tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4157100284446445494..comments2024-03-29T11:45:02.024+05:30Comments on Lion-Muthu Comics: அக்டோபரை நோக்கி....! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger268125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1259882070372474542016-09-28T07:51:37.025+05:302016-09-28T07:51:37.025+05:30பரீட்சை ஏதாவது எழுதப் போகிறீர்களா போராட்டக் குழ...பரீட்சை ஏதாவது எழுதப் போகிறீர்களா போராட்டக் குழுத் தலைவரே?jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28146141949203388112016-09-28T07:43:26.128+05:302016-09-28T07:43:26.128+05:30இப்போது என்ன உங்களுக்கு சிங்கத்தின் சிறுவயதில் ...இப்போது என்ன உங்களுக்கு சிங்கத்தின் சிறுவயதில் வேண்டும் அவ்வளவுதானே? சார் அனுமதி எல்லாம் நாங்கள் கேட்கப் போவதில்லை. தொடர்ச்சியாகப் போஸ்ட் போட்டுக் கலக்குவோம். வாங்க. ஹீ ஹீ ஹீ jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15223971646242753332016-09-28T07:40:35.754+05:302016-09-28T07:40:35.754+05:30இதனை நான் வழி மொழிகிறேன். நண்பரே..இதனை நான் வழி மொழிகிறேன். நண்பரே..jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60378428188328197762016-09-28T07:40:01.665+05:302016-09-28T07:40:01.665+05:30he he he he he he jscjohnyhttps://www.blogger.com/profile/14833625156173265428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-86204110334906334012016-09-25T01:57:46.361+05:302016-09-25T01:57:46.361+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-70257052564964370412016-09-25T00:03:26.247+05:302016-09-25T00:03:26.247+05:30//போட்டோ சூப்பர் சார்.நேற்றுதான் எடுத்தீர்களா.?...//போட்டோ சூப்பர் சார்.நேற்றுதான் எடுத்தீர்களா.???//

-:)))))))))) ,ஆமாங்க !அண்ணா.!!!!!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18723970934953106982016-09-24T23:50:22.779+05:302016-09-24T23:50:22.779+05:30டெக்ஸ் விஜயராகவன்.!
டெக்ஸ் வில்லருக்கு தனி...டெக்ஸ் விஜயராகவன்.!

டெக்ஸ் வில்லருக்கு தனி சந்தா என்று தனி கோச்சே கன்பஃம் ஆகிவிட்டது..மாடஸ்டிக்கு இன்னும் டிக்கெட்டே கிடைக்காம புஃட்போர்டில் தான் தொங்கிட்டு வர்றோம்.! விற்பனையில் மந்தம் குடோனை விட்டு நகரவில்லை என்றதும்.எடிட்டருக்கு சங்கடம் ஏற்படுத்த சங்கடமாய் உள்ளது.இருந்தாலும்., என் பெயர் டிரெவுசருக்கே வழி காட்டி விட்டார்.அதேபோல் இளவரசிக்கும் ஏதாவது வழிஏற்படுத்துவார் என்று நம்புகிறேன்.!

இப்போது ,மாடஸ்டியின் பூமிக்கொரு பிளாக்மெயில் படித்துக்கொண்டு இருக்கின்றேன்.அதில் 1996 ல் அதிகப்படியான் எண்ணிக்கையில் இடம்பிடித்தது எங்கள் இளவரசிதான்.டெக்ஸே இரண்டாம் இடம்தான்.

2017 சந்தாவைப் பொருத்தளவில் ,எடிட்டரின் டேஸ்ட்தான் என்னுடைய டேட்டும்.அவருக்கு பிடித்தது நிச்சயமாக எனக்கும் பிடிக்கும். என் பன்னிரண்டு வயதுமுதல் காமிக்ஸ் மூலம் மனதில் ஆதிக்கம் செய்துவருகிறார்.பசுமரத்து ஆணிபோல் பதிந்து விட்டது.இனி சாகும்வரை மாறாது.!(கி.நா.மட்டும் விதிவிலக்கு)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58533278821172456382016-09-24T23:20:57.585+05:302016-09-24T23:20:57.585+05:30தலைவரே !
எங்கே ஆளையே காணோம்.??? முக்கியமான ...தலைவரே !

