tag:blogger.com,1999:blog-4996032295438770357.post5245082926751215284..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: Life after இ.ப....& Life before டை.ஸ்பெ..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger234125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36737290903120891322018-08-30T22:34:32.989+05:302018-08-30T22:34:32.989+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!:)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63641978171527145712018-08-30T11:03:56.809+05:302018-08-30T11:03:56.809+05:30புக் ??? 🤔🤔🤔புக் ??? 🤔🤔🤔MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85607065727665676752018-08-30T09:18:46.401+05:302018-08-30T09:18:46.401+05:30This comment has been removed by the author.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76988872926511342732018-08-30T00:32:47.713+05:302018-08-30T00:32:47.713+05:30சிவகாசியில் வாசகர் சந்திப்பு டபுள்ஓகே....STVசிவகாசியில் வாசகர் சந்திப்பு டபுள்ஓகே....STVPalanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5302997548079085742018-08-30T00:22:03.819+05:302018-08-30T00:22:03.819+05:30நமது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் உடன் ஒரு ச...நமது நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர்கள் உடன் ஒரு சந்திப்பு அவர்களுக்கு நம் சார்பாக ஒரு நினைவுபரிசு அவர்களது குடும்பத்தில் காண்பித்து மகிழ்ச்சியடையுமாறு .....
முடிந்தால் அவர்களது குடும்பத்தையும் வரவழைத்தால் இன்னும் சிறப்பு உதாரணமாக மைதீன் சார் ராதா அண்ணாச்சி .....இன்னும் நாம் பார்த்திராத நண்பர்கள் ......Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84922218011730856662018-08-30T00:12:58.010+05:302018-08-30T00:12:58.010+05:30அப்படியே அந்த ஸ்பைடர் மேன் ஒரு பெரிய கதை இருக்குதா...அப்படியே அந்த ஸ்பைடர் மேன் ஒரு பெரிய கதை இருக்குதாமே அதையும் போட்டேல்னா , பேஷ்,பேஷ், ரொம்ப நல்லா இருக்கும். தைரியமாக போடுங்க, செம்ம கல்லா கட்டும்.மாவீரன் ஐ வி சுந்தரவரதன்.https://www.blogger.com/profile/08676311981597469602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47113064625646517732018-08-29T23:41:13.653+05:302018-08-29T23:41:13.653+05:30I am also inI am also insalemkelamaran@gmail.comhttps://www.blogger.com/profile/10155074209087024717noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89365146632107163132018-08-29T16:26:01.794+05:302018-08-29T16:26:01.794+05:30// 166 இதழ்கள் +வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு ...// 166 இதழ்கள் +வாரமலர் இதழ்கள் என சகலமுமே எனக்கு முந்தைய அணிகளின் உழைப்பின் பலன்களே ! அதையும் எனது பட்டியலோடு கோர்த்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை ! //

லயன் - முத்து நிறுவனத்தின் 1000 - வது இதழ் கேட்ட டெக்ஸ் விஜய் அவர்களுக்கு - தங்களது பதிலும், அதற்கு தாங்கள் கூறிய காரணமும் ஏற்புடையதல்ல ஆசிரியர் அவர்களே....

ஒரு உதாரணத்திற்கு - சட்டமன்றத்தின் பொன்விழா வரும் சமயத்தில் முதலமைச்சராக இருக்கும் நீண்ட நாள் சட்டமன்ற உறுப்பினர், தனக்கு இன்னும் 4-5 வருடங்கள் உள்ளன சட்டமன்ற உறுப்பினர் பதவியில் பொன்விழா காண - அதனால் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னால் எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ, அப்படி இருக்கிறது உங்கள் பதில்.

ஒரு யூகத்திற்கு - தங்களிடம் கேட்ட கேள்வியை டெக்ஸ் விஜய் சின்ன போனெல்லியிடம் கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டு கேட்டிருந்தால், அங்கும் இவ்வாறான பதில்தான் கிடைத்திருக்குமா அவருக்கு + எங்களுக்கு?

ஒரு சந்தேகத்திற்கு - டெக்ஸ் 70 கொண்டாடுகிறார்களே... டெக்ஸ் - 1ல் இருந்த டீம் தான் இப்போது 70 லும் இருக்கிறதா?

