tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5674844658825925476..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: நிழலும் ஒன்றே...நிஜமும் ஒன்றே...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3054537430899215172024-03-12T12:52:08.435+05:302024-03-12T12:52:08.435+05:30இந்த மூ.ச மூ.ச ன்னு அடிக்கடி சொல்வீங்களே. அது இது ...இந்த மூ.ச மூ.ச ன்னு அடிக்கடி சொல்வீங்களே. அது இது தானா SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5913303971685865252021-08-04T11:10:22.277+05:302021-08-04T11:10:22.277+05:30குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் படலம் ஆரம்பித...குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் படலம் ஆரம்பித்த போஸ்ட்-இது Dr. Hariharanhttps://www.blogger.com/profile/16956460655536705234noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14972489655616958792013-10-12T14:16:57.569+05:302013-10-12T14:16:57.569+05:30டியர் விஜயன் சார், "நீங்க வெளியிடும் கதைகள் &...டியர் விஜயன் சார், "நீங்க வெளியிடும் கதைகள் 'ராயல்டி' கட்டாமல் காப்பியடித்து பிரிண்ட் செய்யப்பட்டு வெளிவிடப்படுபவை" என்ற குற்றச்சாட்டு அடிப்படையில்லா ஒன்று என்பது கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த யாருக்கும் நன்கு புரியும்..! அதுவும் 'சுமார் மூஞ்சி குமார்'களைக் கொண்ட பழைய காமிக்ஸ்களே( இப்ப அந்த மாதிரி சுமார்கள் வருவதில்லை என்பதால் - "பழைய") "ஒன்று ராயல்டியுடன் அன்னியன்' அல்லது உள்ளூர் 'அம்பி' என்றிருந்த போது, தரமான கதைகள் கொடுத்த 'நம்' லயன் / முத்து காமிக்ஸ் அப்படிச் செய்வார்களா..? அப்புறம் இந்த எங்கும் நிறைந்துள்ள "கோள் மூட்டி கோவாலுகள் (குற்றமுள்ள மனசுகள் மட்டும் 'யாரைச் சொல்கிறாய்?" என சண்டைக்கு வரட்டும்..!)" போட்டுக்கொடுத்தாவது அந்த ஒரிஜினல் உரிமையாளர்கள் நம்மீது வழக்குத் தொடுப்பது முதல், நற்பெயருக்குக் களங்கம், புதிய உரிமைகள் தர மறுத்தல் வரை எத்தனையோ நடக்கலாம்..! அப்படியிருக்கும் போது, நம் நண்பர் இன்னும் சிறிது யோசித்திருக்கலாம்... போகட்டும் , நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.... நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்... இங்கே உங்களைக் குற்றம் சாட்டும் வாசகர்கள் யாரும் உங்களைத் தவறாக எண்ணுபவர்களல்ல..! அதிக பட்சம், எனக்கு பிரிண்ட் சரியில்லை, புத்தகங்கள் தாமதம், கதையில் 'சொற்குற்றம் / பொருட்குற்றம்' என்று தான் சொல்லுவோம்..! அதுபோல நம் நண்பரும் நான் மேற்சொன்னதுபோல யாராவது கோள் மூட்டி, நம் ஆசிரியருக்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்று எண்ணியே அப்படி எழுதியிருக்கக்கூடும்..! ( மொழி கொஞ்சம் கடினமாக இருந்திருக்கலாம், அவ்வளவே..!) So, again...

நடந்தவை நடந்தவைகளாகவே இருக்கட்டும்.... நடப்பவைகள் நல்லவைகளாக இருக்கட்டும்..!Arun Kamalhttps://www.blogger.com/profile/04565482197672120282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12401991391506763502012-05-10T02:43:54.134+05:302012-05-10T02:43:54.134+05:30Thanks for the detail explaination. I think someti...Thanks for the detail explaination. I think sometimes explaination like this were necessary, eventhough all of us know that all the comics are legit -- seeing an explaination like this make us prod to say that we are reading lion/muthu comics....

