tag:blogger.com,1999:blog-4996032295438770357.post4036882665372658275..comments2024-03-29T13:22:36.306+05:30Comments on Lion-Muthu Comics: First & next...!Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger183125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56061966474442010372017-11-06T16:11:06.414+05:302017-11-06T16:11:06.414+05:30நன்றி கார்த்திக் ஜி :
அடப்பாவி மக்கா :((
எப்படி...நன்றி கார்த்திக் ஜி :

அடப்பாவி மக்கா :((

எப்படி அடுத்தவரின் பதிவைத் திருட மனம் வருகிறதோ தெரியவில்லை. திருடியது மட்டுமல்லாமல் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் , நண்பர்கள் அனைவரின் பாராட்டுக்களையும் எப்படித் தான் ஏற்று கொள்ள முடிகிறதோ தெரியவில்லை !!

காப்பி ஆற்ற இந்த தளம் ரொம்பவே வசதியானது போல :((UDAYAKUMARhttps://www.blogger.com/profile/11997151132570536326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79349558061766648152017-11-06T14:29:08.879+05:302017-11-06T14:29:08.879+05:30http://www.namadhunambikkai.com/2011/06/01/1734/#m...http://www.namadhunambikkai.com/2011/06/01/1734/#more-1734Karthihttps://www.blogger.com/profile/14679925217910170495noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41423362694857916452017-11-05T06:16:57.655+05:302017-11-05T06:16:57.655+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52154099790303832017-11-05T01:20:25.562+05:302017-11-05T01:20:25.562+05:30கலாநிதி அவர்களே....வ௫க..வணக்கம்.
எங்கள் ஜோதியில் ஐ...கலாநிதி அவர்களே....வ௫க..வணக்கம்.
எங்கள் ஜோதியில் ஐக்கியமானதற்கு நன்றிகள் பல!சின்னமனூர் சரவணன்https://www.blogger.com/profile/16710105068325422969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-29469598013655803312017-11-04T23:55:53.307+05:302017-11-04T23:55:53.307+05:30மிக்க நன்றி .... வணக்கம் மிதுன் 🙏...மிக்க நன்றி .... வணக்கம் மிதுன் 🙏...Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8610080016556780612017-11-04T23:54:31.959+05:302017-11-04T23:54:31.959+05:30Thanks Parani Sir....Thanks Parani Sir....Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85942568223456621852017-11-04T23:28:35.881+05:302017-11-04T23:28:35.881+05:30warm wecome ji!warm wecome ji!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14825577886736653462017-11-04T22:36:38.414+05:302017-11-04T22:36:38.414+05:30தளத்திற்கு வருகை தந்த
புதிய நண்பா் கலாநிதி அவா்களு...தளத்திற்கு வருகை தந்த
புதிய நண்பா் கலாநிதி அவா்களுக்கு
இனிய வணக்கங்கள்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-85182290632056322502017-11-04T19:50:58.160+05:302017-11-04T19:50:58.160+05:30மிக்க நன்றி பாஷா சார் ....மிக்க நன்றி பாஷா சார் ....Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-32089184877862312382017-11-04T19:50:06.193+05:302017-11-04T19:50:06.193+05:30மிக்க நன்றி பாஷா சார் ....மிக்க நன்றி பாஷா சார் ....Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27095754232104132542017-11-04T18:41:13.913+05:302017-11-04T18:41:13.913+05:30நன்றி நண்பர்களுக்கு .....
தல மேல உள்ள காதல் அவ்வளவ...நன்றி நண்பர்களுக்கு .....
தல மேல உள்ள காதல் அவ்வளவே..... Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38018441687908106632017-11-04T15:12:11.584+05:302017-11-04T15:12:11.584+05:30Welcome சகோதரரே..!!Welcome சகோதரரே..!!T K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43339826689840920112017-11-04T15:06:09.498+05:302017-11-04T15:06:09.498+05:30செந்தில் சத்யா.@
மடிப்பாக்கத்திலும் அதே நிலைதா...செந்தில் சத்யா.@

மடிப்பாக்கத்திலும் அதே நிலைதான்.

*** தரைமேல் பிறக்க வைத்தான்.எங்களை தண்ணீரில் மிதக்க விட்டான்***

மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59723313610089488552017-11-04T14:57:45.527+05:302017-11-04T14:57:45.527+05:30அதே!அதே!
பவளச்சிலை அற்புதமான கதை. அதே!அதே!

பவளச்சிலை அற்புதமான கதை. மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3011409395944743902017-11-04T14:40:16.282+05:302017-11-04T14:40:16.282+05:30பவளச்சிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்க...பவளச்சிலை மர்மம் இதழை இதே அளவில் கொண்டு வர பாருங்களேன் சார் ப்ளீஸ்கோபி S செந்தில்குமார்https://www.blogger.com/profile/15538601026512347807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42853944653872544572017-11-04T14:29:18.793+05:302017-11-04T14:29:18.793+05:30ஆங் அப்படீன்னா சரி! ஆனா நீங்க 1,2,3க்கு பதிலா '...ஆங் அப்படீன்னா சரி! ஆனா நீங்க 1,2,3க்கு பதிலா '*' மாதிரி எதையாவது போட்டிருந்தா எனக்கு இந்தக் குழப்பம் வந்திருக்காது!Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47139296552030352362017-11-04T14:25:47.884+05:302017-11-04T14:25:47.884+05:30பூனையாரே. !
சென்றமுறை மாயாவிகாரு தமிழ் டைப்பி...பூனையாரே. !

