tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3971094070086441790..comments2024-03-19T15:48:59.144+05:30Comments on Lion-Muthu Comics: ஜூன் சமாச்சாரம்.. ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger108125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15642096702255257702017-06-08T18:31:04.969+05:302017-06-08T18:31:04.969+05:30அண்டர் டேக்கர் ..........ஆட்டம் ஆரம்பம்......முதல்...அண்டர் டேக்கர் ..........ஆட்டம் ஆரம்பம்......முதல் பாகம் படிச்சாச்சு .......Madhiyilamandhirihttps://www.blogger.com/profile/05491480253225272809noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77764945901714598682017-06-05T08:33:39.633+05:302017-06-05T08:33:39.633+05:30இம்மாத இதழ்களில் டாப் டெக்ஸ்தான். 60 or 70 பக்க கத...இம்மாத இதழ்களில் டாப் டெக்ஸ்தான். 60 or 70 பக்க கதைகளை விட 200 பக்க கதைகள்தான் படிப்தற்கு முழு திருப்தி தருகின்றன. இவ்வாறான முழுநீள கதைகள் அதிகம் வெளியிட வேண்டும்.Rajasekar Shttps://www.blogger.com/profile/17783258599194531242noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79104897392214544172017-06-04T08:33:41.575+05:302017-06-04T08:33:41.575+05:30புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83789770449144387052017-06-04T08:11:45.524+05:302017-06-04T08:11:45.524+05:30புதிய பதிவு எப்போது சார் புதிய பதிவு எப்போது சார் senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35788669909424625142017-06-04T08:09:16.597+05:302017-06-04T08:09:16.597+05:30தடை பல தகர்த்திடு மிகவும் அருமை. ரின்டின்கேன் ஏமாற...தடை பல தகர்த்திடு மிகவும் அருமை. ரின்டின்கேன் ஏமாற்றவில்லை !senthilwest2000@ Karumandabam Senthilhttps://www.blogger.com/profile/01662135802890958543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64487787491281506722017-06-04T07:10:21.081+05:302017-06-04T07:10:21.081+05:30நான் 3.00 மணியிலோ்ந்து வெயிட்டிங்!!நான் 3.00 மணியிலோ்ந்து வெயிட்டிங்!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79394141864263220592017-06-04T06:44:44.408+05:302017-06-04T06:44:44.408+05:30பதிவக் காணலியே...
பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு கிள...பதிவக் காணலியே...
பாஸ்போர்ட்டை எடுத்துக்கிட்டு கிளம்பிட்டாரா?!!

பாட்டீம்மா..... பாட்டீம்மோஓஓவ்வ்...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78583882349777695892017-06-04T04:51:33.428+05:302017-06-04T04:51:33.428+05:30பரவாயில்லை... நீங்களே அவரை வைச்சுக்குங்கன்னு ஆத்தா...பரவாயில்லை... நீங்களே அவரை வைச்சுக்குங்கன்னு ஆத்தா கனவுல வந்து சொல்லிடுச்சு..Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-72200843270344271352017-06-04T04:48:55.443+05:302017-06-04T04:48:55.443+05:30@Dasu Bala..Thanks for the quick review...
@Dasu Bala..Thanks for the quick review...
Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47642301888116424732017-06-03T23:57:44.767+05:302017-06-03T23:57:44.767+05:30சூப்பர் சிக்ஸ் ல இரண்டாவது சிக்ஸரும் நூறு மீட்டர...சூப்பர் சிக்ஸ் ல இரண்டாவது சிக்ஸரும் நூறு மீட்டர் தாண்டி விழுந்த மாதிரி இருக்கு அண்டடேக்கர்...

ஆனால் நீங்க சாென்ன மாதிாி பெளன்சர் மாதிாியான காெடுரமெல்லாம் இதில இல்லை சாா்...

இந்த கதையில வர்ற ஒரு சில இடங்கள் "வேன்ஹெல்சிங்" திரைபடத்தில வருகிற காட்சி மாதிாி அட்டகாசமா இருக்கிறது ...Sivakumar sivahttps://www.blogger.com/profile/10976456220530362819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-51424722109132613302017-06-03T19:48:37.366+05:302017-06-03T19:48:37.366+05:30ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது சார்.
ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு ஸ்பீடு கூடாது சார்.
Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44363846051618475132017-06-03T19:21:03.208+05:302017-06-03T19:21:03.208+05:30அதுக்குள்ளயா?!அதுக்குள்ளயா?!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-77091494703749628072017-06-03T19:20:14.453+05:302017-06-03T19:20:14.453+05:30ஹி,ஹி ஆமாம்.ஹி,ஹி ஆமாம்.Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5565658820958977482017-06-03T19:14:35.118+05:302017-06-03T19:14:35.118+05:30அண்டர்டேக்கர்..! 9/10
கதை விறுவிறுப்பாக நகர்ந்தால...அண்டர்டேக்கர்..! 9/10

கதை விறுவிறுப்பாக நகர்ந்தாலும், அண்டர்டேக்கர் எப்படி பட்டவர் என்பதை கடைசி வரை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவரை பிடித்துள்ளது, அது ஏன் என்று கேட்டால் "சொல்ல தெரியலே" னு இறுதியில் பிரைரி சொல்வது போல தான் நானும் சொல்லனும்..

