tag:blogger.com,1999:blog-4996032295438770357.post411891978731946448..comments2024-03-19T10:01:34.710+05:30Comments on Lion-Muthu Comics: புலி வருகுது..!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger448125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3744927387987662282014-03-17T23:57:14.118+05:302014-03-17T23:57:14.118+05:30//எந்த ஒரு விமர்சனமும் தடித்த வார்த்தைகளுடன் வந்தா...//எந்த ஒரு விமர்சனமும் தடித்த வார்த்தைகளுடன் வந்தால் அது காயப்படுத்துமே தவிர நீங்கள்

எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்ப்படுத்தாது//
++1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73194293878763147722014-03-17T20:08:40.834+05:302014-03-17T20:08:40.834+05:30ஒரு சராசரி வாசகன். இங்கு யாருடைய கவனத்தையும் ஈர்க்...ஒரு சராசரி வாசகன். இங்கு யாருடைய கவனத்தையும் ஈர்க்கவேண்டிய அவசியம் எனக்கு இல்லை.//

எங்களுக்கு காக்காய் பிடிப்பது, ஜால்ரா அடிப்பது, துதி பாடுவது இதெல்லாம் ரொம்ப அவசியப் படுகிறது. அவ்வாறாவனர்களுக்கு மட்டும் ஆசிரியர் விலையில்லா காமிக்ஸுகள் மாதாமாதம் அனுப்பிவைப்பதாக ஒரு கேள்வி! ஹிஹி!! Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-4153316435285271712014-03-17T19:15:23.186+05:302014-03-17T19:15:23.186+05:30@Ramesh Kumar -- நச்சு பதில்.
+1
// லோகோ டிசைன் ஒ...@Ramesh Kumar -- நச்சு பதில்.
+1

// லோகோ டிசைன் ஒரு போட்டியாக அறிவிக்கப்பட்ட விஷயமே அல்ல. ஆர்வமுள்ள டிசைனர்கள் முயற்சிக்கலாமே என்ற ஒரு Request மட்டுமே வைக்கப்பட்டது //

People tend to easily forget what they don't want to remember :)V Karthikeyanhttps://www.blogger.com/profile/14927522304246146039noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37289511860876975432014-03-17T18:28:28.214+05:302014-03-17T18:28:28.214+05:30நேற்று கப்பலில் களேபரம் படித்தேன். உரையடல்களைவிட ப...நேற்று கப்பலில் களேபரம் படித்தேன். உரையடல்களைவிட படங்கள் கதையின் நகைச்சுவையை வெளிபடுத்துவதாக இருந்தன. உரையாடல்களை பொறுத்தவரை lucky lukeவிட நகைச்சுவை கம்மிதான் ! அடுத்த பதிவை வெளியிடலாமேsenthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38476085315832161132014-03-17T18:23:02.423+05:302014-03-17T18:23:02.423+05:30New post readyNew post readyParani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83041381055646965522014-03-17T17:44:26.295+05:302014-03-17T17:44:26.295+05:30+1+1Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20436126573337610882014-03-17T17:34:30.072+05:302014-03-17T17:34:30.072+05:30// ஏன் ஆந்தை விழியாருக்கு நம்ப ஒரு கோயில் கட்டக் க...// ஏன் ஆந்தை விழியாருக்கு நம்ப ஒரு கோயில் கட்டக் கூடாது? //

கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகளை ஏற்கனவே நமது போராட்டக்குழு தலைவர் ஆரம்பித்துவிட்டாரே! சந்தாவையே இந்த வருசம் தானே கட்டியிருக்கீங்க; கோயிலை அடுத்த வருசம் கட்டிக்கலாம்! :))))))))))) (ஆனாலும் இந்த ஸ்மைலி கொஞ்சம் ஓவராத்தான் சிரிக்குது. ஹி ஹி!)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22219338389422181722014-03-17T17:09:51.445+05:302014-03-17T17:09:51.445+05:30இங்கு நாம் ஒரு காமிக்ஸ் அசோசியேஷன் நடத்திவருகிறோம்...இங்கு நாம் ஒரு காமிக்ஸ் அசோசியேஷன் நடத்திவருகிறோம் ...... நமக்கு தேவையானவற்றை யாருடைய

மனமும் புண்படாத வகையில், ஆசிரியரிடம் கோரி பெற விழைகிறோம்.....

