tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5918461896983021730..comments2024-03-29T20:22:15.403+05:30Comments on Lion-Muthu Comics: சிங்கநகரில் நமது சிங்கம் !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger316125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25983630669489489612014-02-14T20:15:55.870+05:302014-02-14T20:15:55.870+05:30எடிட்டரின் அடுத்த பதிவு தயார் நண்பர்களே!எடிட்டரின் அடுத்த பதிவு தயார் நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4001847484312100222014-02-14T20:15:55.384+05:302014-02-14T20:15:55.384+05:30டியர் காமிரேட்ஸ்,
நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்...டியர் காமிரேட்ஸ்,

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி (சுமார் 3 மணி நேரம் முன்பாகவே).

படிக்க இங்கே விரைந்து செல்லுங்கள்;  சிரிப்போம் சிந்திப்போம்: லயன் முத்து காமிக்ஸ் எடிட்டர் எஸ்.விஜயன் அவர்களின் லேட்டஸ்ட் காமிக்ஸ் பதிவு King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35487854603700095072014-02-14T17:24:12.064+05:302014-02-14T17:24:12.064+05:30@ Vijayan Sir,
// 1.ஜில் ஜோர்டன் கதையினைப் பற்றிய...@ Vijayan Sir,

// 1.ஜில் ஜோர்டன் கதையினைப் பற்றிய உங்களின் அபிப்ராயங்கள் ப்ளீஸ் ? //
சிறார்களுக்கான Attraction இதில் சற்று குறைவு என்பது தெரிகிறது. அதேநேரம் பெரியவர்களின் எதிர்பார்ப்பிலிருந்தும் விலகியிருப்பதே பெரிய Minus point. ஒருவேளை இம்மாதத்துக் கதையைவிட மற்ற கதைகள் சுவாரஸ்யமாக இருப்பின் மீண்டும் Try பண்ணுவதே நல்லது.

//2.சாகச வீரர் ரோஜர் !! //
ரோஜரின் மீதமுள்ள கதைகளனைத்தும் இம்மாதக் கதை ரேஞ்சிலேயே இருக்கும்பட்சத்தில் இவரை Discontinue பண்ணுவதே நல்லது. அல்லது நல்ல மறுபதிப்புகளோடு ரோஜர் கதைகளை நிறுத்திக்கொள்ளலாம்.

//3. ஜானிக்கு பதவி உயர்வு தருவது ஒ.கே. ஆகுமா ? //
Again depends on the stories. இம்மாதக்கதை Fine.

//4. Filler Pages //
We need high quality short stories in attractive multi color! That's the reliable option as well as a way to pull young / elder / new readers towards comics stories ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40961103929548574892014-02-14T13:48:56.735+05:302014-02-14T13:48:56.735+05:30ஏன் இந்த மயான அமைதி ? வேண்டுமானால் lawrence & ...ஏன் இந்த மயான அமைதி ? வேண்டுமானால் lawrence & David, Johnny nero யார் சிறந்தவர் என்று சோடி போட்டு பார்ப்போமோ ????senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42042879779315995172014-02-14T12:13:54.451+05:302014-02-14T12:13:54.451+05:30// மனச்சிக்கல் உள்ளவரின் (டைகர்) கதையை படித்தால் ம...// மனச்சிக்கல் உள்ளவரின் (டைகர்) கதையை படித்தால் மனச்சிக்கல் தீருமா !! இது என்னங்க //

ஆமா. எப்படி நடந்துக்கக்கூடாதுனு கத்துக்கலாம் - I mean டைகரோட வில்லன்களைப்பார்த்து.

முன்னறிவிப்பு: இது Same side goal கிடையாது :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12597408216300166922014-02-14T10:54:28.602+05:302014-02-14T10:54:28.602+05:30ஒரு காசுகள் தற்போது அபூர்வமென்பதால் யாரும் அதை ஒரு...ஒரு காசுகள் தற்போது அபூர்வமென்பதால் யாரும் அதை ஒரு ரூபாய்க்கு தரமாட்டார்கள்! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72624807935997182832014-02-14T10:52:03.889+05:302014-02-14T10:52:03.889+05:30மனச்சிக்கல் உள்ளவரின் (டைகர்) கதையை படித்தால் மனச்...மனச்சிக்கல் உள்ளவரின் (டைகர்) கதையை படித்தால் மனச்சிக்கல் தீருமா !! இது என்னங்க

