tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5650352146492626493..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: மீண்டுமொரு "4 புக் மாதம்" !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger305125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85618926797696011932018-10-02T14:52:10.490+05:302018-10-02T14:52:10.490+05:30காமிக்ஸ் " என்சைக்ளோபிடியா கலீல் " சொன்...காமிக்ஸ் " என்சைக்ளோபிடியா கலீல் " சொன்னா அது கரெக்டாதான் இருக்கனும்.!அதுக்கு அப்பீலே கிடையாது.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91424338218717796352018-09-30T09:21:34.733+05:302018-09-30T09:21:34.733+05:30Raghavan :
Thanks !Raghavan :

Thanks !UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33997802016281883952018-09-29T23:14:59.905+05:302018-09-29T23:14:59.905+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி காமிரேட்ஸ்!!!!எடிட்டரின் புதிய பதிவு ரெடி காமிரேட்ஸ்!!!!Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77615554878180036302018-09-29T23:00:47.968+05:302018-09-29T23:00:47.968+05:30நோ ப்ராப்ளம் காமிரேட்..எது வாங்கி படிச்சாலும் அதைப...நோ ப்ராப்ளம் காமிரேட்..எது வாங்கி படிச்சாலும் அதைப் பற்றி இரண்டு வரி எழுதுங்க ...புடிக்குதுன்னாலும் சரி..புடிக்காட்டியும் சரி..மத்தவங்க ஒரு கதைய எப்படி அணுகுறாங்க அப்டிங்கறது ஒரு சக வாசகனுக்கு சுவாரஸ்யமான விஷயம்..

நான் பார்க்க தவறிய விஷயத்தை நீங்க பாக்கலாமில்லியா?

விஷ் யூ எ குட் ஹண்ட்..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87420046298545620232018-09-29T22:42:30.237+05:302018-09-29T22:42:30.237+05:30This month, Johnny Story is so good!!This month, Johnny Story is so good!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43944794835934854122018-09-29T22:37:56.239+05:302018-09-29T22:37:56.239+05:30CID Robin and Clifton - surely you can buy. Johnny...CID Robin and Clifton - surely you can buy. Johnny I have not ordered but based on Dr.Selvam's reco I may pick it up at Chennai Book Fair.

Tex I have read the second story which is very good - this should have come in color.

First story am reading .. it is a drag .. and not meeting the hype so far !!Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54982652884172692942018-09-29T22:08:58.938+05:302018-09-29T22:08:58.938+05:30//என்னன்னமோ சொல்றீங்க. ஆனா பயந்து வருதே.//
****...//என்னன்னமோ சொல்றீங்க. ஆனா பயந்து வருதே.//

*****#**சிந்து பைரவி ராகத்தை ஸ்ரீ ரஞ்சனியோட கலந்து அடானா ராகத்தை அரக்கோணத்தில் புடிச்சு ஆதிதாளத்தை தொடையில் போட்டா கிடைக்கிறது கல்யாணியா ,காம்போதியா ,ஸ்ரீ ப்ரியாவா,பத்மப்ரியாவா ,சத்யப்ரியாவா அப்டின்னு அவர் கேட்டா உங்களால பதில் சொல்ல முடியுமா ? ****""

தில்லுமுல்லு படத்துல தேங்காய் சீனிவாசன் பேசற டயலாக்-குங்க இது..

மீதி எல்லாம் நம்ம உடான்ஸ்...