யாரும் ஆசிரியருக்கு ஜால்ரா அடிக்க வேண்டிய நிலைமையில் இல்லை..

உங்களுக்கு தேவையானவற்றை, நீங்கள் கேட்காமலேயே நிர்வாகம் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பது

ஒருவகையில் நம்மை நாமே எமற்றிக்கொள்வது போன்றது.........

எந்த ஒரு நிர்வாகமும் நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற ஐடியல் நிர்வாகமாக இருப்பது இல்லை

நாம் நமது பேச்சு வார்த்தையின் போது எலாஸ்டிசிடி(நீள்தன்மை) ஐ விடாமல் பேசி(எழுதி)

நமது சில கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச்செய்கிறோம்... மேலும் சில கோரிக்கைகளை

கேட்கிறோம்... அதற்காக இன்னும் பல சுற்று பேச்சு(பதிவு) வார்த்தைகள் நடத்துவோம்.. அவ்வளவுதான்

நமது வலைபதிவுகளின் நோக்கம்..

இப்படி நடக்கும் பேச்சு(பதிவு) வார்த்தைகள் மிகவும் ட்ரையாக இருக்கும் என்பதால் நமது

நண்பர்கள் சில பல வாதங்களை முன்வைத்து தளத்தை பயன்படுத்துவதை சுவாரஸ்யப்படுத்துவதால்

நாமும் ஒன்றிப்போய் அதிக அளவில் தளத்தை பயன்படுத்துகிறோம்

இதுதான் நடக்கிறது இங்கு... மற்றபடி

ஆசிரியரை துதிபாடி என்ன வரப்போகிறது நாம் நண்பர்களுக்கு ...இங்கு பதிவிடும் நண்பர்கள்

காமிக்ஸ்ஐ துதிபடுபவர்கள் மட்டுமே... ஆசிரியரை அல்ல ..ஆசிரியர் சிலாகித்த பல கதைகள்

இங்கு காட்டமாக விமர்சனம்(நயமான வார்த்தைகளுடன்) செய்யப்பட்டுள்ளன

/இங்கு வைக்கப்படும் 90 சதவீத விமர்சனங்கள் துதிபாடல்களாகவே உள்ளது.
ஒரு குறிப்பிட்ட நபர்கள் மற்றும் அவர்களின் நண்பர்களின் பிடியில்தான் இந்த வலைதளம் உள்ளது.
/இவர்கள் ஆசிரியரை காரணமில்லாமல் புகழும் காக்கை கூட்டங்களாகத்தான் உள்ளார்கள்.
இவர்களின் பதிவுகளில் தரமான விமர்சனங்கள் இருப்பதில்லை. வெற்றுப் புகழ்ச்சிதான் அதிகமாக உள்ளது/

எந்த ஒரு விமர்சனமும் தடித்த வார்த்தைகளுடன் வந்தால் அது காயப்படுத்துமே தவிர நீங்கள்

எதிர்பார்க்கும் விளைவுகளை ஏற்ப்படுத்தாது
Senthilmadeshhttps://www.blogger.com/profile/07684813836176165584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32765972956223525292014-03-17T16:04:27.290+05:302014-03-17T16:04:27.290+05:30குத்து மதிப்பா ஒரு 2500 ரூகுத்து மதிப்பா ஒரு 2500 ரூகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-71198757871813428062014-03-17T14:52:52.510+05:302014-03-17T14:52:52.510+05:30எவ்ளோ ?எவ்ளோ ?கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5559227619636888512014-03-17T14:51:53.980+05:302014-03-17T14:51:53.980+05:30//எதனால் மாடஸ்தி கதைகளில் வரும் வில்லனை போல இந்த க...//எதனால் மாடஸ்தி கதைகளில் வரும் வில்லனை போல இந்த குருர விளையாட்டில் ஈடுபடுகிறீர்கள்.//
இது போன்று வேதனைகளை ஏற்படுத்தும் வார்த்தைகளை நீக்கி கேட்கலாமே ! கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28740087161897490002014-03-17T14:46:24.445+05:302014-03-17T14:46:24.445+05:30நண்பர்களே முப்பதாவது ஆண்டு மலர், + 6 , மின்னும் மர...நண்பர்களே முப்பதாவது ஆண்டு மலர், + 6 , மின்னும் மரணம் இதழ்களுக்கு் முன்பணம் கட்டி விட்டேன் . அப்ப நீங்க கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11965098720135533122014-03-17T14:04:21.846+05:302014-03-17T14:04:21.846+05:30// அடுத்தது லோகோ போட்டி உங்கள் பேச்சை நம்பி பலரும்...// அடுத்தது லோகோ போட்டி உங்கள் பேச்சை நம்பி பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டி இருந்தார்கள். //

