tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4179125807037799439..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: கோடையின் கொடை ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger230125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34962146971628413632013-04-06T23:36:19.925+05:302013-04-06T23:36:19.925+05:30நண்பர்களே எடிட்டர் புதிய பதிவு உள்ளது. Friends, Ed...நண்பர்களே எடிட்டர் புதிய பதிவு உள்ளது. Friends, Editor's New Post available.
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36223284674015235532013-04-06T14:22:44.248+05:302013-04-06T14:22:44.248+05:30அட அப்ப்ரசண்டுகளா! !உங்களயல்லாம் பாக்கசொல்ல பாவமாக...அட அப்ப்ரசண்டுகளா! !உங்களயல்லாம் பாக்கசொல்ல பாவமாகீதுப்பா. வாத்யாரு மெய்யாலுமே இன்னிக்கே புக்க அம்ச்சிடுவாருப்பா.chennaivaasihttps://www.blogger.com/profile/15146656173264790664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1766929498742798702013-04-06T14:06:42.071+05:302013-04-06T14:06:42.071+05:30அசத்த போவது யாரு இரும்புக்கை எத்தனா ,ஷெல்டனா ........அசத்த போவது யாரு இரும்புக்கை எத்தனா ,ஷெல்டனா .....ஆசிரியரின் இவை தாங்கி வரவிருக்கும் பதிவா !!!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76096113600844982612013-04-06T13:30:22.313+05:302013-04-06T13:30:22.313+05:30Waiting...... waiting....... r u there sir...?Waiting...... waiting....... r u there sir...?Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54176477325174053162013-04-06T11:21:21.591+05:302013-04-06T11:21:21.591+05:30புத்தகத்திற்கு பெயர் சூட்டிய கார்த்திகேயனின் தீர்க...புத்தகத்திற்கு பெயர் சூட்டிய கார்த்திகேயனின் தீர்க்கதரிசனத்தை எண்ணி வியக்கிறேன் !அதனை ஏற்று கொண்ட ஆசிரியரை நினைத்தும் !இன்று ஹாட் புத்தகம் கையில் கிடைத்தால் கூல் !
அதனால்தான் அந்த பெயர் !எந்த புத்தகமும் இது போல சோதித்ததில்லை !நாளை விடுமுறை ,இன்றாவது அனுப்பினால் திங்களன்று கிடைக்கலாம் ,
விடை தெரிந்தும் பதில் கூறா விட்டால் .....,என் தலை சுக்கு நூறாய் வெடித்து விடும் போலுள்ளதே ...அழுதுருவேன்!கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67907892949571973372013-04-06T10:38:11.127+05:302013-04-06T10:38:11.127+05:30சார்... முடியல .....
B .P .ஏறுது.....
புது புத்...சார்... முடியல .....

B .P .ஏறுது.....

