tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3948654108712627353..comments2024-03-29T18:34:07.187+05:30Comments on Lion-Muthu Comics: தி ட்யுராங்கோ எக்ஸ்பிரஸ் ! Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger259125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31221831988911584532016-12-25T02:20:41.851+05:302016-12-25T02:20:41.851+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21339514241335303992016-12-25T02:03:20.853+05:302016-12-25T02:03:20.853+05:30சீனியர் எடிட்டர் ஐயாவிற்கு இனிய பிறந்த நல்நாள் வாழ...சீனியர் எடிட்டர் ஐயாவிற்கு இனிய பிறந்த நல்நாள் வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன்.Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36882403205447099472016-12-25T01:22:28.065+05:302016-12-25T01:22:28.065+05:30ராவெல்லாம் கண்ணு முழிச்சு மாங்குனு மொத்தப் பதிவையு...ராவெல்லாம் கண்ணு முழிச்சு மாங்குனு மொத்தப் பதிவையும் டைப் பண்ணி முடிக்கிற நேரத்தில் திடீர்னு 'பப்ளிஷ்' பட்டன் மட்டும் மறைஞ்சு போய்டுச்சுன்னா எப்படியிருக்கும்?!!

'திகில்' Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-11304439583740816842016-12-25T00:26:26.859+05:302016-12-25T00:26:26.859+05:30அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.......அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்....Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91546908764045656542016-12-25T00:24:58.000+05:302016-12-25T00:24:58.000+05:30//ஒருவேளை... அடுத்த பதிவின் தலைப்பு 'ஒரு வேதாள...//ஒருவேளை... அடுத்த பதிவின் தலைப்பு 'ஒரு வேதாளரும்... சில வேதாளங்களும்'னு இருக்குமோ? ;)//
HahahahahaaaDasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-54351861654082591002016-12-24T23:49:49.318+05:302016-12-24T23:49:49.318+05:30///ஆனால் அதன் பின்னர் தூங்க முடியவில்லையென்று என்ன...///ஆனால் அதன் பின்னர் தூங்க முடியவில்லையென்று என்னிடம் குறைபட்டுக் கொள்ளாதீர்கள் !///

அது நீங்க சொல்லப் போகும் கதையைப் பொருத்தது, எடிட்டர் சார்! சூ.ஹீ.சூ.ஸ்'ல வந்த மாயாவி கதை மாதிரி ஏதாவது சொன்னிங்கன்னா நின்னுக்கிட்டிருந்தாக்கூட தடால்னு விழுந்து தூங்கிடுவேனாக்கும்! Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16908784088930712642016-12-24T23:40:47.133+05:302016-12-24T23:40:47.133+05:30ஒருவேளை... அடுத்த பதிவின் தலைப்பு 'ஒரு வேதாளரு...ஒருவேளை... அடுத்த பதிவின் தலைப்பு 'ஒரு வேதாளரும்... சில வேதாளங்களும்'னு இருக்குமோ? ;)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31857682175839282182016-12-24T23:37:11.843+05:302016-12-24T23:37:11.843+05:30எடிட்டர் இப்பத்தான் லேப்டாப்பை இழுத்துவச்சு 'க...எடிட்டர் இப்பத்தான் லேப்டாப்பை இழுத்துவச்சு 'கம்போஸ்' பட்டனை தட்டியிருக்கார்னு தோனுது! எத்தனாவது ஜாமத்துல அந்த 'பப்ளிஷ்' பட்டனை அழுத்தப்போறாரோ... Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52456311778039154302016-12-24T23:19:21.899+05:302016-12-24T23:19:21.899+05:30பதிவு போடவேண்டிய நேரத்துல பின்னூட்டமாப் போட்டுக்கி...பதிவு போடவேண்டிய நேரத்துல பின்னூட்டமாப் போட்டுக்கிட்டிருக்கீங்களே எடிட்டர் சார்...