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69201345767394690682018-09-29T22:00:34.878+05:302018-09-29T22:00:34.878+05:30300300 Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75293057626995861482018-09-29T21:51:32.678+05:302018-09-29T21:51:32.678+05:30selvam abirami :
Thanks jiselvam abirami :

Thanks jiUDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14065267155505860522018-09-29T21:42:36.210+05:302018-09-29T21:42:36.210+05:30மரணம் சொல்ல வந்தேன்....
டாப் கிளாஸ் !!
ஒ...மரணம் சொல்ல வந்தேன்....
டாப் கிளாஸ் !!
ஒரு மர்ம கதைக்கான அத்தனை சிறப்பம்சங்களும் இதில் உண்டு ..
மர்டர் த்ரில்லர் உங்களுக்கு பிடிக்குமாயின் பெஸ்ட் சாய்ஸ் ..
இதில் ஜானி SURPASSES HIS OWN STANDARD..
தெய்வம் நின்று கொல்லும்..
ராபினின் வழமையான சாகசம்
மற்றுமொரு மர்டர் த்ரில்லர் ...வித்தியாசமாக கதை சொல்லப்பட்டு இருக்கிறது ...
அதிகம் அலட்டல் இல்லாத கதை ...குழப்பம் வேண்டாமாயின் நெக்ஸ்ட் பெஸ்ட் சாய்ஸ் ..
கிளிப்டன் ...மூன்று கதைகள் உள்ளன
PINK PANTHER பட வரிசை பார்த்து இருக்கிறீர்களா ?
அவை போன்றே இவையும் காமெடி அட்வென்ச்சர் ரகம்
இவ்வகை GENRE பிடிக்குமாயின் வாங்கலாம் ?
பட்ஜெட் அல்லது செலக்டிவ் என்றால் ஜானி பெஸ்ட் பிக் .
டெக்ஸ் ..இன்னும் படித்துமுடிக்கவில்லை
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90683329504355793072018-09-29T21:12:30.681+05:302018-09-29T21:12:30.681+05:30நீங்க இசைக்கு பண்ற ஒரே சேவை உப்புமா எல்லாம் உங்க ச...நீங்க இசைக்கு பண்ற ஒரே சேவை உப்புமா எல்லாம் உங்க சிஷ்யரை பாட விடாம தடுக்கிறது. அவரு பண்ண வேண்டியது உங்களை பாட விடாம தடுக்கறது. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33371082438954917862018-09-29T20:53:10.140+05:302018-09-29T20:53:10.140+05:30செனா...என்னன்னமோ சொல்றீங்க. ஆனா பயந்து வருதே.
ஒரே ...செனா...என்னன்னமோ சொல்றீங்க. ஆனா பயந்து வருதே.
ஒரே ஒரு உண்மைய சொல்லுங்க...(இல்லீங்க அந்த பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்கங்கற கேள்வி இல்லை. ) இதுனால தான நீங்க ஈபுவிக்கு வரலை?Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23328910073999395172018-09-29T20:48:34.815+05:302018-09-29T20:48:34.815+05:30ஏன்.. டாக்டர் சார்.. ஏன்.. நீங்க இந்த வருசம் ஈரோட்...ஏன்.. டாக்டர் சார்.. ஏன்.. நீங்க இந்த வருசம் ஈரோட்டுக்கு வந்து அவிங்க இசை ஆலாபனையில கலந்துக்குல.. அதனால அடுத்த வருடம் உங்களுக்காக ஸ்பெசல் இசைக்கச்சேரி ரூமில் ஏற்பாடு செஞ்சுட்டு நாங்க எஸ்கேப் ஆகப் போறோம்..கருவூர் சரவணன்https://www.blogger.com/profile/13876047507969585409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77359853315484528652018-09-29T20:35:21.334+05:302018-09-29T20:35:21.334+05:30//ஆனா சிஷ்யர் சங்கராபரணம்னு பாட ஆரம்பிச்சராருன்னு ...//ஆனா சிஷ்யர் சங்கராபரணம்னு பாட ஆரம்பிச்சராருன்னு வைங்கய்யா நாமெல்லாம் பிலஹரி மார்ததாண்டம் பிள்ளைய பாக்கலாம்.//

