tag:blogger.com,1999:blog-4996032295438770357.post500890572448812877..comments2024-03-19T13:04:19.181+05:30Comments on Lion-Muthu Comics: WELCOME All !!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger160125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4288771765797385192019-08-03T12:51:21.988+05:302019-08-03T12:51:21.988+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91243217449904642952019-08-03T11:21:31.215+05:302019-08-03T11:21:31.215+05:30ஈரோடு2019...
சஸ்பென்ஸ் டெக்ஸ் -பழி வாங்கும் பாவை!...ஈரோடு2019...

சஸ்பென்ஸ் டெக்ஸ் -பழி வாங்கும் பாவை!---மேக்ஸி சைஸ்...கலர்.

லக்கி லூக்-மனதில் உறுதி வேண்டும்!

ரிலீஸ் செய்யப்பட்டுவிட்டத!சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52925223988847206242019-08-03T07:51:34.628+05:302019-08-03T07:51:34.628+05:30கொண்டாட்டம் - இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பம்!!
...கொண்டாட்டம் - இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பம்!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39034128686122712432019-08-02T20:56:57.342+05:302019-08-02T20:56:57.342+05:30ஆமாம் சார்!இதுங்களுக்கு கமான்சே எவ்வளவோ பரவாயில்லை...ஆமாம் சார்!இதுங்களுக்கு கமான்சே எவ்வளவோ பரவாயில்லை!M.Boopathi, Tiruchengode https://www.blogger.com/profile/17748621903422314349noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7212103816304090952019-08-02T20:32:00.336+05:302019-08-02T20:32:00.336+05:30குடும்பத்தை மறந்திருக்க...நோ.! அய்யோவ்.சாமியோவ்..
...குடும்பத்தை மறந்திருக்க...நோ.! அய்யோவ்.சாமியோவ்..

குடும்ப கவலைகளை மறந்திருக்க..யெஸ் :-)Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11415132153975772742019-08-02T18:38:52.000+05:302019-08-02T18:38:52.000+05:30@ஹசன்
ஹிஹி!அடுத்த வருசம்! :)@ஹசன்

ஹிஹி!அடுத்த வருசம்! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19243365019889963462019-08-02T17:09:43.312+05:302019-08-02T17:09:43.312+05:30Well said. That story goes goes goes goes and goes...Well said. That story goes goes goes goes and goes. And the murders also not explained well. It suddenly happens. Mokka story. Build ups are big. சந்தோஷ் கோவைhttps://www.blogger.com/profile/08625616727586346698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48726534655188010982019-08-02T17:06:40.696+05:302019-08-02T17:06:40.696+05:30"Nithirai marantha newyork" sema aruvai...."Nithirai marantha newyork" sema aruvai. Please don't issue this kind of stories. Very Boring, Even we can't find who is villain and who is hero in this story. All faces are remain same. Very very irritating story. Hero sema dummy face got kicked his ass all the time, and thought he is the big one, trying to figure something big. Other graphic novels are massive. Fantastic story lines, like Mudivilla moodupani, kanavu. I couldn't getup until I finished Mudivilla moodupani. But "nithirai" mudiyala.Please select the stories very carefully சந்தோஷ் கோவைhttps://www.blogger.com/profile/08625616727586346698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60289337863479325742019-08-02T15:39:37.498+05:302019-08-02T15:39:37.498+05:30அதே அதேஅதே அதேKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62164898334139441182019-08-02T13:52:30.640+05:302019-08-02T13:52:30.640+05:30தகிக்கும் நியூ மெக்ஸிகோ.
முடியல, சாமி.தகிக்கும் நியூ மெக்ஸிகோ.

