tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5823539372739738372..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: இது கேள்வி நேரம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger365125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49815459858780822582013-09-06T13:27:59.052+05:302013-09-06T13:27:59.052+05:30Minnal Padaiyinar??? i still remember they were th...Minnal Padaiyinar??? i still remember they were the to guns in that year...!!Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45825461701180093412013-09-06T13:14:21.970+05:302013-09-06T13:14:21.970+05:30FBI agent Garigan , Madesty we are missing... They...FBI agent Garigan , Madesty we are missing... They always rock unlike the super heros.
New type stories i would like to see some Pirates..Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24703807070644272422013-09-03T16:11:24.314+05:302013-09-03T16:11:24.314+05:30எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் அடுத்த பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31257500989335000402013-09-03T15:49:18.921+05:302013-09-03T15:49:18.921+05:30Meeraan @ Karthik Somalinga
வலைப்பூவால் முகம் தெர...Meeraan @ Karthik Somalinga
வலைப்பூவால் முகம் தெரியாமல் அறியப்பட்ட நம்மிடம் இது போன்ற தவறான புரிதல் வருவது இயற்கை. தவறான புரிதலே இந்த விவாதத்திற்கு காரணம் என நினைக்கிறன். இந்த ஆரோக்கியமான விவாதம் ஒருவர் ஒருவரை சரியாக புரிந்து கொள்ள உதவி புரியும் என நம்புகிறேன்.

இந்த விவாதத்தில் நான் ரசித்தது இருவரும் பிறர் மனதை புண் படுத்தாமல் மிகவும் தெளிவாக உங்களின் தவறான புரிதலுக்கான காரணத்தை வெளிபடுத்திய விதம். Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83371482537038061052013-09-03T12:38:33.300+05:302013-09-03T12:38:33.300+05:30Sir
Waiting for your post
Sir

Waiting for your post
Anonymoushttps://www.blogger.com/profile/07445389398285848116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-183882932371193112013-09-03T12:34:01.735+05:302013-09-03T12:34:01.735+05:30sir,
Waiting for your new post
sir,

Waiting for your new post

Anonymoushttps://www.blogger.com/profile/07445389398285848116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56856303668675187262013-09-03T10:27:55.290+05:302013-09-03T10:27:55.290+05:30@ Ramesh Kumar & karthik
ஹீ ஹீ அது ஸ்பெஶல் = ...@ Ramesh Kumar & karthik

ஹீ ஹீ அது ஸ்பெஶல் = special
சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84531748436217650072013-09-03T10:02:43.018+05:302013-09-03T10:02:43.018+05:30abilash abi & Ramesh Kumar @
Steal Body sherlo...abilash abi & Ramesh Kumar @
Steal Body sherlock இரசிக்கும்படி உள்ளது! ஆனால் அவர்களை புரிந்து கொள்வது கஷ்டம், பலருக்கு பிடிக்காமல் போவதுக்கு இது ஒரு காரணமாக இருக்கும் என்பது எனது எண்ணம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47226010380853138472013-09-03T09:54:17.082+05:302013-09-03T09:54:17.082+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45155316202153695462013-09-03T09:16:22.212+05:302013-09-03T09:16:22.212+05:30@கால்வின் சத்யா:
நீங்க இப்படி "ஏ" போட்டு...@கால்வின் சத்யா:
நீங்க இப்படி "ஏ" போட்டு எழுதறது செம காமெடியா இருக்கஏ!!! :) யாஹூவில் கூட transliteration இருப்பதை நீங்கள் சொல்லித்தான் கவனிக்கிறேன். ஆனால், கூகிளை விட ரொம்ப ஸ்லோவாக இருக்கிறது.

@Ramesh Kumar:
//அதென்னதுபா "ஸ்பெஶல்" என்னும் Alien வார்த்தை//
அதானே?! :DKarthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76769782427539351362013-09-03T09:03:15.173+05:302013-09-03T09:03:15.173+05:30நண்பர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இ...நண்பர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்!

உங்கள் தந்தையாரின் ஆன்மா இறைவன் பாதம் அடைந்து சாந்தி அடைய அஞ்சலி செலுத்துகிறேன்.

