tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3911147860370338631..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: புக்ஸ் ரெடி..! படிக்க ரெடியா ? Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger152125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27444258176188747882020-09-08T08:09:25.764+05:302020-09-08T08:09:25.764+05:30For any types of tamil english or hindi comics ma...For any types of tamil english or hindi comics magazine like rani lion muthu tamil indrajaal Dc marval ack ambulimama tulsi manoj diamond or any types of comics magazine once contact whatsapp 7870475981Vikkyhttps://www.blogger.com/profile/08795371326861928028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-12707975161321471052020-06-15T00:08:13.194+05:302020-06-15T00:08:13.194+05:30Super Super Anonymoushttps://www.blogger.com/profile/13907892822242229387noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-35990630231887852292020-06-13T23:24:54.025+05:302020-06-13T23:24:54.025+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே! :)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63584211876873444062020-06-13T21:44:23.540+05:302020-06-13T21:44:23.540+05:30 ///நாங்க கொஞ்சம் கதி கலங்கிப் இருக்கோம். எங்கள் ந... ///நாங்க கொஞ்சம் கதி கலங்கிப் இருக்கோம். எங்கள் நண்பர்கள் பலர் குடும்பத்துடன்
positive. நாங்கள் அவர்களை சந்திக்கவில்லை என்றாலும், மிகுந்த மனவேதனையாக இருக்கிறது.///
அனு உங்கள் நிலமை வேதனையளிக்கிறது. பாதிப்பில் உள்ளவர்களை நேரில் பார்க்க இயலாதுதான். ஆனால் மொபைல் மூலம் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களுக்கு உற்சாகமும், தைரியமும் தரும் வார்த்தைகளை சொல்லிக்கொண்டு இருங்கள். விரைவில் நிலமை மாறும் என்ற நம்பிக்கையுடன் இருங்கள். A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-10951023754539761212020-06-13T21:36:34.753+05:302020-06-13T21:36:34.753+05:30சோடாபடிச்சாச்சு. 80களின் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின்...சோடாபடிச்சாச்சு. 80களின் ஹாலிவுட் ஆக்ஷன் படங்களின் தமிழ் டப்பிங் போல பரபரஆக்ஷன் நடுவில் விஜயகாந்த் படம் போல வில்லன் மற்றும் வில்லனின்வக்கீலுடன் போலீஸ் நையாண்டி. மற்றும்நடுவில் கொஞ்சம் ப்ளாக் ஹ்யூமர் மேலும் அம்மா மற்றும் வயதானோர் செண்டிமெண்ட் என கலந்து கட்டி புதிய ஒரு கதைபாணி. ஒரே கதையில் இத்தனையும் இருந்தாலும் கொஞ்சம்கூட அலுப்புத்தட்டாமல்புதிய. ஒரு வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது திசைமாறிய தேவதை. மொத்தத்தில் பரபரபட்டாசு. புதிய இந்தபாணி மிகவும்நன்றாக உள்ளது. கரூர் ராஜ சேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-41374115298652371392020-06-13T21:35:03.742+05:302020-06-13T21:35:03.742+05:30நன்றி எடிட்டர் சார்.
அறிவரசு சகோதரரே உங்களுக்கும் ...நன்றி எடிட்டர் சார்.
அறிவரசு சகோதரரே உங்களுக்கும் நன்றி.A.T.R.https://www.blogger.com/profile/04714723003885991878noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-57792186455190830892020-06-13T21:20:55.781+05:302020-06-13T21:20:55.781+05:30Lightஓ heavyயோ தற்போதைய சூழ்நிலையில் இது பாராட்டுக...Lightஓ heavyயோ தற்போதைய சூழ்நிலையில் இது பாராட்டுக்குரியது.Parani from Bangalore https://www.blogger.com/profile/06988116436806319312noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36989718561684238542020-06-13T20:22:49.727+05:302020-06-13T20:22:49.727+05:30Sorry sir, will send a replacement !Sorry sir, will send a replacement !Lion Comicshttps://www.blogger.com/profile/10262258564128280380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-3573896945496283982020-06-13T20:18:39.816+05:302020-06-13T20:18:39.816+05:30ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல இருந்தது சோட...ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்தது போல இருந்தது சோடா படித்தது. இன்னும் சரியாக சொல்வது என்றால் ஒரு பரபரப்பான detective series போல.
நிறைய விஷயங்களை படம் பார்த்து கவனிக்க வேண்டும். என்னை போல பற பற என்று படிப்பவர்கள் நிறைய விஷயங்களை கவனிக்காமல் விட்டு விட வாய்ப்பு உள்ளது.
அந்த ஓவிய ஸ்டைல் அருமை.