புது புத்தகத்தை பார்த்தால் தான் அடங்கும் ...திங்கள் ஆவது கிடைக்குமா..?Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43612714893231124992013-04-06T09:20:18.210+05:302013-04-06T09:20:18.210+05:30இந்த பாரதியார் பாடல் வந்த பின்னர் இந்தியாவிற்கு சு...இந்த பாரதியார் பாடல் வந்த பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தது
அது போல நமக்கும் !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-62121822113558375832013-04-06T09:14:15.062+05:302013-04-06T09:14:15.062+05:30என்று தணியும் இந்த காமிக்ஸ் தாகம்?
என்று தணியும் ...என்று தணியும் இந்த காமிக்ஸ் தாகம்?
என்று தணியும் இந்த காமிக்ஸ் தாகம்?
என்று மடியும் எங்கள் பழைய காமிக்ஸ் மோகம்?
என்று மடியும் எங்கள் பழைய காமிக்ஸ் மோகம்?
என்று தணியும் இந்த காமிக்ஸ் தாகம்? கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14897034022286611472013-04-06T09:08:56.707+05:302013-04-06T09:08:56.707+05:30This comment has been removed by the author.கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78408084424242401702013-04-06T09:07:40.702+05:302013-04-06T09:07:40.702+05:30புதிய கதைகள் வெளிவிட வேண்டியது என நிறைய இருக்கிறது...புதிய கதைகள் வெளிவிட வேண்டியது என நிறைய இருக்கிறது ,நாம் தொடாத தளங்கள் என ஆசிரியர் கூறியுள்ளாரே !ஆகவே மாதம் மூன்று புத்தகங்கள் வெளிவர வேண்டும் ,ஆசிரியர் நமது பர்சுகள் குறித்து கவலை படாமல் தொடர்ந்து வெளியிடட்டும் ,புத்தக விற்பனை நிர்னயிக்கும் நமது நிலை குறித்து ! நிச்சயமாய் போதாது இப்போது வெளிவரும் புத்தகங்கள் !மாதம் மூன்று ,பத்து நாட்களுக்கு ஒன்று எனும் வீதத்தில் !உங்களிடம் உண்டா அந்த துணிவும் துடிப்பும் !ஓரளவிற்கு நமது விற்பனை அதிகரிக்கும் நிலையில் விற்குமா,வாங்குவார்களா என தயங்க வேண்டாம் ,காமிக்ஸ் ஆர்வலர்கள் நிறைய உண்டு !மொழி பெயர்ப்பாளர்கள் போதாது எனில் அதிகரியுங்கள் !இனியும் தேங்காது நமது புத்தகங்கள் என்பது உண்மை !பரிட்ச்சை செய்து பார்ப்போமே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26063946159737129422013-04-06T09:03:55.991+05:302013-04-06T09:03:55.991+05:30Waiting ......Waiting ......Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86226068560952682692013-04-06T08:59:10.280+05:302013-04-06T08:59:10.280+05:30 பரணி இது பகல் கனவல்ல ,உண்மையாக சிறுவயது முதல்... பரணி இது பகல் கனவல்ல ,உண்மையாக சிறுவயது முதல் தொடரும் ஒரு கனவு !அடிக்கடி வரும் ஒரே கனவு !நினைவாவது ......கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50968806577496126842013-04-06T08:23:03.645+05:302013-04-06T08:23:03.645+05:30@ Parani
நமது இதழ்கள் முழுவண்ணத்தில், இறக்குமதி ச...@ Parani

நமது இதழ்கள் முழுவண்ணத்தில், இறக்குமதி செய்யப்பட்ட தரமான ஆர்ட் பேப்பரில் அச்சிடப்பட்டு, மாதாமாதம் சொன்ன தேதிக்குக் கிடைப்பதாக சிலவருடங்களுக்கு முன் ஒரு உச்சிப் பொழுதில் கனவு கண்டேன்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46975668047693885522013-04-06T07:35:44.020+05:302013-04-06T07:35:44.020+05:30Erode VIJAY & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ள...Erode VIJAY & கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்
பகல் கனவு ஜாஸ்த்தி ஆயுடிச்சி :-)
அக்னிநட்சத்திர வெயில்ல ரெண்டு பேரும் கொஞ்ச நாளுக்கு அலையாதிங்க :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1019165286595384722013-04-06T01:06:28.368+05:302013-04-06T01:06:28.368+05:30அதாவது கடல் கடந்த வாசகர்களுக்கு...அதாவது கடல் கடந்த வாசகர்களுக்கு...Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8277224810767296622013-04-06T01:05:53.248+05:302013-04-06T01:05:53.248+05:30மொழிபெயர்ப்பு போட்டி -2 க்கு மின்னஞ்சல் வாசகர்களுக...மொழிபெயர்ப்பு போட்டி -2 க்கு மின்னஞ்சல் வாசகர்களுக்கு அனுப்பும் எண்ணமில்லையா சார்?Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82972783098973270952013-04-05T23:01:39.800+05:302013-04-05T23:01:39.800+05:30'சிங்கத்தின் சிறுவயதில்' 30 பாகங்களின் தொக...'சிங்கத்தின் சிறுவயதில்' 30 பாகங்களின் தொகுப்பாக...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53920670422840211412013-04-05T22:58:00.695+05:302013-04-05T22:58:00.695+05:30எனக்கும் கனவுகள் வந்ததுண்டு!
நீண்டநாள் கனவு:
டெக்...எனக்கும் கனவுகள் வந்ததுண்டு!