Just for information: லோகோ டிசைன் ஒரு போட்டியாக அறிவிக்கப்பட்ட விஷயமே அல்ல. ஆர்வமுள்ள டிசைனர்கள் முயற்சிக்கலாமே என்ற ஒரு Request மட்டுமே வைக்கப்பட்டது. ஏதாவது ஒன்றை செலக்ட் செய்தே ஆகவேண்டுமென்ற கட்டாயம் இல்லை பாஸ்! யாருமே டிசைன் செய்து அனுப்பாமல் இருந்திருக்கும்பட்சத்தில் எடிட்டர் எப்படியும் வேறு முயற்சிகளை செய்திருப்பார்.

ஒரு பத்திரிகையின் எடிட்டர் Public-ஆக உரையாடும் காரணத்தினாலேயே எல்லா விஷயங்களுக்கும் கேள்விகேட்டு / குற்றம் கூறிக்கொண்டிருப்பது வறட்டுத்தனமான எதிர்பார்ப்புகளையே காட்டுகிறது. வாசகர்களின் Voluntary பங்களிப்பு கொஞ்சம் வேலைசுமையை குறைத்தால் சந்தோஷம். இல்லாவிட்டாலும் பங்கேற்பவர்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை.

பொதுவாக இம்மாதிரி பங்களிப்பை செய்பவர்களுக்கு பெரியதொரு எதிர்ப்பு இருப்பதில்லை, இலேசாக எடுத்துக்கொள்ளுங்கள்.

இன்றைய கருத்து: ஒருவேளை DC அல்லது Marvel காமிக்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தற்போதைய சன்ஷைன் Type லோகோவை உபயோகப்படுத்தியிருந்தால் அதை 90% பேர் விரும்புவோம் என்பது என் கருத்து...

