tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4063726551180607924..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: இன்னொரு சனி...இன்னொரு பதிவு ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger250125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10107229404639325082021-07-03T18:50:37.861+05:302021-07-03T18:50:37.861+05:30நானுந்தாம்லநானுந்தாம்லகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36035754512226011972021-07-03T18:49:31.823+05:302021-07-03T18:49:31.823+05:30நம்ம செனா வந்ருக்காக...
பெங்களூர் பரணி பயபுள்ள வந்...நம்ம செனா வந்ருக்காக...
பெங்களூர் பரணி பயபுள்ள வந்ருக்காக...
சின்னமனூர்காரவிய வந்ருக்காக

ஈவி வநருக்காக...
மற்றும் பல நண்பர்கள்ளாம் வந்ருக்காக...
வாங்க சார் மின்னலாகோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18952471261323369562021-07-03T17:55:16.536+05:302021-07-03T17:55:16.536+05:30ஸ்பைடரின் சினிஸ்டர் செவன்ஸ்பைடரின் சினிஸ்டர் செவன்கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5501988655965881352021-07-03T16:02:03.448+05:302021-07-03T16:02:03.448+05:30###250...###250...சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57952239096871959882021-07-03T16:01:33.185+05:302021-07-03T16:01:33.185+05:30அனைத்துமாகவே வரட்டும் நண்பரே.அனைத்துமாகவே வரட்டும் நண்பரே.சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89036650145076729092021-07-03T14:37:52.951+05:302021-07-03T14:37:52.951+05:30இன்று வரும் பதிவில் என்ன இருக்கும்???
அதிகாரியின...இன்று வரும் பதிவில் என்ன இருக்கும்???

அதிகாரியின் அட்டைபடம்?
பாணட் & ப்ளெய்ஸி preview?
புது முயற்சி பற்றிய செய்தி?
முத்து 50 update?
Giridharasudarsanhttps://www.blogger.com/profile/03876105308798644161noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39695484894811756762021-07-03T10:56:42.762+05:302021-07-03T10:56:42.762+05:30மிகச் சரி EV சார் இன்று பதிவுக் கிழமைமிகச் சரி EV சார் இன்று பதிவுக் கிழமைKumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12268848944078270602021-07-03T09:00:41.553+05:302021-07-03T09:00:41.553+05:30நிறைய நண்பர்கள் பிடித்து இருப்பதாக சொன்னார்கள்.நிறைய நண்பர்கள் பிடித்து இருப்பதாக சொன்னார்கள்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28325541336910388522021-07-03T08:28:17.691+05:302021-07-03T08:28:17.691+05:30//கிட்டத்தட்ட 'இப்படிங்களா' செனா அனா?!!//
...//கிட்டத்தட்ட 'இப்படிங்களா' செனா அனா?!!//

:-)))))Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36951799402314700322021-07-03T07:52:40.426+05:302021-07-03T07:52:40.426+05:30This comment has been removed by the author.கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75119569830984443292021-07-03T07:44:37.601+05:302021-07-03T07:44:37.601+05:30////எடிட்டர் அளவுக்கு விழியை விசாலமாக்கி புத்தகத்த...////எடிட்டர் அளவுக்கு விழியை விசாலமாக்கி புத்தகத்தை பார்த்தால்////

கிட்டத்தட்ட   'இப்படிங்களா'  செனா அனா?!! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40572809298827075682021-07-03T07:26:28.330+05:302021-07-03T07:26:28.330+05:30இப்படியெல்லாம் கி.நா பாணியில் கேட்டால் எடிட்டருக்க...இப்படியெல்லாம் கி.நா பாணியில் கேட்டால் எடிட்டருக்குப் புரியாதுங்க PfT! இப்ப நான் கேட்கிறேன் பாருங்க...

'சார்.. இன்று பதிவுக் கிழமை...'Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81829781084728352622021-07-03T07:08:40.079+05:302021-07-03T07:08:40.079+05:30மற்றும் ஒரு சனி மற்றுமொரு பதிவு எப்போது விஜயன் சார...மற்றும் ஒரு சனி மற்றுமொரு பதிவு எப்போது விஜயன் சார். :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40270620152554532842021-07-03T07:07:32.985+05:302021-07-03T07:07:32.985+05:30ஸ்டெர்ன் இந்த வெட்டியான் எனக்கு மிகவும் பிடித்து இ...ஸ்டெர்ன் இந்த வெட்டியான் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது இயல்பான மனிதர்கள், கார்ட்டூன் பாணியில் ஆனால் வீரியமான கதை விறுவிறுப்பான கதையமைப்பு வித்தியாசமான கதாபாத்திரஙள் என எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.

