tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5763621709375974951..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: வேங்கையின் விஸ்வரூபம் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger274125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28087327963894773832015-04-27T12:46:45.885+05:302015-04-27T12:46:45.885+05:30HIGH FIVE ... !HIGH FIVE ... !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32228257682491175072015-04-26T12:37:16.149+05:302015-04-26T12:37:16.149+05:30மின்னும் மரணம் முழுவதையும் படித்துவிட்டேன் ... அற்...மின்னும் மரணம் முழுவதையும் படித்துவிட்டேன் ... அற்புதமான collection .. படித்து முடிக்கும் பொது ஒரு திருவிழா முடிந்தது போல் இருந்தது .

Great job editor sir and kudos to your team.v.saravananhttps://www.blogger.com/profile/00071663300622262401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87697703128265180592015-04-26T09:22:07.291+05:302015-04-26T09:22:07.291+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43386251791870196412015-04-26T08:17:36.786+05:302015-04-26T08:17:36.786+05:30வழக்கமா இப்ப வருமோ... எப்ப வருமோ'னு காத்திருப்...வழக்கமா இப்ப வருமோ... எப்ப வருமோ'னு காத்திருப்போம்...
இன்னிக்கு - வருமோ... வராதோ'னு காத்திட்டிருக்கோம்......

இப்படியாக,

காமிக்ஸ் காதலர்களின் ஞாயிறு காலைகள் காத்திருப்பதிலேயே கழிகின்றன!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31201004924695448122015-04-26T07:05:57.293+05:302015-04-26T07:05:57.293+05:30ஆமாம் , இல்லையென்றால் இப்படி செய்யலாம் , இவ்வளவு ஆ...ஆமாம் , இல்லையென்றால் இப்படி செய்யலாம் , இவ்வளவு ஆகும் என்றும் இவ்வளவுக்கு மேல எண்ணிகையில் முன்பதிவு வந்தால் மட்டுமே , இதனை நாங்கள் மேற்தொடருவோம் என்றும் அறிவிப்பை வெளியிட்டு எச்பெரிமென்ட் செய்து பார்க்கலாம் . தோற்காது , ஏதேனும் முடியாத பட்சத்தில் செலுத்திய தொகையை அப்படியே சந்தாக் கணக்கில் சேர்த்துகொள்ளலாம் . Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15940081289402384072015-04-25T23:24:57.949+05:302015-04-25T23:24:57.949+05:30//கொஞ்சம் பொறுமையா இருங்க வெங்கடேஸ்வரன் சார்! மாயா...//கொஞ்சம் பொறுமையா இருங்க வெங்கடேஸ்வரன் சார்! மாயாவி எதையும் புதுமையா செய்யக்கூடியவர்! அவரே இளவரசி வேஷத்துல வந்து உங்க முன்னாடி நிக்கவும் வாய்ப்பிருக்கு! :D//

ROTFLMahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83728273783513150082015-04-25T22:27:51.846+05:302015-04-25T22:27:51.846+05:30Super decision sir
Super decision sir
ANANDAPPANE karaikalhttps://www.blogger.com/profile/11633894068799288474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15890429798399349432015-04-25T21:13:19.245+05:302015-04-25T21:13:19.245+05:30கொஞ்சம் பொறுமையா இருங்க வெங்கடேஸ்வரன் சார்! மாயாவி...கொஞ்சம் பொறுமையா இருங்க வெங்கடேஸ்வரன் சார்! மாயாவி எதையும் புதுமையா செய்யக்கூடியவர்! அவரே இளவரசி வேஷத்துல வந்து உங்க முன்னாடி நிக்கவும் வாய்ப்பிருக்கு! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54451904841445464172015-04-25T21:07:04.047+05:302015-04-25T21:07:04.047+05:30டூ லேட்! அடுத்த தபா நீங்க ஐம்பதுக்குள் நம்பர் போடண...டூ லேட்! அடுத்த தபா நீங்க ஐம்பதுக்குள் நம்பர் போடணும் டெக்ஸ்கிட்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78589595231668993572015-04-25T21:00:19.960+05:302015-04-25T21:00:19.960+05:30இப்பவே 271 கமெண்ட்ஸ் வந்துள்ளது.எனவே நாளைக்கு நிச...இப்பவே 271 கமெண்ட்ஸ் வந்துள்ளது.எனவே நாளைக்கு நிச்சயம் பதிவு உண்டு.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5992437062309249762015-04-25T20:54:58.047+05:302015-04-25T20:54:58.047+05:30ஆஹான்ஆஹான்TEX SAMPATHhttps://www.blogger.com/profile/00664989219007584004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71732343006211823552015-04-25T19:06:49.571+05:302015-04-25T19:06:49.571+05:30மாயாவி சார்,இமெயில் ஐடி உங்கள் போனுக்கு அனுப்பி வி...மாயாவி சார்,இமெயில் ஐடி உங்கள் போனுக்கு அனுப்பி விட்டேன்.இளவரசி காணோமே!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10286070783544151592015-04-25T18:30:06.383+05:302015-04-25T18:30:06.383+05:30அடடே! எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து உள்ளீர்களே...அடடே! எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்து உள்ளீர்களே!இத்தாலி விஜய் அவர்களே!அவர் விற்பனையிலும் ஆர்வம் காட்டவில்லை.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77199742577057730942015-04-25T18:08:08.204+05:302015-04-25T18:08:08.204+05:30///...வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்னமும் காணவி...///...வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்னமும் காணவில்லையே ...சென்னையில் ஆசிரியர் மனம் நோகும் படி ஏதாவது நடந்து விட்டதா என்ற கலக்கம் எனக்கு வந்தததும் உண்மை .. ///

தலீவரே,
வெறிச்சோடிக்கிடந்த புக் ஃபேருக்கான ஸ்டால் வாடகை, மி.ம வெளியீட்டு விழாவுக்கான அரங்க வாடகை, மதிய உணவுக்காக ஹோட்டலில் செலுத்திய ஒரு கணிசமான தொகை, இன்னபிற செலவினங்களையும் சேர்த்து சாமி படத்தைத் தவிர பர்சில் வேறெதுவுமில்லாத நிலையை உருவாக்கியிருக்கலாமில்லையா?! பேங்க் லோனுக்கு அப்ளை செய்து அது sanctionஆகி, ஊர்வந்து சேர சுமார் மூன்று நாட்கள் பிடித்திருக்கலாமில்லையா?

எல்லாம் ஒரு யூகம்தான் தலீவரே! :D
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66943962312539304122015-04-25T18:00:02.540+05:302015-04-25T18:00:02.540+05:30அட்ராசக்கை! என்னவொரு துல்லியமான கண்டுபிடிப்பு!! நீ...அட்ராசக்கை! என்னவொரு துல்லியமான கண்டுபிடிப்பு!! நீங்க நிச்சயமா ஒரு சிபிஐ ஆபிசராத்தான் இருக்கணும்!

Btw, குருவையும் மிஞ்சிய புலமை பெற்று 'A' க்ளாசில் தேறிவிட்டீர்கள் என்பதால் இன்று முதல் Arizona loveஐ டயலாக் பலூன்களின் இடையூறு ஏதுமின்றி படித்து மகிழும் சிறப்புத் தகுதியை அடைந்துவிட்டிருக்கிறீர்கள்!! வாழ்த்துகள்!!! :D' Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62083266398824671602015-04-25T17:47:24.008+05:302015-04-25T17:47:24.008+05:30விஜய் ..ஃபேசியல் பண்ணிகிட்டது சில்க் .....பின் அட்...விஜய் ..ஃபேசியல் பண்ணிகிட்டது சில்க் .....பின் அட்டையை ஒருதடவை நல்லா பாருங்க !....அந்த ஸீக்வென்ஸ்க்கு அப்புறம் சில்க் முகத்தில் இருந்த க்ரீம்ல பாதி டைகர் முகத்தில் இருக்கறதில ஆச்சர்யம் என்ன இருக்கு ...என்னோட ரொமான்ஸ் குருவுக்கே இது புரியலன்னா ....???.....;-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29020558419939438832015-04-25T14:19:48.752+05:302015-04-25T14:19:48.752+05:301971முதல்1984வரை துணுக்குகள் எழதச்சொல்லலாம் அல்வா...1971முதல்1984வரை துணுக்குகள் எழதச்சொல்லலாம் அல்வா?ஓல்டு இஸ் கோல்டு.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28975419068781665562015-04-25T13:24:30.165+05:302015-04-25T13:24:30.165+05:30+1+1மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21647033539485402712015-04-25T13:01:31.766+05:302015-04-25T13:01:31.766+05:30 ஆசிரியர் # தலீவரே...சங்கம் அபராதத்தில் ஓடுகிறது ... ஆசிரியர் # தலீவரே...சங்கம் அபராதத்தில் ஓடுகிறது என்றாலும், கூடுதலாய் ரெண்டு தட்டுக்களை வாங்கிப் போடக் கூடாதா ? #

