tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4865118284671453090..comments2024-03-19T11:54:09.954+05:30Comments on Lion-Muthu Comics: ஒரு அரையாண்டுத் தேர்வு !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger273125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84396052218859529402017-05-26T12:03:49.079+05:302017-05-26T12:03:49.079+05:30மாண்டிரெக் & லோதர்மாண்டிரெக் & லோதர்Anonymoushttps://www.blogger.com/profile/12734742018280692600noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26461064598561824892017-05-24T15:11:36.517+05:302017-05-24T15:11:36.517+05:30Please publish Tex Mefisto Stories also. We need B...Please publish Tex Mefisto Stories also. We need Big Buster from them.Anonymoushttps://www.blogger.com/profile/15118611771160235218noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35727248930780987872017-05-21T03:27:47.450+05:302017-05-21T03:27:47.450+05:30புதிய பதிவு தயார்.புதிய பதிவு தயார்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64218554499296296762017-05-20T23:13:05.883+05:302017-05-20T23:13:05.883+05:30ஒரு முடியா இரவு - தூள்
Just now இப்பதான் படிச்சேன்...ஒரு முடியா இரவு - தூள்
Just now இப்பதான் படிச்சேன்

நல்ல முயற்சி
All the best

அதுவும் சில பக்கங்களை கடந்த பிறகு,
"ஒரு முடியா இரவு" என்ற டைட்டில் காா்டும், "பீட்டா் - எனக்கு பத்து வயசுதான் ஆகுது" என்று சொல்லி 'டுப்பாக்கியை' கையில் வைத்துக் கொண்டு நிற்கும் படத்தோடு முற்றும் போடுவதும், ஒரு கைதோ்ந்த திரைக்கதையாளாின் சினிமா பாா்த்த உணா்வைத் தருகிறது.MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72609210757080026142017-05-20T22:34:00.718+05:302017-05-20T22:34:00.718+05:30தலைவருக்கு தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ...தலைவருக்கு தாமதமான இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/07532792188452409264noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76540422445929129972017-05-20T22:27:05.622+05:302017-05-20T22:27:05.622+05:30அதே,அதே சபாபதே.ஹி,ஹி.அதே,அதே சபாபதே.ஹி,ஹி.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53437264996798584052017-05-20T22:17:39.929+05:302017-05-20T22:17:39.929+05:30நாளைய பதிவில் அண்டர்டேக்கரைப் பற்றிய தகவல்களை எதிர...நாளைய பதிவில் அண்டர்டேக்கரைப் பற்றிய தகவல்களை எதிர்பார்க்கலாமா சார்? தேதி 20 க்கு மேல ஆயிட்டதாலே, ஏதோ கொஞ்சம் டீசரோ, ட்ரெய்லரோ வெளியிட்டீங்கன்னா பத்து நாட்களை ஓட்டிடுவோம் . அத்தோடு தடை பல தகர்த்தெழு, கவரிமான்களின் கதை பற்றியும் சொன்னாலும் சந்தோசமே சார்.!

முக்கியமா நம்ம சூப்பர் ரிப்போர்ட்டர் ஜானி பற்றியும் மறக்காம நாலு நல்லவார்தத்தை சொல்லுங்க சார். .!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21000672008589074652017-05-20T22:06:16.771+05:302017-05-20T22:06:16.771+05:30ஹாஹாஹா.....!
சென்ற மாதம் எடிட்டர் சனிக்கிழமையே...ஹாஹாஹா.....!

சென்ற மாதம் எடிட்டர் சனிக்கிழமையே ஆஜராகி வந்தார்.அதனால் ஒரு நப்பாசையுட்ன் வந்தேன்.!

