tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4130170838892805185..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: 5 இதழ்கள் + 1 டி-ஷர்ட்.....!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger307125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46672978435927048252016-07-31T16:12:16.535+05:302016-07-31T16:12:16.535+05:30VANAKAM...!VANAKAM...!Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44745124485989097592016-07-29T16:36:07.967+05:302016-07-29T16:36:07.967+05:30எல்லோருக்கும் வணக்கமஎல்லோருக்கும் வணக்கமR.வெங்கடேசன்https://www.blogger.com/profile/10499829746774793680noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28048889637958519492016-07-08T12:23:51.295+05:302016-07-08T12:23:51.295+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.!எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே.!மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25813081747397284932016-07-08T12:20:10.911+05:302016-07-08T12:20:10.911+05:30shine bro@ அப்பாடி எத்தனை கேள்வி...
1.ஆசிரியர் வாச...shine bro@ அப்பாடி எத்தனை கேள்வி...
1.ஆசிரியர் வாசகர்களை சந்திக்கும் பொருட்டு களம் இறங்கிய பெங்களூரு காமிக்கான் 2012ல் முதல் போட்டோ...பிறகு 2013ஈரோட்டில் ஆசிரியரோடு ஒரு 10போட்டோ, அந்த Lms வந்த 2014ஈரோட்டில் ஒரு 10போட்டோ ,2015ல் 3விழாக்கள் ,2016ல் ஒரு விழா என 500போட்டோக்கள் தாண்டி இருக்கும், ஆயினும் அந்த முதல் போட்டோ மறக்க இயலாத நினைவுகள்...
2.லிஸ்ட் வேணும்னா ஐடி தாங்கனு பொதுவாக தான் கேட்டேன் ,நீங்களும் ஐடி தாருங்கள்.
3.மாயாசார் சேலம் கார் , வார இறுதி நாட்களில் ஏற்காடு கார்...என் கடையில் இருந்து 2கிமீ தூரத்தில் தான் உள்ளார். சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37969679188880104342016-07-08T11:50:00.764+05:302016-07-08T11:50:00.764+05:30சேலம் டெக்ஸ் சார்,
அந்த 2 வது படத்தையும் பார்த்து ...சேலம் டெக்ஸ் சார்,
அந்த 2 வது படத்தையும் பார்த்து விட்டேன். இதுதான் எடிட்டரோடு எடுத்துக்கொண்ட முதல் படமா?
அப்புறம் நீங்கள் என்னிடம் e mail கேட்கவே இல்லை. கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்.
இது நியாயமா.அப்புறம் மாயாவி சார் பெங்களூர்காரரா ?Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41490665715135396752016-07-08T11:46:01.267+05:302016-07-08T11:46:01.267+05:30jagang @ இந்த ஐடி நாட்வேலிட்னு வருது...
viji.comic...jagang @ இந்த ஐடி நாட்வேலிட்னு வருது...
viji.comics@gmail.com க்கு ஒரு ஹலோ போடுங்கள்...சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63903806808470555462016-07-08T11:44:23.549+05:302016-07-08T11:44:23.549+05:30சேலம் டெக்ஸ் சார்,
அந்த 2 வது படத்தையும் பார்த்து ...சேலம் டெக்ஸ் சார்,
அந்த 2 வது படத்தையும் பார்த்து விட்டேன். இதுதான் எடிட்டரோடு எடுத்துக்கொண்ட முதல் படமா?
அப்புறம் நீங்கள் என்னிடம் e mail கேட்கவே இல்லை. கிர்ர்ர்ர்ர் கிர்ர்ர்ர்ர்.
இது நியாயமா.அப்புறம் மாயாவி சார் பெங்களூர்காரரா ?Anonymoushttps://www.blogger.com/profile/15667035813166016178noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67861431093196859552016-07-08T11:43:24.143+05:302016-07-08T11:43:24.143+05:30300 வது பதிவு தாண்டியதால் வரபோகும் உபபதிவுக்கு ஒரு...300 வது பதிவு தாண்டியதால் வரபோகும் உபபதிவுக்கு ஒரு சப்ஸெக்ட் அடுத்த வருடம் சந்தா செலுத்தும்வா சகர்களுக்கு T shirtக்கு பதில் டெக்ஸ் புக் சைஸ்-க்கு சிங்கத்தின் சிறுவயதில் தொகுப்பினை வண்ணத்தில் கொடுக்கலாமே pls Saran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8387103331700011792016-07-08T11:32:08.009+05:302016-07-08T11:32:08.009+05:30நண்பர்களுக்கு புத்தகம் கிடைத்த 1 வாரம் கழித்து ஒவ்...நண்பர்களுக்கு புத்தகம் கிடைத்த 1 வாரம் கழித்து ஒவ்வொரு கதை பற்றியும் விமர்சனம் செய்தால் வெளிநாடுகளில் வசிக்கும் என் போன்ற வாசகர்கள் மகிழ்ச்சி கொள்வோம் நன்றிSaran selvihttps://www.blogger.com/profile/09915337890964278664noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28133181364002608362016-07-08T11:17:24.827+05:302016-07-08T11:17:24.827+05:30விஜயராகவன் sir,i am stationed far from CBE, i am ...விஜயராகவன் sir,i am stationed far from CBE, i am not coming for EBF this year. Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39383251364145619782016-07-08T11:16:05.168+05:302016-07-08T11:16:05.168+05:30Jegang Atq
ID jegangatq@gmail.com.
tks
Jegang Atq

