tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4698677085121294787..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: The TEX EXPRESS !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger355125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78080708254317574122016-04-14T09:51:03.344+05:302016-04-14T09:51:03.344+05:30##########################மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34995660204623863152016-04-10T03:26:42.521+05:302016-04-10T03:26:42.521+05:30எடிட்டரின் புதிய பதிவு "இது கூட்டணிகளின் சீசன...எடிட்டரின் புதிய பதிவு "இது கூட்டணிகளின் சீசன் !" ரெடி !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19667617736057127092016-04-09T23:05:26.764+05:302016-04-09T23:05:26.764+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய ஆசிரியருக்கும் ,...பிறந்த நாள் வாழ்த்துக்கள் வழங்கிய ஆசிரியருக்கும் ,அன்பு நண்பர்களுக்கும் ,அருமை சகோவுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ...நன்றிகள் ...நன்றிகள் ...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8322380953850369592016-04-09T21:55:58.768+05:302016-04-09T21:55:58.768+05:30@ இத்தாலி விஜய்
அகமத்பாஷா,ஜேடர்பாளையத்தார்,அவர் ம...@ இத்தாலி விஜய்

அகமத்பாஷா,ஜேடர்பாளையத்தார்,அவர் மாமா பூபாலன் இன்னும் செல்பி சில அனுப்பி 24 மணிநேரம் மேல் ஆகிவிட்டது.துவங்கிய முயற்சியை எடி மறந்த கடுப்பில் போட்டவை,அதில்புத்திசாலித்தனம் எதுவும் நகீ..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75125072435876399422016-04-09T21:55:44.335+05:302016-04-09T21:55:44.335+05:30@ இத்தாலி விஜய்
அகமத்பாஷா,ஜேடர்பாளையத்தார்,அவர் ம...@ இத்தாலி விஜய்

அகமத்பாஷா,ஜேடர்பாளையத்தார்,அவர் மாமா பூபாலன் இன்னும் செல்பி சில அனுப்பி 24 மணிநேரம் மேல் ஆகிவிட்டது.துவங்கிய முயற்சியை எடி மறந்த கடுப்பில் போட்டவை,அதில்புத்திசாலித்தனம் எதுவும் நகீ..!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56577371649768329892016-04-09T21:08:47.583+05:302016-04-09T21:08:47.583+05:30நண்பர் டெக்ஸ் விஜயராகவனுக்கு இனிய தாமதமான பிறந்த ந...நண்பர் டெக்ஸ் விஜயராகவனுக்கு இனிய தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22397003383397954222016-04-09T20:07:16.339+05:302016-04-09T20:07:16.339+05:30நிக்கோலா - ஆஹா... நீ கோடையின் கொடுமையைத் தணிக்க வந...நிக்கோலா - ஆஹா... நீ கோடையின் கொடுமையைத் தணிக்க வந்த coca-cola!

பக்கத்துக்குப் பக்கம் நிக்கோலாவே நிறைஞ்சுருக்கறாப்ல ஏதாச்சும் கதையிருந்தால் போடச் சொல்லி போராட்டம் நடத்துவோம் பாட்ஷாஜி! நம் கண்கள் குளிரில் நடுங்கிச் சாகட்டுமே! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70831182198399842632016-04-09T19:47:19.248+05:302016-04-09T19:47:19.248+05:30விடுங்க விஜய்...
நம்ம நிகோலா பொண்ணு இருக்கே....அதப...விடுங்க விஜய்...
நம்ம நிகோலா பொண்ணு இருக்கே....அதப்பாருங்க.
உற்சாகம் ஆயினும் மனசு.T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26724864105492499682016-04-09T19:45:33.696+05:302016-04-09T19:45:33.696+05:30விடுங்க விஜய்...
நம்ம நிகோலா பொண்ணு இருக்கே....அதப...விடுங்க விஜய்...
நம்ம நிகோலா பொண்ணு இருக்கே....அதப்பாருங்க.
உற்சாகம் ஆயினும் மனசு.T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85679443606952772362016-04-09T19:43:48.772+05:302016-04-09T19:43:48.772+05:30நண்பர் சேலம் Tex விஜயராகவனுக்கு என்பிந்திய பிறந்த ...நண்பர் சேலம் Tex விஜயராகவனுக்கு என்பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82762040882122091082016-04-09T19:36:27.390+05:302016-04-09T19:36:27.390+05:30லார்கோ கதைல ரகளை பண்ணிக்கிட்டு அலையுற அந்த சில்க்க...லார்கோ கதைல ரகளை பண்ணிக்கிட்டு அலையுற அந்த சில்க்கி பொண்ணு கொஞ்சம் பல்க்கியாவாவது இருந்திருக்கலாம்! ஜீரோ ஸ்லிம்'ன்ற பேர்ல clavicle எழும்பு விடைச்சுக்கிட்டு நிக்கிறதைப் பார்க்க பரிதாபமால்ல இருக்கு? படைப்பாளிகளின் ரசனையில் இடி விழ! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18016229704236793702016-04-09T19:04:11.232+05:302016-04-09T19:04:11.232+05:30@ மாயாவி
அட! லேசா அப்படி - லேசா இப்படி - ஒரு கமெண...@ மாயாவி

அட! லேசா அப்படி - லேசா இப்படி - ஒரு கமெண்ட் ரெடி!

