tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4399721164805712629..comments2024-03-29T18:00:35.094+05:30Comments on Lion-Muthu Comics: 'என் வழி... தனி வழி !'Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger275125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34689544295704881182024-03-19T23:10:15.060+05:302024-03-19T23:10:15.060+05:3012 வருடம் லேட்டாய்
சென்னை காமிக்கானி்ல்12 வருடம் லேட்டாய்
சென்னை காமிக்கானி்ல்SURYAJEEVAhttps://www.blogger.com/profile/11426631201026402874noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5532832661516737432012-08-07T14:19:27.399+05:302012-08-07T14:19:27.399+05:30மறுபதிப்புக்களை மனமார வரவேற்கிறேன்! என்னைப் போன்ற ...மறுபதிப்புக்களை மனமார வரவேற்கிறேன்! என்னைப் போன்ற ( அதாவது நீங்கள் நிர்ணயிக்கும் விலை பற்றி ஏதும் பெரிதாக(!) எடுத்துக் கொள்ளாத) வாசகர்கள் வேண்டுவது, 'லயன்' தங்கு தடை இல்லாமல் வர வேண்டும் என்பதுதான்! அனைத்து புத்தகங்களையுமே மறு வெளியீடு செய்தாலும் நலமே! சில காமிக்ஸ் தரகர்களுக்கு வேட்டு வைத்த மாதிரியும் இருக்கும்!

பெங்களூர் கண்காட்சியில் லயன் தனித்துத் தெரிய வாழ்த்துக்கள்! மேலும் சென்னை புத்தக கண்காட்சிக்குள் நெவெர் பிபோர் ஸ்பெஷல் வெளி வந்து விடும் என்று நினைக்கிறேன்! வரட்டும், வந்து எங்கள் மனங்களை அள்ளிக் கொண்டு போகட்டும்..!r.rajeshkanna.https://www.blogger.com/profile/06566309412800658172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51468315369450031852012-08-02T19:48:12.999+05:302012-08-02T19:48:12.999+05:30நமது எடிட்டரின் ரகசிய ஈரோடு வருகையை பற்றி உளவு படை...நமது எடிட்டரின் ரகசிய ஈரோடு வருகையை பற்றி உளவு படையை சேர்ந்த மாம்ஸ் பாண்ட் டபுள் ஓ எய்ட் அவர்கள் அடியேனுக்கு ஏற்கனவே தகவல் அனுப்பிவிட்டார்.இந்த ரகசிய தகவலை யாரிடமும் சொல்லவேண்டாம் என ஜான் சைமன்,திருப்பூர் ப்ளுபெர்ரி,ஈரோடு ஸ்டாலின்,லூசு பையன்,ஈரோடு விஜய்,ஆகியோரிடம் புனித சாத்தான் கேட்டுகொள்கிறான்.(புனித சாத்தான் ஒரு ரகசியத்தையும் வெளியிடமாட்டான்.ஹிஹி ).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65524040207596791122012-08-02T19:08:58.862+05:302012-08-02T19:08:58.862+05:30லூசு பையன்,vijay Erode: மாலை நேரங்களில் அங்குதான் ...லூசு பையன்,vijay Erode: மாலை நேரங்களில் அங்குதான் இருப்பேன். வாருங்கள் அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்.