இந்த கடினமான நேரத்தில் இறைவன் துணையிருந்து உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வலிமையும் மன உறுதியும் வழங்க ஆழ்ந்து வேண்டுகிறேன். ரவீhttps://www.blogger.com/profile/15335877779323447563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36635599986784722132013-09-03T08:50:10.114+05:302013-09-03T08:50:10.114+05:30அந்த additional "ஏ" கூட பரவாயில்லை அதென்...அந்த additional "ஏ" கூட பரவாயில்லை அதென்னதுபா "ஸ்பெஶல்" என்னும் Alien வார்த்தை?! :Dரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33823828616453501632013-09-03T08:19:39.311+05:302013-09-03T08:19:39.311+05:30Steal Body sherlock ம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் ...Steal Body sherlock ம் நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதனை ஒரு கார்ட்டூன் சிறுகதையைப்போல் இலகுவாக எப்போது வேண்டுமானால் படிக்க முடிவதில்லை. புத்தகத்தின் Main கதையைப் படித்த சூட்டோடு Complexஆன Steel Bodyஐ படிப்பதை விட ஒரு Freeஆன நேரத்தில் Steel Bodyஐ மட்டும் படித்துவிட்டு புத்தகத்தை மூடிவைத்தால் இரசிக்கும்படி உள்ளது! ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15192862569541191292013-09-03T07:19:07.574+05:302013-09-03T07:19:07.574+05:30நண்பர்களா இப்படியயே போச்சுன்னா 10 லாக் ஹிட்ஸ் முடி...நண்பர்களா இப்படியயே போச்சுன்னா 10 லாக் ஹிட்ஸ் முடிஞ்சு குண்டு ஸ்பெஶல் சீக்கிரமா கிடைச்சிரும் போல இருக்கஏ

என் மேல கோபப்படாதீங்க (நான வெள்ளை கொடி தான் புடிச்சிருக்கஏன்) பட் உங்க மனசில இருந்தததான் கொட்டி தீத்துட்டீங்களஏ ஸோ ஸ்கூல் பாய்ஸ் மாதிரி கை குலிக்கிட்டு ஜாலீயா காமிக்ஸ் படிக்கலாம் வாங்க..

எனக்கு இந்த யாஹூ translator பிடிக்கல எல்லாத்துலேயும் ஒரு ஏ போட்டு போட்டு ரொம்ப டார்சர் பண்ணுது உங்களுக்கஎல்லாம் கூகல் translator வர்க் ஆகுதா?
சத்யாவுக்கு கால்வின் பிடிக்கும் காமிக்ஸ்ஸும் பிடிக்கும்https://www.blogger.com/profile/07056982509772519523noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19307476479321874912013-09-03T03:28:12.048+05:302013-09-03T03:28:12.048+05:30Here No body likes 'Steal Body sherlock holmes...Here No body likes 'Steal Body sherlock holmes ' ???
I love the series a lot , according to me its better than 'Mathi illa manthiri' and other filler stories. I am the only one with this point of view or any body here to support me ?? Anonymoushttps://www.blogger.com/profile/06232095834623248975noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26584477050198012612013-09-03T03:14:31.486+05:302013-09-03T03:14:31.486+05:30உங்கள் விளக்கத்திற்கு நன்றி மீரான்!உங்கள் விளக்கத்திற்கு நன்றி மீரான்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63410111940145740462013-09-03T03:12:22.013+05:302013-09-03T03:12:22.013+05:30நீங்கள் உங்கள் வலைப்பூவில் உங்களை அடையாள படுத்த கை...நீங்கள் உங்கள் வலைப்பூவில் உங்களை அடையாள படுத்த கையாண்ட வார்த்தைகளின் மறு பிம்பமாகவே நான் என்னுடைய கருத்தை அந்த வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன். Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71830214908468935062013-09-03T02:48:40.282+05:302013-09-03T02:48:40.282+05:30@Meeraan:
//நீங்கள் இங்கே என்னிடம் நேரடியாக கேள்வி...@Meeraan:
//நீங்கள் இங்கே என்னிடம் நேரடியாக கேள்விகள் கேட்ட போதெல்லாம், அவற்றிற்கு நேருக்கு நேர் பதில் சொல்லி இருக்கிறேன். உங்களைப் பற்றி இங்கேயோ, வேறு இடங்களிலோ பழித்துப் பேசியது கிடையாது. என்னைப் பொறுத்த வரை உங்கள் மீது பெரிதாய் வருத்தங்கள் ஏதும் இல்லை, இந்த நீண்ட விளக்கத்திற்கும் அதுதான் காரணம்//

