tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4219669035577249759..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: துப்பறியலாம் வாங்க...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger277125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58635343954717469442021-03-03T13:02:55.882+05:302021-03-03T13:02:55.882+05:30Editors NEW POST Ready Friends......Editors NEW POST Ready Friends......D.Kanagasundaramhttps://www.blogger.com/profile/06450674670986708101noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10422518706840555722021-03-03T12:26:51.195+05:302021-03-03T12:26:51.195+05:30///மொழிபெயர்ப்பாளர் ஸ்கிரிப்ட் எழுதட்டும் ; நான் ப...///மொழிபெயர்ப்பாளர் ஸ்கிரிப்ட் எழுதட்டும் ; நான் படம் போடறேன் ! புக் சும்மா அதிரும்லே பழநி ? ///

ஹா.. ஹா.. ஹா.. படம் நீங்க போடறீங்களா.. எடிட்டர் சார்.. ஹா... ஹா.. என்னால சிரிப்பை நிப்பாட்டவே முடியலை.. ஹா ஹா ஹா! :))))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47801424880398406032021-03-03T12:24:29.928+05:302021-03-03T12:24:29.928+05:30ரசிகரய்யா நீர்!!
ஒரு திகில் காட்சியவே இந்த அளவுக்...ரசிகரய்யா நீர்!!
ஒரு திகில் காட்சியவே இந்த அளவுக்கு ரசிக்கறீங்கன்னா மாடஸ்டி அட்டைப்படத்தையெல்லாம் கேட்கவா வேணும்?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50536600975173254532021-03-03T11:56:20.488+05:302021-03-03T11:56:20.488+05:30வேண்டவே வேண்டாம் சார்... இதுவே போதும்.. cinebook வ...வேண்டவே வேண்டாம் சார்... இதுவே போதும்.. cinebook வாழ்க..வாழ்க...Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45625037752943251672021-03-03T11:16:45.857+05:302021-03-03T11:16:45.857+05:30தெரியும் சார். இருந்தும் ஒரு ஆசைக்கு கேட்டு வைத்தே...தெரியும் சார். இருந்தும் ஒரு ஆசைக்கு கேட்டு வைத்தேன்..Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62099122441644188092021-03-03T10:37:33.911+05:302021-03-03T10:37:33.911+05:30அதுவும் அந்த நிழல் மனிதன் கையில் உள்ள கோடரியை கவனி...அதுவும் அந்த நிழல் மனிதன் கையில் உள்ள கோடரியை கவனியுங்கள் + கோடரியை பிடித்து இருக்கும் முறையை கவனியுங்கள்! என்ன நடக்க போகிறது என்ற விடை இதழ் கைகளில் கிடைத்த பிறகு :-) waiting.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40974612058045013662021-03-03T10:34:14.860+05:302021-03-03T10:34:14.860+05:30ஒரு கனவு இல்லம் அட்டை படத்தை கொஞ்சம் கூர்ந்து கவனி...ஒரு கனவு இல்லம் அட்டை படத்தை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இரவு நேரம் மழை நாள், இடி மின்னல் வீட்டில் மின்சாரம் இல்லை ஜன்னல் வழியாக விழும் வெளிச்சம் கடுமையான காற்றினால் ஏற்றிவைத்த மெழுகுவர்த்தி அணைந்து விட்டது, காற்று எந்த பக்கம் இருந்து அடித்தது என்பது மெழுகுவர்த்தியை கொஞ்சம் கவனித்தால் தெரியும், அதே நேரம் ஒரு நிழல் உருவம் கோடாரியுடன் வீட்டில் உள்ளதை தரையில் தெரியும் நிழல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது! பக்கத்தில் எவ்வளவு விஷயங்களை அழகாக வசனம்கள் இல்லாமல் சொல்லி இருக்கிறார் ஓவியர்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43357537476351993412021-03-03T10:27:37.963+05:302021-03-03T10:27:37.963+05:30நீங்க கதை எழுதுங்க ; உங்க ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் ...நீங்க கதை எழுதுங்க ; உங்க ஆஸ்தான மொழிபெயர்ப்பாளர் ஸ்கிரிப்ட் எழுதட்டும் ; நான் படம் போடறேன் ! புக் சும்மா அதிரும்லே பழநி ? அப்புறமா நாமளே ஆளுக்கு ஒண்ணா வாங்கிக்கவும் செஞ்சா வேலையும் முடிஞ்சிடும் !