ID jegangatq@gmail.com.

tks
Anonymoushttps://www.blogger.com/profile/11061636249030161703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78700591206865485182016-07-08T11:14:39.972+05:302016-07-08T11:14:39.972+05:30jegangatq@gmail.comjegangatq@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/11061636249030161703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85413469335972816532016-07-08T11:12:01.589+05:302016-07-08T11:12:01.589+05:30எல்லோருக்கும் காலை உபய குச்சலொம்பரி!
இங்க க்ராமர்...எல்லோருக்கும் காலை உபய குச்சலொம்பரி!

இங்க க்ராமர் கரெக்டாபா ?

loadoooooo load more ! second mini post Edit?Anonymoushttps://www.blogger.com/profile/02366220434629444063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20694093153174278942016-07-08T11:04:40.325+05:302016-07-08T11:04:40.325+05:30jegangatq@gmail.comjegangatq@gmail.comAnonymoushttps://www.blogger.com/profile/11061636249030161703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67271185624092005532016-07-08T10:16:58.164+05:302016-07-08T10:16:58.164+05:30இம்மாத இதழ்களில் பார்வைக்கும் சரி ...அட்டைபடத்திற்...இம்மாத இதழ்களில் பார்வைக்கும் சரி ...அட்டைபடத்திற்கும் சரி மனதை பெரிதும் கவர்ந்தது ஆண்டு மலரே ....இந்த மினி குண்டு ஆண்டு மலரை கைகளில் ஏந்தியவுடன் நமது மறுபிறப்பு கம்பேக் ஸ்பெஷல் தான் நினைவிற்கு வந்தது ...சமீபத்தில் இந்த அளவில் ....பக்கங்கள் குறைவாகவே வருகை புரிந்து இதழ்கள் வருவதால் இந்த இதழை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி ....அட்டைபடமும் அட்டகாசம் ...ஜானியின் அச்சுதரம் அசத்தலாக உள்ளது சார் ...பிரின்ஸ் ..ஓகே ...சிறுகதைகள் எனக்கு ஒவ்வாது என்றாலும் பிரின்ஸ் ன் இளம் பிரயாத்து கதைகள் என்பதால் ஆவலுடன் காத்து இருக்கிறேன் ...பெட்டி ...படித்தவுடன் தான் முடிவு எடுக்க வேண்டும் ...