இன்னும் சித்தநேரம் கண்ணுவிழிச்சுக் காத்துக்கிட்டிருந்தா பலன் கிடைக்குமான்னு கொஞ்சம் சொல்லுங்களேன்?Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-25807787593514425482016-12-24T23:12:45.331+05:302016-12-24T23:12:45.331+05:30@ FRIENDS : அந்தக் கானகப் பழமொழிகளை ரசித்தவனுள் நா...@ FRIENDS : அந்தக் கானகப் பழமொழிகளை ரசித்தவனுள் நானும் ஒருவன் ! முத்து காமிக்சில் கூட அதனைக் கொணர்ந்தார்களா என்று ஞாபகம் இல்லை !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-82977923300231270932016-12-24T23:10:13.085+05:302016-12-24T23:10:13.085+05:30Erode VIJAY : சாமக்கூத்து எனக்கு தினசரி நிகழ்வே என...Erode VIJAY : சாமக்கூத்து எனக்கு தினசரி நிகழ்வே என்பதால் லைவ்வாக கதை சொல்ல நான் ஆஜராவதெல்லாம் ஓ.கே. தான் ; ஆனால் அதன் பின்னர் தூங்க முடியவில்லையென்று என்னிடம் குறைபட்டுக் கொள்ளாதீர்கள் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-20508434997527539092016-12-24T21:41:27.672+05:302016-12-24T21:41:27.672+05:30சீனியர் எடிட்டர் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்...சீனியர் எடிட்டர் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்...Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35602631084358289382016-12-24T21:37:40.228+05:302016-12-24T21:37:40.228+05:30///வேதாளர் கனத படிக்கும் போதே ஒரு இனம் புரியாத நேச...///வேதாளர் கனத படிக்கும் போதே ஒரு இனம் புரியாத நேசம் தோன்றும்...
மீண்டும் அந்த வசந்தம் வருமா.....?
ஆவலுடன் உள்ளோம் வேதாளர் ரசிகர்கள்....//
+1Dasu balahttps://www.blogger.com/profile/14606694761016656787noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-65071649906789002832016-12-24T21:36:46.285+05:302016-12-24T21:36:46.285+05:30வேதாளர் கனத படிக்கும் போதே ஒரு இனம் புரியாத நேசம் ...வேதாளர் கனத படிக்கும் போதே ஒரு இனம் புரியாத நேசம் தோன்றும், அந்நாட்களில் கனதனய எடுத்தால் னவக்காமல் படிக்கும் ஆர்வத்னத தரும்.....
மீண்டும் அந்த வசந்தம் வருமா.....?
ஆவலுடன் உள்ளோம் வேதாளர் ரசிகர்கள்.....Yazhisaiselva@gmail.comhttps://www.blogger.com/profile/07376356861594843447noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80542881557363096512016-12-24T21:36:44.224+05:302016-12-24T21:36:44.224+05:30சீனியருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...சீனியருக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. வாழ்க வளமுடன்..வாழ்க நலமுடன்rajaram.rpss22@gmail.comhttps://www.blogger.com/profile/10899545872278852688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-22803398470561533312016-12-24T21:20:10.007+05:302016-12-24T21:20:10.007+05:30//நாம் போற்றும் பொக்கிஷங்களை படைத்த பிரம்மா,
அய்யா...//நாம் போற்றும் பொக்கிஷங்களை படைத்த பிரம்மா,
அய்யா திரு M.சௌந்திரபாண்டியன் அவர்களின் பிறந்தநாளுக்கு,
வாழ்த்த வயதில்லை. வணங்கி மகிழ்கிறேன்._/|\_/|\_/|\_

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24971046771582921022016-12-24T20:08:56.155+05:302016-12-24T20:08:56.155+05:30அதே அதே Parani.., அந்த எண்ணிக்கைக்கு உட்பட்டு(தற்...அதே அதே Parani.., அந்த எண்ணிக்கைக்கு உட்பட்டு(தற்போது உள்ள மறுபதிப்பு எண்ணிக்கை) வேதாளர் வருகிறார் என்றால் நானும் ஆவலோடு வரவேற்க்கத் தயாராக இருக்கிறேன் நண்பரே ..முதல் நபராகக்கூட .!!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-80331156656310841282016-12-24T19:25:34.731+05:302016-12-24T19:25:34.731+05:30போற போக்கைப் பார்த்தா அடுத்த பதிவின் தலைப்பு '...போற போக்கைப் பார்த்தா அடுத்த பதிவின் தலைப்பு 'தி வேதாளர் எக்ஸ்பிரஸ்'னு இருந்தாலும் இருக்கும் போலிருக்கே!! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45556025000724049382016-12-24T19:14:33.360+05:302016-12-24T19:14:33.360+05:30KiD ஆர்டின் KannaN @ மறுபதிப்பு எண்ணிகையை அதிகபடுத...KiD ஆர்டின் KannaN @ மறுபதிப்பு எண்ணிகையை அதிகபடுத்த வேண்டாம்; அதே நேரம் இது போன்ற சில எவர் கிரீன் கதைகளை (தற்போது வரும் மறுபதிப்பு எண்ணிக்கைகுள்) முடியும் போது கொடுக்க வேண்டும் என்பது எனது ஆவல்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16111894672972511802016-12-24T18:41:24.452+05:302016-12-24T18:41:24.452+05:30///கவனமாய்க் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாய் , வண்...///கவனமாய்க் கதைகளைத் தேர்ந்தெடுத்து, அழகாய் , வண்ணத்தில் வெளியிடும் வாய்ப்பிருப்பின் வேதாளன் கதைகள் ஹிட்டடிக்கும் என்பதில் துளிச் சந்தேகமும் கிடையாது///