கண்டிப்பாக வாங்க வேண்டும் சார் ..ஏன்னா மாசத்துக்கு நாலு தட்டாவது உடையுது.... :-)))Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58262173360760763412015-04-25T12:56:10.164+05:302015-04-25T12:56:10.164+05:30ஆசிரியர் # இந்த "சண்டே " விடுமுறை விட்ட... ஆசிரியர் # இந்த "சண்டே " விடுமுறை விட்டு விடலாம் #

இதை மிக மிக வன்மையாக கண்டிக்கிறேன் சார் ...வேண்டுமானால் நாளை பதிவில் ..."நான் இன்று விடுமுறை ..எனவே வரவில்லை " என்றாவது ஒரு வரியில் பதிவு இடுங்கள் ... :-(((Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17406468141381961182015-04-25T12:50:07.938+05:302015-04-25T12:50:07.938+05:30செயலாளர் அவர்களே ....
நமது கவி சக்கரவர்த்தி ஆதி அவ...செயலாளர் அவர்களே ....
நமது கவி சக்கரவர்த்தி ஆதி அவர்களுக்கு அழகாக உங்கள் முறையில் பதில் சொல்லி உள்ளீர்கள்...பாராட்டுகள் ...உண்மை ...வருகிறேன் என்று சொல்லி விட்டு இன்னமும் காணவில்லையே ...சென்னையில் ஆசிரியர் மனம் நோகும் படி ஏதாவது நடந்து விட்டதா என்ற கலக்கம் எனக்கு வந்தததும் உண்மை ..Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12100419902309050482015-04-25T12:37:56.437+05:302015-04-25T12:37:56.437+05:30விஜயன் சார்,திடீரென முன் பதிவு வாசகர்களுக்கு நேரட...விஜயன் சார்,திடீரென முன் பதிவு வாசகர்களுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தில்,இதழ்களின் கூட்டல் கழித்தல் சரியாக வருகிறதா?இதில் நஷ்டம் ஏதும் உண்டா? மாயாவி சிவாபோன்று எல்லாரிடமும் எதிர்பார்க் இயலாது அல்லவா?மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28254241025594300702015-04-25T12:21:51.397+05:302015-04-25T12:21:51.397+05:30Haaiiiiii..... I got the book through registered p...Haaiiiiii..... I got the book through registered post now. Weight book. Thanks a lot. Please ignore my above comment.Sankar Chttps://www.blogger.com/profile/18300694610300373234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34572457240505576012015-04-25T12:17:59.650+05:302015-04-25T12:17:59.650+05:30Hai sir.I m partheeban from karur.
I booked Minnum...Hai sir.I m partheeban from karur.
I booked Minnum maranam on January 20.but still l m not receive the book.day before yesterday I called ur office.they told that evening would send the book.today I called again.they told me that book not in stock.it's a pre booking order,then how can it possible?
They replied probably will send the book coming Monday.I'm so depressed.kindly do the needful sir.my order no:1450.
Partheebanhttps://www.blogger.com/profile/09985870447834535848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55529869649699056882015-04-25T11:50:59.482+05:302015-04-25T11:50:59.482+05:30Vijayan sir,
I was so happy to meet you and our &...Vijayan sir,

I was so happy to meet you and our "Fellow ship of the comic-readers" in Chennai at our stall on last Sunday (April 19).
Return of the King (Blue Berry)'s மின்னும் மரணம் was awesome story.
Relived the pain and melancholy along with him. I have not heard or read any other story better than this one.
Thank you for introducing this wonderful book too us.
Thank you again for reprinting it in colour again for us.

With warm regards,
Mahesh kumar Selvaraj
Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.com