சிக்பில்லின் இரண்டு இதழ்களுமே பளிச் என அமைந்துள்ளது ....டெக்ஸ் கதையை பொறுத்தவரை புரட்டி பார்த்ததில் சில இடங்களில் டெக்ஸ் சாயல் இல்லாமலும் ..வயதானவர் போல தோன்றினாலும் சித்திரங்கள் படு சூப்பர் ...

இரும்புகை மாயாவி அட்டைபடத்தை பொறுத்த வரை இனையத்தில் சூப்பராக தோன்றியது ..நேரில் கொஞ்சம் மாற்று குறைவு போல் தோன்றுவது எனக்கு மட்டும் தானா என தெரியவில்லை ...இப்பொழுது தான் புரிகிறது ஆசிரியர் சொல்வதே சரி என்று ...இந்த சிறந்த ஒரிஜினல் அட்டை படமே இப்போது மங்கலாக தெரியும் பொழுது சமாரான அட்டை படங்களையும் ஒரிஜினலாகவே போடுங்கள் சார் என நான் போராடியது தவறுதான் போல ..;-)

சிங்கத்தின் சிறு வயது ஏமாற்றத்தால் நேற்று எந்த இதழ்களையும் படிக்க தோன்றாத காரணத்தால் இன்று ....இனி ....தான் இதழ்களை படிக்க ஆரம்பிக்க வேண்டும் ...

மறந்து விட்டேனே ....

ஒரு அழகான வண்ண கார்ட்டூன் இதழை இலவசமாக அனுப்பியதற்கு மிக பெரிய நன்றி சார் ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-204447387260344962016-07-08T10:01:10.871+05:302016-07-08T10:01:10.871+05:30ஹாஹா ....ஹாஹா ....
சார் எங்கள் போராட்ட குழுவையும்...ஹாஹா ....ஹாஹா ....

சார் எங்கள் போராட்ட குழுவையும் மதித்து விடுமுறை கடிதம் அளித்து ஆசிரியர் வேண்டுவதால் இம்முறை விட்டு விடலாம் செயலாளர் அவர்களே ....

மேலும் இங்கி பாங்கி போடுவதற்கு முன்னரே ஒரு இதழையும் படித்து முடித்து தாங்கள் விமர்சனமும் செய்து விட்டதால் இனி போராட்டத்தில் ஈடுபட்டால் தொண்டர்கள் நம்மை ஏளனமாக பார்க்கும் நிலையும் ஏற்படலாம் ..எனவே இம்முறை போராட்டத்தை தவிர்த்து விடலாம் செயலாளர் அவர்களே ...;-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-6878747257936100662016-07-08T06:44:17.151+05:302016-07-08T06:44:17.151+05:30@ M.P
LOL :)))))))
அசரடிக்கும் நகைச்சுவை உணர்வு!!...@ M.P

LOL :)))))))
அசரடிக்கும் நகைச்சுவை உணர்வு!!! :)))))Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38068456388840646472016-07-08T06:37:07.700+05:302016-07-08T06:37:07.700+05:30//பழைய caption போட்டி + இந்த ஞாயிறுக்கான போட்டி - ...//பழைய caption போட்டி + இந்த ஞாயிறுக்கான போட்டி - என இரண்டுக்குமான தேடல்களுக்குள் தலைநுழைக்கக் கிளம்புகிறேன் //