அனைவரின் ஒத்துழைப்பும் நமது காமிக்ஸ் வெற்றிபெற வழிவகுக்கும்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50051987923004473872012-08-02T17:05:21.723+05:302012-08-02T17:05:21.723+05:30சாத்தான் அண்ணாச்சி ,,,,,,,,,,,, ஹென்றி சாரியாரின்...சாத்தான் அண்ணாச்சி ,,,,,,,,,,,, ஹென்றி சாரியாரின் உண்மையான அனுபவம் தான் பட்டாம் பூச்சி,,,,,,,,,,,,, புக் படித்த எனக்கும் அது தெரியும் ,,,,,,,,,,,, பாதி கதைக்கு மேல் கொஞ்சம் போர் அடிக்க ஆரம்பித்து விடுகிறது ,,,,,,,,,,,,,,,,,,, ரா.கீ யின் மொழி பெயர்ப்புக்கு இந்த லூசு பையன் அடிமை ,,,,,,,,,, சிட்னி செல்டன் கதைகளை நான் அறிந்ததே,,,,,,,,,,,,,,,,,, ரா .கீ .யின் மொழி பெயர்ப்பு வாயில் ஆகத்தான் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,, subjet புக் 100 பேஜ் க்கு மேல் போனாலே சுகமாக தூ க்கம் வரும் ,,,,,,,,,,,,, நம்ப ஹென்றி யோட சொந்த கதை ,,,,சோககதை 600 pages இருக்கும் ,,,,,,,,,,, so ,,,,,,,, பொறுமை கொஞ்சம் வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,, ரா .கீ யின் நேரடி கதை ,,,,,ஹவுஸ் புல் & படகு வீடு (காஸ்மீர்சென்ற காதலன் திரும்பி வரும்போது சாமியாராக வருவதும் ,,,,,,,,,, அதை அறிந்த காதலி காரணத்தை அறிய முற்படுவதும் ,,,,,,,,,,,,,,,, ) சூப்பர் ஸ்டோரி ,,,,,,,,,,,,,, படிங்க அண்ணாச்சி ,,,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,, ஈரோடு புக் fair க்கு நம்ப எடி வருவதாக ரகசிய தகவல் கிடைத்து உள்ளது ,,,,,,,,,,,,,, நம்ப எடி ன் இதயம் ல் இடம் பெற்ற ஸ்டாலின் தான் உறுதி செய்ய வேண்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,டேக் கேர் guys ,,,,,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87715112727328396492012-08-02T14:52:58.724+05:302012-08-02T14:52:58.724+05:30congratulations for arranging stall for our comics...congratulations for arranging stall for our comics in erode book festival. really an appreciable work. hoping to meet you all at book fair.Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-7004388471810191392012-08-02T14:52:41.159+05:302012-08-02T14:52:41.159+05:30பாப்பிலான் என்ற பிரெஞ்சு நாவலின் அடிப்படையே மனிதனி...பாப்பிலான் என்ற பிரெஞ்சு நாவலின் அடிப்படையே மனிதனின் தாக்குப்பிடிக்கும் சக்தி எப்படி அவனை காப்பாற்றுகிறது என்பதுதான்.தவிர இது ஹென்றி சாரியாருக்கு ஏற்ப்பட்ட உண்மை அனுபவங்கள்.எனவே இதில் நமக்கு எப்படி சோர்வுவரும் என அடியேனுக்கு தெரியவில்லை.(ஒருவேளை புத்தகத்தின் பருமன் நண்பர் லூசு பையனை சோர்வடைய வைத்திருக்கலாம்.ஹிஹி).saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10976301631184144992012-08-02T12:38:50.303+05:302012-08-02T12:38:50.303+05:30ஹாய் ஸ்டாலின் ,,,,,,,,,,,,,, thanks buddy for ur ...ஹாய் ஸ்டாலின் ,,,,,,,,,,,,,, thanks buddy for ur காமிக்ஸ் luv ,,,,,,,,,,,,, எடிட்டர் நிச்சயமாக உங்களை மாதிரி காமிக்ஸ் fans கிடைதடற்கு பெருமைபடுவர் ,,,,,,,,,,,, gud job ஸ்டாலின் ,,,,,,,,,,, நான் ஈரோடு புக் fair வருவேன் ,,,,,,,,,,,,, , உங்களை புக் fair ல் மீட் செய்ய முடியுமா ?,,,,,,,,,,,,,,,,,,,,அப்படியே நண்பர் புனித சதான் அவர்களையும் மீட் செய்ய வேண்டும் ,,,,,,,,,,,,,,,, avar ப்ளாக் ல் தான் கிண்டல் ஆக எழுதுவரா ? இல்லை நேரிலும் கிண்டல் ஆக பேசுவாரா என்பதை அறிய ஆசை ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, நண்பர் சதான் பட்டாம் பூச்சி ஸ்டோரி பற்றி எழுதி இருந்தார் ,,,,,,,,,,,,,,,,,,,,, , ஹென்றி சாரியார் முதல் 2 முறை ஜெயில் ல் இருந்து தப்பிக்கும் போது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சுவாரசியம் ஆக இருக்கும் ,,,,,,,,,,,,,,,,,,திரும்பத்திரும்ப மாட்டும் போது,,,,,,,,,,,,,,,,, எப்போது தான் நிஜமாக தப்பிபார்,,,,,,,,,,,,,,,,,,, என்று ஒரு சோர்வு வருவதை தவிர்க்க முடியாது ,,,,,,,,,,,,,,,, மீண்டும் ஒரு பட்டாம் பூச்சி என்று இன்னொரு கதை ரா . கீ . குமுதத்தில் மொழி பெயர்த்தார் , , முடிந்தால் அதையும் படிங்க சாத்தான் அண்ணாச்சி ,,,,,,,,,,,,,,,,,,,,,, டேக் கேர் guys ,,,,,,,,,,,,, நம்ப எடி இன்டர்நெட் இல்லாத தனி தீவு எதிலாவது மாட்டிடார?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5487143512574329852012-08-02T09:59:12.096+05:302012-08-02T09:59:12.096+05:30ஸ்டால் கிடைத்ததிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! :)ஸ்டால் கிடைத்ததிற்கு வாழ்த்துக்கள் நண்பரே! :)Karthik Somalingahttps://www.blogger.com/profile/03856364048800551127noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9496062599403238152012-08-02T09:40:57.520+05:302012-08-02T09:40:57.520+05:30ஈரோடு புத்தக திருவிழாவில் நமது கமிக்ஸ்கள் இதழ்கள் ...ஈரோடு புத்தக திருவிழாவில் நமது கமிக்ஸ்கள் இதழ்கள் அரங்கம் எண் 125 -பல்லவி ஸ்ரீ பப்ளிகேஷன்ஸ் அன்ட் மாஸ் கம்யூனிகேஸன்ஸ் பி லிட் மற்றும் அரங்கம் எண் 27,28 - ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் - ஆகிய இடங்களில் கிடைக்கும்
வாருங்கள் நண்பர்களே வந்து கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுங்கள்Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27972451382814743922012-08-02T09:27:55.378+05:302012-08-02T09:27:55.378+05:30Nanbare,
நமது முதலை பட்டாளத்தார் அருமையாக பட்டியல...Nanbare,

நமது முதலை பட்டாளத்தார் அருமையாக பட்டியலிட்டுள்ளார்.
http://mudhalaipattalam.blogspot.in/2012_06_01_archive.htmlகிருஷ்ணா வ வெhttps://www.blogger.com/profile/13749719006813038225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1047223568338266162012-08-02T08:41:30.759+05:302012-08-02T08:41:30.759+05:30தங்க கல்லறையை சீக்கிரம் வெளியிடவும்.தங்க கல்லறையை சீக்கிரம் வெளியிடவும்.தனபாலன்,மதுரைhttps://www.blogger.com/profile/18307253724061897004noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18599723936375454242012-08-02T00:08:06.926+05:302012-08-02T00:08:06.926+05:30Mr.president sorry editor�� engae poitinga thirai ...Mr.president sorry editor�� engae poitinga thirai Kadal odi thiraviyam ( comics) thedava.king sulthanhttps://www.blogger.com/profile/03622254382619040813noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62012167569857204552012-08-01T22:48:51.938+05:302012-08-01T22:48:51.938+05:30மை டியர் மானிடர்களே.சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியி...மை டியர் மானிடர்களே.சென்ற ஆண்டு புத்தக கண்காட்சியில் அடியேன் வாங்கிய ஒரு புத்தகம் பட்டாம்பூச்சி.ஹென்றி சாரியர் என்ற பிரெஞ்சு ஆசாமியின் சுயசரிதையான இக்கதை என் சிறுவயதில் குமுதம் பத்திரிக்கையில் தொடராக வந்து பெரும் வரவேற்ப்பை பெற்றது.