ஒரு உலகமொழியில் பதிப்பு என்பது அத்தனை சுலபமாக இருப்பின் இந்நேரத்துக்கு தெருவுக்கு நாலு பதிப்பகங்கள் தலைதூக்கியிராதா ப்ரோ ?Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29722223959165591472021-03-03T10:20:21.085+05:302021-03-03T10:20:21.085+05:30நடுவாக்கிலே இ.ப. குந்திக்கிட்டு இருப்பது தான் சார்...நடுவாக்கிலே இ.ப. குந்திக்கிட்டு இருப்பது தான் சார் சிக்கலே ! இல்லாங்காட்டி ஒற்றை நொடி..ஒன்பது தோட்டா & கென்யா என ஈரோட்டுக்கு ரகளை செய்திடலாம் !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40189503676637123062021-03-03T09:41:45.927+05:302021-03-03T09:41:45.927+05:30cinebook இறக்குமதி செய்வதற்க்கு பதிலா நாமளே ஆங்கில...cinebook இறக்குமதி செய்வதற்க்கு பதிலா நாமளே ஆங்கிலத்தில் வெளியிட்டால் என்ன சார்...??Palanivel arumugamhttps://www.blogger.com/profile/04314128054846948678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75166091985375434982021-03-03T09:41:45.462+05:302021-03-03T09:41:45.462+05:30உங்கள் கருத்தே எனதும் கூடஉங்கள் கருத்தே எனதும் கூடKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10699682213384730452021-03-03T09:04:57.204+05:302021-03-03T09:04:57.204+05:30சோ...செபுவி தரும் நம்பிக்கையின் காரணமா ஈபுவியும் உ...சோ...செபுவி தரும் நம்பிக்கையின் காரணமா ஈபுவியும் உறுதியாக நடக்கும் என நம்பலாம். அப்படின்னா ஒ. நொ. ஒ. தோ. மட்டுமல்லாமல் சில பல வண்ண டெக்ஸ் மறுபதிப்புகளையோ அல்லது நிறுத்தி வைத்த கென்யாவையோ போட்டுத் தாக்குங்க. ஸ்பைடர் ஆர்ச்சியெல்லாம் ஆன்லைன் புத்தக விழாவிற்கு ஓகே. ஈரோடு புத்தக விழா மீட்டின் பிரம்மாண்டத்திற்கு நமக்கு வண்ண ஹார்ட்கவர் இதழ்கள் தான் சரிப்படும். எ. எ. க Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46294106306804197682021-03-03T08:20:35.591+05:302021-03-03T08:20:35.591+05:30சார். சீக்கிரம் மீதி தோர்கல் கதைகளை ரிலீ்ஸ் பண்ணுங...சார். சீக்கிரம் மீதி தோர்கல் கதைகளை ரிலீ்ஸ் பண்ணுங்க. எங்க பர்ஸ் கொஞ்சம் தப்பிக்கும். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-87904602861387119402021-03-03T07:47:12.567+05:302021-03-03T07:47:12.567+05:30// நாளெல்லாம் பஞ்சத்திலேயே பிழைப்பு ஓடினாலும்,ரெண்...// நாளெல்லாம் பஞ்சத்திலேயே பிழைப்பு ஓடினாலும்,ரெண்டு காசை கிட்டங்கியிலிருந்து மீட்டிட முடிந்தால் - அதை மூணு காசாய் வேறெதிலாவது இங்கேயே மறுக்கா விதைக்கச் செய்திடும் அந்த மந்தியானது ! // அதனால் தான் சார் இன்னும் காமிக்ஸ் வந்து கொண்டு இருக்கிறது. நான் லேட்டஸ்ட் ஆக வாங்கிய தோர்கல் 670/- ரூபாய் ஒரு புத்தகம் அதாவது 48பக்க சாகசம். இதே நமது அழகிய அகதி 450/- ரூபாய் 240 பக்கம் அழகான ஹார்ட் பவுண்ட். தெரிந்து கொள்ளுங்கள் மக்களே...Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44530285366198429052021-03-03T07:40:56.698+05:302021-03-03T07:40:56.698+05:30நன்றி சார். மிக்க நன்றி. நன்றி சார். மிக்க நன்றி. Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77440675836931074902021-03-03T00:49:18.860+05:302021-03-03T00:49:18.860+05:30சினிபுக் இங்கே 15$, கிட்டத்தட்ட 1050 ரூபாய், விற்க...சினிபுக் இங்கே 15$, கிட்டத்தட்ட 1050 ரூபாய், விற்கிறது நான் நம்ம ஆன்லைன் திருவிழாவில் குறைந்த விலைக்கு வாங்கினேன். புது வரவுகள் வந்தவடன் தோர்கல் மற்றும் குழந்தைகள் புத்தகங்கள் வாங்க வேண்டும்Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69564560159020839382021-03-02T23:55:40.921+05:302021-03-02T23:55:40.921+05:30//300+ விலையில் சினிபுக்ஸில் கிடைக்கும் அதே கதை//
...//300+ விலையில் சினிபுக்ஸில் கிடைக்கும் அதே கதை//