- KarthikeyanV Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28981914080973992182012-02-24T18:52:42.384+05:302012-02-24T18:52:42.384+05:30me the 50th...me the 50th...சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18742908361502957372012-02-21T17:08:57.182+05:302012-02-21T17:08:57.182+05:30Vivek : Many thanks for the kind words...! But I w...Vivek : Many thanks for the kind words...! But I would like to think I'm just another comics lover who has been blessed enough to be doing this as a profession too !

There are umpteen guys amongst you with a deeper ; wider knowledge of the world of comics and it has been my privilege to be interacting with each one of you !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63219797252834611582012-02-21T12:27:00.835+05:302012-02-21T12:27:00.835+05:30Dear Sir,
We Trust you and respect what you have b...Dear Sir,
We Trust you and respect what you have been doing to Tamil Comics world.Vivekhttps://www.blogger.com/profile/01062501130303295051noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24416060313705617262012-02-19T21:08:19.319+05:302012-02-19T21:08:19.319+05:30Nopes...Nopes...Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14847841831255857972012-02-17T14:25:35.564+05:302012-02-17T14:25:35.564+05:30sir idu pola vera edavadhu chick bill story tintin...sir idu pola vera edavadhu chick bill story tintin comics old editionla irundu lionla vandu irukkaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32424218437681758422012-02-17T09:42:36.571+05:302012-02-17T09:42:36.571+05:30hi senthilpanruti sir! I am sakthi from panruti. I...hi senthilpanruti sir! I am sakthi from panruti. I like to get ur friendship and sharing comic books. Pls send me your phone no or address to my id velansakthivel@gmail.comAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70950915972103319242012-02-16T19:57:49.638+05:302012-02-16T19:57:49.638+05:30comment moderation la irukaa?comment moderation la irukaa?சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26405679277096821652012-02-16T19:01:50.044+05:302012-02-16T19:01:50.044+05:30அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு
ஒரு குற்றச்சாட்டு...அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு

ஒரு குற்றச்சாட்டு, ஆசிரியர் தரும் அதற்கான விளக்கம். இதில் இடையில் புகுந்து வில்லங்கம் செய்திட விரும்பவில்லை. ;) ஆனால் இந்த பதிவில் வரும் விவாதங்கள் அதற்கான விளக்கங்கள் இதனை படித்திடும் பொழுது, எங்க விஜயன் அண்ணாவும் முழுநேர பிளாக்கர் ஆகிவிட்டார் என்று நினைத்து சந்தோசப்பட தான் தோணுது.சிம்பாhttps://www.blogger.com/profile/13756291709616270393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83426376681012431552012-02-16T16:51:10.855+05:302012-02-16T16:51:10.855+05:30Forgot to tell in previous comment.
It's an ex...Forgot to tell in previous comment.
It's an excellent explanation regarding the two different editions.
In fact it is very informative to comic fans.Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65329860279481721722012-02-16T16:46:53.887+05:302012-02-16T16:46:53.887+05:30Vijayan Sir,
Why can't we try again to publish...Vijayan Sir,
Why can't we try again to publish some comics in English?
If we print books in good quality papers in color, we may get new readers.Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10075632180486071772012-02-16T13:13:47.377+05:302012-02-16T13:13:47.377+05:30Intha Arthamulla arokiyamana vivatham enrume nalla...Intha Arthamulla arokiyamana vivatham enrume nallathuthan!! intha vayppu amainthatharkaga Editorukkum Senthil, Panruttiyarukkum nan nanri koorikolgiren. oru kurai athai theerkka oru vilakkam! Super. Vijayan sir! Asathunga. Ungalai Miga nerukkamaga ninru parkira mathiri oru feel ithil kidaikkuthu. Plz Continue. With Love, John Simonjscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86496664838328887872012-02-15T20:21:33.331+05:302012-02-15T20:21:33.331+05:30Hello Vijaian Sir,
I have mailed you about the su...Hello Vijaian Sir,

I have mailed you about the subscription of comics. I would like to buy whet ever old copies you have with your publications. I am long time fan for your comics books. After long time I have bought the complete series of XIII and loved it. Then I am really surprised to know that that is story of famous movie "The Bourne Identity".