எங்கே ஆளையே காணோம்.??? முக்கியமான காலகட்டத்தில் இப்படி அப்பீட் ஆகிவிட்டீர்களே.? வழி நடத்த ஆளில்லாமல் நாங்கள் தவித்து போயிட்டோம்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39714123690949281092016-09-24T22:26:19.887+05:302016-09-24T22:26:19.887+05:30ஈரோடு விஜய்.! வாங்க வந்து இந்த பதிவுக்கு &quo...ஈரோடு விஜய்.! வாங்க வந்து இந்த பதிவுக்கு " புதிய பதிவு ரெடி " என்று வழக்கம்போல் ஒரு என்ட் கார்டு போடுங்க..........மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73608712433076545812016-09-24T21:20:38.379+05:302016-09-24T21:20:38.379+05:30சிங்கத்தின் சிறுவயதில் தொடரினை எம் இதழ்கள் போலவே ந...சிங்கத்தின் சிறுவயதில் தொடரினை எம் இதழ்கள் போலவே நான் நேசிக்கிறேன் எடிட்டர் சார். கேட்டுக் கேட்டு அலுத்து விட்டது. அதற்காக அதை கைவிட்டு விடவில்லை. "சிங்கத்தின் சிறுவயதில்" என் கண்ணில் ஒன்றைப் போல் கருதுகிறேன். ஹாட் லைன் போல இதையும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். போராட்ட குழுவிற்கும் அதன் போராட்டங்களிற்கும் நான் என்றென்றும் ஆதரவுதான் சார்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45067884660181789562016-09-24T19:47:51.228+05:302016-09-24T19:47:51.228+05:30//!எதாவது சர்ப்ரைஸ் கொடுத்து வயிற்றில் பூரான் ஓட வ...//!எதாவது சர்ப்ரைஸ் கொடுத்து வயிற்றில் பூரான் ஓட விடுவது அவரது வழக்கம்.இதுவும் நல்ல அனுபவம் தானே.?????

.2012 இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு சர்பிரைஸ் கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தும் நம் எடிட்டர் இந்த வருடம் என்ன செய்யப்போராரோ.?///...
இம்முறையும் உங்கள் நம்பிக்கை பலிக்க வாழ்த்துக்கள் சார்.

உங்களுக்கு பூரான்:மாடஸ்தி 1+1...
என்னுடைய பூரான்:டெக்ஸ் தனி சந்தா....
சந்தா T" for toy அல்ல Tornado Tex
(இப்பவே அப்டிதானே என்றால், பதில்:இப்போது போனெல்லி ப்ளாக்&வொய்ட்" என்று தானே நடைமுறையில் இருக்கு)சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17272654699284689872016-09-24T16:58:39.888+05:302016-09-24T16:58:39.888+05:30டெக்ஸ் விஜய ராகவன்.!
நம் எடிட்டர் தற்...டெக்ஸ் விஜய ராகவன்.!

நம் எடிட்டர் தற்போது சூப்பர் பாஸ்ட் வேகத்தில் உள்ளார்.! சென்றமாதம் ஒன்றாம் தேதிக்கு முன்னாடியே டெலிவரி.அடுத்த வருட மொழிபெயர்ப்பு அனைத்தும் முடிந்துவிட்டதாம்.இந்த வருட ராப்பர்கள் அனைத்தும் முடித்துவிட்டாராம்.எனவே இந்தமாதம் முன்னாடியே புத்தகங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.!எதாவது சர்ப்ரைஸ் கொடுத்து வயிற்றில் பூரான் ஓட விடுவது அவரது வழக்கம்.இதுவும் நல்ல அனுபவம் தானே.?????

