tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4320575020297444211..comments2024-03-19T14:54:47.627+05:30Comments on Lion-Muthu Comics: நாவல் காமிக்ஸ் !! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger227125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35677052454830287242016-03-02T14:58:16.151+05:302016-03-02T14:58:16.151+05:30அய்யா internet banking மூலம் பணம் செலுத்த இயலுமா? ...அய்யா internet banking மூலம் பணம் செலுத்த இயலுமா? danihttps://www.blogger.com/profile/17307650317553033430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77293922180739715892016-02-29T16:44:21.839+05:302016-02-29T16:44:21.839+05:30Top 3
X T T T
I E
G X
...Top 3
X T T T
I E
G X
E
R

கிளிப்டன்.......
உட்கார்.........படி.....சிரி.................
ஹா....ஹா...ஹா.....ஹி...ஹி...ஹி...ஹோ...ஹோ...ஹோ.(நன்றி டெக்சாஸ் டிக்கா)
இந்த பிரிட்டிஷ் கர்னல் வுட்சிடி கோமாளிகள் போல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காரும் நாள் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது............................

நகரும் குரல் மர்மம்..
சந்த...சாரி ..இந்த உதை ..சாரி ..கதை ....குடிக்க ...சாரி ..படிக்க...பருப்பா...சாரி...சிரிப்பா....இருக்கு....( உபயம் பப்பி ஷேம்)

செம.....செம.....
கதாபாத்திரங்கள் பெயர்கள்.......அட்டகாஷ்........
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72732000995419325182016-02-29T12:22:22.638+05:302016-02-29T12:22:22.638+05:30நண்பர்களே ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத்து...நண்பர்களே ஆசிரியரின் புது பதிவு தங்களுக்காக காத்து கொண்டு இருக்கிறது .;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20934907555066992182016-02-29T09:41:48.052+05:302016-02-29T09:41:48.052+05:30Top 3
X T T T
I E
G X
...Top 3
X T T T
I E
G X
E
R

கிளிப்டன்.......
உட்கார்.........படி.....சிரி.................
ஹா....ஹா...ஹா.....ஹி...ஹி...ஹி...ஹோ...ஹோ...ஹோ.(நன்றி டெக்சாஸ் டிக்கா)
இந்த பிரிட்டிஷ் கர்னல் வுட்சிடி கோமாளிகள் போல் நம் மனதில் சிம்மாசனம் போட்டு உட்காரும் நாள் வெகு தொலைவில் இல்லை என தோன்றுகிறது............................

நகரும் குரல் மர்மம்..
சந்த...சாரி ..இந்த உதை ..சாரி ..கதை ....குடிக்க ...சாரி ..படிக்க...பருப்பா...சாரி...சிரிப்பா....இருக்கு....( உபயம் பப்பி ஷேம்)

செம.....செம.....
கதாபாத்திரங்கள் பெயர்கள்.......அட்டகாஷ்........
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54263748314920569212016-02-29T09:39:00.427+05:302016-02-29T09:39:00.427+05:30Top 3
1.Tiger
2.Tiger
3.TigerTop 3

1.Tiger
2.Tiger
3.TigerRummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71280220817360497542016-02-29T09:21:07.450+05:302016-02-29T09:21:07.450+05:301.tex
2.tiger
3.prince1.tex
2.tiger
3.princeRavihttps://www.blogger.com/profile/01697431813683364275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91627304222344834172016-02-29T08:11:11.394+05:302016-02-29T08:11:11.394+05:30@ Saravanan
ஹாஹாஹா ... செம! :))))@ Saravanan

ஹாஹாஹா ... செம! :))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82241838299780495912016-02-29T07:04:19.629+05:302016-02-29T07:04:19.629+05:30நன்றி விஜயன் பாஸ்!
But உங்க டீலிங் எனக்கு பிடிச்சி...நன்றி விஜயன் பாஸ்!
But உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு!

ஆனா ஒரு தொடரை நம்ம லயன்ல complete பண்ண போறோம் அப்டின்னு ஒரு 7 வருஷம் முன்ன யாராவது சொல்லி இருந்தா.....

ஒன்னு நம்ம தல டெக்ஸ் வில்லனுங்க மேல அபிசேகம் பண்ணற மாதிரி....அவங்க மேல ஒரு வாளி தண்ணி ஊத்தி இருப்பேன்!