புது கதை!! Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35388143660900672102014-02-14T09:37:17.235+05:302014-02-14T09:37:17.235+05:30கோயம்புத்தூரில் ஒரு ரூபாய் போட்டால் நூறு காசு சம்ப...கோயம்புத்தூரில் ஒரு ரூபாய் போட்டால் நூறு காசு சம்பாதிக்கலாம்கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54132234674655408202014-02-14T07:30:15.146+05:302014-02-14T07:30:15.146+05:30// அங்ஙன ஐதூத்தி சொச்சம் பொஸ்தகங்களை சாவி இல்லாத ப...// அங்ஙன ஐதூத்தி சொச்சம் பொஸ்தகங்களை சாவி இல்லாத பொட்டிக்குள்ளாற வச்சுக்கிட்டு லைப்ரரி ஆரம்பிக்க நல்லநேரம் தேடிட்டிருக்காராம் ஒருத்தர். //

பூட்டாத பொருட்களைத் திருடுவது பாவம்! பூட்டியது ஒரு புக்கா இருந்தாலும் லவட்டுவது, சங்கக் குறிக்கோள்! :Pரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13913743192235150872014-02-14T06:10:16.227+05:302014-02-14T06:10:16.227+05:30தேவை புதிய பதிவு!தேவை புதிய பதிவு!senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33340283103251172932014-02-14T00:04:54.040+05:302014-02-14T00:04:54.040+05:30Goodnight Meeran!
// டக்குன்னு பார்த்தா //
டக்கு...Goodnight Meeran!

// டக்குன்னு பார்த்தா //

டக்குனு பார்த்தா டக்ஸ் வில்லர்தான் ஞாபகம் வரும்! :D

ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91718077875953337912014-02-13T23:58:36.699+05:302014-02-13T23:58:36.699+05:30// திருச்சியில் சினிமாவில் ஒரு ரூபாய் போட்டால் பத்...// திருச்சியில் சினிமாவில் ஒரு ரூபாய் போட்டால் பத்து ரூபாய் சம்பாதிக்கலாம் //

கோயம்புத்தூரில்?ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52581573897713626812014-02-13T23:36:15.972+05:302014-02-13T23:36:15.972+05:30@ ப்ளூ
:) உங்க ப்ரொஃபைல் ஐடியை 'இரவுக் கழுகு (...@ ப்ளூ
:) உங்க ப்ரொஃபைல் ஐடியை 'இரவுக் கழுகு (எ) திருப்பூர் நாகராஜன்' - அப்படீன்னு மாத்திக்கிட்டா அழகோ அழகா இருக்குமில்லையா?

@ நாட்டாமை
அங்ஙன ஐதூத்தி சொச்சம் பொஸ்தகங்களை சாவி இல்லாத பொட்டிக்குள்ளாற வச்சுக்கிட்டு லைப்ரரி ஆரம்பிக்க நல்லநேரம் தேடிட்டிருக்காராம் ஒருத்தர். அங்க போகச் சொல்லுங்க உங்க ஆட்டையை கும்பல்ஸை!

@ஸ்டீல்

கொஞ்ச நாள் பொறுங்க. 500+ புத்தகங்கள் நமதே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86804825230391694132014-02-13T23:09:47.484+05:302014-02-13T23:09:47.484+05:30// மலச்சிக்கலை தீர்க்கும் //
// மனச்சிக்கல் நீங்கு...// மலச்சிக்கலை தீர்க்கும் //
// மனச்சிக்கல் நீங்கும் //

உடல்சூடு தனியும்... பித்தம் தெளியும்... வாய்வு பிரியும்...

டக்குன்னு பார்த்தா ஒரு அசப்பிலே உங்க ஆளு 'சிட்டுக் குருவி லேகியம் விக்கிற ஆளு' மாதிரிதானுங்க தெரியுறாரு. ஹம்... இத நாஞ்சொன்னா எகத்தாளம்பியாங்க.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66143120186756849912014-02-13T22:46:54.519+05:302014-02-13T22:46:54.519+05:30காமிக்ஸ் வெறும் பொழுதுபோக்கு என்று நீங்கள் முன்பு ...காமிக்ஸ் வெறும் பொழுதுபோக்கு என்று நீங்கள் முன்பு கூறியதன் பொருட்டே கேட்டேன்.