- கருத்து கவுந்தசாமி! :D
ரமேஷ் குமார், கோவைhttps://www.blogger.com/profile/02732251940266113569noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63563394292158974552014-03-17T14:00:44.627+05:302014-03-17T14:00:44.627+05:30இனி சரி செய்து கொள்கிறேன் நண்பரே !இனி சரி செய்து கொள்கிறேன் நண்பரே !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54291304059421139722014-03-17T13:41:50.371+05:302014-03-17T13:41:50.371+05:30Welcome to the club! Welcome to the club! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73157228077199765262014-03-17T13:38:30.276+05:302014-03-17T13:38:30.276+05:30நண்பா, சிலநேரம் நமது பதில்கள் அந்த கேள்வியின் வீரி...நண்பா, சிலநேரம் நமது பதில்கள் அந்த கேள்வியின் வீரியத்தை குறைத்துவிடும், நமது பதிலை பார்த்து ஆசிரியர் பதிலிடாமல் செல்ல வாய்ப்புகள் அதிகம்! பலமுறை இந்த தளத்தில் இவைகளை நான் கண்டது! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15274909457120326852014-03-17T13:30:48.315+05:302014-03-17T13:30:48.315+05:30தங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா!தங்களின் புரிதலுக்கு நன்றி நண்பா!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79953528253890374492014-03-17T12:59:47.843+05:302014-03-17T12:59:47.843+05:30இங்கு மெம்பர்ஸ் என்று 463 என்று உள்ளது. ஆனால் தொடர...இங்கு மெம்பர்ஸ் என்று 463 என்று உள்ளது. ஆனால் தொடர்ந்து பதிவிடுவதோ சில பேர் மட்டுமே........
ஓய்வு நேரத்தில் ஆசிரியரின் பழைய பதிவுகளை படிக்கும்போது அதில் பலர் தங்களது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்கள். இப்பொழுது அவர்களில் யாரும் கருத்துகளை கூற வருதில்லை.
ஏன்? அதிக வேலைப்பளு காரணமல்ல....... பயம், வீண் மனச்சங்கடங்களுக்கு ஆளாக வேண்டாமே என்ற எண்ணம்.
பரணிதரன் என்பவர் இங்கு தொடர்ந்து பதிவிடும் சிலரில் ஒருவர், அவர்களோடு நெருங்கி பழகுபவர் அப்படி இருக்க அவரே தனது எண்ணத்தை பதிவிட அஞ்சும் நிலையில் மற்றவர்கள் எப்படி இங்கு தைரியமாக தங்கள் கருத்துகளை கூற முன்வருவார்கள். இங்கு தொடர்ந்து பதிவிடும் சிலர் ஆசிரியர் எதை செய்தாலும் ஏற்றுக்கொள்வதோடு அதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள வற்புறுத்தும் நபர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் மாற்று கருத்துடையோர் இங்கு வருவதில்லை. மாடஸ்தி, கறுப்புக்கிழவி, மதியில்லா மந்திரி, கார்சனின் கடந்த காலம் (கலர்) என்று பலரும் விரும்பும் கதைகள் மறுபதிப்பாக இருந்தாலும் பரவாயில்லை என்ற வேண்டுகோள் பரவலாக உள்ளது. ஆனால் அந்த இதழ்கள் வெளியிட மறுக்கப்படுகிறது. பெரும்பாலான நபர்களால் ஒதுக்கப்படும் ஜெரோம், ஜோர்டான், ஸ்டீல்பாடி போன்ற கதைகளை தொடர்ந்து வெளியிடுவது எதனால். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் வாசகர்களுக்கு இரண்டு போட்டி வைத்திருந்தார். ஒன்று சன்சைன் லைப்ரரியின் ஆசிரியர் பகுதிக்கு பெயர் தேர்வு செய்வது மற்றொன்று சன்சைன் கிராபிக் நாவல் லோகோ வடிவமைப்பு. இதில் ஆசிரியர் பகுதி பெயருக்கு பலரும் பலவிதமான பெயர்களை தேர்வு செய்து அனுப்பி இருந்தனர். காமிக்ஸ் டாட் காம் என்ற பெயரை தாங்கள் சிபாரிசு செய்தீர்கள் யாரும் அதை சட்டை செய்யவில்லை. ஆனால் நீங்கள் தேர்வு செய்ததோ காமிக்ஸ் டாட் காம்தான். அடுத்தது லோகோ போட்டி உங்கள் பேச்சை நம்பி பலரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை காட்டி இருந்தார்கள். அது மிக மிக நன்றாகவும் இருந்தது. அதை நீங்களே பாராட்டியும் உள்ளீர்கள். ஆனால் தேர்வானது எது? தாங்கள் அவசர கதியில் தயார் செய்த ஒரு மட்டமான லோகோ. எதனால் மாடஸ்தி கதைகளில் வரும் வில்லனை போல இந்த குருர விளையாட்டில் ஈடுபடுகிறீர்கள். உங்கள் ஆக்கம்தான் இதழ்களில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இந்த போட்டியே தேவையில்லையே. இவர்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் கிள்ளுக்கீரைகள் என்ற நினைப்பா? என் மனதில் பல நாட்களாக அரித்து கொண்டிருந்ததை கொட்டி தீர்த்துவிட்டேன். இதற்கு பல கண்டனங்கள், வசவுகள் வரலாம் பரவாயில்லை. ஆனால் பல வாசகர்கள் இதை உள்ளுர ஏற்றிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். இங்கு பதிவிட எனக்கு தமிழ் சாப்ட்வேர் கொடுத்த நண்பருக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/11636401357829341890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75151820207188333312014-03-17T12:53:07.409+05:302014-03-17T12:53:07.409+05:30hai friendshai friendsAnonymoushttps://www.blogger.com/profile/11636401357829341890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-46713428551112950072014-03-17T12:36:01.004+05:302014-03-17T12:36:01.004+05:30//உடாதீங்க இவர //
+1//உடாதீங்க இவர //
+1கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43252400578483644672014-03-17T12:33:18.797+05:302014-03-17T12:33:18.797+05:30எதார்த்தமான உண்மை !
பரணி உங்களுக்கு பிடிக்கவில்லை...எதார்த்தமான உண்மை !
பரணி உங்களுக்கு பிடிக்கவில்லை என்ற கதைகளை சிப்பாயின் கதையை வெறுமையாய் ( சோகமின்றி ) ஏதாவது பண்ண வேண்டுமென்று தோன்றுமே அன்று எடுத்து படியுங்கள் ! மனது ஒரு திருப்தியை அனுபவிக்கும் ! முதல் முறை படித்த போது அந்த அளவு பிடிக்கவில்லை எனினும் இரண்டாவது முறை எண்ண பன்னுவது என திகைத்து கொண்டிருந்த ஒரு நாளில் படித்த பொது அந்த கதை வெகுவாய் என்னை கவர்ந்திட தவறவில்லை !கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69085411927840043912014-03-17T12:28:25.018+05:302014-03-17T12:28:25.018+05:30 நண்பர் பரணி கூறியது சரிதான் எனும் எண்ணமும் உண்டு... நண்பர் பரணி கூறியது சரிதான் எனும் எண்ணமும் உண்டு ! நான் அதில் பல முறை சம்மந்த பட்டிருக்கிறேன் ! ஆனால் நாங்கள் கூறினாலும் ஆசிரியர் அந்த கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் என நானும் சமாதானம் செய்து கொண்டதுண்டு ! இனிமேல் ,ஆசிரியரை முன் வைத்து கோரும் நியாயமான கேள்விகளுக்கு எனது குறுக்கீடு இராது !