2022 இவர் வர வாய்ப்புகள் அதிகம்.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8628705481737822232021-07-02T23:09:49.063+05:302021-07-02T23:09:49.063+05:30/ஸ்டெர்ன் நண்பர்களிடையே அதிகம் வரவேற்பு பெறவில்லை .../ஸ்டெர்ன் நண்பர்களிடையே அதிகம் வரவேற்பு பெறவில்லை என குறிப்பிட்டு இருந்தார்..//

எடிட்டர் ஸ்டெர்ன் நண்பர்களிடையே அதிகம் வரவேற்பு பெறவில்லை என குறிப்பிட்டு இருந்தார்..

என வாசிக்கவும்

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-2636205583402851352021-07-02T22:38:34.654+05:302021-07-02T22:38:34.654+05:30Fantastic ragavanji!!! தமிழில் வந்தது
தெரியாது......Fantastic ragavanji!!! தமிழில் வந்தது

தெரியாது...பதிவில் நண்பர் காசோ பாம்பூட்டா பற்றி குறிப்பிட்டுள்ளார்..

ஆனால் ஆங்கிலத்தில் மட்டுமே என நினைத்தேன்..

ஸ்டெர்ன் நண்பர்களிடையே அதிகம் வரவேற்பு பெறவில்லை என குறிப்பிட்டு இருந்தார்..

சமீப மாதங்களில் எடிட்டர் பதிவை படித்து கொண்டு வந்தேன்..ஆனால் கமெண்ட் செக்ஷனை படிக்க இயலவில்லை..

ஸ்டெர்னுக்கு 2022- ல் இடமுண்டா ?

எடிட்டர், நண்பர்கள் மனம் வைத்தால் நடக்கும்...

ப்ராத்தல்,மயானம்,பார் இவை மூன்றையுமே வைத்து கதையின் பெரும்பங்கு நகர்வது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது...Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83394671743001688942021-07-02T21:45:55.233+05:302021-07-02T21:45:55.233+05:30Doctor,
This even came in Tamizh as a comic book ...Doctor,

This even came in Tamizh as a comic book back in the mid 80s - late 80s. Paico classics (the Malayalam Poompatta group) were franchisees of Classic Illustrated books - not sure US or British.

Paico published English, Tamil and Malayalam versions of course in two colors - white and pale yellow. It was the golden age of comics !!

Cover of the Paico Classics edition here:

https://www.google.com/url?sa=i&url=https%3A%2F%2Fb-ok.cc%2Fbook%2F5794895%2F7c66cb&psig=AOvVaw1UH2WQosYA1uM_We49d8Rr&ust=1625328850120000&source=images&cd=vfe&ved=0CAoQjRxqFwoTCOihufjjxPECFQAAAAAdAAAAABADRaghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49795155892752047412021-07-02T21:14:00.079+05:302021-07-02T21:14:00.079+05:30பக்கம் 24-ல் மோபி டிக் பெயர் அவ்வளவு தெளிவாக இல்லை...பக்கம் 24-ல் மோபி டிக் பெயர் அவ்வளவு தெளிவாக இல்லைதான் ..

ஆனால் ஒரு திமிங்கலத்தை பழி வாங்க நினைக்கிற மாலுமியின் கதை-ன்னு உட்ரோ ஸ்டெர்ன் கிட்ட சொல்ற காட்சியில ஒரு பொறி தட்டியது
ஒரு சந்தர்ப்பத்தில் இணையம் வந்த புதிதில் ஈவி சொல்லியதின் பேரில் நண்பர் கா.சோவின்
அனைத்து வலைப்பதிவுகளையும் படித்தேன்.
அப்போது இப்பதிவை படித்ததாக நினைவு..
அந்த நினைவோடு எடிட்டர் அளவுக்கு விழியை விசாலமாக்கி புத்தகத்தை பார்த்தால்
அட! மோபி டிக் ..
இது காமிக்ஸாகவும் கிடைக்கிறது
Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19757340655716402712021-07-02T18:10:34.557+05:302021-07-02T18:10:34.557+05:30விக்டர் ஹியூகோ - வின் கெயின் & ஏபெல் பற்றி இவன...விக்டர் ஹியூகோ - வின் கெயின் & ஏபெல் பற்றி இவனை பேசுகிறான்