ஒரு தகவலுக்கு - டெக்ஸ் விஜய் கேட்டது லயன் - முத்து 1000 தானே? விஜயன் - 1000 வரும் போது கேட்காமல் இருப்பாரா? அல்லது வெளியிட தேவையில்லை என்று எவராவது சொல்வார்களா?

ஒரு வேண்டுகோளாக - லயன் - முத்து 1000 அவசியம் வெளியிட வேண்டும். தவிர்க்கும் விதமாக தாங்கள் பதில் சொன்னால், அது தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் ஒரு மனநிலையாக அடையாளம் காணப்பட்டுவிடும் என்பதை உணர வேண்டும்.

ஒரு தன்னிலை விளக்கமாக - (எப்படி இப்படியெல்லாம் கேட்கப் போச்சு என்று எழும் போர்க்குரல்களுக்காக) காமிக்ஸ் என்பது எனக்கும் அத்தியாவசியம் தான். ஆனால் எனது பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக பணம் கட்ட இயலாத காரணத்தால் இம்முறை நான் சந்தாவில் இல்லைதான். ஆனாலும் உங்களில் யாரொருவருக்கும் இருக்கும் அதே காமிக்ஸ் உணர்வுகள் எனக்கும் உண்டு. ஆகவே தான் இதனைக் கேட்கிறேன். (வேறு யாரிடமும் கேட்க முடியாதல்லவா?)
SVVhttps://www.blogger.com/profile/08639887013117357239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32417041599105642062018-08-29T14:22:52.669+05:302018-08-29T14:22:52.669+05:30செப்டம்பர் இதழ்கள் வெள்ளியன்றா? இல்லை சனிக்கிழமையா...செப்டம்பர் இதழ்கள் வெள்ளியன்றா? இல்லை சனிக்கிழமையா?
மில்லியன் டாலர் கேள்வி??????Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34370929708450694772018-08-29T14:20:26.749+05:302018-08-29T14:20:26.749+05:30// இலேசா மனசை மாத்தறீங்களே... ம்... //
ஈ.வி ஒரு சி...// இலேசா மனசை மாத்தறீங்களே... ம்... //
ஈ.வி ஒரு சிறப்பான மெகா யோசனை உள்ளது பேசுவோம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45143710091251780512018-08-29T08:30:38.016+05:302018-08-29T08:30:38.016+05:30செயலர்@ டன்... வருடம் ஆவரேஜ் ஆக 50எனும்போது, ஜஸ்ட்...செயலர்@ டன்... வருடம் ஆவரேஜ் ஆக 50எனும்போது, ஜஸ்ட் 5இயர்ஸ்ல 1000வது இதழ் வரும் வேளை வந்துடும்; அப்போது கொண்டாடி மகிழ்வோம்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85358553756145107372018-08-28T23:50:02.203+05:302018-08-28T23:50:02.203+05:30@ TVR
1000வது இதழ் வெளியாகிடும் சமயத்தில் அனைவரும...@ TVR

1000வது இதழ் வெளியாகிடும் சமயத்தில் அனைவரும் சேர்ந்து ஒரு முடிவெடுப்போம்.. கொண்டாடுவோம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1613831620237279002018-08-28T23:38:24.980+05:302018-08-28T23:38:24.980+05:30///பின் அட்டையில் வரையப்பட்ட ஓவியத்தில் தீவிரமாக ச...///பின் அட்டையில் வரையப்பட்ட ஓவியத்தில் தீவிரமாக சண்டையிடும் உணர்வை ஏற்படுத்தவில்லை.மேலும் கழுத்து என்ற பகுதியே மாடஸ்திக்கு இல்லையோ என்ற பரிதாபம் ஏற்படுகிறது.சண்டையிடும் போது காதல் வயப்பட்ட முகபாவனை மாதிரியும் தோன்றுகிறது///

ஹா ஹா!! உண்மை!!
வெளிநாட்டு பொண்ணு தமிழ்நாட்டுக்கு - அதுவும் சிவகாசிக்கு - வரும்போது அச்சம், மடம், நாணம் சமாச்சாரங்கள் கூடிடுதோ என்னவோ!! :)

