tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3945238794458013130..comments2024-03-19T07:02:15.394+05:30Comments on Lion-Muthu Comics: Hello மே !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger344125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-75196002860631712892019-08-23T22:31:46.793+05:302019-08-23T22:31:46.793+05:30Very Nice And Interesting Post, thank you for shar...Very Nice And Interesting Post, thank you for sharing
Interesting Inspirational Quotes
Daily Excellence Quotes
Positive World Quotes
Train Hard Quotes - Wiki Dragons
Beautiful Future Quotes
Positive Independent Quotes
Super Success Quotes
Good Exam Quotes - Quotes WordsEnthusiasm Quoteshttps://www.blogger.com/profile/13788878293976552512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53960810294902467322017-05-03T21:08:43.986+05:302017-05-03T21:08:43.986+05:30ஜெரெமயா! ரொம்ப வருடங்களாய்ப் படிக்க வேண்டும் என்றி...
ஜெரெமயா! ரொம்ப வருடங்களாய்ப் படிக்க வேண்டும் என்றிருந்த, உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காமிக்ஸ் புத்தகம். அதுவும் தமிழில் பிரம்மாண்டமாய் கிடைத்தது பாக்கியம் என்றுதான் சொல்வேன்  என குமுதத்தில் 'அரசு' அவர்கள் தனது ஆரம்ப வரிகளில் தெரிவித்திருந்ததைப் பார்த்தபோது 'அப்படியொன்னும் ஆஹா ஓஹோ ரகமாகத் தெரியலே' என்ற ரேஞ்சுக்கு இங்கே விமர்சனம் எழுதித்தள்ளியிருந்த எனக்கு உடனே ஒரு குற்றவுணர்வு வந்து ஒட்டிக்கொண்டது நிஜம்! எனினும், என் கருத்துக்களின் ஸ்திரத் தன்மையை இனி வரயிருக்கும் பாகங்களைக் கொண்டு முடிவு செய்யலாம் என எனக்கு நானே ஒருவழியாக சமாதானம் சொல்லிக்கொண்டேன்!

'குழுதம்' கைக்குக் கிடைத்தால் நான் தவறாமல் படிக்கும் பக்கங்கள் 'அரசு பதில்கள்'. அவரது பதில்களில் விரவிக்கிடக்கும் ஒருவகை குறும்புத்தனத்துக்கு நான் சிறுவயதிலிருந்தே ரசிகன்! உலகப் புத்தக தினத்தன்று அவர் வாசிக்கத் தெரிவு செய்திருந்த புத்தகம் 'ஜெரெமயா' என்பது மகிழ்ச்சியான விசயமென்றால், அதை குழுதத்தில் (அட்டைப்படத்தோடு) சிலாகித்து எழுதியிருப்பது மகிழ்ச்சியின் உச்சம்!

மீதி 32 ஆல்பங்களுக்காகவும் காத்திருக்க வைத்துவிட்ட பொக்கிஷம் இது!  என அவர் முடித்திருப்பது ஜெரெமயா மீது ஒரு எக்ஸ்ட்ரா மரியாதையை ஏற்படுத்திவிட்டிருக்கிறது!

இனி ஜெரெமயாவின் அடுத்த பாகங்களைப் படித்திடும்போது எடிட்டரின் அபார உழைப்போடு, கூடவே திரு.அரசு அவர்களின் (இதுவரை நான் பார்த்திராத) முகமும் நிழலாய் வந்துபோகும்!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24835042854954881982017-05-03T20:24:19.711+05:302017-05-03T20:24:19.711+05:30ஒருவழியாக சற்று முன்பு புத்தகங்களைக் கைப்பற்றியாச்...ஒருவழியாக சற்று முன்பு புத்தகங்களைக் கைப்பற்றியாச்சு! ஆனந்தம்!