நான் மேலே கூறியபடி உங்களைப் பற்றி எங்கும் மறைமுகமாக தாக்கிப் பேசியது கிடையாது! அதற்கான அத்தியாவசியத்தை நீங்கள் ஏற்படுத்தியதும் கிடையாது! நீங்கள் எனது வலைப்பூவில் முன்பு கருத்திட்ட போதும், இங்கு லயன் வலைப்பூவில் சமீபத்தில் பேசிய போதும் சிநேகத்துடன் தானே பேசி இருக்கிறேன்?!!

நீங்கள் வேறொரு வலைப்பூவில் என்னை பற்றி மொக்கை ப்ளேடு, போலி நியாயவான் என்று கூறினாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே? புரியாமல் ஏதோ பேசுகிறீர்கள் என்று அப்படியே விட்டு விட்டேன். ஆனால், இன்று இங்கு வந்து அங்கிள், அஜீரணம் என்று மீண்டும் தொடர்ந்ததால்தான் கோபம் வந்தது!

//இதை கூற வேண்டியது நான்.//
!!!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44021692765242325782013-09-03T02:35:05.714+05:302013-09-03T02:35:05.714+05:30//என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ //கிண்டல் செய்தவர்...//என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ //கிண்டல் செய்தவர்களை அதே பாணியில் கிண்டல் செய்திருக்கிறேன்! தேவைப்படும் போது இனியும் அப்படியே செய்வேன்.//

நான் உங்களை என்ன கிண்டல் .பண்ணினேன் என்று உங்கள் வலைப்பூவிலும்,facebookகிலும் அதே திருப்பி பாணியில் தாக்கீணீர்கள் ( அதாவது நான் கிண்டல் செய்த பாணியில்) . நான் உங்களை பற்றி Mr.மர மண்டை யின் வலைப்பூவில் பதிவிடும் வரை எந்த விதத்திலும் உங்களை காயப்படுத்தவில்லையே.

//என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ //கிண்டல் செய்தவர்களை அதே பாணியில் கிண்டல் செய்திருக்கிறேன்! தேவைப்படும் போது இனியும் அப்படியே செய்வேன்.//

இதை கூற வேண்டியது நான்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22830504706703209782013-09-03T02:07:44.574+05:302013-09-03T02:07:44.574+05:30@Meeraan:
//உங்களின் இந்த கருத்து உங்களுக்கே சரியா...@Meeraan:
//உங்களின் இந்த கருத்து உங்களுக்கே சரியாக பொருந்துவதால் மேலே என்னுடைய பின்னூட்டத்தில் பதிவு செய்திருந்தேன்.//

உங்களுக்கான பதில் இதோ:
என்னை நேரடியாகவோ, மறைமுகமாகவோ //கிண்டல் செய்தவர்களை அதே பாணியில் கிண்டல் செய்திருக்கிறேன்! தேவைப்படும் போது இனியும் அப்படியே செய்வேன்.//Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31889324525441476962013-09-03T02:02:36.069+05:302013-09-03T02:02:36.069+05:30நான் இப்பொழுதும் அதை பற்றி கேட்க வேண்டும் என்று நி...நான் இப்பொழுதும் அதை பற்றி கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை.
நீங்கள் நக்கல் பற்றி விவாதம் செய்வதால் பழயதும் திரும்பி வருகின்றது .