இல்லனா...
அஞ்சலி கிளைமாக்ஸ் மாதிரி
"ஏந்த்ரு அஞ்சலி ஏந்த்ரு! அஞ்சலி ஏந்த்ருருரு!
விஜயன் சார் அஞ்சலியா ஏந்த்ரிக்க சொல்லுங்க!
MV சார் அஞ்சலியா சார்!
அபிராமி சார், சேலம் டெக்ஸ் சார், ஈரோடு விஜய் சார் அஞ்சலியா சார் அஞ்சலியா ஏந்த்ரிக்க சொல்லுங்க!
ன்னு ஒவ்வொருதர கூப்டு கதற விற்றுப்பேன் :) !
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65745284944305027932016-02-28T23:16:36.466+05:302016-02-28T23:16:36.466+05:30My Top 3
Tex
Captain prince
CID RobinMy Top 3

Tex
Captain prince
CID Robinv.saravananhttps://www.blogger.com/profile/00071663300622262401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41333039231449282312016-02-28T23:13:30.312+05:302016-02-28T23:13:30.312+05:30old classic books ah :pold classic books ah :pv.saravananhttps://www.blogger.com/profile/00071663300622262401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78622215654190645092016-02-28T22:55:35.080+05:302016-02-28T22:55:35.080+05:30இது போன்ற வேலைகள் பொதுவாக கிராபிக் வேலை செய்பவரின்...இது போன்ற வேலைகள் பொதுவாக கிராபிக் வேலை செய்பவரின் கைவண்ணமாகத்தானிருக்கும். தனியே உருவத்தை மட்டும் வெட்டியெடுத்தான பின்னே, அதே உருவத்தில் காப்பி எடுத்து தனி லேயரில் வைத்துக்கொண்டு, அதனை கொஞ்சம் சரித்து, இழுத்து நிழலாக மாற்றிவிடுவார்கள். இங்கே கண்ணாடி அணிந்த உருவம் என்பதால் அதை கவனிக்காமல் அதே வேலையை செய்திருப்பார்!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19954338101205120402016-02-28T22:13:34.883+05:302016-02-28T22:13:34.883+05:30Hi.
(நானும் ஒரு முதல் பதிவில்)Hi.

(நானும் ஒரு முதல் பதிவில்)Anonymoushttps://www.blogger.com/profile/16050406367099092565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33041274174472067742016-02-28T21:30:45.296+05:302016-02-28T21:30:45.296+05:30வாழ்த்துக்கள் வெட்டுக்கிளி சார்!வாழ்த்துக்கள் வெட்டுக்கிளி சார்!Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72478886677543930612016-02-28T20:59:20.182+05:302016-02-28T20:59:20.182+05:30உய்ய்ய்ய்ய்ய்......உய்ய்ய்ய்ய்ய்......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28321718307904539162016-02-28T20:44:19.973+05:302016-02-28T20:44:19.973+05:30My top 3 childhood favorites, in your list;-
1. T...My top 3 childhood favorites, in your list;-

1. The Spider
2. Tex Willer
3. இரும்புக்கை மாயாவி / C.I.D. லாரன்ஸ் & டேவிட்

My top childhood favorites were:-

1. Uyirai Thedi (Siruvar Malar)
2. James Bond (Rani Comics)
3. American Wild West stories (Rani Comics)
4. The Phantom / Mandrake the Magician / Flash Gordon / Rip Kirby / Bahadur (Indrajal Comics)
5. The Spider / Robot Archie (Lion Comics)
6. Tex Willer (Lion Comics)
7. Captain Prince / Reporter Johnny
8. இரும்புக்கை மாயாவி
9. C.I.D. லாரன்ஸ் & டேவிட் / Johny Nero
10. XIII

My childhood hate list are:-
1. மாடஸ்டி பிளைஸி (from Lion / Rani Comics)
2. The Phantom ( from Rani Comics - hate to see phantom in b/w )

Thanks!
Rama Karthigaihttps://www.blogger.com/profile/10035315905481806210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73257902421405313882016-02-28T20:39:36.497+05:302016-02-28T20:39:36.497+05:30மனதை வருடப் போகும்மனதை வருடப் போகும்கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-74552857368308424692016-02-28T20:35:39.719+05:302016-02-28T20:35:39.719+05:30ரவி சூப்பர்....கிர்பி கதைகள் அப்போது பிடிக்கவில்லை...ரவி சூப்பர்....கிர்பி கதைகள் அப்போது பிடிக்கவில்லை...இப்போது இரண்டு நாட்களில் பொக்கிசம் தேடிய பிசாசு..இரத்த கரம்...காரிகனின் பிணம் காத்த புதையல்.....மாடஸ்டியின் பறக்கும் பரலோகம் ரசித்தேன்...அப்போது ஸ்பைடரஇன் பாச வலையில் கட்டுண்டு இவர்களை மறநந்தேனா/னோ ...இப்போது காரிகன்...மாடஸ்டி...ரிப்...ராபின் ரசிகன் எனக் கூறுவதில் சந்தோசம் ....நான் இப்போ ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி......நாளைக்கு மனதை நரடப் போகும் டெக்ஸ் ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி....இன்னும் வருங்காலத்திற்க்கு காத்திருக்கும் அற்புதங்களை நினைத்தால் ரொம்ப....ரொம்பவே....ஹேப்பி அண்ணாச்சி...கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51103292146069177292016-02-28T19:45:22.927+05:302016-02-28T19:45:22.927+05:30எடிட்டர் சார்,
நீங்கள் கொடுத்த லிஸ்டில் எனது டாப்...எடிட்டர் சார்,

நீங்கள் கொடுத்த லிஸ்டில் எனது டாப் 3 :