'லயன் கிராஃபிக் நாவல்' என்ற பெயரும், கம்பீரமான சிங்கமுக லோகோவும் ( உபயம் : கார்த்திக் சோமலிங்கா) 'அட!' எனும்படியாக அழகாகப் பொருந்திப் போகிறது! லயன் வெளியீடுகளில் வித்தியாசமான கி.நா பாணி கதைகளுக்கு ஒரு அழகான தனித்தடம் உருவாக்கப்பட்டிருப்பதை உணரும்போது 'குபுக்'கென்று ஒரு ஆனந்தம் குடிகொள்ளுகிறது!

வழக்கம்போல 'ம்...ஹா', தடவல்ஸ், அட்டைப்பட அழகுபார்த்தல் போன்ற சம்பிரதாயங்களைச் செய்தானபின்னே காமிக்ஸ் டைம், அடுத்த வெளியீடு, வருகிறது, வாசகர் கடிதம் இத்யாதிகளை மேய்ந்துவிட்டு முதலில் கையிலெடுத்தது 'ஜாலி டைம்ஸ்' இலவச இணைப்பை!

விச்சு-கிச்சு : 7/10
சிரிப்பின் நிறம் சிகப்பு : 10/10
பூசணித் தலை டைகர் : 8/10
நல்ல செய்தி/கெட்ட செய்தி : 6/10
சைலன்ஸ் ப்ளீஸ் : 8/10
மிஸ்டர் பூனைகாரு : 9/10
அடடே அப்படியா & இயற்கையின் பாதையில் : 10/10
ராமு-சோமு : 8/10
அதிமேதை அப்பு : 7/10

இந்த 8 பக்க வண்ண விருந்தை அப்படியே இரண்டாக மடித்திருந்தால் அடக்கமான 16 பக்க புத்தகம் ரெடி! அதையே நான்காக மடித்திருந்தால் (அடடே, பாக்கெட் சைஸ்!) 32 பக்க மினி புத்தகம் கிடைத்திருக்குமே என்ற ஆதங்கம்!

பின்பக்க அட்டையில் Tex-2018 - மிரட்டல்!!!

Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57362763451099064702017-05-02T23:45:42.276+05:302017-05-02T23:45:42.276+05:30ஆமா ... "தல"-க்கு குறைவில்லாமல் எது வேண்...ஆமா ... "தல"-க்கு குறைவில்லாமல் எது வேண்டுமானாலும் வரட்டும் ..

மாதமொரு புத்தகம் வருவதற்கு எவ்வளவு போராடினோம்
Periyarhttps://www.blogger.com/profile/02127840313870522462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-40528957281529024892017-05-02T22:28:40.158+05:302017-05-02T22:28:40.158+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொருளர் திரு. செல்வ...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பொருளர் திரு. செல்வம் அபிராமி பாஸ்!
வாழ்த்த வயதில்லை சோ வணங்குகிறோம் ! (நன்றி திரு மாயாவி சிவா சார்!)
பொருளர் எல்லாம் தலைவர் ஆவுற காலம் ! இவருதான் அடுத்த தலீவர்னு பேசிக்கிறாங்க ;-)
Saravanan Rhttps://www.blogger.com/profile/06484168722450627436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27914184298571027072017-05-02T21:46:30.886+05:302017-05-02T21:46:30.886+05:30வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்...வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்தகமாவது படிக்காமல் இருக்கிறது.
புது அறிமுகத்தை வரவேற்கிறோம். நல்ல கதை தேர்வு மகிழ்ச்சியே.
சரித்திர கதைகள் எதிர்பார்க்கிறோம்.
sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14422679508935520082017-05-02T21:40:29.377+05:302017-05-02T21:40:29.377+05:30வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்...வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்தகமாவது படிக்காமல் இருக்கிறது.
புது அறிமுகத்தை வரவேற்கிறோம். நல்ல கதை தேர்வு மகிழ்ச்சியே.
சரித்திர கதைகள் எதிர்பார்க்கிறோம்.
sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49223485330349359412017-05-02T21:15:47.157+05:302017-05-02T21:15:47.157+05:30திரு.செல்வம் அபிராமி"""மற்றும் திரு...திரு.செல்வம் அபிராமி"""மற்றும் திரு. திருச்செல்வம் ப்ரபானந்த் அவர்களுக்கு அன்பு ததும்ப நல்லுள்ளம் கொண்ட மேன்மக்களின் வாழ்த்துக்களும்'வேண்டுதல்களும் சுபமாக நிறையட்டும்.Sri ramhttps://www.blogger.com/profile/04318166442410654337noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-31058799857475562972017-05-02T19:25:51.126+05:302017-05-02T19:25:51.126+05:30ஆசிரியரின் உப பதிவு ரெடி நண்பர்களே...:-)ஆசிரியரின் உப பதிவு ரெடி நண்பர்களே...:-)Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-81127219943375894742017-05-02T18:55:51.848+05:302017-05-02T18:55:51.848+05:30இன்று பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கும்
( நடமா...இன்று பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கும்
( நடமாடும் கூகுள் ) அன்பு நண்பர் செனா அனா அவர்கள்
இன்று போல என்றும் சீரும் சிறப்பும் பெற்று வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்
நன்றி _/\_