தலையை நுழைச்சுட்டு வெளியே எடுக்கமுடியாமல் தவிக்கும் நம் எடிட்டரைக் காப்பாற்ற யாராச்சும் ஓடி வாங்களேன்....Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9123077909803813512016-07-08T06:32:23.047+05:302016-07-08T06:32:23.047+05:30இந்த விசயத்தில் எடிட்டர் எவ்வளவு பெரிய காமெடி பண்ண...இந்த விசயத்தில் எடிட்டர் எவ்வளவு பெரிய காமெடி பண்ணாலும் நான் துளிகூட சிரிக்கிறதா இல்லை! கிர்ர்ர்ர்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25390319580180812742016-07-08T06:26:31.127+05:302016-07-08T06:26:31.127+05:30*** கோடியும்... ஒரு கேடியும் ***
*** spoiler alert...*** கோடியும்... ஒரு கேடியும் ***
*** spoiler alert : கதை விவரிக்கப் படவில்லை ;) ****

பக்கத்திற்கு பக்கம் - சிரிப்பு ரணகளம்!! கதை - வழக்கமான பாணிதான் என்றாலும், அதை நகர்த்தியிருக்கும் விதம் அலாதியானது! படைப்பாளின் மெனக்கெடலோடு
கூடவே நம் மொழிபெயர்பாளரும்(!) ரசித்து ரசித்து மெனக்கெடும்போது, அவ்கே காமெடி சரவெடியொன்று அழகாய் நம் கைகளில் சாத்தியமாகிறது! கதைநெடுக டாக்புல்லும் கிட்ஆர்ட்டினும் அடிக்கும் கூத்துகளுக்கு சில/பல முறைகளாவது நம்மால் வாய்விட்டுச் சிரிக்கமுடியவில்லையெனில், நம் நகைச்சுவை உணர்வு ஏதோவொரு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறதென்று அர்த்தம்!

ஒரேயொரு குறை - அவசர அவசரமாக முடித்துக்கொள்ளப்பட்ட க்ளைமாக்ஸ்! கதையை நகர்த்திச் செல்வதில் படைப்பாளிகள் காட்டியிருந்த நிதானப் போக்கு இறுதிப் பக்கங்களில் ஏனோ மிஸ்ஸிங்! ( 44 பக்கங்களில் கதையை முடிக்கவேண்டிய கட்டாயமோ என்னவோ?!)

டாக்புல் - கிட்ஆர்ட்டின் கூட்டணியின் மற்றுமொரு டமால்-டுமீல் வெற்றி!

எனது ரேட்டிங் : 9/10Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60782634701622877222016-07-08T05:50:30.983+05:302016-07-08T05:50:30.983+05:30jegangatq@gmail.comjegangatq@gmail.comJegan Ghttps://www.blogger.com/profile/15011070494399823834noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3144811194787113322016-07-08T02:20:16.233+05:302016-07-08T02:20:16.233+05:30இரவு ஒன்பதரை மணிக்கு கூரியர் ஆபீசில் போய் பார்சல் ...இரவு ஒன்பதரை மணிக்கு கூரியர் ஆபீசில் போய் பார்சல் வாங்கி வந்து வேலைகளை முடித்து விட்டு டெக்ஸ் கதையை படித்துக் கொண்டு புட்பால் மேட்ச் பார்க்க உட்கார்ந்த போது பெட்டி ஞாபகம் வந்து மேட்ச் கூட பார்க்காமல் பெட்டி பார்னோவ்ஸ்கி கதையை ஒரே மூச்சில் படித்து முடித்தாயிற்று... இது XIIIக்கான கதையல்ல... ஆனால் பெட்டியின் பார்வையில் அருமையான கதை.. கதையின் முடிவில் XIII என்பதற்கு பதிலாக XII என அச்சிட்டு இருப்பது எழுத்துப் பிழையா அல்லது உண்மையாவே XII? P. Saravanan https://www.blogger.com/profile/00019716576483319406noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57297329929063899362016-07-07T23:33:12.417+05:302016-07-07T23:33:12.417+05:30//இக்கதையின் கடைசி கட்டம் படிக்கும் நம் அனைவருக்கு...//இக்கதையின் கடைசி கட்டம் படிக்கும் நம் அனைவருக்கும் பலத்த சிரிப்பை😁😁😁😛😜😛😜 வரவழைக்கும் என்பதில் ஐயமேதும் துளியும் கிடையாது//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25933360794433602522016-07-07T23:31:04.573+05:302016-07-07T23:31:04.573+05:30//டெக்ஸ் தானா அது,ஏம்பா யாராவது கன்ஃபார்ம் பண்ணுங்...//டெக்ஸ் தானா அது,ஏம்பா யாராவது கன்ஃபார்ம் பண்ணுங்கய்யா.//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91609389044235204242016-07-07T23:12:54.766+05:302016-07-07T23:12:54.766+05:30@ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
[மனம் திறந்து ஒரு அழை...@ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்
[மனம் திறந்து ஒரு அழைப்பு]