.2012 இருந்து ஒவ்வொரு வருடமும் ஒரு சர்பிரைஸ் கொடுத்து உற்சாகத்தில் ஆழ்த்தும் நம் எடிட்டர் இந்த வருடம் என்ன செய்யப்போராரோ.? என்று படபடப்புடன் காத்திருக்கின்றேன்.மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46377971231027928692016-09-24T12:27:06.207+05:302016-09-24T12:27:06.207+05:30லைட்டா...அப்படி தான் தெரியுது சார்.
அட்டவணை & ...லைட்டா...அப்படி தான் தெரியுது சார்.
அட்டவணை & புத்தகங்கள் அனுப்பும் தேதி கன்ஃபார்ம் செய்யப்படும்,ஏற்கனவே 30ம் தேதின்னு சொல்லி இருக்கார். ஆனால் 30வெள்ளிக்கிழமை, அன்று அனுப்பினால் சனிக்கிழமை பாதிபேருக்குதான் கிடைக்கும், மீதி ஞாயிற்றுக்கிழமை அல்லாடனும்.
வியாழனே அனுப்ப சொல்லி நாளை புதிய பதிவுல கேட்கனும், அப்பத்தான் வெள்ளி அல்லது சனிக்கிழமை இருநாளில் முடிந்தவரை அனைவரும் பெற வசதி...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23132765722717488902016-09-24T10:56:59.932+05:302016-09-24T10:56:59.932+05:30அப்போ நாளைக்கு முறையான அறிவிப்பு நாள் கிடையாதா...அப்போ நாளைக்கு முறையான அறிவிப்பு நாள் கிடையாதா.??? அப்படியென்றால் நாளைக்கும் பிம்பிலிக்கபிலாபீதானா.??? புயலுக்கு முன் அமைதி...............மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61874655029308454792016-09-24T09:15:19.524+05:302016-09-24T09:15:19.524+05:30தீபாவளி வந்தால் ஒரு 10, 15நாட்களுக்கு முன்பிருந்தே...தீபாவளி வந்தால் ஒரு 10, 15நாட்களுக்கு முன்பிருந்தே ஆங்காங்கே சிறுவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்வர்....
அதுமாதிரி அட்டவணை அடுத்த வாரம் வர இருக்கும் நிலையில் ஓரிரு மைக்ரோ ட்ரைலர்கள் நாளை காண்பிக்கப்படுமோ???...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34780483233755143852016-09-24T09:11:41.019+05:302016-09-24T09:11:41.019+05:30புரோஃபைல் போட்டோ சூப்பர் சார், நேற்றுதான் எடுத்தீங...புரோஃபைல் போட்டோ சூப்பர் சார், நேற்றுதான் எடுத்தீங்களா???...ஹி..ஹி...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51304483776590836612016-09-23T23:20:14.529+05:302016-09-23T23:20:14.529+05:30//மாடஸ்டிக்கு இரண்டு இடம்.//
இலச்சியம் இரண்ட...//மாடஸ்டிக்கு இரண்டு இடம்.//

இலச்சியம் இரண்டு.! நிச்சயம் ஒன்று.!

( ஹும் வரவர அரசியல்வாதி மாதிரி ரைமிங்க டைமிங்க பேசி சமாளிக்க வேண்டியுள்ளது.! என்னமோ போடா மாதவா.!சிங்க நடை போட்டு வழிநடத்த வேண்டிய எங்கள் இளவரசியை., பஸ்ஸில் இடமில்லை என்று சொல்லி புஃட்போர்டில் தொங்கவிட்டமாதிரி ஆக்கிட்டாங்களே.!)மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76506196764020215652016-09-23T01:25:03.414+05:302016-09-23T01:25:03.414+05:30AgreedAgreedகடல்யாழ்9https://www.blogger.com/profile/08989593283782162999noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83577896104524955712016-09-22T21:32:32.990+05:302016-09-22T21:32:32.990+05:30சத்யா,ஈரோடு விஜய்.,ஏடிஆர்.,
நன்றி நண்பர்களே...சத்யா,ஈரோடு விஜய்.,ஏடிஆர்.,

நன்றி நண்பர்களே.! டிவி சீரியல்ல மாதிரி " இனி இவருக்கு பதில் இவர்" என்று அறிவிப்பு கொடுக்காமல் விட்டு விட்டோமே.! நம்மை யாருன்னு தெரியாமல், போலி ஐ.டி என்று நினைத்து , அண்ணன் தம்பி பொளங்க மாட்டார்களே ? என்று பயந்தபடி இருந்தேன்.நல்லவேளை நண்பர்கள் கண்டுபிடித்து விட்டார்கள்.வாஸ்து எப்படி இருக்குதுனு இந்த ஞாயிறு தெரிந்துவிடும்.!

ஈரோடு விஜய் ,

//புரூஸ்லி மாதிரி //

ஊஹும் !புரூஸ்லி, ஜாக்கி ஜான்,ஜெட்லீ என்று தலைகீழா தண்ணீர் குடித்தாலும் எடிட்டர் வாய் திறக்க போவதில்லை.பட்ஜெட்டை எதிர்பார்த்து காத்திருக்கும் பங்கு முதலீட்டாளர்கள் போல் காத்திருக்கவேண்டியதுதான்.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24854942065300165972016-09-22T10:22:40.793+05:302016-09-22T10:22:40.793+05:30அந்தக்கதை எங்க ிரும்புக்கடைக்கு பாதி புத்தகம் வர ....அந்தக்கதை எங்க ிரும்புக்கடைக்கு பாதி புத்தகம் வர .....அந்த நகரும் சிலை பிரம்மாண்ட ுணர்வை ஊட்டியது...காமிக்சை ஈடுபாட்டோடு தேடி அலைய வைத்தமைக்கு அந்த நகரும் வெண்கலச்சிலைக்கும் ...இரும்பு விரல் துப்பாக்கிக்கும் முக்கியப் பங்குண்டு .😊 கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80616533094238494592016-09-22T09:53:24.263+05:302016-09-22T09:53:24.263+05:30M.V சார்,
மாடஸ்டியை பெயர்ல சேர்த்தினதுக்கப்புறம்தா...M.V சார்,
மாடஸ்டியை பெயர்ல சேர்த்தினதுக்கப்புறம்தான் உங்க பெயருக்கே ஒரு அர்த்தம் வந்தா மாதிரி இருக்கு! ஏதோ ஒன்னு முழுமையடைஞ்சா மாதிரி இருக்கு! மாடஸ்டிக்கு சீட் கிடைப்பதற்காக நீங்கள் எடுத்திருக்கும் அவதாரம் பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