Soda is here to stay. Good choice Editor சார்.

9/10

ஒரு மார்க் குறைக்க காரணம் கதை சரியாக இன்னும் சிங்க் ஆகவில்லை. மீண்டும் ஒன்று இரண்டு முறை படிக்க வேண்டும்.

Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50548701032491038692020-06-13T20:18:36.034+05:302020-06-13T20:18:36.034+05:30புத்தகங்கள் வந்துவிட்டன! ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தில...புத்தகங்கள் வந்துவிட்டன! ஜேம்ஸ் பாண்ட் புத்தகத்தில் பக்கம் 15 முதல் 30 வரை பக்கங்கள் எல்லாம் அடுத்த பக்கம் பிரிண்ட் தெரிகிறது.

முதல் 14 மற்றும் 31 பக்கங்கள் தெளிவான பிரிண்ட் உள்ளது!
வேறு யாருக்காவது இந்த மாதிரி உள்ளதா?

விஜயன் சார்! எனக்கும் ஜேம்ஸ் பாண்ட் க்கும் என்ன பிரச்னை என்று தெரிய வில்லை! "நிழலும் நிஜமும்" கடைசி 8 பக்கம் இல்லாமல் வந்தது! இன்று விண்ணில் ஒரு வேதாளம்" நடுவே 15 பக்கம் இப்படி ஆகி விட்டது!
Siva Subramanianhttps://www.blogger.com/profile/18081876722227787180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-91762361639646125292020-06-13T20:17:35.472+05:302020-06-13T20:17:35.472+05:30Thank you எடி சார். இதுவும் கடந்து போகும் என்று நம...Thank you எடி சார். இதுவும் கடந்து போகும் என்று நம்புகிறோம். Anuhttps://www.blogger.com/profile/05751445098593009297noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-36735864989865195342020-06-13T20:09:56.863+05:302020-06-13T20:09:56.863+05:30தல கழுத்தை ஏதோ கவ்விக் கொண்டு நிற்பதான உணர்வு சார்...தல கழுத்தை ஏதோ கவ்விக் கொண்டு நிற்பதான உணர்வு சார்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-53077605305372865432020-06-13T19:34:32.764+05:302020-06-13T19:34:32.764+05:30//அடுத்த வருடம்////அடுத்த வருடம்//MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83857602036673204052020-06-13T19:31:33.775+05:302020-06-13T19:31:33.775+05:30ST வாழ்க!
புக் வந்தாச்சு!!ST வாழ்க!
புக் வந்தாச்சு!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8489286841589399572020-06-13T19:30:50.904+05:302020-06-13T19:30:50.904+05:30சந்தா C ல எடிட்டர் கைவச்ச நேரந்தான் உலகம் முழுக்க ...சந்தா C ல எடிட்டர் கைவச்ச நேரந்தான் உலகம் முழுக்க C-orona பரவிட்டிருக்கு!

அடுத்த C சந்தா இதழ்களை ஜாஸ்தி பண்ணிருங்க அதுதான் உலகத்துக்கு நல்லது!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50699615769403476802020-06-13T19:28:48.278+05:302020-06-13T19:28:48.278+05:30இந்த மாதம் சற்றே light ஆன மாதம் தானே சார் ; பெரிதா...இந்த மாதம் சற்றே light ஆன மாதம் தானே சார் ; பெரிதாய்ச் சுமை இல்லையே !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83626189254186276452020-06-13T19:26:39.846+05:302020-06-13T19:26:39.846+05:30ஏன் சார்...அதிகாரியின் சொக்காயோ - கால்சராயோ ஒரு சை...ஏன் சார்...அதிகாரியின் சொக்காயோ - கால்சராயோ ஒரு சைஸ் சின்னதாயோ - பெருசாவோ தெரியுதா ?Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-24228469145326428692020-06-13T19:24:01.503+05:302020-06-13T19:24:01.503+05:30சென்னையின் நிலவரம் ரொம்பவே மிரட்டுகிறது தான் ! தமி...சென்னையின் நிலவரம் ரொம்பவே மிரட்டுகிறது தான் ! தமிழகத்தின் இருதயமே நோய்வாய்பட்டுக் கிடக்கும் இந்த வேளையில் - 'நாம் தான் தொலைவில் இருக்கிறோமே ; we are ok !' என்றெல்லாம் நினைக்க முடியவில்லை ! தினமும் கைகளைக் கழுவிக் கழுவியே ரேகைகள் அழிந்து போவதும் ; பயந்து பயந்தே பாதி ராத்திரி வரை தூக்கம் பிடிக்காது உருள்வதும் நிச்சயம் நான் மட்டுமல்ல என்றமட்டுக்கு நிச்சயம் !