@ MP !
ஆஹா ! என்ன வார்த்தை சொல்லிட்டீங்க ?
அவர் புல்லாங்குழல் இல்லாத கண்ணன் !
பேண்ட் போட்ட ஸ்வாதி திருநாள் ..
அவர் வீட்டு குக்கர் கூட மாயா மாளவ கௌளா ராகத்தில்தான் விசிலடிக்கும் ....
வாயைத் திறந்தால் ராகமாலிகா ....
அவர் விடும் ஏப்பத்தில் கூட அவரோகணம் ,ஆரோகணம் தெரியும்
அவர் குடிப்பது காபி அல்ல ,காபி இராகம்தான்..
சிந்து பைரவி ராகத்தை ஸ்ரீ ரஞ்சனியோட கலந்து அடானா ராகத்தை அரக்கோணத்தில் புடிச்சு ஆதிதாளத்தை தொடையில் போட்டா கிடைக்கிறது கல்யாணியா ,காம்போதியா ,ஸ்ரீ ப்ரியாவா,பத்மப்ரியாவா ,சத்யப்ரியாவா அப்டின்னு அவர் கேட்டா உங்களால பதில் சொல்ல முடியுமா ?
சங்கீத கலா பூஷணம் ,சங்கீத கலா சாம்ராட் ,நாதப்ரம்மம் சாஸ்த்ரிய சங்கீதா சிரோன்மணி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ கண்ணனை இதுக்கு மேல சீண்டாதீங்க ...:D

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1191375678804672472018-09-29T20:27:36.151+05:302018-09-29T20:27:36.151+05:30ஹலோ ப்ரெண்ச்,
இந்த மாத புத்தகங்கள் ஹிட்டா / இல்லை...ஹலோ ப்ரெண்ச்,

இந்த மாத புத்தகங்கள் ஹிட்டா / இல்லையா? Online Order செய்யலாமா? வேண்டாமா?

Your opinion ப்ளீச்...UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91690034821534541622018-09-29T19:35:53.007+05:302018-09-29T19:35:53.007+05:30
//E.V. இசைகுயிலா.....குருவும் சிஷ்யனும் இம்சைகுயி...
//E.V. இசைகுயிலா.....குருவும் சிஷ்யனும் இம்சைகுயில்னு கேள்வி///

கிட்.. நம்மை உலகுக்கு வெளிப்படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10123584400433379702018-09-29T19:09:37.251+05:302018-09-29T19:09:37.251+05:30happy birthday EV dear
oh he is 16 minus one 16 ....happy birthday EV dear

oh he is 16 minus one 16 . correctaaaaaAnonymoushttps://www.blogger.com/profile/16615874502288147653noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49469644139846026372018-09-29T19:03:43.248+05:302018-09-29T19:03:43.248+05:30///நண்"பன்" ன்னு கூட சொல்லலாம்..
தப்பில்...///நண்"பன்" ன்னு கூட சொல்லலாம்..
தப்பில்ல..///

///ஈவி..கூழ்,குலவை பாக்கிக்காக ஆத்தா என்மூலமா விளையாடறா..:///

ஆத்தாவுக்கே வெளாட்டு காட்டுற ஆளுக நாங்க - எங்ககிட்டயேவா?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40082697277232809282018-09-29T18:52:42.596+05:302018-09-29T18:52:42.596+05:30@ STV
தலைவர் போஸ்ட் எல்லாம் ச்சும்மா டம்மி போஸ்ட்...@ STV

தலைவர் போஸ்ட் எல்லாம் ச்சும்மா டம்மி போஸ்ட்டுங்க! எனக்கு வாணாம்! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5588921603145415582018-09-29T18:49:05.153+05:302018-09-29T18:49:05.153+05:30வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 'கானக்குயில்...வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் 'கானக்குயில் ஈவி'யின் (ஹிஹி) நன்றிகள் பல! _/\_

பிறந்தநாளும் அதுவுமா - திடீர்னு ஆபீஸுல 'வேலை செய்'னு சொல்லிட்டாங்க! தட்டுத்தடுமாறி ஒருவழியா எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு இங்ஙனக்குள்ள எட்டிப் பார்க்க இம்புட்டு நேரமாயிட்டு! :(

என்னுடைய ஒரு சாதா நாளை - ஸ்பெஷல் சாதா நாளாக்கிடும் வல்லமை இந்தக் காமிக்ஸ் தளத்திற்கும், உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் நிறையவே உண்டு என்பதை நினைவுகூர்ந்து...