இவனை---- இவனே

வடக்கத்திய முன்னாள் சிப்பாய் கை ஊனமற்றவன்--- ஊனமுற்றவன்

மன்னிக்க!! அவசர கைபேசி டைப்பிங்..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89059968076064396682021-07-02T18:03:51.932+05:302021-07-02T18:03:51.932+05:30http://kanuvukalinkathalan.blogspot.com/2009/05/bl...http://kanuvukalinkathalan.blogspot.com/2009/05/blog-post.html?m=1Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-30759478287271610072021-07-02T18:02:50.423+05:302021-07-02T18:02:50.423+05:30லியொனார்டோ உட்ரோ ஸ்டெர்னுக்கு தரும் மோபி டிக் நாவல...லியொனார்டோ உட்ரோ ஸ்டெர்னுக்கு தரும் மோபி டிக் நாவல் பற்றி நண்பர் கார்த்திக் சோமலிங்கா எழுதியுள்ள அற்புதமான பதிவின் லிங்க் இதோ...கீழேSelvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51429423024904938252021-07-02T18:00:17.499+05:302021-07-02T18:00:17.499+05:30மயான கொட்டகையில் அமர்ந்து உலகின் தலைசிறந்த இலக்கிய...மயான கொட்டகையில் அமர்ந்து உலகின் தலைசிறந்த இலக்கிய நாவல்களில் ஒன்றான மோபி டிக் படிக்கும் வெட்டியான்

விக்டர் ஹியூகோ - வின் கெயின் & ஏபெல் பற்றி இவனை பேசுகிறான்

வடக்கத்திய முன்னாள் சிப்பாய் கை ஊனமற்றவன் - குடித்தே நாளை கழிப்பவன்- பீத்தோவனின் ode joy - யை மனமயங்க வாசிக்கிறான்..ஷேக்ஸ்பியர் பேசுகிறான்- சரியாக வாசிக்க கூட அறியாதவன்.

கான்ஸாஸின் ஒரு மூலையில் குக்கிராம டாக்டர் எட்கர் ஆலன் போ பேசுகிறார்.

Don Quixote வாசிக்கும் ஸ்டெர்ன் போஸ்ட் மார்ட்டம் அனாட்டமி நூல் வாசித்து asphyxiated நுரையீரலுக்கும் சாதாரண நுரையீரலுக்கும் வித்தியாசம் உண்ர்ந்து ஒரு கொலையை வெளிக் கொணர்கிறான்

அட்றா சக்கை..அட்றா சக்கை.

செம..செம..செம....Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-18203549746204917572021-07-02T16:15:47.645+05:302021-07-02T16:15:47.645+05:30வழியனுப்ப வந்தவன்!!!!
இவ்ளோ நல்லாருக்கும்னு கொஞ்ச...வழியனுப்ப வந்தவன்!!!!

இவ்ளோ நல்லாருக்கும்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல!!!

சித்திரங்கள் செமயா இருக்கு!!!!

ரொம்ப புடிச்சிருக்கு!!!

9/10

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-28320266303443964212021-07-01T21:34:42.830+05:302021-07-01T21:34:42.830+05:30ஆம் செனா அனா நிலவரத்தை விளக்கும் அருமையான ஒப்பீட்ட...ஆம் செனா அனா நிலவரத்தை விளக்கும் அருமையான ஒப்பீட்டு பதிவு!

ரொம்ப பழமையான வழியே கதை சொல்லும் கதையை ரசிக்க இயலவில்லை!

சீஸர் சாகசங்களை மிகவும் ரசித்து பார்த்தேன்... அது No..ooooo.. னு அழுத்தி சொல்லும் போது நமக்கும் அதன் உணர்வை புரிந்து கொள்ள முடிகிறது!

கான்சப்ட் ஒன்றே எனினும் பிரசன்டேசன்ல நம்ம கதை பலமைல்கள் பின்தங்கி உள்ளது.....!!!!

அந்த பழைய வசனங்களும் இன்னும் பின்னோக்கி தள்ளுகின்றன!

நட்புகளுக்காக.....கலக்சன்ல வைப்போம்.சேலம் Tex விஜயராகவன்https://www.blogger.com/profile/00439698845185663081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52714633177266709532021-07-01T21:01:19.004+05:302021-07-01T21:01:19.004+05:30ஒரு தலைவனின் கதை!!!!
டாகுமென்டரி வடிவில் ஒரு சித...ஒரு தலைவனின் கதை!!!!

டாகுமென்டரி வடிவில் ஒரு சித்திர வரலாற்று பதிவேடு!!!

9/10

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.com