முடியல, சாமி.Maheshhttps://www.blogger.com/profile/16984044427957668603noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52511226223642720182019-08-02T10:26:05.546+05:302019-08-02T10:26:05.546+05:30கொண்டாடி மகிழ்ந்திட..
குதூகலித்திட..
கும்மாளம் போட...கொண்டாடி மகிழ்ந்திட..
குதூகலித்திட..
கும்மாளம் போட்டிட..
கொள் என்று சிரித்திட..
கம்பனாய் கவி பாடிட..
கம்பு சுழற்றிட..
கோரஸாய் ஆர்ப்பரிக்க..
கொஞ்சிப் பேசிட..
கேள்விகள் எழுப்பிட..
கொலைவெறி தணித்திட..
குடும்பத்தை மறந்திருக்க..

காமிக்ஸ் திருவிழா!

நாளை இதே நேரத்தில்!!

வருடத்தில் ஒரு முறை வாய்ப்பு!!

நழுவவிடாதீர்கள்!! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52387843551761227842019-08-02T10:05:51.079+05:302019-08-02T10:05:51.079+05:30Well said broWell said broVeerapandianhttps://www.blogger.com/profile/15007582256973896992noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38847742675948225992019-08-01T22:56:00.589+05:302019-08-01T22:56:00.589+05:30வாட்ஸ்அப், பிலாக் - ரெடி.
இன்னும் இந்த டிக்டாக், ...வாட்ஸ்அப், பிலாக் - ரெடி.

இன்னும் இந்த டிக்டாக், ஸ்மியூல் எல்லாம் குறையுதே ஈ.வி.???😁😁😁ஹசன்https://www.blogger.com/profile/08714811034995877224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40707976208550265872019-08-01T20:05:39.865+05:302019-08-01T20:05:39.865+05:30நீரில்லை நிலமில்லை: தீவில் மாட்டிக்கொள்ளும் நண்பர்...நீரில்லை நிலமில்லை: தீவில் மாட்டிக்கொள்ளும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்கிறார்கள்; அவர்களுக்குள் ஒரு மர்மம் அதை வெளியே சொல்லாமல் இருக்க அவர்களுக்குள் சண்டை; அதே இடத்தில் பல வருடங்கள் வாழும் இருவர் அவர்கள் யார்? அழகான சஸ்பென்ஸ். ஆனால் இதனை சொல்லிய விதம் வழ வழ கோழ கோழா; படித்து முடிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. இந்த கதைக்கு இத்தனை பக்கங்கள் என்பதை முதலில் முடிவு செய்து பக்கங்களை வீணடித்து விட்டார் கதாசிரியர்.

பணக்கார நண்பர்கள் தங்களுக்கு பொழுது போகவில்லை என ஆரம்பிக்கும் விளையாட்டு "மனதில் மிருகம் வேண்டும்" என்ற கதையை நினைவுபடுத்தியது.

குறைந்த பக்கங்களில் இதனை இன்னும் விறுவிறுப்பாக சொல்லி இருந்தால் நீருண்டு நிலமுண்டு என கொண்டாடி இருக்கலாம். :(

அடுத்த வருடம் இது போன்ற கதைகளை வெளியீடுவதற்கு பதில் இரண்டு கார்ட்டூன் அல்லது நமது டைகரின் இளவயது அதுவும் இல்லை என்றால் டெக்ஸ் கதையை வெளியிட்டாளாம் என்பது எனது எண்ணம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34287379862172743092019-08-01T18:45:17.020+05:302019-08-01T18:45:17.020+05:30நண்பர்களே!
மேற்கண்ட வாட்ஸ்அப் குரூப்புடன் சேர்த்த...நண்பர்களே!

