tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5460600971264370935..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: MIRROR POST of >>>>>> "ஆரம்பிக்கலாமுங்களா..?"Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger271125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55432636143341873252023-04-09T22:24:30.521+05:302023-04-09T22:24:30.521+05:30பேசாம ❤️.. Heart ஐ போட்டுருவோம்...பேசாம ❤️.. Heart ஐ போட்டுருவோம்...Easwar.https://www.blogger.com/profile/14496258056917261398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71687213143829553092023-04-09T22:22:49.492+05:302023-04-09T22:22:49.492+05:30நாராயணா.. ஒன்னும் புரியலங்க... பதிவாக மாட்டேங்குது...நாராயணா.. ஒன்னும் புரியலங்க... பதிவாக மாட்டேங்குதுனு 3 தடவ type
ணா...3 வருது... 😄Easwar.https://www.blogger.com/profile/14496258056917261398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43032526004456540522023-04-09T22:18:57.006+05:302023-04-09T22:18:57.006+05:30I love alpha sir.. ❤️I love alpha sir.. ❤️Easwar.https://www.blogger.com/profile/14496258056917261398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51784591285837493682023-04-09T21:55:28.842+05:302023-04-09T21:55:28.842+05:30 I love alpha sir... ❤️ I love alpha sir... ❤️Easwar.https://www.blogger.com/profile/14496258056917261398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17473940595278901972023-04-09T21:53:41.137+05:302023-04-09T21:53:41.137+05:30ஐ லவ் ஆல்பா sir... ❤️ஐ லவ் ஆல்பா sir... ❤️Easwar.https://www.blogger.com/profile/14496258056917261398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42986389375505418382022-11-02T21:44:18.725+05:302022-11-02T21:44:18.725+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74899338352009797442022-11-02T20:13:34.658+05:302022-11-02T20:13:34.658+05:30ஆமாஆமாகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26261215152834648742022-11-02T19:28:30.909+05:302022-11-02T19:28:30.909+05:30இருக்கு...... இன்னைக்கு பதிவு இருக்கு......இருக்கு...... இன்னைக்கு பதிவு இருக்கு......Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47997580906012717722022-11-02T18:29:24.876+05:302022-11-02T18:29:24.876+05:30பட்சி சொல்லுது நாளையாம்பட்சி சொல்லுது நாளையாம்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6638324740457953072022-11-02T18:28:48.426+05:302022-11-02T18:28:48.426+05:30எப்ப ரெடியாவும்எப்ப ரெடியாவும்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24293201869087535922022-11-02T14:36:09.834+05:302022-11-02T14:36:09.834+05:30// எப்ப அனுப்புவார்கள்? //
ரெடியானவுடன் அனுப்புவார...// எப்ப அனுப்புவார்கள்? //
ரெடியானவுடன் அனுப்புவார்கள்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78239720888844074242022-11-02T13:07:09.391+05:302022-11-02T13:07:09.391+05:30Edi sir, whether caption contest result will come ...Edi sir, whether caption contest result will come this week ?Hariharanhttps://www.blogger.com/profile/12693588230517561292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40713311797261994812022-11-02T12:43:03.071+05:302022-11-02T12:43:03.071+05:30அனுப்பும் போதே கிடைக்குமா...வந்த போதாஅனுப்பும் போதே கிடைக்குமா...வந்த போதாகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67085564260803996272022-11-02T10:23:02.575+05:302022-11-02T10:23:02.575+05:30எப்ப அனுப்புவார்கள்?எப்ப அனுப்புவார்கள்?Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86717982565460464152022-11-02T09:45:01.384+05:302022-11-02T09:45:01.384+05:30அனுப்பும்போது கிடைக்குமாம்...அனுப்பும்போது கிடைக்குமாம்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77466486929079863482022-11-02T07:56:43.990+05:302022-11-02T07:56:43.990+05:30சார் புத்தகங்கள் எப்ப கிடைக்கும்....அட்டவணைசார் புத்தகங்கள் எப்ப கிடைக்கும்....அட்டவணைகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46053999048124760242022-11-01T15:40:37.746+05:302022-11-01T15:40:37.746+05:30Pleasure is mine brotherPleasure is mine brotherSURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2298887512798727162022-11-01T14:44:13.517+05:302022-11-01T14:44:13.517+05:30Super sirSuper sirParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56055088895833650812022-11-01T12:53:43.884+05:302022-11-01T12:53:43.884+05:30Good job JeevaGood job JeevaParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52791568898844133852022-11-01T09:50:21.643+05:302022-11-01T09:50:21.643+05:30"பன்"னுடன் இன்று பயணிக்குமா இதழ்கள் ?!"பன்"னுடன் இன்று பயணிக்குமா இதழ்கள் ?!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49626199951712597432022-11-01T09:38:51.150+05:302022-11-01T09:38:51.150+05:30விஜயன் சார் சந்தா புத்தகங்கள் எப்பொழுது கிளம்பும் ...விஜயன் சார் சந்தா புத்தகங்கள் எப்பொழுது கிளம்பும் சதாசிவம்https://www.blogger.com/profile/03939235007124299616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25450501951708581002022-11-01T09:36:46.261+05:302022-11-01T09:36:46.261+05:30அனைத்து கேட்டகிரி சந்தாவின் முதல் தவணை 3 ஆயிரம் செ...அனைத்து கேட்டகிரி சந்தாவின் முதல் தவணை 3 ஆயிரம் செலுத்தி 2023 ஆம் ஆண்டின் சந்தா எக்ஸ்பிரஸில் நானும் ஏறிக் கொண்டு விட்டேன்சதாசிவம்https://www.blogger.com/profile/03939235007124299616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5919754967047886422022-11-01T09:36:02.440+05:302022-11-01T09:36:02.440+05:30மிஸ்டர் பாரத் ல பாரத் நாட்டோட பேராச்சே தல? அந்த ம...மிஸ்டர் பாரத் ல பாரத் நாட்டோட பேராச்சே தல? அந்த மாதிரி தான் இதுவும் Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77511557536039835472022-11-01T08:28:08.391+05:302022-11-01T08:28:08.391+05:30வீட்டில ஒரு விசேஷம் சார் அதனால ரெண்டு மூணு நாளா பய...வீட்டில ஒரு விசேஷம் சார் அதனால ரெண்டு மூணு நாளா பயங்கர பிசி ...
அப்படியும் அப்பப்ப நேரம் கிடைக்கும் போது இங்க எட்டி எட்டி பார்த்திட்டே இருந்தேன்..

