:55.481+05:30செனா அனா சார்.!
அப்படியே எங்கள் இளவரசி பற...செனா அனா சார்.!

அப்படியே எங்கள் இளவரசி பற்றிய சுவராசியமான செய்திகளையும் கொஞ்சம் சொல்லுங்களேன்.! இளவரசியின் இலட்சோப லட்சம் ரசிகர்களும் மனம் குளிர் கேப்போமே.?

நம் எடிட்டர மாடஸ்டி மாமியார் சங்கத்தின் தீவிரமான உறுப்பினராகி விட்டார்.எனவேதான் மாற்றான் தாய் மனப்பான்மையில் ஒரு கண்ணுக்கு நெய்யும் இன்னொரு கண்ணுக்கு சுண்ணாம்பையும் வைக்கிறார்.! எங்களுக்கு வழிகாட்ட உங்களை விட்டால் யார் உள்ளார் சொல்லுங்களேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27640136720166277242016-09-10T14:11:59.674+05:302016-09-10T14:11:59.674+05:30ம வெ சார்.....xiii ன் புதிய கதை வரிசை எனக்கு மிகவு...ம வெ சார்.....xiii ன் புதிய கதை வரிசை எனக்கு மிகவும் பிடித்தமானவையே....இப்போது நம் கையில் இருக்கும் 24-ம் பாகம் உட்பட....

இந்த குறும்பதிவுகள் கதையோடு ஒட்டி வரும் நிஜ மாந்தர்கள்/ நிஜ மாந்தர்களை போன்றவர்கள் பற்றி அலசுவது மட்டுமே....

(கதை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.....)

இவை எல்லோரும் ஏற்கனவே படித்து இருக்க கூடும்...இணையதளத்தில் அனைத்தும் கொட்டி கிடக்கின்றது....சோர்ஸ் செக் செய்து அவற்றை தமிழிலும் சுருங்கிய வடிவத்திலும் கொடுக்க முயற்சிக்கிறேன்....அவ்வளவே.....

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28047142476866896762016-09-10T13:38:54.786+05:302016-09-10T13:38:54.786+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7594130996251170002016-09-10T10:25:28.077+05:302016-09-10T10:25:28.077+05:30இதுவரை ஏதும் இல்லையெனவே தோன்றுகிறது....
இது போன்ற...இதுவரை ஏதும் இல்லையெனவே தோன்றுகிறது....

இது போன்ற சர்ச்சைகள் அவர்களுக்கு பழக்கமானது போலும்...:-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12892799391018322016-09-10T10:20:51.981+05:302016-09-10T10:20:51.981+05:30///"மிஸ்டர் பிராட் போர்ட்"னு யாராவது கூப...///"மிஸ்டர் பிராட் போர்ட்"னு யாராவது கூப்பிட்டால் "யேஸ்"னு திரும்புவீங்களோ? ///

பிராட் போர்டுக்கு திரும்பி பாத்தாகூட தப்பில்லை.
டோரதின்னு கூப்பிட்டா திரும்பிப் பாத்திடாதீங்க., கன்ப்பூயூசா பூடும்.! :-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31162900187203714622016-09-10T10:17:21.485+05:302016-09-10T10:17:21.485+05:30செனா அனா. . .!!! செனா அனா. . .!!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60809549524948856982016-09-10T10:03:27.731+05:302016-09-10T10:03:27.731+05:30செ.. செனா அனா... உ..உங்களுக்கு பூர்வஜென்ம ஞாபகம் ...செ.. செனா அனா... உ..உங்களுக்கு பூர்வஜென்ம ஞாபகம் திரும்பிடுச்சா?!! உங்களுக்குப் பின்னாலிருந்து "மிஸ்டர் பிராட் போர்ட்"னு யாராவது கூப்பிட்டால் "யேஸ்"னு திரும்புவீங்களோ? ய்யீஈஈஈக்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80629731516238937542016-09-10T07:24:32.994+05:302016-09-10T07:24:32.994+05:30பக்கம் 16
///சில மாதங்களுக்கு பிறகு பியூரிட்டான்கள...பக்கம் 16
///சில மாதங்களுக்கு பிறகு பியூரிட்டான்கள் அட்வென்ச்சரர் தலைவர்களை 1621 ஈஸ்டர் நாளில் தீர்த்து கட்டினர்...அதன் மூலம் அக்குடியிருப்பின் ஏகபோக உரிமையாளர்களாகி விடலாம் என்று நம்பினர்//////////////