ஆஹா! நீங்க சொன்னா நாங்க கண்ணை மூடிக்கிட்டு நம்பத் தயார், எடிட்டர் சார் ( 'ஸ்பிட் ஃபையர்' ஏரோபிளேனைத் தவிர)! :)

வேதாளரை மீண்டும் தமிழ் பேச வைத்திட நிறைய சிரமங்கள் இருப்பின், அடுத்த வாசகர் சந்திப்பில் மேடையிலோ/மரத்தடியிலோ எங்களுக்கெல்லாம் ஒரு ரெண்டுமூனு வேதாளர் கதைகளைச் சொல்லிப் பரவசப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்!

(எதிர்காலத்தில் டெக்னாலஜி இன்னும் கொஞ்சம் சல்லீசாகிடும்போது தினமும் இரவு மொபைல்ஃபோன் திரையில் லைவ்ஆக கதை சொல்லி எங்களையெல்லாம் தூங்க வைத்திடும் பொறுப்பெல்லாம் கூட உங்களையே சாரும்'னு தோனறது! அடடா... நினைச்சாலே உற்சாகம் பிச்சுக்கிது போங்க! )Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-67065490458702591112016-12-24T18:29:27.138+05:302016-12-24T18:29:27.138+05:30விஜயன் சார், எது எப்படியோ நமது முத்து காமிக்ஸில் வ...விஜயன் சார், எது எப்படியோ நமது முத்து காமிக்ஸில் வந்த வேதாளர் கதைகளை(குறைந்தது 3 மட்டுமாவது) நேரம் மற்றும் வாய்ப்புகள் கிடைக்கும் போது வெளி இடவும்! Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-5800047926414385672016-12-24T18:29:04.631+05:302016-12-24T18:29:04.631+05:30This comment has been removed by a blog administrator.Anonymoushttps://www.blogger.com/profile/16179177808404729502noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52249993957233396742016-12-24T18:27:18.998+05:302016-12-24T18:27:18.998+05:30கானக பழமொழி @ இன்றைய நடையில் சொல்ல வேண்டும் என்றால...கானக பழமொழி @ இன்றைய நடையில் சொல்ல வேண்டும் என்றால் "பஞ்ச் டயலாக்".

இன்றைய படம்களில் வரும் "பஞ்ச் டயலாக்க்கு" நமது காமிக்ஸ்தான் முன்னோடி என சொல்லலாம்!Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56434027282338986612016-12-24T17:22:52.363+05:302016-12-24T17:22:52.363+05:30ஹா..ஹா...ஹா...யாரையும் போட்டுக் கொடுக்கும் நோக்கில...ஹா..ஹா...ஹா...யாரையும் போட்டுக் கொடுக்கும் நோக்கில்....ஹா..ஹா...ஹா... "எல்லோரும் " ....ஹா..ஹா...ஹா...Anonymoushttps://www.blogger.com/profile/13223223772474672007noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10709184907155781372016-12-24T17:15:54.537+05:302016-12-24T17:15:54.537+05:30///உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் எனக்...///உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு இன்னும் எனக்கு அமையவில்லை... நேரில் சந்திக்கும் போது இதைப்பற்றி விரிவாக பேசலாம் சார்....///

நானும் பலமுறை முயற்சித்தும் இன்னும் உங்களை சந்திக்க இயலவில்லை சார். ஒரு நாள் கட்டாயம் வருவதாக கூறிவிட்டு கடைசி நேரத்தில் வரமுடியவில்லை என்று போன் மட்டுமே செய்திருந்தீர்கள். சீக்கிரமாகவே சந்திப்போம் சார்.!!

அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம், ரெண்டு வருடங்களுக்கு முன்னர் எனக்காக நீங்கள் கொடுத்திருந்த பரிசுப்புத்தகம் இன்னும் என் கைக்கு வந்து சேரவில்லை..!! :-)

ஹிஹிஹி.. . யாரையும் போட்டுக் கொடுக்கும் நோக்கில் இதை குறிப்பிடவில்லை என்று "எல்லோரும் " புரிந்துகொள்ள வேண்டும்..:-) :D, :P எல்லாமே.!! KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.com