குமுதம் இதழின் அந்நாளைய இணையாசிரியரில் ஒருவரும் பழம்பெரும் எழுத்தாளருமான திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்களின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த இக்கதையை இருபதெட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஒரே புத்தகமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.செய்யாத ஒரு குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹென்றி சாரியர் தென்னமெரிக்க நாடான கயானாவில் (பிரெஞ்சு கயானா)உள்ள தண்டனை நகரங்களில் (பீனல் காலனீஸ்)கட்டப்பட்ட சிறைச்சாலைகளில் அடைக்கப்படுகிறார்.அங்கிருந்து தப்பிசெல்ல அவர் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியடைந்து மீண்டும் மீண்டும் அவர் சிறையிலடைக்கப்படுகிறார்.இறுதியில் வியக்க வைக்கும் ஒரு இறுதி முயற்சியில் வெற்றிபெற்று தப்பிச்செல்கிறார்.உலக இலக்கியங்களில் தலைசிறந்த விடுதலை காவியமாக கருதப்படும் பட்டாம்பூச்சி (பிரெஞ்சு மொழியில் பாப்பிலான்)1973 ஆம் ஆண்டில் ஹாலிவூட்டில் திரைப்படமாகவும் வெளியாகி வெற்றிபெற்றது.855 பக்கமுள்ள இப்புத்தகத்தை படிக்க எனக்கு எட்டு நாட்களானது.படித்தப்பின் இப்புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்தும்,பாதிப்பிலிருந்தும் வெளிவர இரண்டு மாதங்கள் ஆனது.புனித சாத்தானின் மனம் கவர்ந்த இப்புத்தகத்தை லயன் காமிக்ஸ் வாசகர்களுக்கு சிபாரிசு செய்கிறேன்.காரணம்,இந்நூலை படிக்கும்போது கேப்டன் டைகர் கதையை படிப்பதுபோல் ஒரு பிரம்மை ஏற்ப்படுவதை நம்மால் தவிர்க்கவேமுடியாது.நமது ப்ளாக் ஸ்பாட் நண்பர்கள் அனைவரும் இதை வாங்கி படிக்குமாறு கேட்டுகொள்கிறேன்.படித்து முடித்தப்பின் இப்புத்தகத்தை சிபாரிசு செய்த என்னை கண்டிப்பாக பாராட்டுவீர்கள்.புத்தகத்தின் பெயர்;பட்டாம்பூச்சி.விலை;250.வெளியீடு;நர்மதா பதிப்பகம்.பக்கம்;855.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19077699428595004232012-08-01T15:56:26.113+05:302012-08-01T15:56:26.113+05:30My booking number is 61 and 62!!My booking number is 61 and 62!!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83945888548926939142012-08-01T15:54:10.584+05:302012-08-01T15:54:10.584+05:30அருமையான யோசனை நண்பரே! நாமும் பலமுறை புது விதமான ...அருமையான யோசனை நண்பரே! நாமும் பலமுறை புது விதமான யோசனைகள் கொடுத்ததும் ஆசிரியர் கண்டுகொள்வதாக தெரியவில்லை. என்னக்கு என்னமோ ஆசிரியர் இருப்பதை வைத்து காலம் ஓட்டலாம் என நினைப்பதாக தெரிகிறது (சும்மா வெளையாட்டுக்கு) :-). இதை படித்த பின்னாவது ஆசிரியர் தனது எண்ணம் என்ன என தெரிவிப்பார் என நம்பலாம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-66902407227218956792012-08-01T12:49:13.163+05:302012-08-01T12:49:13.163+05:30ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அ...ஈரோடு புத்தக திருவிழாவிற்கு அனைவரையும் அன்புடன் அன்புடன் அழைக்கிறோம். நாள் 3-8-2012 முதல் 14-8-2012 வரைErode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29314814291266132952012-08-01T07:36:00.470+05:302012-08-01T07:36:00.470+05:30This comment has been removed by the author.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4993940209239567272012-07-31T23:39:04.401+05:302012-07-31T23:39:04.401+05:30dear saint satan, Erode M. Stalin and all my comic...dear saint satan, Erode M. Stalin and all my comic friends who are belonging to erode surrounding...