Please reply to my mail. I sent to lioncomics@yahoo.com

Thanks,
KrishnaKrishnahttps://www.blogger.com/profile/06433331616871724170noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79272338306099670752012-02-15T20:08:38.542+05:302012-02-15T20:08:38.542+05:30R.Saravanakumar, Tirunelveli : நிச்சயம் எனக்கு அவர...R.Saravanakumar, Tirunelveli : நிச்சயம் எனக்கு அவர் மீது எந்த வருத்தமும் கிடையாது. என்னைப் பொருத்த வரை அது நேற்றைக்கோடு மங்களம் பாடப்பட்டதொரு சமாச்சாரம்!இங்கே நாம் கூடுவது காமிக்ஸ் எனும் ஒரு பிரத்யேகச் சுவைக்காக..!இதில் விவாதங்கள் இருக்கலாம்...வில்லங்கங்கள் நிச்சயம் இருந்திடாது !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58075644089305712812012-02-15T18:20:33.431+05:302012-02-15T18:20:33.431+05:30sir,
namathu lion-in meethu konda anbin velippada...sir,
namathu lion-in meethu konda anbin velippadaka "antha kutrachattai" eduthu kondu editor sir mannikkalame!

-R.SARAVANAKUMAR, TIRUNELVELI.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16782795426122286502012-02-15T17:03:00.291+05:302012-02-15T17:03:00.291+05:30vijaian sir please try to issue new drawn chick bi...vijaian sir please try to issue new drawn chick bill story nilal onru nijam 2.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42011978851297668042012-02-15T14:53:30.753+05:302012-02-15T14:53:30.753+05:30Where can I get Tamil comics in chennai.
- VivekWhere can I get Tamil comics in chennai.

- VivekAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50522143803177160192012-02-15T14:45:56.512+05:302012-02-15T14:45:56.512+05:30மேலைத்தேய ஓவியர்களுடைய பாணிக்கும் தமிழ் நாட்டு ஓவி...மேலைத்தேய ஓவியர்களுடைய பாணிக்கும் தமிழ் நாட்டு ஓவியர்களுடைய ஓவியப் பாணிக்கும் மிகுந்த வித்தியாசங்கள் உண்டு.

அதனை வைத்தே இது தமிழ் நாட்டில் உல்ட்டா செய்யப்பட்டுள்ளதா? என்பதைக் கண்டுபிடித்துவிடலாம்.

இரண்டிலுமே சித்திரங்கள் மேலைத்தேய பாணியில் அச்சு அசலாக இருக்கும்போது, உல்ட்டா பண்ணிவிட்டார் நம் எடிட்டர் என்று குற்றஞ்சாட்டுவதில் அர்த்தமில்லை.

எப்போதும் தரத்தை மெயின்டெய்ன் பண்ணும் நம் எடிட்டர், இப்படி உல்ட்டா வேலை பார்த்து பேரைக் கெடுத்துக்கொள்ள நினைப்பாரா என்ன?