//''இந்த வலைப்பூவிற்கு வரும் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாம் என்ற தகுதியை நீங்கள் அடைந்து விட்டதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்!''//
உங்களின் இந்த கருத்து உங்களுக்கே சரியாக பொருந்துவதால் மேலே என்னுடைய பின்னூட்டத்தில் பதிவு செய்திருந்தேன்.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24608044689488675352013-09-03T01:47:25.521+05:302013-09-03T01:47:25.521+05:30@Meeraan:
ஆமாம்! அப்போது, கண்ணெதிரிலேயே ஒரு விஷயம்...@Meeraan:
ஆமாம்! அப்போது, கண்ணெதிரிலேயே ஒரு விஷயம் நடந்தும் அதை மிகவும் லேட்டாக புரிந்து கொண்டதால் நீங்கள் என்னைப் பொறுத்த வரை அந்த சமயத்தில் அப்பாவியாகத்தான் தெரிந்தீர்கள். அதைக்கூட இவ்வளவு லேட்டாக இங்கே வந்து கேட்கிறீர்கள்!

நீங்கள் பல சமயங்களில் facebook குறித்து பொத்தாம் பொதுவாக பேசிய போதும், சமீபத்தில் என்னை மொக்கை ப்ளேடு என்று சொன்ன போதும் நானும் கூடத்தான் கண்டும் காணாமல் இருந்தேன்.

நீங்கள் இவ்வாறு சொன்னதிற்கு,
//மற்றவர்களுக்கு சான்று வழங்கும் தகுதியை அடைந்து விட்டதாக நீங்கள் கருதுவதால் உங்களுக்கு மற்றவர்களின் சான்று தேவை படாததுதான் .//

நான் இவ்வாறு பதில் அளித்தேன்:
//இந்த வலைப்பூவிற்கு வரும் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாம் என்ற தகுதியை நீங்கள் அடைந்து விட்டதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்!//

நீங்கள் எந்த பாணியில் பேசினீர்களோ, அதே பாணியில் நானும் பதில் அளித்துள்ளேன்.Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59244595279674826522013-09-03T01:33:26.310+05:302013-09-03T01:33:26.310+05:30ஏதோ ஒரு அங்கிள்ளுக்கு நான் எழுதியதாக எடுத்துக்கொள்...
ஏதோ ஒரு அங்கிள்ளுக்கு நான் எழுதியதாக எடுத்துக்கொள்ளாமல் உங்களைத்தான் நான் வம்புக்கு இழுக்கிறேன் என்று நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்தது ஏன்?

நீங்கள் செய்யும் நக்கல்களை மட்டும் கண்டும் காணாமாளும் சென்று விட வேண்டுமா?

மரமண்டையுடனான ஆரம்ப பிரச்சனையில் என்னை அப்பாவியா கேப்பிட்டால் லெட்டர் என்று நக்கல் செய்திருந்தீர்கள்.

நான் ஏன் வம்பு என்று இரண்டு வருடங்களாக கண்டும் காணாமாளும் இருந்தேன்.

ஆனால் நான் வம்பு இழுக்கிறேன் வலிய சண்டைக்கு செல்கிறேன் என்று என்னை கூறுகின்றீர்கள்.

உங்களுடைய வலைப்பூவின் பதிவில் என்னை மறை முகமாக கிண்டல் செய்ததை நான் கண்டும் காணாமாளும் இருந்து விட வேண்டும் .

ஆனால் ஏதோ ஒரு அங்கீளுக்கு நான் எழுதினால் வலிய வம்பு செய்துவிட்டு அதை நான் செய்ததாக குற்றம் சொல்கின்றீர்கள்.

''இந்த வலைப்பூவிற்கு வரும் யாரை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் வம்புக்கு இழுக்கலாம் என்ற தகுதியை நீங்கள் அடைந்து விட்டதாக நீங்கள் கருதுகிறீர்கள் என்றே நான் கருதுகிறேன்!''
Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21170753032715918622013-09-03T01:22:09.805+05:302013-09-03T01:22:09.805+05:30This comment has been removed by the author.Meeraanhttps://www.blogger.com/profile/17919925939165098842noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4460769314092053052013-09-03T00:59:36.577+05:302013-09-03T00:59:36.577+05:30நண்பர் ஈரோடு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினரு...நண்பர் ஈரோடு ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.WillerFan@RajaGhttps://www.blogger.com/profile/00138490101246383533noreply@blogger.com