புது வரவுகளுக்கும் & கிராபிக் நாவல் மூன்றுக்கும் மகிழ்ச்சி சார்..

அடுத்தா sss ரொம்ப மகிழ்ச்சி சார் ..
அதுல மொழி பெயர்ப்புல மட்டும் கட்டுபாடில்லாத ஒரு வரையறைக்குள் நில்லாத செம காமெடி யான வசனங்கள் வரனும்ன்னு கோரிக்கை வைக்கிறேன் சார்..

அண்ணன் பழனிவேல் சார்பா வர்ற xii கதைக்கு இரத்த படல வாசகர்கள் சார்பாக மனமார்ந்த நன்றி சார்..

டிரெண்ட் இந்த வருஷம் முடியுதுங்கிறது கொஞ்சம் ஆறுதல்..
அதேசமயம் மார்ட்டின் & டெட்வுட் டிக் வர்லங்கிறது கொஞ்சம் வருத்தமே சார்..

எந்த கதை வந்தாலும் வாங்குவேன் ங்கிறதால சந்தா அறிவிப்பு ல வந்த எல்லா கதைக்கும் மகிழ்ச்சி யே சார்..
இனி மாச மாசம் கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து இந்த வருஷம் முடியறதுககுள்ள அடுத்த வருஷ சந்தா புக் பண்ணிடுவேன் சார்Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78292550246546138522022-11-01T06:45:47.018+05:302022-11-01T06:45:47.018+05:30Dear Editor Sir,
2023 அட்டவனை மிக சிறந்த story co...Dear Editor Sir,

2023 அட்டவனை மிக சிறந்த story combination கொண்ட ஒரு அற்புதப் படைப்பாகவே படைத்து உள்ளீர்கள். Many Thanks.
Double சந்தா எடுக்கும் அளவிற்கு New and Regular Combination SUPER!!!
ஆனால்…ஆனால்…பதிவின் கடைசி வரிகலை படிக்கும் வரைக்கும் கொஞ்சம் பதற்றம் தான்.
படித்த பிறகு இளவரசி SLOT இல்லாதது சிரிது ஏமாற்றம்.
That Dissappointment lead me into weep and then into CRY.
I understand its not possible for you to make every reader happy by providing atleast one slot to their dream Heros. But All we expect atleast one slot for B&B Special as usual including Classic 007 every year.
Definitely I Make Subscription this year Too but with little disappointment!!!
Expecting to Reconsider to Allot ONE SLOT for B&B This Year Sir….

It Took almost an an HOUR to Read 30th Oct Post.

Many Thanks.

G Senthilkumarhttps://www.blogger.com/profile/08111892988424906147noreply@blogger.com