tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5497020836587659958..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: கதை வரும் முன்னே..தொடர்பு வரும் பின்னே..! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger255125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45722337474381004902018-07-14T20:14:15.076+05:302018-07-14T20:14:15.076+05:30ஆசிரியரின் புதிய பதிவு தயார்.ஆசிரியரின் புதிய பதிவு தயார்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4889677892223619772018-07-14T19:20:35.146+05:302018-07-14T19:20:35.146+05:30ஆசிாியாின் புதுபதிவு வரலை!
😥😥😥ஆசிாியாின் புதுபதிவு வரலை!

😥😥😥MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33800210383209998352018-07-14T16:05:59.016+05:302018-07-14T16:05:59.016+05:30எடிட்டர் கூறிய ஓட்டலில் ஆர்டர் செய்யும் கதை எனக்க...எடிட்டர் கூறிய ஓட்டலில் ஆர்டர் செய்யும் கதை எனக்கு வழக்கமாக நடப்பதுதான்.நான் இதுவரையிலும் எடிட்டர் மாடஸ்டி போல் எதையும் புது வகையில் முயற்ச்சித்து அனுபவம் பெற ஆர்வம் உள்ளவர் என்றுதான் இது நாள் வரை நினைத்திருந்தேன்.பரவாயில்லை சாப்பாட்டு விஷயத்தில் என்னுடன் ஒத்துபோகிறார்.!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10469203658924172032018-07-14T15:57:37.792+05:302018-07-14T15:57:37.792+05:30இம்மாத இதழ்கின் அட்டைகள் வழக்கம் போல் வழவழ என்றில்...இம்மாத இதழ்கின் அட்டைகள் வழக்கம் போல் வழவழ என்றில்லாமல் சற்று வித்தியாசமாய் சொரசொரப்பாக அதுவும் நன்றாக இருந்தது.!

இது ஜூனியர் லயன்காமிக்ஸின் முதல் இதழான சூப்பர் சர்க்கஸ் இதழின் அட்டைப்படத்தை ஞாபகப்படுத்தியது.!!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89452129633651520002018-07-14T15:44:26.238+05:302018-07-14T15:44:26.238+05:30"காதலும் கடந்து போகும் "
ஆகா.! அருமையான..."காதலும் கடந்து போகும் "

ஆகா.! அருமையான தலைப்பு.! விஜய் சேதுபதி -- மடோனா செபாஸ்டியன் நடித்த படம் போல இருக்குமா........??? காமிக்ஸிலும் மடோனா செபாஸ்டியன் போல் ஒரு கதாநாயகி கிடைத்தால் அருமைதான்.!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30534039817782171742018-07-14T15:36:59.572+05:302018-07-14T15:36:59.572+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31372170833382537312018-07-14T15:36:10.988+05:302018-07-14T15:36:10.988+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4683061200204113002018-07-14T14:52:34.725+05:302018-07-14T14:52:34.725+05:30தாமதமான பிறந்தநாள் வாழ்துதுகள் செந்தில் சத்யாதாமதமான பிறந்தநாள் வாழ்துதுகள் செந்தில் சத்யாகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளாhttps://www.blogger.com/profile/01670064414612416675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56553208106956947202018-07-14T13:45:44.080+05:302018-07-14T13:45:44.080+05:30நம்பிக்கை தானே எல்லாம்!நம்பிக்கை தானே எல்லாம்!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10054892132158659052018-07-14T12:59:33.060+05:302018-07-14T12:59:33.060+05:30///அதுலகூட வெறும் மியூசிக் தானே இருக்கும்!!///----...///அதுலகூட வெறும் மியூசிக் தானே இருக்கும்!!///----

வெறுமனே மியூசிக்- லெக்பீஸ் இல்லா பிரியாணிக்கும், கதையில்லா ஓவியங்களுக்கும் சம்மானது.

கும், ணங், சத்---இல்லா டெக்ஸ் கதை ரசிக்காது; அது தானே நமக்கு தேவகானம்....!!!(நாங்களும் சப்ஜெக்ட்ல தான் இருக்கமாக்கும்)

பீத்தோவானோ மற்றவர்களோ, வார்த்தையில்லா இசையும் அதுபோலவே...!!!

ஓவியங்கள் ஆதிக்கம் 50:50ல் இருந்து 60:40என்ற அளவில் இருக்கும் கதைகளோ, இந்த அளவு 70:30என்ற விதமாக இருக்கும் கி.நா.க்களோ ரசிக்க சவாலானவை; சுவாரஸ்மானவை....!!!