உங்களால் முடியாது என்பது தெரிந்ததே . இரவு வணக்கம் !Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54224477375419908722014-02-13T22:33:35.800+05:302014-02-13T22:33:35.800+05:30மிடியல...யாராவது வாங்கப்பா! :Dமிடியல...யாராவது வாங்கப்பா! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24744606636739232572014-02-13T22:22:01.357+05:302014-02-13T22:22:01.357+05:30ஓஹோ அதனால் தான் திருச்சியில் சினிமாவில் ஒரு ரூபாய்...ஓஹோ அதனால் தான் திருச்சியில் சினிமாவில் ஒரு ரூபாய் போட்டால் பத்து ரூபாய் சம்பாதிக்கலாம் என்று சூசகமாக சொன்னாரோ??கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26994531737017107852014-02-13T22:12:51.672+05:302014-02-13T22:12:51.672+05:30//டெக்ஸ் கதையை படித்தபின் டைகர் கதையை படிப்பது நல்...//டெக்ஸ் கதையை படித்தபின் டைகர் கதையை படிப்பது நல்ல நிவாரணமாக உள்ளது என்று அர்த்தம்.//

காமிக்ஸ் வெறும் பொழுதுபோக்கு இல்லை என்பதா இதன் அர்த்தம் ?

Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84892729755904484052014-02-13T21:43:21.252+05:302014-02-13T21:43:21.252+05:30// டைகர் கதைகள் மனச்சிக்கல் உள்ளவர்கள் படிப்பது என...// டைகர் கதைகள் மனச்சிக்கல் உள்ளவர்கள் படிப்பது என்பதா இதன் அர்த்தம் ? //

டெக்ஸ் கதையை படித்தபின் டைகர் கதையை படிப்பது நல்ல நிவாரணமாக உள்ளது என்று அர்த்தம்.

ஸ்... அப்பா! இதெல்லாம் எனக்கே ஓவராத்தான் தெரியுது! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38425370111432197302014-02-13T21:36:50.460+05:302014-02-13T21:36:50.460+05:30 //கதையைப்படித்தால் மனச்சிக்கல் நீங்கும்!//
டைகர்... //கதையைப்படித்தால் மனச்சிக்கல் நீங்கும்!//

டைகர் கதைகள் மனச்சிக்கல் உள்ளவர்கள் படிப்பது என்பதா இதன் அர்த்தம் ? Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45021843781276663512014-02-13T21:34:06.660+05:302014-02-13T21:34:06.660+05:30Sunshine - way too often we come across this name!...Sunshine - way too often we come across this name! ;)ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20271274164033232982014-02-13T21:28:36.295+05:302014-02-13T21:28:36.295+05:30//கேப்டர் Final-க்கு தகுதியாகிவிட்டார்//
விரல் வி...//கேப்டர் Final-க்கு தகுதியாகிவிட்டார்//

விரல் விட்டு எண்ணும் அளவிலேயே கதைகள் இருப்பதால் முடிவைனோக்கி சென்று கொண்டிருக்கிறார். . தூக்கு தண்டணை கைதியின் நிலமைதான் டைகருக்கு.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36075769903562787362014-02-13T21:28:28.645+05:302014-02-13T21:28:28.645+05:30இது நல்ல சாபம்!
கெட்ட சாபம்: டெக்ஸ் கதைஇது நல்ல சாபம்!

கெட்ட சாபம்: டெக்ஸ் கதைரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43650063635916550032014-02-13T21:26:01.215+05:302014-02-13T21:26:01.215+05:30Good find, i even thought that its true initially ...Good find, i even thought that its true initially :)V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88213146126549638012014-02-13T21:19:35.635+05:302014-02-13T21:19:35.635+05:30//கிழட்டு கழுகார் மற்றும் வெள்ளை தலையரின்//
'...//கிழட்டு கழுகார் மற்றும் வெள்ளை தலையரின்//

''டைகரின்'' இளவயது சாகசங்கள் என்று கதைகள் வருகிறதே ,அப்படியென்றால் அவரின் தற்போதைய வயது என்ன .......... ?Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.com