tag:blogger.com,1999:blog-4996032295438770357.post3779791506786842582..comments2024-03-28T13:31:35.007+05:30Comments on Lion-Muthu Comics: Phew...phew...& phew !Vijayanhttp://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comBlogger213125tag:blogger.com,1999:blog-4996032295438770357.post-26031157944758738512022-02-20T02:17:42.917+05:302022-02-20T02:17:42.917+05:30எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)எடிட்டரின் புதிய பதிவு ரெடி நண்பர்களே!:)Erode VIJAY https://www.blogger.com/profile/15684172909638253078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-83627430080994583462022-02-19T23:05:57.113+05:302022-02-19T23:05:57.113+05:30அன்பான ஆசிரியர் அவர்களுக்கு தங்கள் உடல்நிலை சீரடைந...அன்பான ஆசிரியர் அவர்களுக்கு தங்கள் உடல்நிலை சீரடைந்தது கண்டு இறைவனுக்கு நன்றிகள். தாங்கள் உடல் நலனை மேலும் பேணவேண்டும் என்று வேண்டுகின்றேன்.தொடர்ந்து தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் நல்ல ஆரோக்யத்துடன் நீண்ட ஆயுளுடன் பெற்று நீடுழி வாழ எல்லாம் வல்ல கடவுள் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.Psaravananpsaravananhttps://www.blogger.com/profile/05337838944734125520noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-63660402528495584252022-02-19T23:05:43.520+05:302022-02-19T23:05:43.520+05:30நிறையவே நடைமுறை சிக்கல்கள் உள்ளன சார் - நம்மிடமுள்...நிறையவே நடைமுறை சிக்கல்கள் உள்ளன சார் - நம்மிடமுள்ள almost 300 டைட்டில்களையும் இன்னொரு பதிப்பகத்து ஸ்டாலில் இணைத்து விற்பதனில் ! And அது போன்ற பகிர்வுகள் ; ஸ்டால் உட்பங்கீடுகள் - பபாசி விதிகளுக்கு முரணானவை ; so ஒற்றை வருஷத்து விற்பனைக்கு ஆசைப்பட்டுவிட்டு அமைப்பாளர்களின் வருத்தங்களை ஈட்டுவது நமக்கு நல்லதே ஆகிடாது ! True - நண்பர்களை சந்திக்கவொரு வாய்ப்பாக இருந்திருக்கும் தான் ; ஆனால் ஞான் புடிச்ச கொரோனாவை இன்னும் நிறையப்பேருக்கு பரப்பி விட்ட புண்ணியத்தைத் தான் தேடியிருந்திருப்பேன் ! Was not to be this year ; so அதனை ஏற்றுக் கொண்டு நகர்வோம் சார் !

அப்புறம் இந்தக் கோடையினில் சில சர்ப்ரைசஸ் காத்துள்ளன சார் ; பார்த்துக் கொண்டேயிருங்களேன் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-21053002417206718662022-02-19T22:56:45.497+05:302022-02-19T22:56:45.497+05:30அன்புக்கு ஒரு வண்டி நன்றிகள் சார்ஸ் ! சின்னதாய் ஒன...அன்புக்கு ஒரு வண்டி நன்றிகள் சார்ஸ் ! சின்னதாய் ஒன்றைப் போட்டுத் தாக்கிட்டு விட்டிடுவோம் சார் !! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-27831524176743272712022-02-19T22:54:58.926+05:302022-02-19T22:54:58.926+05:3013 -ம் நூற்றாண்டில் ஒரு பெர்சியப் புலவர் இருந்தார்...13 -ம் நூற்றாண்டில் ஒரு பெர்சியப் புலவர் இருந்தார் - முகம்மது ரூமி என்று ! பெரும் புலவர் ; அறிஞர் ; நிறைய எழுதியுள்ளார் ! அவரது பொன்மொழிகள் என சிலவற்றை சமீபமாய் எங்கோ வாசிக்க வாய்ப்புக் கிட்டியது ; நினைவில் தங்கியது இது : "The art of knowing is knowing what to ignore !!"