PrabakarThttps://www.blogger.com/profile/15560575305355385601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19941667040651330142017-05-02T18:33:32.941+05:302017-05-02T18:33:32.941+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் S.A.இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் S.A.Mahendran Paramasivam https://www.blogger.com/profile/06228254596184563965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-38589321496384552922017-05-02T18:24:08.399+05:302017-05-02T18:24:08.399+05:30Sir...333 thaandi vandi odittirukku ...
Chinnathaa...Sir...333 thaandi vandi odittirukku ...
Chinnathaa oru ubapathivu pleaseT K AHMED BASHAhttps://www.blogger.com/profile/08918153007452364558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76095476497258222082017-05-02T18:22:09.318+05:302017-05-02T18:22:09.318+05:30சூப்பர் ஜடியா.+1சூப்பர் ஜடியா.+1Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-56456698281726332562017-05-02T18:20:34.014+05:302017-05-02T18:20:34.014+05:30திரு. செல்வம் அபிராமி ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்...திரு. செல்வம் அபிராமி ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .Thiruchelvam Prapananthhttps://www.blogger.com/profile/08119869189817371973noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24888478556994268082017-05-02T18:16:02.686+05:302017-05-02T18:16:02.686+05:30கொரியர் ட்ராக்கிங் நம்பரை ஸ்டெல்லாவிடம் கேட்டுவாங்...கொரியர் ட்ராக்கிங் நம்பரை ஸ்டெல்லாவிடம் கேட்டுவாங்கி, கொரியர் ஆபீஸுக்கு போன் போட்டு விசாரித்தால்... புத்தகங்கள் இன்னும் சிவகாசியிலிருந்தே கிளம்பவில்லையாம்! "நாளை வந்துசேர வாய்ப்பிருக்கு சார்"னு சொல்றாய்ங்க!

லலல... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா லார்கோ...
இந்த மாசம் 'தல'வன் இல்லை விளையாடிக்கோ லார்கோ...
கிளிப்டன் ஜி.. நீ சிறுத்தையோடு நாளைக்கு வந்திடு... ஆ.. நாளைக்கு வந்திடு...

மூச்..மூச்..
Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-52928552683937919962017-05-02T17:41:03.034+05:302017-05-02T17:41:03.034+05:30செனா அனா சார்
உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்...செனா அனா சார்
உங்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்Radjahttps://www.blogger.com/profile/17896766058846109879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-9713791243045985512017-05-02T17:07:18.717+05:302017-05-02T17:07:18.717+05:30///இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் செல்வ...///இன்று பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் செல்வம் அபிராமியின் 23 or 24 இளவயது முகம் பார்க்க...இங்கே'கிளிக்'///

வேதாளரே!
இது 35 அல்லது 36 ல் எடுக்கப்பட்டது.!