சென்றமுறை மாயாவிகாரு தமிழ் டைப்பிற்கு ஒரு ஆப்பிள் லிங் கொடுத்தார். அது சூப்பாரா இருந்தது. !

இந்த புதிய ஆப் தன்னை ஒரு புத்திசாலி தமிழ் வாத்தி மாதிரி அதுவே வார்த்தைகளை உருவாக்குகிறது.!

உதாரணமாக, பூனையாரே என்று டைப் செய்தால் பூஜைகளுடன் என்று மாறிவிடுகிறது. !மாடஸ்டி வெங்கடேஸ்வரன்.https://www.blogger.com/profile/03829719469149685839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89592290336387231162017-11-04T14:14:12.888+05:302017-11-04T14:14:12.888+05:30அது வெறும் வரிசை தான் ஈ.வி தர வரிசை அல்ல.மார்ட்டின...அது வெறும் வரிசை தான் ஈ.வி தர வரிசை அல்ல.மார்ட்டினுக்கும்,ரிப்போட்டர் ஜானியும் தான் என் ஆல்டைம் பேவரட்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79292155691292367772017-11-04T13:58:49.392+05:302017-11-04T13:58:49.392+05:30அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃ...அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃபெர்னான்டஸ்தானா????!!!??

நல்லாத்தான்யா எழுதிட்டு இருந்தீங்க .. வாழ்த்துகள் ..!! 💐💐💐. அதுவும் யாருக்குமே உறுத்தாத அன்பான காமெடியுடன். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77393624220804434132017-11-04T13:49:21.112+05:302017-11-04T13:49:21.112+05:30Tex,tex,tex,.....ப.சி.மர்மமும் கலர் ரிலீஸ்னா செயலர...Tex,tex,tex,.....ப.சி.மர்மமும் கலர் ரிலீஸ்னா செயலரே உடைந்தமூக்காருக்கு முந்தியே தாத்தா வுக்கு கல்யாணம் நிச்சயம். கலர் ல கார்ஸன் டாலடிக்றார்.Dr. Saminathanhttps://www.blogger.com/profile/18425968493620170168noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79846635836925385772017-11-04T13:37:27.576+05:302017-11-04T13:37:27.576+05:30அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃ...அப்போ ரின்டின்கேனாக வந்துகொண்டு இருந்தது ஷல்லூம் ஃபெர்னான்டஸ்தானா????!!!??

நல்லாத்தான்யா எழுதிட்டு இருந்தீங்க .. வாழ்த்துகள் ..!! 💐💐💐KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14430269796167490362017-11-04T13:24:15.609+05:302017-11-04T13:24:15.609+05:30ஹா ஹா ஹா
அபார கண்டுபிடிப்பு உதய் குமார் அவர்களே...ஹா ஹா ஹா
அபார கண்டுபிடிப்பு உதய் குமார் அவர்களே' தாங்கள் இன்னும் என் மீது பழைய கோபத்துடனே யே இருக்கிறீர்கள் என்பது தங்களது கண்டு பிடிப்பில் தெரிகிறது. முன்னாள் நான் கொஞ்சம் அதிகமாக எழுதி வந்தபோது ஸ்பைடர் குமார் என்பவர் என் மகளின் பிறந்த நாளிற்கு அழைத்ததையே கேலிக்குரிய் தாக்கி என்னை துரத்த முயன்றார். இப்போது உதய் குமார் எடுத்திருக்கும் ஆயுதம் ரின்டின் கேன். இவன் எப்ப தலை தூக்குவான் அவனை அப்படியே அமுக்கிடலாம் என காத்திருந்தது நன்றாக தெரிகிறது. இதில் வேறொன்றும் புரிகிறது, ஹர ஹர மஹா தே வக்கீ யை இன்னும் மறக்கவில்லை அல்லவா.கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48469436506805476422017-11-04T13:22:06.904+05:302017-11-04T13:22:06.904+05:30Udaya Kumar :
பலநாள் கிறுக்கன்...
ஒருநாள் அகப்பட...Udaya Kumar :

பலநாள் கிறுக்கன்...

ஒருநாள் அகப்படுவான்...

நான்குமறை தீர்ப்பு பலித்து...

ஒரு ஜால்ரா முகம் கிழிந்தது...உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82573146029254125382017-11-04T13:17:46.836+05:302017-11-04T13:17:46.836+05:30Udaya Kumar :
பலநாள் திருட்டு கிறுக்கன்...
ஒருநா...Udaya Kumar :

பலநாள் திருட்டு கிறுக்கன்...

ஒருநாள் அகப்படுவான்...

நான்குமறை தீர்ப்பு பலித்து...
உத்தம வில்லன்https://www.blogger.com/profile/16023457460131620896noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52727731268043057912017-11-04T11:50:02.985+05:302017-11-04T11:50:02.985+05:30நிச்சயம் முயர்ச்சி செய்கிறேன்... நாம் EPFல் சந்திப...நிச்சயம் முயர்ச்சி செய்கிறேன்... நாம் EPFல் சந்திப்போம் என்ற நம்பிக்கையோடு...Kalanithi from Erodehttps://www.blogger.com/profile/02696754962220783823noreply@blogger.com