ஹா...ஹா.....கற்பனை செய்தாலும் பொருத்தமாக செய்ய வேண்டும்...

இது அப்பட்டமான பொய்.....
இது நடந்திருக்கவே முடியாது....
அதை ஆணித்தரமாக நிரூபிக்கவும் முடியும்.....
ஆனால்
1621 மார்ச் –ஏப்ரலில் பலர் திடீரென இறந்தது உண்மை.... அட்வென்ச்சரர் தரப்பில் மட்டும் இறப்பு இல்லை...
உண்மையில் நடந்தது என்ன????
அட்வென்ச்சரர் என்பவர் யார்??????
தொடரும் குறும்பதிவில்.....
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51972715573332405202016-09-10T07:22:54.147+05:302016-09-10T07:22:54.147+05:30உத்தம வில்லன்(?) / உத்தமன் பிராட்போர்ட்...
இதை மு...உத்தம வில்லன்(?) / உத்தமன் பிராட்போர்ட்...

இதை முதலிலேயே சொல்லி விடுவது நல்லது.......
தனிப்பட்ட வாழ்க்கையிலோ பொது வாழ்க்கையிலோ பிராட்போர்ட் மீது யாதொரு களங்கமும் காண்பதற்கில்லை....
இளம் வயதில் இருந்தே தூய கிறிஸ்தவ மதம் என்பதை தாண்டி வேறு சிந்தனைகள் இருந்ததாய் தெரியவில்லை...

இதற்காகவே இவர் இங்கிலாந்து விட்டு ஹாலந்துக்கும் பின்னர் அங்கிருந்து புதிய உலகமும்(அமெரிக்கா) சென்றார்.
மதப் பற்று உடையவர்.....ஆனால் வெறியர் அல்ல ....பின்னாளில் பிளிமத் காலனி கவர்னர் ஆனபோதும் ஆச்சர்யப்படத்தக்கவகையில் -ஒரு சிறந்த நிர்வாகத்தலைவருக்கே உரித்தானவகையில்- மத சகிப்புத்தன்மையுடன் விளங்கினார்......

வன்முறை இவர் பாதையில் இடம் பெற்றதேயில்லை......
மேபிளவர் சம்பவங்களை கப்பல் பதிவேடுகளில் இருந்து நம்மால் அறிய இயலும்.
ஆனால் பிளிமத் காலனி சம்பவங்களை பிராட்போர்ட் எழுத்துக்கள் மூலம் மட்டுமே நம்மால் அறிய இயலும் என்பது உண்மை....
இந்த சம்பவங்களை இவர் உண்மைக்கு புறம்பாக திரித்து எழுதினார் என நாம் கருத முகாந்திரம் ஏதும் இல்லை....
சொல்லப்போனால் இவர் எழுத்துக்களில் பைபிள் தாக்கம் அதிகம் தெரிகிறது
பிளிமத் காலனி வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் பல வருடங்கள் விவரித்துள்ள பிராட்போர்ட் தங்களை இறைவனே ஒவ்வொரு நாளும் வழி நடத்துவதாக தோன்றும் தொனியில் எழுதியுள்ளார்....

கிட்டத்தட்ட பிளிமத் காலனியின் மோசஸ் என்றே கருதலாம் .

வன்முறையற்ற இறை சிந்தனை மிக்க திறமையான செயல்திறன் மிக்கவர்.