எதனை கண்டு கொள்ளாது தாண்டிச் செல்வதென்று அறிந்திருப்பது - ஆற்றல்களில் ஒரு முக்கிய அம்சம் என்கிறார் ! பொன்மொழியை சில சூழல்களுக்குப் பொருத்திப் பாருங்களேன் சார் - நீங்களுமே ப்ரீயா விடப் பழகிடுவீர்கள் ! Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-59131203622659433992022-02-19T22:54:26.692+05:302022-02-19T22:54:26.692+05:30Good to know sir! Wishing you speedy recovery!Good to know sir! Wishing you speedy recovery!Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-33800798312662850752022-02-19T22:45:57.757+05:302022-02-19T22:45:57.757+05:30ஊஹூம்...9 x 3 = 27 கதைகளுக்குள் ஒருசேரப் பணியாற்று...ஊஹூம்...9 x 3 = 27 கதைகளுக்குள் ஒருசேரப் பணியாற்றுவது சாத்தியமே படாது சார் ! வரட்டுமே - ஒவ்வொன்றாய், சீரான இடைவெளிகளுடன் !Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-47502262775671407122022-02-19T22:44:17.330+05:302022-02-19T22:44:17.330+05:30நாமெல்லாம் சுனாமிலேயே சும்மிங் போடற பார்ட்டிங்களாச...நாமெல்லாம் சுனாமிலேயே சும்மிங் போடற பார்ட்டிங்களாச்சே ஸ்டீல் ; தாக்குப்புடிச்சிடமாட்டோமா இந்த வைரஸை ? Vijayanhttps://www.blogger.com/profile/04173439234481165873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-16924467106387792662022-02-19T22:29:06.887+05:302022-02-19T22:29:06.887+05:30எனக்கு தெரிந்தவரை இரண்டுமே தவறுகள்தான்...
ஸ்டிரிப...எனக்கு தெரிந்தவரை இரண்டுமே தவறுகள்தான்...
ஸ்டிரிப்- ஆக வந்ததால் இந்த தவறுகள் இழைக்கப்பட்டிருக்க வேண்டும்..

இவற்றை எவ்வகையிலும் நியாயப்படுத்த இயலாது..Lusettesofiahttps://www.blogger.com/profile/06433564917235058351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-37645084163859946592022-02-19T22:19:34.436+05:302022-02-19T22:19:34.436+05:30சார் உடல்நலம் பரவால்லயா...சார் உடல்நலம் பரவால்லயா...கோயமுத்தூரிலிருந்து திருச்செந்தூர் ஸ்டீல்க்ளாs பொ.செந்தூர் வேலர்களுடன் ச. பொன்ராஜ்https://www.blogger.com/profile/11647571410877778060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79985984854632405562022-02-19T22:06:51.833+05:302022-02-19T22:06:51.833+05:30கிருஷ்ணா ஜி..
இதே சந்தேகத்தை *நேற்று இன்று நாளை* ப...கிருஷ்ணா ஜி..
இதே சந்தேகத்தை *நேற்று இன்று நாளை* பதிவில் 7 ம்தேதியே கேட்டுள்ளேன். விளக்கம் யாராவது கொடுத்தால் நலம்.
Now or Never..✊https://www.blogger.com/profile/15355147101431219730noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79806442873554970132022-02-19T08:05:23.641+05:302022-02-19T08:05:23.641+05:30சார் இன்று பதிவுக் கிழமை...சார் இன்று பதிவுக் கிழமை...Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-8782501605269491772022-02-18T19:24:18.742+05:302022-02-18T19:24:18.742+05:30மீதமுள்ள 70'மூன்று நாயகர்களின் புத்தகங்கள் ஒரே...மீதமுள்ள 70'மூன்று நாயகர்களின் புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியிடமுடியுமா சார்?
ஏப்ரலில் கோடை மலர்.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-50341966551703103372022-02-18T19:20:44.202+05:302022-02-18T19:20:44.202+05:30எடிட்டர் சார்.
உடல்நலம் கவனியுங்கள் சார்.
இந்த வேள...எடிட்டர் சார்.
உடல்நலம் கவனியுங்கள் சார்.
இந்த வேளையில் சிலரின் செயல்கள் மனதை சங்கடப் படுத்துகிறது.COMICSPRIYAN@SALEM.AMARNATHhttps://www.blogger.com/profile/13911980263471911119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-60997645981321434082022-02-18T13:59:55.000+05:302022-02-18T13:59:55.000+05:30ஒங்களப் பத்தி தெரிஞ்சும் அப்டி நெனச்சா ...
பாரதி ...ஒங்களப் பத்தி தெரிஞ்சும் அப்டி நெனச்சா ...