சாரே...பிரிட்டிஷ் பவுண்டின் மதிப்பு ரூ.102 !! இன்னிக்கு CINEBOOK விலைகளும் உசக்கவே இருந்தாகணும் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20285158158368438452021-03-02T23:41:41.329+05:302021-03-02T23:41:41.329+05:30///தொடரவுள்ள புத்தக விழாக்களிலும் ஒரு பக்கத்து ரேக...///தொடரவுள்ள புத்தக விழாக்களிலும் ஒரு பக்கத்து ரேக் முழுக்க அவற்றை நிறைத்தால், வருகை தருவோர்க்கு நமது ஸ்டால் இன்னும் அதிக ஷாப்பிங் options தந்திடுமல்லவா ?///

தவிர, ஒரு ஒப்பீட்டுக்காவும் ஸ்டாலில் சினிபுக்ஸ் தேவைப்படுகிறது! 300+ விலையில் சினிபுக்ஸில் கிடைக்கும் அதே கதை வெறும் 70 ரூபாய்க்கு தங்கத்தமிழிலும், ரசணையான மொழிபெயர்ப்புடனும் கிடைக்கும்போது 'எதை வாங்குவது' என்ற முடிவெடுக்க பொதுமக்களுக்கு எளிதாக இருக்குமில்லையா? (இதையே ஞான் சிலப்பல வருடங்களாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்)

'ஐயோ சாமீ.. நான் தமிழ்லயே வாங்கிக்கறேன்' என்று அவர்கள் மனசுக்குள் கூக்குரல் எழும் சாத்தியங்கள் அதிகம்!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64721558831626739332021-03-02T23:35:08.684+05:302021-03-02T23:35:08.684+05:30நினைச்சேன் - இதைச் சொல்லவாச்சும் வண்டிய போட்டுப்பு...நினைச்சேன் - இதைச் சொல்லவாச்சும் வண்டிய போட்டுப்புட்டு மனுஷன் ஆஜராவாருன்னு !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15958997243338437022021-03-02T23:32:12.615+05:302021-03-02T23:32:12.615+05:30பரவாயில்லை 'மேட்டர்'னே வச்சிக்கிடுவோம்.. ந...பரவாயில்லை 'மேட்டர்'னே வச்சிக்கிடுவோம்.. நல்லாத்தானிருக்கு! ஹிஹி!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49355011124879348952021-03-02T23:07:21.505+05:302021-03-02T23:07:21.505+05:30மன்னிக்கவும் மேட்டர் இல்லை நேற்றையமன்னிக்கவும் மேட்டர் இல்லை நேற்றையChinnathambihttps://www.blogger.com/profile/10990739503528404539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83353217760772419492021-03-02T23:04:56.526+05:302021-03-02T23:04:56.526+05:30சினி புக் இன்றைய குழந்தைகளுக்கு😀😀 தமிழ் லயன் மு...சினி புக் இன்றைய குழந்தைகளுக்கு😀😀 தமிழ் லயன் முத்து மேட்டர் குழந்தைகளுக்கு 😆😆😆Chinnathambihttps://www.blogger.com/profile/10990739503528404539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83852661984363314232021-03-02T22:40:25.980+05:302021-03-02T22:40:25.980+05:30விஜயன் சார், எல்லாம் நன்மைக்கே!
// ஓரிரு லக்கி லூ...விஜயன் சார், எல்லாம் நன்மைக்கே!

// ஓரிரு லக்கி லூக் reprints //

ஆகா! வட போச்சே!! அதுவும் காமெடி கதை!

// And தொடரவுள்ள புத்தக விழாக்களிலும் ஒரு பக்கத்து ரேக் முழுக்க அவற்றை நிறைத்தால், வருகை தருவோர்க்கு நமது ஸ்டால் இன்னும் அதிக ஷாப்பிங் options தந்திடுமல்லவா ? //
கண்டிப்பாக! இன்னும் பல ஆங்கில காமிக்ஸ் படிப்பவரை நமது ஸ்டாலுக்கு கொண்டுவரும், அவர்கள் நமது தமிழ் காமிக்ஸையும் புரட்டி பார்த்து வாங்க விரைவில் நமது காமிக்ஸ் ரசிகராக வாய்ப்புக்கள் அதிகம்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33825731572088534892021-03-02T22:24:38.713+05:302021-03-02T22:24:38.713+05:30புரிலீங்களே..!புரிலீங்களே..!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4881614181154742972021-03-02T22:23:22.169+05:302021-03-02T22:23:22.169+05:30அச்சு முடிந்சூ ; டப்பிக்கள் ரெடியானு ; பைண்டிங் மு...அச்சு முடிந்சூ ; டப்பிக்கள் ரெடியானு ; பைண்டிங் முடிஞ்ச மறு நொடியில் 'சலோ கூரியர்' தான் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com