ஆனால், ஒரிஜினலை விட நமது ஓவியர் வரைந்த மாடஸ்டியின் முகமே எனக்குப் பிடித்திருக்கிறது! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52119478909378815382018-08-28T22:28:30.596+05:302018-08-28T22:28:30.596+05:30மாடஸ்தி ப்ளைசியின் ஒரிஜினல் ஓவியத்திற்கும், நமது ந...மாடஸ்தி ப்ளைசியின் ஒரிஜினல் ஓவியத்திற்கும், நமது நிறுவன ஆக்கத்திற்கும் ஒரு சில வேறுபாடுகள் உள்ளது.
மாடஸ்தி எதிரிகளை நோக்கி ஆக்ரோசமாக துப்பாக்கியால் சுடுகிறார்.இது ஓவியம் உணர்த்தும் காட்சி.
ஒரிஜினலில் துடிப்போடு எதிரிகளை நோக்கி சண்டையிடுவதை புஜங்களின் இறுக்கத்திலும்,கழுத்து தசை நார்களின் இறுக்கத்திலும் ஓவியத்தை உயிரோட்டமாக காட்சிப்படுத்தி உள்ளனர்.
பின் அட்டையில் வரையப்பட்ட ஓவியத்தில் தீவிரமாக சண்டையிடும் உணர்வை ஏற்படுத்தவில்லை.மேலும் கழுத்து என்ற பகுதியே மாடஸ்திக்கு இல்லையோ என்ற பரிதாபம் ஏற்படுகிறது.சண்டையிடும் போது காதல் வயப்பட்ட முகபாவனை மாதிரியும் தோன்றுகிறது.ஆனால் மாடஸ்தியை வெகு இளமையாகவும் ,வனப்பாகவும் வரையப்பட்டதை பாராட்டலாம்.

தளத்தில் இந்த ஓவியம் கண்களை உறுத்தாவிட்டாலும், அட்டையில் பார்க்கும் போது உறுதியாக முரண்பாடாக தோன்றும்.இதை பின்னட்டையாக்க ஆசிரியர் எடுத்த எடுத்த தீர்மானம் மிகச் சரியானது.
ஒரிஜினல் ஓவியத்தை தளத்துக்கு காட்சிபடுத்திய அன்பு சகோதரர் ஈரோடு விஜய் அவர்களுக்கு மிக்க நன்றி.
Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55878499152639979462018-08-28T22:17:44.712+05:302018-08-28T22:17:44.712+05:30// ரத்தப்படலம் 2nd வால்யும் ,12 ஆவ்து பாகம்,578 ஆம...// ரத்தப்படலம் 2nd வால்யும் ,12 ஆவ்து பாகம்,578 ஆம் பக்கம் கிம் காரிங்டன் மரணம் வசனங்கள் இல்லாத கண்ணீர் கா(ஓ)வியம்.வான்ஸின் அற்புதம். //

உண்மை. இந்த பக்கத்தை நானும் ரசித்தேன்.

இன்று தான் இந்த பாகத்தை படித்து முடித்தேன்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49907997637983077482018-08-28T21:41:38.933+05:302018-08-28T21:41:38.933+05:30மஹிஜி @
ஒரே வருடத்தில் எப்படி 2விழாவுக்கு பெர்மி...மஹிஜி @

ஒரே வருடத்தில் எப்படி 2விழாவுக்கு பெர்மிசன் வாங்குவீங்க???

இந்த தலைமுறை எடிட்டர்களை கெளரவப்படுத்தும் விழா ஏப்ரல்-மே எனில், ஆகஸ்டில் ரெகுலர் விழா இருக்குமே!

நீங்கள் 2க்கும் பெர்மிசன் வாங்க போடும் ஆசனங்களை பார்த்தா எங்க மனசு தாங்குமா???

பிரம்மாஸ்திரம் "கால்ல விழுந்தாசனம்" இருக்க கவலையேன் என நீங்களும் என் பாணியை கடைபிடித்தால் ஓகே ஆகிடும் தான்.

நீங்கள் சொன்ன மாதிரி பக்காவாக ப்ளான் பண்ணுவோம்...!!!

நான் போய் இப்ப இருந்தே கால்ல விழுந்தானம் போட்டாத்தான்,பெர்மிசன் கிடைக்கும்...ஹி...ஹி...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20925392366601405542018-08-28T20:53:43.185+05:302018-08-28T20:53:43.185+05:30நல்ல ஐடியாத்தான்,
2012ல் காமிக்கான்ல வைல்ட் வெஸ்ட...நல்ல ஐடியாத்தான்,

2012ல் காமிக்கான்ல வைல்ட் வெஸ்ட் ஸ்பெசல் எடிட்டர் சார் கையால்,

2014LMS எடிட்டர் சார் கையால்,

2015-பெளன்சர் எடிட்டர் சார் முயற்சியில் திரு மணியம் செல்வம் அய்யா அவர்களிடம் இருந்து பெளன்சர் வாங்கியாச்,