மேற்கண்ட வாட்ஸ்அப் குரூப்புடன் சேர்த்து, ஈரோடு புத்தக/காமிக்ஸ் திருவிழா குறித்த நிகழ்வுகள், வீடியோ மற்றும் புகைப்படங்களை ஈரோடு ஸ்டாலின் அவர்களின் வலைப்பூவிலும் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்!
அறிமுகப் படலத்திற்கு   இங்கே க்ளிக்குங்க பாஸு Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42135058366175070892019-08-01T17:43:28.368+05:302019-08-01T17:43:28.368+05:30ஹா ஹா!! ராக் ஜி.. யூ ஆர் ராக்கிங் ஜி! :))))ஹா ஹா!! ராக் ஜி.. யூ ஆர் ராக்கிங் ஜி! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3995078002945377052019-08-01T16:54:45.282+05:302019-08-01T16:54:45.282+05:30EV நீங்க நினைக்கும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பழைய...EV நீங்க நினைக்கும் அளவுக்கு எல்லாம் என்னிடம் பழைய காமிக்ஸ் கிடையாது. செம்ம EVKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65003119403366107282019-08-01T16:53:08.596+05:302019-08-01T16:53:08.596+05:30ராகவன் செம்ம semma. Sirichu mudiala saamiராகவன் செம்ம semma. Sirichu mudiala saamiKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24414898427658128062019-08-01T16:33:25.720+05:302019-08-01T16:33:25.720+05:30B வரிசையில் பேய் பூதம் பிசாசு வுட்டுப்போச்சு .. அத...B வரிசையில் பேய் பூதம் பிசாசு வுட்டுப்போச்சு .. அதையும் சேந்தீங்கன்னா 360 தலைப்புக்கள் ... 7 வருஷம் வண்டி ஓட்டலாம் :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54671497134311904062019-08-01T16:31:02.838+05:302019-08-01T16:31:02.838+05:30எடிட்டர் சார்
நம்ம காமிக்ஸ்க்கு பேரு வெக்கிறதுக்...எடிட்டர் சார்

நம்ம காமிக்ஸ்க்கு பேரு வெக்கிறதுக்கு ஒரு ரெடி reckoner இதோ. A B C என்று சேர்த்து இலக்கண சுத்தமாக மாற்றவும் :-)

A
மஞ்சள்
பச்சை
மஞ்சள்
நீல(ப்/க் )
சிகப்பு
இரத்த(க்/ப்)
கன்சாஸ்/நியூயார்க்/இல்லேன்னா இன்னொரு ஊர் பேரு
இரவு/பகல்/இருட்டு
பழி(வாங்கும்)
துரத்தும்

இரண்டாம் வார்த்தை :

B
காட்டேரி
பிணம்
கார்/குதிரை/படகு/விமானம்
பாவை
கண் (மற்றும் உடலின் பல பாகங்கள்)
பூ

மூன்றாம் வார்த்தை:

C
படலம்
மர்மம்
சூனியம்
கதை

216 தலைப்புகள் பண்ணலாம் சார் - நாலு வருஷ சரக்கு ரெடி :-)Raghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-575198351098128352019-08-01T07:16:00.168+05:302019-08-01T07:16:00.168+05:30என்னா ஒரு patienceஎன்னா ஒரு patiencePadmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11298560150094495502019-08-01T07:14:15.536+05:302019-08-01T07:14:15.536+05:30அவ்ளோ பெரீய்ய்ய வாயா?அவ்ளோ பெரீய்ய்ய வாயா?Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35232781171029912102019-08-01T07:12:01.956+05:302019-08-01T07:12:01.956+05:30Comment repeated. So deleted.Comment repeated. So deleted.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4255118285059352102019-08-01T07:08:35.516+05:302019-08-01T07:08:35.516+05:30பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
உ...பொன்னை வைத்த இடத்தினிலே
பூவை வைத்து பார்ப்பதற்கு
உம்மை அன்றி யாரும் உண்டோ
இன்னும் ஒரு சொந்தம் உண்டோ
அதன் பேர் பாசமன்றோ
Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54270861155193536482019-08-01T07:04:32.588+05:302019-08-01T07:04:32.588+05:30ஊட்டுக்காகாரம்மா உட்டாங்ககன்னா ஊட்டிக்கு அப்பால உட...ஊட்டுக்காகாரம்மா உட்டாங்ககன்னா ஊட்டிக்கு அப்பால உடற மாதிரி இருக்கும். பாத்து.Padmanaban.Rhttps://www.blogger.com/profile/16820477971833119395noreply@blogger.com