நானும் தலைவரோட விழது என்பதால் சீக்கிரம் தூங்கி விடுவேன்.! குட் நைட் மக்கழே.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19431096742246033242017-05-20T18:00:37.168+05:302017-05-20T18:00:37.168+05:30/// "டக்புல்லிடம் " அடிவாங்கிய கிட் ஆர்ட.../// "டக்புல்லிடம் " அடிவாங்கிய கிட் ஆர்டின் மாதிரி தலை சுற்ற வைக்கிறது...... ///

அடிகுடுத்த டாக்புல்லுக்கே ஒரு காலை காணோம்னா,

அடிவாங்குன ஆர்டினோட கதி …………!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36648846626713487292017-05-20T15:47:57.239+05:302017-05-20T15:47:57.239+05:30ஹெல்லொ ஹெல்லொ Sridharanrckzhttps://www.blogger.com/profile/16711206473726082745noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91348835360857308002017-05-20T14:35:22.294+05:302017-05-20T14:35:22.294+05:30சிறுவயதில் ,கோடை விடுமுறை என்றாலே எவ்வளவு சந்தோசம...சிறுவயதில் ,கோடை விடுமுறை என்றாலே எவ்வளவு சந்தோசம் ,ஊர்களுக்கு செல்வதும் கோடைமலர் காமிக்ஸ்களை படித்து பரவசம் அடைவதும் ,உஷஷ்ஷ் அப்பப்ப அது ஒரு கணாக்காலாம்......

ஹும் இன்றோ.... கோடை குடும்ப சுற்றுலாவுக்கே ஒரு பட்ஜெட் போடவேண்டியுள்ளது.! பற்றாகுறைக்கு பிரைவேட் ஸ்கூல் பீஸ்கள் டக்புல்லிடம் அடிவாங்கிய கிட் ஆர்டின் மாதிரி தலை சுற்ற வைக்கிறது......

ஆனால் கோடை மலர் என்றாலே இன்னும் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் பறக்கத்தான் செய்கிறது.

ஆகவே எடிட்டர் சார்.,அடுத்த வருடம் எப்படியாவது வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கின்றமாதிரி ஒரு ஸ்பெஷெல் கோடைமலர் வெளியிட்டு குடும்பதலைவர்களாகிய நாங்களும் கோடையை குதுகலமாக கொண்டாட ஆவனம் செய்யுங்களேன்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3673971168113623922017-05-20T09:06:52.537+05:302017-05-20T09:06:52.537+05:30ஹாஹாஹா.......
அரிசோனா பாலைவனம் மாதிரி வெயில் அட...ஹாஹாஹா.......

அரிசோனா பாலைவனம் மாதிரி வெயில் அடிக்கிறது.இப்போது டைகர் டெக்ஸ் கதைகளை படிப்பதை தவிர்த்து ,ஓ.சி.கா.சு.மாதிரியும்,விடுதலையே உன் விலை என்ன? போன்ற சைபீரிய கதைகள் போன்ற கதைகள் படித்தால் உள்ளமாவது சில் என்று இருக்கும்.!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38374401516498721372017-05-20T07:38:54.600+05:302017-05-20T07:38:54.600+05:30warm welcome Mithun!warm welcome Mithun!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15349813957274223832017-05-19T18:10:51.769+05:302017-05-19T18:10:51.769+05:30+123456789+123456789R.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46292930356742089592017-05-19T18:06:39.138+05:302017-05-19T18:06:39.138+05:30ரிப் கெர்பி okரிப் கெர்பி okR.Anbuhttps://www.blogger.com/profile/18372524985573883259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-68020270903395934192017-05-19T17:57:18.746+05:302017-05-19T17:57:18.746+05:30அடிக்கிற வெயிலுக்கு மூளை குழம்பி எல்லாருக்கும் ...அடிக்கிற வெயிலுக்கு மூளை குழம்பி எல்லாருக்கும் 'சார்ட் டேர்ம் மெமரி லாஸ்'ஆயிடுச்சி போல. அதான் 'ப்ளாக்' பக்கமே யாரையும் காணோம்..

Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64385133890995312212017-05-19T15:00:11.297+05:302017-05-19T15:00:11.297+05:30என்னாச்சி...!!!என்னாச்சி...!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20353496990650280902017-05-18T16:31:48.861+05:302017-05-18T16:31:48.861+05:30என்னாச்சி...!!!என்னாச்சி...!!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7086149426389900642017-05-17T21:15:55.441+05:302017-05-17T21:15:55.441+05:30கிட் ஆர்ட்டின்.!
எனக்கும் கார்ட்டூன் கதைசளும...கிட் ஆர்ட்டின்.!

எனக்கும் கார்ட்டூன் கதைசளும் பிடிக்கும்.ஆனால் கதை சூப்பராக இருக்கவேண்டும்அது ரொம்ப முக்கியம்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46993082775668397112017-05-17T20:42:47.952+05:302017-05-17T20:42:47.952+05:30This comment has been removed by the author.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51228731310856701492017-05-16T23:50:04.706+05:302017-05-16T23:50:04.706+05:30///நம்மலையும் உங்க கட்சியிலே சோ்த்துகுங்க.
Carto...///நம்மலையும் உங்க கட்சியிலே சோ்த்துகுங்க.

Cartoon First மத்ததெல்லாம் Next.///

இந்த வருசம் EBF க்கு சூட்கேசோட வந்திடுங்க. சூட்கேசோட வெயிட்டைப் பொருத்து போஸ்டிங் வாங்கிக்கலாம்.! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40670756301593923932017-05-16T23:46:52.224+05:302017-05-16T23:46:52.224+05:30மூணுவருசத்துக்கு முன்னுக்க, நானு பிளாக்கு வந்த புத...மூணுவருசத்துக்கு முன்னுக்க, நானு பிளாக்கு வந்த புதுசுல,
இப்படித்தேன் பெனாத்திட்டே இருப்பேனாம்.!

கார்ட்டூன் வேணும்
கார்ட்டூன் வேணும்னு கதறிகிட்டே இருப்பேனாம்.!

நண்பர்கள் நெறய பேரு சொல்லியிருக்காங்க.!

மிதுன்! இப்போ உங்க கமெண்ட்டை பாக்கறச்சே தலைக்கு மேலே கொசுவத்தி சுத்தி மைண்டு ஃப்ளாஷ்பேக்குக்கு போயிடுச்சி சாரே..!!

நம்ம கேக்குறதை கேட்டுகிட்டே இருப்போம்.!

"நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் "KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49209423998330940172017-05-16T23:26:52.485+05:302017-05-16T23:26:52.485+05:30எடிட்டா் சாா்,
அதிகம் வேண்டாம் வருசத்துக்கு
4-லக...எடிட்டா் சாா்,

அதிகம் வேண்டாம் வருசத்துக்கு

4-லக்கிலூக்
3-சிக்பில்
3-ஸ்மா்ப்ஸ்
2-மதியில்லா மந்திாி

இதுபோக
ரின்டின்கேன், சுட்டி லக்கி, பென்னி, புளுகோட்,
புதுவரவு ஆஸ்ட்ரிக்ஸ், டின்டின்
இதிலெல்லாம் தலைக்கு 2 வீதம்
மொத்தம் 24 போதும்.

சூப்பா் 6-ஐ இதுல சோ்க்க கூடாது.

அதுக்குமேல உங்க இஷ்டம்.MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61428016714220070922017-05-16T22:55:46.668+05:302017-05-16T22:55:46.668+05:30நம்மலையும் உங்க கட்சியிலே சோ்த்துகுங்க.
Cartoon ...நம்மலையும் உங்க கட்சியிலே சோ்த்துகுங்க.

Cartoon First மத்ததெல்லாம் NextMITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84920825204273073412017-05-16T22:44:52.639+05:302017-05-16T22:44:52.639+05:30HiHiGUNA KARURhttps://www.blogger.com/profile/01486328260455428604noreply@blogger.com