பை தி வே, ட்ரான்ஸ்ஃபார்மர் பக்கத்துல என்னை நிக்கவச்ச உங்க ஐடியா நம்பர் - 4 எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு! ப்ரூஸ்-லீ மாதிரி காலை தூக்கிட்டு நான் நிக்கறதுல உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லை தானே? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-58175075847975278502016-09-22T09:00:03.118+05:302016-09-22T09:00:03.118+05:30இரண்டாவது முறையாக படித்தப் பின்னர்தான் இரத்தப் படல...இரண்டாவது முறையாக படித்தப் பின்னர்தான் இரத்தப் படலம் கதை நன்றாக புரிந்தது. இந்த கதை தொடரும் என்று அப்பட்டமாக தெரிகிறது. ஆசிரியர் எப்படித்தான் மனதார 'THE END' என்று போட்டாரோ தெரியவில்லை. ஆனால், தொடரப்போகும் அடுத்த கதை அட்டகாசமாக இருக்க போகிறது என்று இதன் முடிவே சொல்லிவிட்டது. இதன் அடுத்த பாகத்தை பற்றிய செய்தி விரைவில் ஏதேனும் ஒரு பதிவில் வந்தால் சந்தோஷாப்படுவேன்.Jagath kumarhttps://www.blogger.com/profile/13742112659778940437noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47563004835656503962016-09-22T08:34:49.772+05:302016-09-22T08:34:49.772+05:30நல்ல காலம் பொறக்குது....நல்ல காலம் பொறக்குது....
ஜ...நல்ல காலம் பொறக்குது....நல்ல காலம் பொறக்குது....
ஜக்கம்மா சொல்றா....சாமி ஜக்கம்மா சொல்றா...
இந்த சாமி பேர மாத்திக்கிட்டதால அடுத்த வருசம் மாடஸ்டி பாப்பாவுக்கு ரெண்டு எடம் கண்டிசனா கெடக்க வாய்ப்பிருக்குன்னு....ஜக்கம்மா சொல்றா...சாமி ஜக்கம்மா சொல்றா...Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-34470092780136062482016-09-22T06:02:07.088+05:302016-09-22T06:02:07.088+05:30பழைய மொழி பெயர்ப்பிற்கும் தற்போதைய மொழி பெயர்ப்பிற...பழைய மொழி பெயர்ப்பிற்கும் தற்போதைய மொழி பெயர்ப்பிற்கும் நிறைய வேறுபாடு உள்ளது பட்ட வர்தனமாக தெரிகிறது. அந்த காலத்தில் முதல் பதிப்பில் உள்ள ரசனை வேறுபடுகிறது. உதாரணமாக பொடியனைக் காணும் என்ற கதையில் பொடியன் கடத்தப் படுவான். பார்னேயும் பிரின்ஸ்-ம் மிகவும் சிரமப்பட்டு அவன் அடைத்து வைத்திருக்கும் அறைக்குள் நுழைவார்கள். ஆனால் சிறுவனோ தான் தப்பித்துக் கொண்டு காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்து விட்டதாக தெரிவித்து நீங்கள் ரொம்பவும் அலட்டிக் கொண்டது ஏன் என்பது போன்று கேள்வி எழுப்புவான். ஆனால் தற்போது வந்த மறுபதிப்பிலோ மிகவும் சாதாரணமாக ஒரு வசனத்தினை போட்டு கதையை முடித்திருப்பார். என்னிடமுள்ள பழைய பதிப்பினை தேடி எடுத்து அதில் உள்ள வாசகங்களை பதிpவடுகிறேன். Jegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83714541480834189382016-09-22T01:31:12.902+05:302016-09-22T01:31:12.902+05:30பெயர் மாற்றம் அருமை நண்பரேபெயர் மாற்றம் அருமை நண்பரேசெந்தில் சத்யாhttps://www.blogger.com/profile/07824296404532174030noreply@blogger.com