நன்றிக் கடனாக..

உங்கள் 'கானக்குயில் ஈவி'யாகிய நான் என்றென்றும் உங்களின் இசைச் சேவைக்காக காத்திருப்பேன் என்று உறுதி கூறி, எனக்கான நாற்காலிக்குச் சென்று பணிவோடு அமர்கிறேன்! நன்றி! வணக்கம்!!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84354506034849234942018-09-29T16:57:40.397+05:302018-09-29T16:57:40.397+05:30பாலிருக்கீ ...பழமிருக்கீ ...பசியிரிக்க்காத்தீ....!...பாலிருக்கீ ...பழமிருக்கீ ...பசியிரிக்க்காத்தீ....!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71458236477069760752018-09-29T15:23:12.059+05:302018-09-29T15:23:12.059+05:30குரு இசைக்குயில் தான்...ஆனா சிஷ்யர் சங்கராபரணம்னு ...குரு இசைக்குயில் தான்...ஆனா சிஷ்யர் சங்கராபரணம்னு பாட ஆரம்பிச்சராருன்னு வைங்கய்யா நாமெல்லாம் பிலஹரி மார்ததாண்டம் பிள்ளைய பாக்கலாம். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11057110528861493172018-09-29T14:44:54.055+05:302018-09-29T14:44:54.055+05:30இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நமத...இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் நமது சங்கத்து குருநாயர்
ஈரோட்டு பூனையார்
ஈனா வினாண்ணா அவர்களை வாழ்த்த வயது பற்றாத காரணத்தால் வணங்குகிறேன் 🙏🏼

அவர் இன்றுபோல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் 🙏🏼

🍨🍨🍨🍨🍨PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44577252017175838532018-09-29T14:05:11.182+05:302018-09-29T14:05:11.182+05:30Tex வந்தாச்சி!!Tex வந்தாச்சி!!Jagannathhttps://www.blogger.com/profile/17828166572034534871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21905056923894307672018-09-29T14:04:00.774+05:302018-09-29T14:04:00.774+05:30டெக்ஸ் அட்டைப்படத்தையும்...உள்ளே சித்திரங்களையும் ...டெக்ஸ் அட்டைப்படத்தையும்...உள்ளே சித்திரங்களையும் புரட்டி புரட்டி ரசித்து பார்த்து கொண்டே இருக்கிறேன் ..எடுப்புது,ரசிப்பது ,பின் ராபின் ,ஜானீ ,கர்னல் இதழ்களை புரட்டுவது ,ரசிப்பது பின் மீண்டும் டெக்ஸ் இதழை எடுப்பது அட்டை படத்தை கண்வாங்காமல் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிப்பது என இன்னமும் வண்டியோட்டி கொண்டே இருந்தால் என்ன தான் செய்வது ..

பச்சை வண்ணத்தில் அந்த டெக்ஸின் புன்னகை தவழும் அந்த முகத்திற்கே ஆயிரம் முத்தம் இடலாமே....

சிம்ப்ளி சூப்பர்...

சரி .. மற்ற இதழ்களை படிக்க போலாம்னு பாத்தா திரும்ப கண்ணு டெக்ஸ் புக்கு மேல தான் போகுது...

எப்படியும் இன்று ஒரு இதழையாவது முடித்து விட வேண்டும்...

பார்க்கலாம் டெக்ஸ் விடுகிறாரா என்று.... விட வில்லை எனில் டெக்ஸ் உடனே பயணிக்க வேண்டியது தான்...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.com