சவால் இல்லா எதுவும் அப்படியே.
சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22641350352614906412018-07-14T12:23:39.868+05:302018-07-14T12:23:39.868+05:30பாடலுடன் சோ்ந்த இசை நமது காமிக்ஸ் போல ஒவியங்களோடு...பாடலுடன் சோ்ந்த இசை நமது காமிக்ஸ் போல ஒவியங்களோடு வாா்த்தைகளும் வரும்!

வாா்த்தைகளற்ற இசை என்பது ஓவியங்களைப் போல நமது கற்பனையை சிரகடிக்க வைக்கும்!

எப்புடி சப்ஜெட்டுக்கு வந்துட்டோம்லே!

(அட சப்ஜெப்ட்டுன்னா "காமிக்ஸ்" தாம்பா! 🎇😂😂😂🎇)MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43536654992595607172018-07-14T12:17:34.291+05:302018-07-14T12:17:34.291+05:30///சாகாவரம் பெற்ற பாடல்கள்தான் பெட்டராகவும், ஏற்றத...///சாகாவரம் பெற்ற பாடல்கள்தான் பெட்டராகவும், ஏற்றதாகவும் இருக்கிறது...///

இந்த சாகாவரம் பெற்ற பாடல்களுக்கு எல்லாம் நதிமூலம், ரிஷிமூலம் இது போன்ற கிளாசிக் மியூசிக்ஸ் தான்!

கிளாசிக் மியூசிக் என்பது கா்நாடிக், இந்துஸ்தானி, காங்கோ, வெஸ்டா்ன் கிளாசிக் என எதுவாகவும் இருக்கலாம்!

நம்ம மெல்லிசை பாடல்களோ, நாட்டுப்புற பாடல்களோ கிளாசிக் என்ற சொல்லிவிட முடியாது! (சில விதிவிலக்குகளும் உண்டு)

அதுபோலவே ராக், ஜாஸ், புளூஸ், பாப் போன்றவையும் வெஸ்டா்ன் கிளாசிக்கில் சோ்த்தி இல்லை!

பொதுவாக கிளாசிக் மியூசிக் இசைக்கலைஞா்கள் ரசிக்கும் இசை என்பாா்கள்!

இளையராஜா வெஸ்டா்ன் கிளாசிக்கில் கிடாாில் கோல்டு மெடலிஸ்ட்!

இப்படியான கிளாசிக் மியூசிக்களை நம்மை போன்ற சாமானியரும் ரசிக்கும்படியாக வடிவமைத்துக் கொடுத்தவா்தான் இசைஞானி!

அப்புறம் Nothing but wind, How to name it போன்ற இளையராஜாவின் ஆல்பங்களை கேட்டதில்லையா தலைவரே!

அதுலகூட வெறும் மியூசிக் தானே இருக்கும்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29914563030131194342018-07-14T12:06:58.622+05:302018-07-14T12:06:58.622+05:30இன்று வரவுள்ள பதிவில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் ...இன்று வரவுள்ள பதிவில் ஈரோடு புத்தகத் திருவிழாவில் நாம் பங்கேற்பது பற்றிய விபரங்கள் வருமா?Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66123155877829443082018-07-14T11:49:51.896+05:302018-07-14T11:49:51.896+05:30மிதுனரே@
நீங்கள் குறிப்பிட்டுள்ள பீதோவானின் மூன்ல...மிதுனரே@

நீங்கள் குறிப்பிட்டுள்ள பீதோவானின் மூன்லைட் பியானோ கம்போசிங்கை கேட்டு ரசித்தேன்....

அவ்வளவு நல்லாயிருக்குனும் சொல்ல முடியாது; அவ்வளவு நல்லாயில்லைனும் சொல்ல முடியாது.

வெறும் தனித்த இன்ஸ்டரூமென்ட்டல் ட்ராக் ரசிக்க கொஞ்சம் பொறுமையும் வேணும். நம்பள்கு அது நஹி...!!!

அய்யா குன்னக்குடியாரின் வயலினே கொஞ்சம் பரவாயில்லையோ என தோணுது...!!!(எதா இருந்தாலும் பேசித் தீர்த்து கொள்ளலாம்...;
தீர்த்துட்டுத்தான் பேச்சு என பாய்ந்தாலும் ஓகேதான்)

எனக்கென்னவோ நம்ம அய்யன் இளையராஜா அவர்களின்
புத்தம் புதுகாலை...,
ஒரு காதல் மயக்கம்...,
இது ஒரு பொன்மாலை பொழுது...,
மீன் கொடிதேரில் மன்மதராஜன்...,
சிறு பொன்மணி அசையும்...,
பூஜைக்கேத்த பூவிது...,
துள்ளி எழந்தது பாட்டு...,
ஒரு ஜீவன் அழைத்தது...