சென்னையில் வந்த நீங்கள் சுவடே தெரியாமல்...யாரிடமும் அதிகமும் ஒட்டாமல்...ஒதுங்கி நின்று சின்னபுன்னகைமட்டும் பகிர்ந்துவிட்டு மறைந்து சென்றது...நண்பர்களுக்கு மட்டுமல்ல, எடிட்டரும் வருத்தமாக இருந்தது..! மாடஸ்டி கலரில் என எடி அறிவித்ததே உங்களிடமிருந்து ஒரு சின்ன 'விசில்' எதிர்பார்த்துதான் என மனம் திறந்து சொன்னார்.அப்படி ஏதுமின்றி... எந்த கேள்வியும் கேட்காமல்...யாருடனும் சரியாகபேசாமல் சென்றது எடிக்கு மட்டுமல்ல,நண்பர்களுக்கும் உறுத்தலாகவே இருந்தது..!

இதற்கு காரணமாக எல்லோரும் நினைத்து, புத்தகதிருவிழாவிற்கு முன்னால்...நான்கு கால் மூகமுடி உங்களை சீண்டியதால் நீங்கள் கோபபட்டு எச்சரித்ததும்...அந்த ID நம் சேந்தம்பட்டி நண்பர்களில் ஒருவராக இருக்கலாம் என நீங்கள் நம்பியிருக்கலாம் என்பதுமே..!

எனக்கு தெரிந்தவரையில் நான் பழகியவரையில் அப்படிப்பட்ட மூகமுடியில் பேசும் மனவியாதியுள்ளவர்கள் நம்மில் யாருமில்லை.! எல்லோரும் அன்புக்கும்,நட்புக்கும்,உணர்வுக்கும் மதிப்புகொடுக்கும் தங்கமான நண்பர்கள், சந்தேகத்தை முன்னிறுத்தி தங்கத்தைவிட மதிப்பு மிக்க நட்பை இழந்துவிடாதீர்கள்..ப்ளிஸ்..!

மேற்கண்ட வரிகள் என்றேனும் ஒருநாள் தெரிவிப்போம் என எழுதியது, ஆனால் உங்கள் ஈரோடு வருகையை கேட்டதும் அட நாம்தான் தவறாக நினைத்துவிட்டோமோ என தோன்றினாலும்... உள்ளிருக்கும் 'பட்சி' போட்ட கணக்கு தவறல்ல என்றே சொல்கிறது..! எதுஎப்படியோ எல்லாவறையும் விட்டுதள்ளுங்கள்....உங்கள் லட்டுக்கும்,வருகைக்கும் நாங்கள் எல்லோரும் ஒரு அணியாக நின்று வரவேற்க காத்திருக்கிறோம் MV..! துளியும் அன்புமாறாமல்...ஒன்றாம் வகுப்பு நண்பர்களாய் நம்மவர்கள் பழகுவது நிச்சயம், நாங்கள் எதுவும் செய்யவுமில்லை, செய்பவருமில்லை... சூழ்நிலைதான் அப்படி சித்தரிகிறது...நம்புங்கள் MV..! ஏமாற்றாமல் வந்துவிடுங்கள்..!

நட்புடன்
மாயாவி சிவா mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.com