கதையில்..........
பக்கம் பதினாறில் 1640-ல் பால் பிளிமத் சென்று பிராட்போர்ட்டை மிரட்டுவதாக உள்ளது...
இக்காலகட்டத்தில் சுழற்சி முறையில் இருந்த கவர்னர் பதவியில் பிராட்போர்ட் இருந்தார்.
உச்ச அதிகாரத்தில் இருந்த அவரை பால் மிரட்டுவதாக இருப்பது நகைப்புக்கிடமே......
பல்வேறு குறிப்புகளை வைத்து பார்த்தால் பிராட்போர்ட்
வில்லன்
அல்ல
உத்தமனே........

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35329512448620772902016-09-09T19:50:20.927+05:302016-09-09T19:50:20.927+05:30// மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்த...// மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்தமான கதைகள் //

அட்டகாச் - in an awkward way! பால், பீடா, பிராந்தி மூன்றும் செறிவானவை என்பதனால் மூன்றையும் ஒரே தட்டில் வைக்கமுடியாது சார்!

பிரச்சனை என்னவென்றால் அந்தந்த காலக்கட்டத்தை சார்ந்து தயாரிக்கப்படும் கதைகள் எளிதாகக் காலாவதியாகிவிடும். மாடஸ்டி கதைகளில் வரும் டெக்னாலஜி மற்றும் கதை சூழல்களின் நவீனத்தன்மை எக்ஸ்பயரியாகி பல மாமாங்கம் ஆகிவிட்டது. லார்கோ இன்னும் 20-30 ஆண்டுகளில் எக்ஸ்பயரி ஆகிவிடும். பவுன்சர் வரலாற்றுப் புனைவு என்பதால் அது கதையின் நவீனத்துவம் சார்ந்து எக்ஸ்பயரி ஆகாது.

இந்த விளக்கத்தால் உபயோகமில்லை என்று தெளிவாகத் தெரிந்தாலும் எனது இன்றைய தமிழ் டைப்ரைட்டிங் ப்ராக்டீசுக்குத் தோதாக உங்க கமெண்ட்தான் கிடைத்தது, நன்றி! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11696163229523219012016-09-09T19:17:36.626+05:302016-09-09T19:17:36.626+05:30///மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்த...///மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்தமான கதைகள்.///

MV @
உங்கள் எழுத்துகளில் வசீகரம் கூடிக்கொண்டே போகிறது ., வாழ்த்துகள் நண்பரே!!

அவ்வபோது நல்ல நகைச்சுவைகளையும் அள்ளித் தெளிக்கிறீர்கள். .:-) KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82271798710051325612016-09-09T19:13:56.587+05:302016-09-09T19:13:56.587+05:30செனா அனா...!!!செனா அனா...!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14607873254166323822016-09-09T18:56:31.687+05:302016-09-09T18:56:31.687+05:30//மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்தம...//மாடஸ்டி,லார்கோ ,பௌன்சர் போன்ற கதைகள் மிக அழுத்தமான கதைகள்//

மாடஸ்டி :))Rama Karthigaihttps://www.blogger.com/profile/10035315905481806210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28358794802039872412016-09-09T18:55:23.427+05:302016-09-09T18:55:23.427+05:30This comment has been removed by the author.Rama Karthigaihttps://www.blogger.com/profile/10035315905481806210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51723876948368876202016-09-09T18:47:03.716+05:302016-09-09T18:47:03.716+05:30செனா அனா சார்.!
அவர்களை பற்றி அவதூறாக கத...செனா அனா சார்.!

அவர்களை பற்றி அவதூறாக கதை எழதியதில் எதிர்ப்பு வரவில்லையா.!????மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5309813536701294552016-09-09T18:45:02.982+05:302016-09-09T18:45:02.982+05:30உங்கள் விளக்கங்கள் மீண்டுமொரு முறை கவனித்து படிக்க...உங்கள் விளக்கங்கள் மீண்டுமொரு முறை கவனித்து படிக்கத் தூண்டுகிறது..அருமைகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71273322603345245632016-09-09T18:41:08.683+05:302016-09-09T18:41:08.683+05:30😊 😊 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.com