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55542304823112364752014-03-17T12:26:42.720+05:302014-03-17T12:26:42.720+05:30//நெகடிவ் விமர்சனங்களை ஏன் பதிவிடுகிறோம் என்றால் க...//நெகடிவ் விமர்சனங்களை ஏன் பதிவிடுகிறோம் என்றால் காமிக்ஸ் இன்னும் நன்றாக வளர வேண்டும் என்பதற்காகத்தானே ஒழிய இங்கு தொடர்ந்து பதிவிடும் 10 அல்லது 15 நபர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு அல்ல. அதனால் எனக்கு எந்தஒரு பலனும் இல்லை. நான் மெச்சூர்டு என்று காட்டுவதற்காக இல்லாததை இருப்பதாக கூறி போலி வேடம் போட வேண்டிய அவசியமில்லை.//
நெகடிவ் விமர்சனங்கள் உதவும் என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் ,நீங்கள் நெகடிவ் என கதைகளில் பார்க்கும் / படிக்கும் விசயங்களை வெளி விடலாமே !
உங்களிடம் இருந்து இவ்வளவு நாட்களாய் விமர்சங்கள் வந்ததில்லை ! அப்படியே இவற்றை நீங்கள் படிக்கும் கதைகளிலும் காட்டி , இங்கே எழுதினால் சுவாரஸ்யமாக இருக்கும் ! தொடர்வீர்கள் என நினைக்கிறேன் ! காமிக்ஸ் குறித்து ரசிக்க , படிக்க இது ஒன்றே களம் !
ஆசிரியர் இந்த விஷயங்கள் பிடிக்கவில்லை என கூறும் கருத்துகளுக்கு நிச்சயம் முக்கியத்துவம் அளிப்பார் /அளித்திருக்கிறார் என்பதும் தெரியும்தானே !
ஆசிரியரின் பதிவுகள் வரும் போது மட்டுமே மூன்று நாட்கள் இந்த தளம் சுறு சுறுப்பாய் இருக்கும் ! அதன் கொண்டாட்டங்களும் , சந்தோசங்களும் தரும் உற்சாகங்கள் எங்களை போன்றவர்களை உற்சாக படுத்தி ஒரு வாரம் பதிவிட தூண்டும் ! பிறகு எங்களுக்கே அலுத்து விடும் ! ஆசிரியரின் பதிவு வராதா என எங்க துவங்கி விடுவோம் !ஆனால் டைகர் -டெக்ஸ் மோதல் கொஞ்சம் நீண்டு விட்டது ! அது ஒரு உற்சாகமே !
இதன் மூலம் கவன ஈர்ப்பு என்பதெல்லாம் சும்மா ! பிடித்திருப்பதால் தொடர்கிறோம் !

கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ்https://www.blogger.com/profile/18175421230914213169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-55510243855202878772014-03-17T12:24:41.748+05:302014-03-17T12:24:41.748+05:30i agreei agreeParanitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91375915683193523622014-03-17T11:24:52.079+05:302014-03-17T11:24:52.079+05:30் ஒரு கதை கையில் கிடைத்த உடன் முதல் விமர்சனம் எழுத...் ஒரு கதை கையில் கிடைத்த உடன் முதல் விமர்சனம் எழுத வேண்டும் என்ற துடிப்பிால்படித்தாலோ, மனது தெளிவில்லாத நேரத்தில் படித்தாலோ பல கதைகள் மொக்கை யாகத்தான் தெரியும் . கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.com