ATR சார் ; அனு & family & நமது சென்னைவாழ் நண்பர்களே ....நிச்சயமாய் நீங்கள் ஒவ்வொருவரும் நலமாய் இருந்திடுவீர்கள் !! One for all ....all for one .....!!! அனைவரது பிரார்த்தனைகளும் நிச்சயமாய் வீண் போகாது !! Please stay safe !!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-13745797346364511202020-06-13T19:21:52.842+05:302020-06-13T19:21:52.842+05:30///அதிகாரியின் உப்மாவா?? அதிகாரியே உப்புமா தானே../...///அதிகாரியின் உப்மாவா?? அதிகாரியே உப்புமா தானே..///

ஹாஹாஹா!!!MITHUNANhttps://www.blogger.com/profile/04634359500628896575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-42702776791504455392020-06-13T19:10:03.296+05:302020-06-13T19:10:03.296+05:30ATR சார் உடல்நலனை கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்...ATR சார் உடல்நலனை கொஞ்சம் கவனம் எடுத்து பார்த்துக்கோங்க......Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-69739198674989290272020-06-13T19:09:04.435+05:302020-06-13T19:09:04.435+05:30PFB யின் கருத்தை வழிமொழிகிறேன்...PFB யின் கருத்தை வழிமொழிகிறேன்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-45892499324919318362020-06-13T19:07:11.332+05:302020-06-13T19:07:11.332+05:30அடுத்த மாத வெளியீடுகள் ஆர்வத்தை கிளப்புகின்றன...
இ...அடுத்த மாத வெளியீடுகள் ஆர்வத்தை கிளப்புகின்றன...
இன்னும் 17 நாட்கள் தான் மடமடன்னு ஓடிடும்...Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23315842125660551322020-06-13T19:06:56.968+05:302020-06-13T19:06:56.968+05:30போர்முனையில் ஒரு பாலகன் முடிச்சாச்சேய்ய்..!!
எப்...போர்முனையில் ஒரு பாலகன் முடிச்சாச்சேய்ய்..!!

எப்பவும் சின்சியரான ராணுவ சார்ஜென்டாக மட்டுமே பார்த்திருந்த ரூபியை காதல் மன்னனாக பார்ப்பது வித்தியாசமான நகைச்சுவை அனுபவம்... செம்ம...!KiD ஆர்டின் KannaNhttps://www.blogger.com/profile/05574757622114384402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-19526807156254897712020-06-13T19:05:36.371+05:302020-06-13T19:05:36.371+05:30ஞாயிறை இனிமையாக்க இதழ்கள் கிடைத்தாயிற்று,
முதல் பு...ஞாயிறை இனிமையாக்க இதழ்கள் கிடைத்தாயிற்று,
முதல் புரட்டலில் இதழ்கள் அனைத்தும் நன்று,
ப்ளுகோட் வண்ணத்தில் அசத்தல்,
டெக்ஸ் முன்னட்டையில் பொருந்தா உடையில் இருப்பதான உணர்வு,எனினும் அசத்தல் வில்லன் என்பதால் கதை கலக்கும்.
ஜேம்ஸ் அட்டையில் மிளிர்கிறார் பொழுதுபோக்கான நல்லதொரு வாசிப்புக்கு உத்திரவாதம் அளிப்பார் என்று நம்புகிறேன்...
சோடா அட்டையின் வித்தியாசமான வடிவமைப்பு கவர்கிறது,வசனங்கள் கொட்டிக் கிடப்பதால் வாசிச்சிட்டு ஒரு சோடா குடிக்கனும் போல......Arivarasu @ Ravihttps://www.blogger.com/profile/14543818319559514892noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-76128152385805047022020-06-13T18:59:10.374+05:302020-06-13T18:59:10.374+05:30Sorry, not yet sir..!Sorry, not yet sir..!Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.com