2015ஏப்ரல்-சீனியர் சார் கையால் மின்னும் மரணம் வாங்கியாச்,

2015ஈரோட்டில்- லயன் கார்டூன் ஸ்பெசல் எடிட்டர் சார் கையால் வாங்கியாச்,

2016ஜூனில் சென்னை 3எலிபன்ட் விழாவில் என் பெயர் டைகர் சீனியர் சார் கையால் வாங்கியாச்,

2016ல் எடிட்டர்சார், முயற்சியில் திரு சொக்கன் அவர்கள் கையால் ஈரோட்டில் இத்தாலி பெற்றாச்,

2017ல் ஈரோட்டில் இரத்தக்கோட்டை, சீனியர் சார் கையால் வாங்கியாச்,

2018ல் இரத்தப்படலம்-சீனியர் சார் கையால் வாங்கியாச்,

இன்னும் பார்க்காத ஒன்று சிவகாசி ஆபீஸ், டெஸ்பாட்ஜ் டே, பிரிண்டிங் கூடம் என ஒரு தடவை பார்த்துடனும்.

PfB சொன்ன மாதிரி 3தலைமுறை எடிட்டர்களையும் அங்கே சென்று ஒட்டுமொத்த எடிட்டர்களின் தயாரிப்பில் வெளிவரும் 1000வது இதழ் வரும் அடுத்த ஆண்டில் சிறப்பிக்க வேண்டியது நம் அத்தியாவசியமான ஒன்று....

எனவே,
ஆவண செய்யுங்கள் செயலரே...!!!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82367259254030322052018-08-28T20:52:25.803+05:302018-08-28T20:52:25.803+05:30@STV
எங்களை எல்லாம் எப்படி கழட்டி விடுவீங்க. ஆயி...@STV

எங்களை எல்லாம் எப்படி கழட்டி விடுவீங்க. ஆயிரம் புக்கு விழா நாங்க எல்லாம இல்லாம எப்படி நடத்துவீங்க? கரெக்டா ப்ளான் பண்ணினா வந்துடுவேமே. Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20498361281683014462018-08-28T20:38:49.300+05:302018-08-28T20:38:49.300+05:30Modesty Blaise stories more and more....please
Modesty Blaise stories more and more....please

Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41354269833738750482018-08-28T20:31:51.956+05:302018-08-28T20:31:51.956+05:30@ padmaloachan karthikayan
உண்மைதான்!! வெளியே வரு...@ padmaloachan karthikayan

உண்மைதான்!! வெளியே வரும்போது மாடஸ்டி மேடம் கதவிடுக்கில் கையை வச்சுக்கிட்டாங்களோ என்னமோ!! :DErode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68169618671548948662018-08-28T20:23:06.464+05:302018-08-28T20:23:06.464+05:30Back cover Modesty's Left hand fingers start j...Back cover Modesty's Left hand fingers start just near the wrist , don't they? Padmalochan karthikeyanhttps://www.blogger.com/profile/00351091851975122189noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7955027697438320722018-08-28T19:59:56.636+05:302018-08-28T19:59:56.636+05:30This comment has been removed by the author.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72954763401380018632018-08-28T19:59:53.627+05:302018-08-28T19:59:53.627+05:30ஆஹா!! நீங்க இன்னும் பலப்பல கவிதைகள் எழுதணும்னு கேட...ஆஹா!! நீங்க இன்னும் பலப்பல கவிதைகள் எழுதணும்னு கேட்டுக்கறேன்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48745373045742096652018-08-28T19:52:08.222+05:302018-08-28T19:52:08.222+05:30இலேசா மனசை மாத்தறீங்களே... ம்...இலேசா மனசை மாத்தறீங்களே... ம்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68666648674869733652018-08-28T19:08:13.296+05:302018-08-28T19:08:13.296+05:30இ. ப 3Rd volume 14வது பாகம்,664 ஆம் பக்கம், எட்டு ...இ. ப 3Rd volume 14வது பாகம்,664 ஆம் பக்கம், எட்டு பிரேமில் ஜெசிகா,ஜேசன் ரொமான்ஸ்ஐ காட்சி படுத்தியிருக்கும் விதம் அட்டகாசம்.( கவித,கவித)Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.com