நமக்காக மெனக்கெடும், நாம் நேசிக்கும் ஒருவரை முழுமையாக நம்பவேண்டியது அவசியம். நம்புவதை விட்டுவிட்டால் இருக்கும் ஈடுபாடும், விருப்பமும் அற்றுப்போய்விடும். சிறுவயதிலிருந்தே நம் காமிக்ஸ்களை வாசித்துவரும் ஒரு சாதாரண வாசகன் என்ற உரிமையில் சொல்கிறேன்.
-Theeban (SL)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71508323917319092502012-02-15T09:23:04.941+05:302012-02-15T09:23:04.941+05:30nee jolna paiyan ilapa jalra paiyan. idu un vettu ...nee jolna paiyan ilapa jalra paiyan. idu un vettu blog illapa. vara kudathunu nee aruda solasenthilpanrutihttps://www.blogger.com/profile/03533304139289332757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90698792947801195972012-02-14T19:11:39.919+05:302012-02-14T19:11:39.919+05:30//Thalaiva...... dhool ....singam siluthuruchula.....//Thalaiva...... dhool ....singam siluthuruchula.....

Reply
Replies

VijayanFeb 13, 2012 07:09 PM

பாஸ்..."anonymous " என்பதற்குப் பதிலாக உங்கள் பெயரை அழகாய் போட்டிடலாமே ?! :-)//
டியர் சார் .......நான் டாக்டர் ஆவதற்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம்.........................................எப்பிடி ?ஆரம்ப காலம் முதலே ''லயன் காமிக்ஸ் ''படிக்க கற்ற பின்னால் மட்டுமே....'' பாட புத்தகங்களை'' வேகமாய் படிக்க முடிந்தது ...........என்னுடைய மருத்துவ புத்தகங்கள் தலையணையை விட பெரிதாக இருக்கும் .இன்றும் அவைகளை அனாயசமாக காமிக்ஸ் படிப்பது போல தான் படிக்கிறேன் .........அன்று லயன் படிக்காவிட்டால் இன்று என் புத்தகங்கள் மிக பெரிய்ய பாரமாக தான் இருக்கும் .......தமிழ் காமிக்ஸ் மீது ஆர்வமும் இன்னமும் குறைதபாடில்லை.கண்ணியம் தவறாத உங்கள் எழுத்து நடை மிகவும் பிடிக்கும் .லயன் சூப்பர் ஸ்பெசல் ஐம்பது காசு வாடகை கொடுத்து,கடையிலயே உட்கார்ந்து ஒரே நாளில் படித்து வீட்டில் அடிவாங்கிய நாட்கள் மறக்க முடியாதது ..........சிவாசி சிங்கமே .........தொடரட்டும் உன் நடை ........டாக்டர் சுரேஷ் கோவைசுரேஷ் https://www.blogger.com/profile/16356060231227900886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29085006863969267202012-02-14T16:06:02.265+05:302012-02-14T16:06:02.265+05:30பழைய காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்தில் உண்மை கொஞ்சம...பழைய காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்தில் உண்மை கொஞ்சம் இருந்தாலும், அதை மென்மையாக சொல்லலாமே?! ஏன் இந்த கொலை வெறி?! நீங்கள் பழைய பாடல்கள் கேட்டு ரசித்ததேயில்லையா? அதே போலதான் இதுவும்! ஆசிரியரை சப்போர்ட் செய்ததற்காக காமிக்ஸ் ரசிகர்களை ஜால்ராக்கள் என்ற ரீதியில் குற்றம் சொல்லி இருக்கிறீர்கள்!Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38208273343469942242012-02-14T14:21:32.836+05:302012-02-14T14:21:32.836+05:30OLD is GOLD. Please continue with your service. I ...OLD is GOLD. Please continue with your service. I am BIG FAN of your EXCELLENT translation. We are waiting for more TAMIL comics from you. But I felt that the recent Lucky Luke (Otrargal Orayiram) translations are not up to the mark. Have you tried with any new translator? Please publish Cartoon type books more (Lucky Luke, Chick Bill, Susky Wishky, Mathiyilla Mandiri, etc.). I hope that the translation issue will be addressed in our future books. I hope you will understand my thoughts.

FYI: I am long time reader of Lion and Muthu. I am reading since 1988.

Thank you in advance.
With luv,
Sankar C.Sankar Chttps://www.blogger.com/profile/11423807611087711114noreply@blogger.com