1. வேதாளர் (மறக்க முடியுமா இவரது ஒவ்வொரு கதைகளையும். சிறு வயதில், நானும் ஒரு முத்திரை மோதிரம் மாட்டிக்கொண்டு என் பக்கத்தில் இருந்த அனைவருக்கும் ஒரு குத்து விட்டது இன்றும் நினைவில் பசுமையாய் உள்ளது)

2.டெக்ஸ் (No comments :-)

3. XIII (லார்கோ ஸ்டைலும் XIII ஸ்டைலும் ஒன்றுபோல் தோன்றினாலும், XIIIன் தேடல் நம்முடைய தேடல்போல் இருந்தது.)
Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14105512031997181192016-02-28T19:40:27.766+05:302016-02-28T19:40:27.766+05:30ராவணன் நண்ப@
சுசில் குமார் -மல்யுத்த வீரர்
2008 ப...ராவணன் நண்ப@
சுசில் குமார் -மல்யுத்த வீரர்
2008 பெய்ஜிங் ஒலிம்பிக் -வெண்கலம்
2012 லண்டன் ஒலிம்பிக் -சில்வர்
2016 ரியோ ஒலிம்பிக் -தங்கம்????
இந்த ப்ராகரஸ் போலவே இளவரசி முன்னேற்றம் கண்டு டாப் 3பட்டியலில் வருவதை பார்க்க எனக்கும் ஆசையே !... பெரும்பாலான நண்பர்களை கவரனும் ,காலமும் ஆசிரியரும் கருணை வைக்கனும் ...... சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65808884155269458822016-02-28T19:10:23.746+05:302016-02-28T19:10:23.746+05:30சார் நம்ம கிட் ஆர்ட்டின் புலம்புவது, அட்டையில் உள்...சார் நம்ம கிட் ஆர்ட்டின் புலம்புவது, அட்டையில் உள்ள கண்ணாடி போட்டவரின் நிழல் நீங்கள் நம்ம ஆர்டிஸ்ட் வைத்து செய்த சின்ன டச்சிங் செஞ்சது அருமை.ஆனா அதுல அந்த நிழல் சேர்க்கறப்போ அந்த மூக்குகண்ணாடி வெள்ளை நிழலில் வரகூடாது தானே, அதற்காக சில பதிவுக்கு முன்னாடி பெரிய வாதம் போச்சி. நீங்க கவனிக்கமா விட்டுடிங்க..!! பார்க்க..
இங்கே'கிளிக்'
mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14685774123872762862016-02-28T19:07:29.679+05:302016-02-28T19:07:29.679+05:30Arivarasu @ Ravi : அழகான சிந்தனை...!Arivarasu @ Ravi : அழகான சிந்தனை...!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78606994734127893082016-02-28T19:03:14.782+05:302016-02-28T19:03:14.782+05:30@ FRIENDS : இன்னுமொரு வருஷம் பொறுங்கள் நண்பர்களே.....@ FRIENDS : இன்னுமொரு வருஷம் பொறுங்கள் நண்பர்களே...! தற்போதைய ஆபீசில் இடப்பற்றாக்குறை என்பதால் மாடி எடுத்தாக வேண்டிய சூழல் !! செலவோடு செலவாய் - சின்னதாயொரு மீட்டிங் அரங்குக்கும் இடம் விட்டே கட்டிட கனவு கண்டு வருகிறேன் ! அதற்கென கொஞ்சம் 'தம்' பிடித்துக் கொண்டு தயாராகிக் கொள்கிறோம் - அதன் பின்னே இங்கே வருகை தந்தால் - நமது இதழ்கள் அச்சாவதையும் பார்த்தது போலிருக்கும் ; எங்கள் பக்கத்து விருந்தினையும் சுவை பார்த்தது போலிருக்கும் ; அனுதினமும் ஓசையின்றிப் பின்னணியிலிருந்து பணியாற்றும் எங்களது சின்ன டீமை சந்தித்தது போலவும் இருக்கும் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18146832059198872762016-02-28T19:02:21.994+05:302016-02-28T19:02:21.994+05:30This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/01489607361897516003noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10954548057255858962016-02-28T18:55:26.543+05:302016-02-28T18:55:26.543+05:30சேலம் Tex விஜயராகவன் : பாட்டெழுதிப் பெயர் வாங்கும்...சேலம் Tex விஜயராகவன் : பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களுக்கு மாத்திரமே பரிசு சார் ; அவர்களை கணிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு பெரிய தம்ப்ஸ் அப் மட்டுமே !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13663016088518356322016-02-28T18:52:34.295+05:302016-02-28T18:52:34.295+05:30வாவ் சூப்பர் மாயா சார் ...
மீண்டும் ஜாம்பவான்கள் ம...வாவ் சூப்பர் மாயா சார் ...
மீண்டும் ஜாம்பவான்கள் மத்தியில் நான் ....16வருடங்கள் கழித்து மீண்டும் அந்த துள்ளலான நினைவுகள் ......சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.com