கோடைக்கானல் சில்வர் ஃபால்ஸ் பின்னனியில் 27 ல் எடுத்த போட்டோ இருக்கும். .! உளவுத்துறைக்கு சரியா சம்பளம் குடுங்க.. .ஹிஹி..!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42394262565966504702017-05-02T16:29:16.916+05:302017-05-02T16:29:16.916+05:30இன்று போல் என்றும் காமிக்ஸ் காதலுடன் வாழ என் மனமார...இன்று போல் என்றும் காமிக்ஸ் காதலுடன் வாழ என் மனமார்ந்த வாழ்த்துக்கள். Saranselvihttps://www.blogger.com/profile/01960535785781818252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1066865704440677482017-05-02T16:20:09.818+05:302017-05-02T16:20:09.818+05:30அழகான விளக்கம் நன்றி சார். அழகான விளக்கம் நன்றி சார். Saranselvihttps://www.blogger.com/profile/01960535785781818252noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-39933205932063167612017-05-02T16:14:58.879+05:302017-05-02T16:14:58.879+05:30செல்வத்துள் செல்வம் 'அபிராமி செல்வம்' அச்ச...செல்வத்துள் செல்வம் 'அபிராமி செல்வம்' அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.

இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்.Govindaraj Perumalhttps://www.blogger.com/profile/01670528407650904918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76900095764833639032017-05-02T15:57:02.316+05:302017-05-02T15:57:02.316+05:30@ திரு விஜயன்
இரண்டே வரி என்றாலும் கூட, அழகான வா...@ திரு விஜயன்

இரண்டே வரி என்றாலும் கூட, அழகான வாக்கிய அமைப்புடன் கூடிய நிறையவான வாழ்த்துக்கள் இது ஸார்.! மகிழ்ச்சி.!! 😊mayavi.sivahttps://www.blogger.com/profile/03826424781372997209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-78749260622087238912017-05-02T15:34:37.673+05:302017-05-02T15:34:37.673+05:30மாயாவிஜி !!!! அட !!! உளவுத்துறை ஐஜி உங்கள் பாக்கெட...மாயாவிஜி !!!! அட !!! உளவுத்துறை ஐஜி உங்கள் பாக்கெட்டில் இருப்பார் போல !!! :-)

Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-1667432088439610462017-05-02T15:31:21.139+05:302017-05-02T15:31:21.139+05:30நன்றிகள் எடிட்டர் சார்!!!
வாழ்த்திய அனைத்து நட்ப...நன்றிகள் எடிட்டர் சார்!!!

வாழ்த்திய அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் தாழ்த்திய சிரத்துடன் நன்றிகள் !!!! Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-14200616258732928422017-05-02T15:02:22.047+05:302017-05-02T15:02:22.047+05:30வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்...வாங்கி சேகரித்து வைத்து இருக்கிறேன். ஒரு வருட புத்தகமாவது படிக்காமல் இருக்கிறது.
புது அறிமுகத்தை வரவேற்கிறோம். நல்ல கதை தேர்வு மகிழ்ச்சியே. ஹிஸ்டாரிகால் கதைகள் எதிர்பார்க்கிறோம்.
sivalingamhttps://www.blogger.com/profile/12174660780977123374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-15955219449075003812017-05-02T14:09:31.700+05:302017-05-02T14:09:31.700+05:30தெளிந்த நீரோடையாய் பிரவாகமெடுக்கும் சிந்தனைக்குச் ...தெளிந்த நீரோடையாய் பிரவாகமெடுக்கும் சிந்தனைக்குச் சொந்தக்காரருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்களும் !! உங்கள் அன்புள்ளத்தைப் போலவே உங்கள் வாழ்வும் செழிக்கட்டும் செனா அனா சார் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com