நீண்டநாள் கனவு:
டெக்ஸ் & குழுவினரின் ஐந்து பாகங்கள் கொண்ட ராட்சத புத்தகங்கள்- ஒவ்வொன்றும் ஆயிரம் பக்கங்கள் - முழுவண்ணத்தில்...

சமீபத்திய கனவு:
ரூ.1000 விலையில், ஆயிரம் பக்கங்களில் 10 கதைகளுடன் (ஒவ்வொன்றும் இரண்டு பாகங்கள்). முழுவண்ணத்தில்... 'லயன் 30வது ஆண்டுமலராக' அடுத்தவருடம் கோடையில்... இலவச இணைப்பாக 'சிங்கத்தின் சிறு வயதில்'...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64836923301390796152013-04-05T22:37:48.136+05:302013-04-05T22:37:48.136+05:30(கோ)டையின் (கொ)டை(கோ)டையின் (கொ)டைகோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10892376094311799392013-04-05T22:36:59.441+05:302013-04-05T22:36:59.441+05:30எனக்கு நமது பழைய காமிக்ஸ் புதையல்கள் ,ஒரு பழைய புத...எனக்கு நமது பழைய காமிக்ஸ் புதையல்கள் ,ஒரு பழைய புத்தக கடையில் கடையில் குவிந்து கிடப்பது போல இருக்கும்,கனவெனினும் அன்று முழுதும் மனமெல்லாம் எப்போதையும் விட அதிக உற்ச்சாகமாயிருக்கும் ....கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65412718227120623062013-04-05T22:21:56.887+05:302013-04-05T22:21:56.887+05:30முந்தின நாள் இரவு எனக்கும் என் மனைவிக்கும் இடையில்...முந்தின நாள் இரவு எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நடந்த சிறு உரையாடல்:

நான்: எனக்கு சிறு வயதில் அடிக்கடி வரும் கனவைப் பற்றி உன்னிடம் சொல்லியிருக்கிறேனா?
மனைவி: இல்லையே, (வெகு ஆர்வமாக) என்ன அது?
நான்: கனவில் எனக்கு ஒரு மந்திரக்கோல் கிடைக்கிறது. அதை வைத்துக்கொண்டு நான் தருவித்தது ஒரு அறை முழுக்க காமிக்ஸ் புத்தகங்கள்....! அந்த புத்தகங்களுக்கு மத்தியில் நான் மூர்ச்சையாகிக் கிடக்கிறேன்.
மனைவி: அடச்சீ.. இதுதானா? உங்களை எல்லாம்...

உங்களில் யாருக்காவது இத்தகைய காமிக்ஸ் கனவுகள் வந்திருக்கின்றனவா, நண்பர்களே?!Sillaianhttps://www.blogger.com/profile/09747532543865099685noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52078497937159278492013-04-05T16:03:07.206+05:302013-04-05T16:03:07.206+05:30Same blood..... Same blood..... Anonymoushttps://www.blogger.com/profile/00323802407263194208noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51176151554745027952013-04-05T12:17:59.497+05:302013-04-05T12:17:59.497+05:30address friendsaddress friendsGanesh khttps://www.blogger.com/profile/02650836243833079607noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-90380067490173452052013-04-05T11:36:34.567+05:302013-04-05T11:36:34.567+05:30பட்சி இறந்தாலும்,விஜெய்க்குள் கரைந்தாலும் தன கடமை ...பட்சி இறந்தாலும்,விஜெய்க்குள் கரைந்தாலும் தன கடமை ஆற்ற தவறவில்லை !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65749846059520753812013-04-05T10:45:12.210+05:302013-04-05T10:45:12.210+05:30'பஜ்ஜி' சாப்பிடுறதா நினச்சு உங்க 'பட்ச...'பஜ்ஜி' சாப்பிடுறதா நினச்சு உங்க 'பட்சி' யை சாப்பிட்டுடாரா ?திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் https://www.blogger.com/profile/05131297013769474701noreply@blogger.com