பாரதி என்...
வள்ளுவன் என்...
தொல் காப்பியனு மென் செய்வாரியலாமை...காண்பர்
jhttps://www.blogger.com/profile/00627818603067030919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-23885793499283407742022-02-18T13:56:42.801+05:302022-02-18T13:56:42.801+05:30சார். வைரஸால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஓய்வு அவசி...சார். வைரஸால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு ஓய்வு அவசியம். எனவே குறைந்தபட்சம் இன்றைய பதிவிற்காவது விடுமுறை கொடுத்து, ஓய்வெடுங்கள். நீங்கள் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.கரூர் ராஜசேகரன் Sakthivallihttps://www.blogger.com/profile/02331036004469127494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-266683039666190852022-02-17T21:57:00.878+05:302022-02-17T21:57:00.878+05:30201201மாதேஸ்வரன் சின்னதம்பி .ஆத்தூர்https://www.blogger.com/profile/09024727788935483716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-48696526507124892622022-02-17T21:28:40.021+05:302022-02-17T21:28:40.021+05:30200200Kumar Salemhttps://www.blogger.com/profile/04742656807641187793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-61995474393081670392022-02-17T17:59:34.997+05:302022-02-17T17:59:34.997+05:30மகேஷ் உடன் ஆமோதிக்கிறேன், ஏதாவது வகையில் முயற்சி ச...மகேஷ் உடன் ஆமோதிக்கிறேன், ஏதாவது வகையில் முயற்சி செய்யுங்கள் சார். கண்டிப்பாக நீங்கள் செய்திருப்பீர்கள், இருந்தும் அவர் சொல்லியது போல ஸ்டால் இல்லாதது அதிக வருத்தமாக உள்ளது. நண்பர்களை உங்களை சந்திக்கவும் நல்ல வாய்ப்பாக இருந்தது.

இதை விட்டால் அடுத்த வாய்ப்பு ஈ பு வி தான்கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49324346372894088012022-02-17T13:54:22.631+05:302022-02-17T13:54:22.631+05:30Visiting Chennai book fair every year and buying f...Visiting Chennai book fair every year and buying few extra copies in the stall became a habit.
This year going to miss Lion Muthu Comics stall visit.Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-49691940867987034592022-02-17T13:50:54.197+05:302022-02-17T13:50:54.197+05:30Vijayan Sir,
If possible please have a Plan B and...Vijayan Sir,

If possible please have a Plan B and bring and sell our close to heart Lion and Muthu comics in book fair through some other stall or through somebody.
Thanks.

Still we have 3 weeks, even getting these books in last 2 weeks also will help to ease the burden.
Mahesh kumar Shttps://www.blogger.com/profile/05285819904930467918noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-73860582776329810852022-02-17T00:33:45.877+05:302022-02-17T00:33:45.877+05:30ஓகோ.. ஓகோ.. Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-88412147048169180022022-02-16T21:10:05.803+05:302022-02-16T21:10:05.803+05:30சிஸ்கோ எனக்கு மிகவும் பிடித்த நாயகன்.
அச்சமும் பே...
சிஸ்கோ எனக்கு மிகவும் பிடித்த நாயகன்.