போன்ற எண்ணிலடங்கா சாகாவரம் பெற்ற பாடல்கள்தான் பெட்டராகவும், ஏற்றதாகவும் இருக்கிறது...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88722143438753969032018-07-13T23:34:57.185+05:302018-07-13T23:34:57.185+05:30ஆனாலும் உங்களுக்கு இங்கிலீசுல இவ்வளவு எழுத்துப்பிழ...ஆனாலும் உங்களுக்கு இங்கிலீசுல இவ்வளவு எழுத்துப்பிழை ஆகாதுங்க!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55910258012774946192018-07-13T23:08:12.248+05:302018-07-13T23:08:12.248+05:30As-tu du temps libre?
Veux-tu flotter dans le ciel...As-tu du temps libre?
Veux-tu flotter dans le ciel?

Il suffit de prendre 15 minutes
et prendre un casque de musique dans la main!!

MAINTENANT VOUS ALLEZ SENTI LE PARADIS!!

Que c'était "Moonlight Sonata"MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64220941591099963162018-07-13T18:07:45.003+05:302018-07-13T18:07:45.003+05:30@ மிதுன்
நைஸ் இம்பரமேஜன்!@ மிதுன்

நைஸ் இம்பரமேஜன்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70285029689731351662018-07-13T12:19:02.828+05:302018-07-13T12:19:02.828+05:30//வரலாற்றில் 25-30 ஆண்டுகள் என்பதே ஒரு தலைமுறையாக ...//வரலாற்றில் 25-30 ஆண்டுகள் என்பதே ஒரு தலைமுறையாக கருதப்படும்!//

Yes! I mistook 60 years as "a span of generation".

And i calculated from the year " 1776".

I regret for this " kumarasamy calculation". :)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40475100906836225592018-07-13T10:33:06.216+05:302018-07-13T10:33:06.216+05:30புது ஹீரோ ரிங்கோ வரப்போவது எப்போபுது ஹீரோ ரிங்கோ வரப்போவது எப்போCOMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74865338569366168852018-07-13T09:19:31.225+05:302018-07-13T09:19:31.225+05:30உண்மைதான்...👏👏👏👏👏👏
///Julia restaurantல டால...உண்மைதான்...👏👏👏👏👏👏

///Julia restaurantல டால்டன்ஸ் தட்டு பாத்திரம் கழுவுவது...

"எத்தினி வருஷமா இந்தப் பொம்பளை பாத்திங்களைக் கழுவாமல் அடுக்கி வச்சிருந்து காத்துக் கிடந்தாளோ"--(ஹா...ஹா...)

-வெல்ஸ் பார்கோ பெட்டகத்தில் தேன்கூடு...

"வச்சி செஞ்சுட்டானுக"...////

இதைப்போன்ற வெடிச்சிரிப்பு டயலாக்குகளை ஆயிரம் சாகசம் செய்தாலும் கூட ஹீரோக்களால் தரமுடியாதுதான்...!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74161504516099920842018-07-13T07:15:12.313+05:302018-07-13T07:15:12.313+05:30///அமெரிக்கா உருவாகி நான்கு தலைமுறை ஆகிவிட்டபோதிலு...///அமெரிக்கா உருவாகி நான்கு தலைமுறை ஆகிவிட்டபோதிலும்///

சுமாா் 70 வருடங்கள் வாழும் ஒரு மனிதன், தனக்கு முன்பாக இரண்டு தலைமுறையையும், தனக்கு பிறகு (மகன், பேரன்) என இரண்டு தலைமுறையையும் தன் வாழ்நாளில் பார்க்க இயலும்!

வரலாற்றில் 25-30 ஆண்டுகள் என்பதே ஒரு தலைமுறையாக கருதப்படும்!

100 ஆண்டுகளில் 5 அல்லது 6 தலைமுறை கடந்து சென்றுவிடும்!

மேலும் அமொிக்கா சுதந்திரம் அடைந்து 250 ஆண்டுகள் கடந்து விட்டன!

அமொிக்காவிற்கு ஐரோப்பியா்கள் குடியேறி 400 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன எனும்போது சுமாா் ஒரு 25 தலைமுறைகளையாவது தாண்டியிருக்கக் கூடும்! (பூா்வீக குடியினா் என்று இன்று போா்கொடி தூக்குபவா்கள் இந்த வகையினரே!)