கஸ்கோ, லின், ஜார்ஜ் மற்றும் அண்டர்டேக்கர் போன்ற வித்தியாசமான மாந்தர்களை கொண்ட கதை இது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். பாத்திர படைப்புகள் அருமை.
Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-17197780752654825032017-06-03T18:48:21.080+05:302017-06-03T18:48:21.080+05:30Undertaker ரிசல்டடுக்காக வெயிட்டிங். Undertaker ரிசல்டடுக்காக வெயிட்டிங். Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52184948451779067342017-06-03T18:33:16.903+05:302017-06-03T18:33:16.903+05:30ஏன் ரவி? டஸ்ட் கவர் தூசியா இருக்கா? ஏன் ரவி? டஸ்ட் கவர் தூசியா இருக்கா? KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37905619788086068562017-06-03T18:31:57.642+05:302017-06-03T18:31:57.642+05:30ம்ம்ம்ம்..! அதுக்குள்ள படிச்சிமுடிச்சிட்டீங்களே.....ம்ம்ம்ம்..! அதுக்குள்ள படிச்சிமுடிச்சிட்டீங்களே..சூப்பர் சார்..!நானெல்லாம் ஃபர்ஸ்ட்லுக் விட்டதோட சரி..! டைம் ஒதுக்க முடியாம போயிடுத்து..! நைட் ரீடிங்தான்..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-44179989298665090172017-06-03T18:29:23.013+05:302017-06-03T18:29:23.013+05:30தலீவர உண்டியல்ல போடுறேன்னு வேண்டியிருக்கீங்க, மறந்...தலீவர உண்டியல்ல போடுறேன்னு வேண்டியிருக்கீங்க, மறந்துடாதிங்க..மாரியாத்தா துடியான சாமியாக்கும்..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45422239831510137492017-06-03T18:23:13.615+05:302017-06-03T18:23:13.615+05:30ஹைய்யா! புத்தகம் கிடைச்சுடுச்சு... மாரியம்மனுக்கு ...ஹைய்யா! புத்தகம் கிடைச்சுடுச்சு... மாரியம்மனுக்கு குழவை வேண்டுதல் வீண் போகலை!! ஆத்தா மகமாயி... உலு..உலு..உலு...Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64882787468447319022017-06-03T14:11:31.610+05:302017-06-03T14:11:31.610+05:30விஜயன் சார், புத்தகம்கள் கிடைத்துவிட்டன! லேபில் நல...விஜயன் சார், புத்தகம்கள் கிடைத்துவிட்டன! லேபில் நல்ல ஐடியா. லேபிலை பார்த்த அடுத்த வினாடி எனது மனைவி கேட்ட அடுத்த கேள்வி சும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருக்கிறதா என பாருங்கள் என்பது தான், ஆனால் இல்லை :-(

சும்ர்ப் படம் இருக்கிற லேபில் இருந்தால் அனுப்பி வைக்கவும், எங்கள் வீட்டில் எனது மகள், மகன், மற்றும் எனது மனைவி சும்ர்ப் ரசிகர்கள் :-)Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69216025412890084242017-06-03T13:31:31.501+05:302017-06-03T13:31:31.501+05:30நாம் அச்சிட்ட இதழ்களை கைகளில் வைத்துப் பார்க்க பல ...நாம் அச்சிட்ட இதழ்களை கைகளில் வைத்துப் பார்க்க பல வாரங்களாகும். உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14939024739062650192017-06-03T13:28:53.900+05:302017-06-03T13:28:53.900+05:30ஜானியை வைத்து பின்னப்படும் சதிவலை தான் கதைக்களம் எ...ஜானியை வைத்து பின்னப்படும் சதிவலை தான் கதைக்களம் என்பதை பக்கம் 9 இல் 8 வது கட்டம் துல்லியமாக உணர்த்திவிடுகிறது. ஆனால் எப்பொழுதும் போல இறுதியிலே அணைத்து முடிச்சுகளும் அவிழ்க்கப்படுகிறதுDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12792422748719842532017-06-03T13:17:09.063+05:302017-06-03T13:17:09.063+05:30ஜானி(சிவப்பு மற்றும் மஞ்சள்)/அண்டர்டேக்கர்(அடர் நீ...ஜானி(சிவப்பு மற்றும் மஞ்சள்)/அண்டர்டேக்கர்(அடர் நீலம்)/டெக்ஸ்(வெளிர் நீலம்) அட்டைப்படங்களின் வர்ண சேர்க்கை கண்ணைக்கவரும் விதமாக அட்டகாசமாக உள்ளது.
ரின்டின்கேன் அட்டைப்படம் கார்ட்டூன் கதைக்கு ஏற்ப பொருத்தமாக நண்பர் பொடியனின் கை வண்ணத்தில் கச்சிதமாக அமைந்துள்ளது.Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-43996247086218988212017-06-03T13:08:20.794+05:302017-06-03T13:08:20.794+05:30ஒரு சிலந்தியின் வலையில்..! - முதல் பக்கத்தின் முன்...ஒரு சிலந்தியின் வலையில்..! - முதல் பக்கத்தின் முன்றாவது பிரேமில் ஆரம்பிக்கும் குழப்பம்/பரபரப்பு கடைசி பக்கம் வரை தொடர்கிறது. விறுவிறுப்புக்கு பஞ்சமில்லா ஜானியின் மற்றுமோர் கதைக்களம்.Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-64376557445316063302017-06-03T12:51:35.008+05:302017-06-03T12:51:35.008+05:30நோக்குமா?!நோக்குமா?!Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.com