அச்சமும் பேடிமையும்

அடிமைச் சிறுமதியும்

உச்சத்திற் கொண்டா ரடீ — கிளியே

ஊமைச் சனங்க ளடீ.

ஊக்கமும் உள்வலியும்

உண்மையிற் பற்றுமில்லா

மாக்களுக்கோர் கணமும் — கிளியே

வாழத் தகுதி யுண்டோ?

மானம் சிறிதென்றெண்ணி

வாழ்வு பெரிதென்றெண்ணும்

ஈனர்க் குலகந் தனில் — கிளியே

இருக்க நிலைமை யுண்டோ?

நாட்டில் அவமதிப்பும்

நாணின்றி இழிசெல்வத்

தேட்டில் விருப்புங் கொண்டே — கிளியே

சிறுமை யடைவா ரடீ.

சொந்தச் சகோதரர்கள்

துன்பத்திற் சாதல்கண்டும்

சிந்தை இரங்கா ரடீ — கிளியே

செம்மை மறந்தா ரடீ.

என்ற பாரதியாரின் வரிகளைப் பொய்ப்பிக்க வந்த நன்மகனாய், அபலைப் பெண்ணுக்கு உதவிக் கரம் நீட்டுபவனாய், ஊக்கமும் உளவலியும் கொண்டு வஞ்சகருக்கு எதிராய் போராடுபவனாய் உள்ள முத்து நாயகனை யாருக்குத்தான் பிடிக்காது?

இவனுடைய பெயரே மெக்ஸிக சர்வாதிகார எதிராக போராடிய புரட்சிப்படை ஜெனரல் ப்ரான்சிஸ்கோ பாஞ்சோ வில்லா - வின் பெயரைத் தழுவியதுதான் என்பார் உளர்.

இவருடைய காற்றிலே வரும் கீதம், ரயில் கொள்ளை ஆகிய கதைகளை மட்டுமே படித்து இருக்கிறேன்.

யெஸ்! "Hail cisko kid "& his pal "pancho"

( FFS -ல் வந்த ஸிஸ்கோ பற்றி எழுதியிருப்பேன் என ஆரம்பத்தில் உங்களுக்கு தோன்றியிருக்குமாயின் அது என் தவறல்ல.ஆனால் பாரதியாரின் கவிதைக்கு அந்நபர் பொருத்தமானவரே)

Lusettesofiahttps://www.blogger.com/profile/06433564917235058351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-79731823800537073152022-02-16T13:24:56.750+05:302022-02-16T13:24:56.750+05:30சார் வாரிசுக்கு வலை கதையில், பக்கம் எண் 98ல் லான் ...சார் வாரிசுக்கு வலை கதையில், பக்கம் எண் 98ல் லான் லைலா இருவரும் அவர்களது தந்தைகள் எதிரிகள் ஒன்று சேர்வது கஷ்டம் என்று பேசுகிறார்கள், ஆனால் அடுத்த பக்கத்தில் லான் லைலா அவளது தந்தை பற்றி சொல்லாமல் ஏமாற்றிவிட்டதாக வருகிறது, கதையிலேயே இந்த தவறா?

அதே போல லான் குறியீடுகள் பற்றி சொல்லும் படத்தில் லைலா திருடுவது போல வரைந்துள்ளார்கள் அதுவும் தவறாக உள்ளது.கிருஷ்ணா வ வேhttps://www.blogger.com/profile/17760740943700501539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4996032295438770357.post-89997601310047422032022-02-15T21:58:59.697+05:302022-02-15T21:58:59.697+05:30என்னமா சொல்ரிங்க....ஆன என்னானு தான் எனக்கு புரியலை...என்னமா சொல்ரிங்க....ஆன என்னானு தான் எனக்கு புரியலை ...என்னோட அறிவு அவ்வளவுதான் , மண்ணிக்கவும் ஜி...இத்தோட நிப்பாட்டிக்குவோம்..KANNAN S YUVAhttps://www.blogger.com/profile/14870013649357825210noreply@blogger.com