என்னா ஒரு புத்திச்சாலித்தனம்! :))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17245581709924635292016-04-09T18:54:21.774+05:302016-04-09T18:54:21.774+05:30@ கடல்யாழ் சகோ

இருளடர்ந்த பாலைவனப் பின்னணிய...@ கடல்யாழ் சகோ

இருளடர்ந்த பாலைவனப் பின்னணியில் தலையில்லாமல் உலா வருபவர்களைக் கண்டு நாக்கு மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டதைத் தாண்டி மற்றபடிக்கு நான் நல்ல சுகமே! :))

என் வூட்டுக்காரம்மாவின் ரம்மியமான பெயர் தவறுதலாக என் குழந்தையின் செல்ஃபிக்குக் கீழே பதிவிடப்பட்டுள்ளது! பெயரை மாற்றுவதொன்றும் நம் காமிக்ஸ் வட்டாரத்திற்குப் புதிதல்லவே! ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86825557280638095892016-04-09T18:01:43.281+05:302016-04-09T18:01:43.281+05:30@ பாட்ஷா ஜி
நான் ரெடி! ஹிஹி!
@ பாட்ஷா ஜி

நான் ரெடி! ஹிஹி!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44268718002983665822016-04-09T17:34:00.567+05:302016-04-09T17:34:00.567+05:30எடி சார், இப்போது தான் தலையில்லா போராளி படித்து ம...எடி சார், இப்போது தான் தலையில்லா போராளி படித்து முடித்தேன். என்னை பொருத்த வரை கதை சற்று மெதுவாகவே நகருவதாகவே தோன்றியது. டெக்ஸின் வழக்கமான அதிரடி மிஸ்ஸிங். வறுத்த கறியையும் பீன்சையும் சாவகாசமாக சுவைத்து கொண்டே கார்சனும் மொபிஸ்கோ குரூப்பும் பேசிக்கொண்டே இருந்தது சற்றே போரடித்தது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, வேகமாக பக்கங்களை புரட்டி அந்த போராளி யாரென்று தெரிந்து கொண்டேன். சட்டத்திற்கு ஒரு சவகுழி போன்ற அதிரடி கதைகள் இந்த ஃபார்மேட்டிற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இருந்தாலும் உருவாக்கத்திற்கு எடுத்துகொண்ட மெனக்கெடலுக்கு ஒரு பெரிய ஜே! Comics fanhttps://www.blogger.com/profile/09662521848732656976noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-84692026691509994042016-04-09T17:18:08.415+05:302016-04-09T17:18:08.415+05:30@ Vijayan : முடிந்தால் இந்த ஒரு வாரத்துக்காவது எங்...@ Vijayan : முடிந்தால் இந்த ஒரு வாரத்துக்காவது எங்களது TEX SELFIE போட்டாக்களை உங்களது ப்ளாக்கில் நீங்கள் அப்டேட்ஸ் பண்ணி வையுங்களேன் - நண்பர் வட்டத்துக்கு ஒரு அறிமுகமாகிடும் விதத்தில் ?mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86772198146052074062016-04-09T17:12:45.713+05:302016-04-09T17:12:45.713+05:30@ Vijayan: SELFIE with TEX போட்டோக்களை அப்டேட் பண்...@ Vijayan: SELFIE with TEX போட்டோக்களை அப்டேட் பண்ண மறக்க வேண்டாமே !!!mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88476146852451910332016-04-09T16:27:58.524+05:302016-04-09T16:27:58.524+05:30M.V.அவர்களே...
விரைவில் வரும் முதல் புத்தகத்திருவி...M.V.அவர்களே...
விரைவில் வரும் முதல் புத்தகத்திருவிழாவில் நீங்கள் மக்கன்பேடாவை சுவைப்பீர்கள்.
இன்ஷாஅல்லாஹ்.
எந்த ஊரில் நடைபெற்றாலும் நிச்சயம் பேடாவுடன் வந்துவிடுகிறேன்.
T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63074064333431555362016-04-09T10:43:22.161+05:302016-04-09T10:43:22.161+05:30//எடிட்டர், தன் சுய எள்ளல் மிகுந்த, உற்சாகமான எழுத...//எடிட்டர், தன் சுய எள்ளல் மிகுந்த, உற்சாகமான எழுத்து நடை, தேவையான இடங்களில் சஸ்பென்ஸ் வைப்பது, ஓபன் செய்வது போன்ற நகாசு வேலைகளால் தம் பதிவுகளுக்கு பலரையும் அடிக்ட் செய்து வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். அதனால்தான் ஞாயிறு பதிவு தாமதமானால் கடுப்பாவது, ராக்கோழி போல விழித்திருப்பது போன்றவையெல்லாம் நிகழ்கின்றன. இதை ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். :-)))))))) இந்தப்பதிவில் உதா: தபால் பையனிடம் தபாலில் ஆர்வமில்லாதது போல காட்டிக்கொள்ளும் இடம்.//