please tell all your comic friends in erode that the newly released 'lion New look special', 'lion come back special' and some other newly released books are also available in erode bus stand book stall (inside bus stand- near auto stand).
this may be a very useful information for those who are waiting to buy our lion comics in book stalls.
for more information, please call me to my mobile number at 9442225050Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20232685927347498242012-07-31T17:38:20.517+05:302012-07-31T17:38:20.517+05:30நான்காவதாய் அடியேனையும் மறக்காமல் சேர்த்துக்கொள்ளு...நான்காவதாய் அடியேனையும் மறக்காமல் சேர்த்துக்கொள்ளுங்கள் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48943547301160303592012-07-31T17:23:11.100+05:302012-07-31T17:23:11.100+05:30ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா
சும்மா...ஆஹா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா

சும்மாவே சும்மா பட்டைய கிளப்புவாரு இப்ப சொல்லவே வேண்டாம்
உடனடியாக நம்ம குண்டு பாய உசார் படுத்தணும் ;-)
.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79286695422961658052012-07-31T15:44:31.694+05:302012-07-31T15:44:31.694+05:30ஜெயராம் கதை படிக்கும் போது "இவர் என்ன துப்பறி...ஜெயராம் கதை படிக்கும் போது "இவர் என்ன துப்பறிவாளர்-ஆ இல்ல லூசான்னு" அடிகடி தோன்றியது. கதையும் கதையோடு வரும் நகைச்சுவையும் அருமை.

இரண்டு வார காத்திருப்புக்குகுபின் "நியூ லுக் ஸ்பெஷல்" கிடைத்தது. முன் அட்டை படம் சுமார், இரண்டாவது கதை அட்டை படம் சுமாரில்லும் சுமார் (தரம்). ஆனால்
கதையும் அதில் வரும் படம்களும் அருமை. கலர் படம் பெரியதாக அச்சிடும் போது "resolution" சரியாக இருக்க வேண்டும் இல்லையென்றால் நன்றாக இருக்காது, அதுக்கு நமது இதழின் படம்கள் சாட்சி. என்னது கருத்துகளை குறையாக எடுக்கவேண்டாம்.

நமது சிறப்பு இதழ்களுக்கு நாம் ஏன் தமிழில் பெயர் சூட்ட கூடாது? அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நாம் நமது சிறப்பு இதழ்களுக்கு ஆன்கிலத்தில்தான் பெயரிட்டுளோம்.
ஆசிரியர் இதை பற்றி யோசிக்க வேண்டும் என்பது என்னது ஆசை.

யாரவது நமது "lion and muthu" காமிக்ஸ்ன் அனைத்து வெளியீடுகளின் பெயர்கள் இருந்தால் சொல்லுங்கள். கடத்த வாரம் என்னிடம் உள்ள புக்ஸ்களை எண்ணியபோது சுமார் 300. என்னிடம் இல்லாத புத்தகம்களை சேகரிக்க ஆர்வமாக உள்ளேன், இவைகளை என்னது குழந்தைகளுக்கு பரிசாக கொடுக்க ஆசை.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76565157731893655152012-07-30T23:04:34.434+05:302012-07-30T23:04:34.434+05:30அடியேனின் வீட்டில் ஓடே கிடையாது.புத்தகங்களின் லிஸ்...அடியேனின் வீட்டில் ஓடே கிடையாது.புத்தகங்களின் லிஸ்டை டைப் அடித்தால் விரலே உடையும் அபாயம் இருக்கிறது.ஆகவே நண்பர்களே,முதலில் உங்கள் காமிக்ஸ் பட்டியலை வெளியிட்டால் அடியேனும் வெளியிடுகிறேன்.(சாத்தான் ஒரு சத்தியவான்.ஹிஹி).
இப்படிக்கு,
saint satan.
president of SRM.
pallipalayam.saint satanhttps://www.blogger.com/profile/05190863407804467408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31325905077081112372012-07-30T22:24:07.195+05:302012-07-30T22:24:07.195+05:30திருப்பூர் புளுபெர்ரி: டால்டன் சகோதரர்களுக்கு இன்ன...திருப்பூர் புளுபெர்ரி: டால்டன் சகோதரர்களுக்கு இன்னும் ஒரு நபர் குறைகிறதே! :-)Erode M.STALINhttps://www.blogger.com/profile/10974615846699679133noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15850375765067076222012-07-30T22:15:45.980+05:302012-07-30T22:15:45.980+05:30dear edi,,,,,,,,, what about decison making about,...dear edi,,,,,,,,, what about decison making about,,,,,,,,, usss appada,, erode book fair,,, only 3 days r there,,,,,,,,,,,,, hiyya ,,,,,,, 250 vathu padivu naane nana,,,,,,,,,,லூசு பையன்https://www.blogger.com/profile/12677603158179713971noreply@blogger.com