சும்மா ஒரு தகவலுக்காண்டி!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91169191629403198742018-07-12T22:41:47.946+05:302018-07-12T22:41:47.946+05:30ஜோக்கரை அவ்வளவு சாதாரணமா நினைக்காதீங்க ஜி.
ஜோக்கர...ஜோக்கரை அவ்வளவு சாதாரணமா நினைக்காதீங்க ஜி.

ஜோக்கரா இருக்கிறவங்க புகழ்பெற்றவர்களாகவே இருப்பாங்கனு உங்களுக்கு தெரியாதா என்ன? Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18169471176402710092018-07-12T22:37:27.763+05:302018-07-12T22:37:27.763+05:30அலோ இது ஹீரோஸ் லிஸ்ட்ங்க;
நீங்க ஜோக்கர்ஸ் க்ளப்பு...அலோ இது ஹீரோஸ் லிஸ்ட்ங்க;
நீங்க ஜோக்கர்ஸ் க்ளப்புக்கு ஆள் புடிக்கிறீங்க...!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63844425912772686972018-07-12T21:38:27.523+05:302018-07-12T21:38:27.523+05:30///2012-லார்கோ வின்ச்
2013-வெய்ன் செல்டன்
2014-த...///2012-லார்கோ வின்ச்

2013-வெய்ன் செல்டன்

2014-தோர்கல்

2015-பெளன்சர்

2016-ஜேசன் ப்ரைஸ்

2017-ட்யூராங்கோ

2018-ட்ரெண்ட்///

2020 - ஆஸ்ட்ரிக்ஸ் & ஓப்லிக்ஸ்?!!

ஹிஹி!///

2019க்கு?

ம்ம்.... ஆங் இளம் ஸ்பைடர்!!! ஹோ...ஹோஹோ...ஹோ (ஸ்பைடர் சிரிக்கிறார்) Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78925962928690568012018-07-12T14:24:44.895+05:302018-07-12T14:24:44.895+05:30**** எரிமலைத் தீவில் பிரின்ஸ் ****
கடத்தப்படும் க...
**** எரிமலைத் தீவில் பிரின்ஸ் ****

கடத்தப்படும் கழுகு, கடத்தல்காரர்களைப் பீடித்த ஆட்கொள்ளி நோய், கழுகை மீட்க பிரின்ஸ் குழுவினரின் போராட்டம், சீறும் எரிமலை, சின்னாபின்னமாகும் குடியிருப்புகள் - வேறென்ன வேண்டும்... ஒரு பரபரப்பான வாசிப்பு அனுபவத்திற்கு?

ஆனாலும், கதையின் பெரும்பகுதியை அந்தக் கடத்தல்காரர்களே ஆக்கிரமித்துக் கொள்வதால், பிரின்ஸ் குழுவினருக்கு க்ளைமேக்ஸைத் தவிர சாகஸம் செய்வதற்கு அதிக வாய்ப்பில்லாமல் போய்விட்டது!

ஆனாலும் க்ளைமாக்ஸ் - அப்பப்பா!! அனலடிக்கிறது!!

ஆரம்பப் பக்கங்களில் 'கெக்கபிக்கே'வென சிரிக்க வைத்திடும் பார்னேயின் ரவுசுகள் கடைசிவரை தொடர்ந்திருந்தால் இன்னும் செமயாக இருந்திருக்கும்!

ஹெர்மனின் ஓவியங்கள் வழக்கம்போலவே கண்ணுக்கு விருந்து! இயற்கையை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்துவதில் ஹெர்மனுக்கு நிகர் ஹெர்மனே! ( ஆனால் முகங்களை வரைவதில் மட்டும் மனிதருக்கு தேர்ச்சி போதாதோ என்று அவ்வப்போது நினைக்கவைத்து விடுகிறார்.)

தக்கணூண்டு வயதில் ஓசி வாங்கிப் படித்திருக்கிறேன் என்பதை, பக்கங்களைப் புரட்டும்போது கிளர்ந்தெழும் ஞாபகங்களைக் கொண்டு உணரமுடிகிறது!!

படைப்பாளிகள் இன்னும் நிறையப் பிரின்ஸ் கதைகளைப் படைத்திருக்கலாமோ என்ற ஏக்கமும் - கூடவே!

என்னுடைய ரேட்டிங் : 9.25/10
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.com