:) +9கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71542922760534355342016-04-09T10:34:49.640+05:302016-04-09T10:34:49.640+05:30அன்பான உடன் பிறப்பு டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு...அன்பான உடன் பிறப்பு டெக்ஸ் விஜயராகவன் அவர்களுக்கு தாமதமான பிறந்த நாள் வாழ்த்துக்கள். நேன்றுகாலை முதல் தொடர் பயணத்திலும் வேளைபளுவின் காரணமாகவும் இணையத்தை எட்டிப்பார்க்க இயலவில்லை. இப்போதுதான் தெரிந்த து.நீங்களும் உங்கள் குடும்பமும் நீண்ட ஆயுளுடனும் நிறைந்த மகிழ்ச்சியுடனும் இருக்க சகோதரனின் வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57264842532485728992016-04-09T10:20:11.149+05:302016-04-09T10:20:11.149+05:30//இளவரசி அதுக்கும் மேலே........மேல.....மேல...........//இளவரசி அதுக்கும் மேலே........மேல.....மேல........எல்லாவற்றிற்கும் மேலே.......//

+1கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3777700334579556842016-04-09T10:07:09.288+05:302016-04-09T10:07:09.288+05:30பாட்சா சார்.!

இந்த வருட நான்கு டெக்ஸ் இத...பாட்சா சார்.!

இந்த வருட நான்கு டெக்ஸ் இதழ்களும் சூப்பர் ஹிட் அடித்ததற்கு காரணம் அழகிய இளம் பெண்களுக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் கொடுத்ததே காரணம்.!

( அப்பாடா.! காலையில் சாப்பிட்ட பொங்கல் செரித்துவிட்டது.!)

//மாடஸ்டியோடு நிகோலா.//

நிகோலா ஜம்பர் மிட்டாய் என்றால் மாடஸ்டி மக்கன்பேடா மாதிரி.!

இளவரசி அதுக்கும் மேலே........மேல.....மேல........எல்லாவற்றிற்கும் மேலே.......

பாட்சா சார் மக்கன்பேடா சென்னையில் எங்கு கிடைக்கும்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22695968984452409962016-04-09T10:04:01.912+05:302016-04-09T10:04:01.912+05:30Erode VIJAY
சகோதரரே காமிக்ஸ் கையில் கிடைத்த உடன் க...Erode VIJAY
சகோதரரே காமிக்ஸ் கையில் கிடைத்த உடன் காணமால் போய் விட்டிர்கள், நான்கு நாட்களகாய் தங்களை காணாது கண்கள் வேர்த்து விட்டன :D
தாங்கள் நலமா ?
கடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54456560018170945942016-04-09T09:41:08.359+05:302016-04-09T09:41:08.359+05:30இனிய நண்பர் விஜய ராகவன்அவர்களுக்கு பிறந்த நாள் வாழ...இனிய நண்பர் விஜய ராகவன்அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
எல்லாம் வல்ல ஏகனின் அருள் உங்கள் மீதும் குடும்பத்தார் மீதும் நம் அனைவரின் மீதும் என்றென்றும் நிலைக்கட்டும்.
T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89498502343897131322016-04-09T09:27:09.451+05:302016-04-09T09:27:09.451+05:30விஜய் சார்...
டெக்ஸ் கதையில் வரும் அந்த அழகு தேவதை...விஜய் சார்...
டெக்ஸ் கதையில் வரும் அந்த அழகு தேவதை நிகோலா கொள்ளை அழகு.
நம்ம M.V. சார் கூட சேர்ந்து மாடஸ்டியோடு நிகோலா ரசிகர்மன்றம் ஒன்று ஆரம்பித்துவிடலாமா?T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.com